This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
வணக்கம் நண்பர்களே,
நான் கடந்த சில நாட்களாக இங்கு கதைகளை படித்து கொண்டு இருக்கிறேன். அவரவர்கள் அனுபவங்களை அருமையாக பகிர்த்துள்ளார்கள். ஆகையால் என்னுடைய அனுபவத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஆனால், என்னுடையது வெறும் காமக்கதை அல்ல. கதை படித்தால் புரிந்து கொள்வீர்கள். இது ஒரு உண்மை கதை, கற்பனை அல்ல.
என் பெயர் சதீஷ், வயது 39, பிறந்து வளர்ந்தது சென்னை. தற்பொழுது சென்னையில் தான் என் குடும்பத்துடன் வசிக்கிறேன். சிறு வயதில் இருந்தே என்னுடைய பெற்றோர்கள் கண்டிப்பில் வளர்ந்தேன். என் பெற்றோர்கள் என் நண்பர்கள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தனர். என்னுடைய நண்பர்களின் அணைத்து விவரங்களும் எனக்கு முன்பு அவர்களுக்கு தெரியவேண்டும்.
என் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தால், அவர்கள் முழு விவரங்களை கேள்வி கேட்டே கொள்ளுவார்கள். அதன் விளைவால் என் நண்பர்கள் என் வீட்டிற்கு வருவதையும் தவிர்த்தனர், நாளடைவில் என்னுடன் பழகுவதையும் தவிர்த்தனர். இதனால் ஏற்பட்ட விரக்தியால், நண்பர்களே எனக்கு வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். அதற்காக என் பெற்றோர்களை குறை சொல்ல முடியாது, என்னை பாதுகாப்பாக வளர்க்க எண்ணினர். ஆனால் என் மன வலியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதுதான் எனக்கு வருத்தம் அளித்தது.
காலம் கடந்தது, நான் 12 ஆம் வகுப்பு சென்றேன். ஒரு நாள் சகமாணவன் என் வீட்டில் இருந்து 2 km தூரத்தில் இருக்க, கைடு புத்தகம் ஒன்று வாங்க அவன் வீட்டிற்கு சென்றேன். அவன் வீட்டில் தனியாக படம் பார்த்து கொண்டிருந்தான். கைடு காக அவன் அறைக்கு சென்றபோது தான் நான் கவனித்தேன் அது ஒரு நீல படம் என்று. நான் பார்த்த காட்சியில், பெண் உறுப்பில் ஆண் உறுப்பு சென்று கொண்டிருந்தது. அதை பார்த்த நான் ஏன் இப்படி செய்கிறார்கள் என கேட்க, அவன் என்னை பார்த்து ஆர்ச்சீரியத்தில், நீ வயதுக்கு இன்னும் வரளயாடா என கேட்க, நான் ஒன்னும் புரியாமல் நின்றேன்.
நண்பர்களுடன் பழகினால் தானே இதெல்லாம் உனக்கு தெரியும். நீயோ பழம் மாதிரி இருக்கனு சொல்லி என்னை கிண்டல் செய்தான். நான் வருத்தத்திலும், கோவத்திலும் கண்கள் கலங்க அங்கு இருந்து கிளம்ப முயன்றேன். என் நிலையை கண்ட அவன் என்னிடம் மன்னிப்பு கேட்டு, சமாதான படுத்தி, குழந்தை பிறப்பைப்பற்றி அப்பொழுது எனக்கு விளக்கினான்.
அதுவரையில் நிஜமாகவே நான் ஒரு பழம் மாதிரி தான் வளர்த்திருந்தேன் என்பதை உணர்தேன். அவன் மேலும், ஒரு காம புத்தகத்தை கொடுத்து படிக்க சொன்னான். நான் வீட்டின் நிலைமை சொல்லி வாங்க மறுத்தேன். என் நிலைமையை புரிந்து கொண்ட அவன், தன்னுடைய வீட்டிலேயே படித்து போக சொன்னான். எனக்கு ஆர்வமாக இருந்தாலும், அதைவிட பயம் அதிகமாக இருந்தது. நான் வேறு ஒரு நாள் வந்து படிக்கிறேன் என்று கூறி வீட்டிற்குவந்து விட்டேன்.
என் சிறு வயதில், இன்டர்நெட், மொபைல் போன் இல்லாத நேரம் என்பதால் காமம் பற்றி பொது அறிவு தேவை என்றால் நண்பர்கள் மூலமோ, காம வீடியோ பார்த்தோ (வீடியோ காசெட் கடையில் கிடைக்கும்) அல்லது காம புத்தகம் படித்தோ தான் வளர்த்து கொள்ள வேண்டும். என்னோட வயதிருப்பவர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்க கூடும். ஆனால் எனக்கு எதற்கும் வாய்ப்பில்லாத காரணத்தினால் நான் உண்மையாகவே பழம் போல வளர்த்தேன்.
ஒரு நாள் என்னுடைய அம்மா ஊருக்கு போக, என் அப்பா வேலையிலிருக்க, அந்த காம புத்தகம் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் சக மாணவன் வீட்டிற்கு சென்றேன். என் துரதிஷ்டம், அவன் வீட்டில் அவன் அம்மா இருந்தார்கள். நான் பாட புத்தகம் கேட்பதுபோல் காம புத்தகம் கேட்டு வாங்கினேன். வீட்டிற்கு வந்தேன். முதல் முறை அப்படி ஒரு புத்தகம் என் வீட்டில், சிறிது படபடப்பு, வீட்டில் நான் மட்டும் தான் உள்ளேன் என உறுதி செய்து விட்டு, புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
சுமார் 2 மணி நேரம் காம உச்சியில் மிதந்தேன். அப்பொழுது தான் அது நடந்தது. ஒரு கட்டத்தில் என்னை அறியாமல், என் பிறப்பு உறுப்பு தன்னிச்சைய அசைந்து கொண்டே ஏதோ ஒரு வெள்ளை திரவத்தை கொட்டியது. ஒரு 7-8 வினாடிகள் தொடர்ந்தது. நான் பயந்து விட்டு தண்ணி உத்தி கழுவி உடனே சகமாணவன் வீட்டை சென்றடைந்து நடந்ததை கூற, அவன் நண்பா நீ வயசுக்கு வந்துட்ட சொல்லி என் தோளில் தட்டினான். மேலும் அவன் ஒன்று கூறினான், நண்பா நீ 3-4 வருடம் முன்பே வயதுக்கு வந்திருப்பாய், ஆனால், உன் அறியாமையால் இன்று தான் அதை தெரிந்து கொண்டாய். இப்படி இருக்காதே என்று அறிவுரை கூறினான். மேலும் சுய இன்பத்தை பற்றி கற்றுக்கொடுத்தான். நானும் வீடு வந்து சேர்ந்தேன்.
காலம் கடந்தது, கல்லூரி முடித்து, வேலையில் சேர்ந்தேன். என் துததிர்ஷ்டம். நான் படித்த பள்ளி, கல்லூரி இப்பொழுது வேலை அனைத்திலும் ஆண்கள் மட்டுமே. பெண்கள் இருந்தால் மட்டும் பேசியா இருக்க போகிறேன், ஆண் நண்பர்களே இல்லாமல் வளர்ந்தவன் தானே நான்.
எனது 25 வயதில் ஒரு பிரபல BPO கம்பெனியில் வேலை கிடைத்தது. ஒரு 10 பேர் கொண்ட சிறிய டீமில் வாய்ப்கிடைத்தது. அதில் 4 பெண்கள், அனைவரும் திருமணம் ஆனவர்கள். ஆகையால், அக்கா என்றே அழைத்து வேலை விஷயங்கள் மட்டுமே பேசி என் வேலை நாட்களை தொடர்ந்தேன். என் 28 வயதில் எனக்கு டீம் லீடர் ஆக பதவி உயர்வு கிடைத்தது. வேறொரு பெரிய 70 பேர் கொண்ட டீமில் மாற்றப்பட்டேன். அங்கு சுமார் 30 பெண்கள், 20 முதல் 35 வயது வரை கலந்த பெண்களாக இருந்தனர்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000