கள்வனின் காம கதைகள் – 1

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

வணக்கம் நண்பர்களே. நான் யார் என்று முதலில் உங்களிடம் அறிமுகம் செய்துகொள்கிறேன். எனதுபெயர் அஜெய் , வயது -26 இஞ்சினியரீங் முடித்து விட்டு சென்னையில் ஓரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறையில் பனியற்றிக்கொண்டிருக்கிறேன்.

இதுநாள் வரை இந்த தளத்தில் நானும் ஒரு வாசகனாக இருந்து நிறைய கதைகளை படித்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். முதல் முறையாக எனது அனுபவம் மற்றும் சில ஆசை கணவுகளையும் இனைத்து ஓரு தொடர் கதையாக எழுத உள்ளேன். கதையை மட்டும் படித்து மகிழ்ச்சி அடையுங்கள், இதை முயற்ச்சி செய்து பார்காதீர்கள்.

காலை வேலை.

டேய் அஜெய். அஜெய்ய்ய்ய். எழுந்திரிடா.

அறையில் நன்றாக துங்கிகொண்டிருந்த என் முகத்தில் தீடிரென்று சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்விச்சி விச. கண்களை மெல்ல திறந்து பார்த்தேன்.

அம்மா : காலைல இரயில்வே ஸ்டேஷன் போகனும் சீக்கிரம் எழுப்பி விடுனு சொல்லிட்டு. இப்போ எப்படி துங்கிட்டு இருக்கான் பாரு. டேய் அஜெய். எழுந்துருடா.

நான் : அம்மா. அதுக்குள்ள எதுக்குமா எழுப்புன! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான. இன்னும் கொஞ்ச நேரம் துங்கவிடுமா என்று மீண்டும் எனது போர்வை போர்த்தி படுக்கபோக.

அம்மா : சரியா போச்சு போ. இன்னைக்கு காலைல சுரேஷ் ஃபேமிளியாட வரான். அவன போய் இரயில்வே ஸ்டேஷன்ல பிக்கப் பண்ண போகனும். எழுப்பி விடுனு சொன்னல. இப்போ இன்னும் கொஞ்ச நேரம் துங்கனும்னு சொல்ற.

அப்பொழுது தான் என் நினைவுக்கு வந்தது. ஆம் அம்மாவிடம் நான் சொல்லியிருந்தேன் காலையில் என்னை எழுப்பிவிடு என்று.

நான் எழுந்து கடிகாரத்தை பார்க்க மணி 9 ஆகி இருந்தது.

நான் : என்ன மா நீ. இவ்வளோ பொருமையா வந்து எழுப்புர ! உன்ன எப்போ எழுப்பிவிட சொன்னே.

அம்மா : நல்லா இருக்குடா நீ சொல்றது. காலைல இருந்து எவ்வளோ நேரமா உன்னை எழுப்ப முயற்ச்சி பன்னிட்டு இருக்கன் தெரியுமா. ஆனா நீ என்னடானா கத்துரத காதுல கூட வாங்காம நல்லா துங்கிட்டு இப்போ என் மேல பழிய போடுறியா.

நான் : உன்ன அப்புறம் வந்து பாத்துக்குறேன். என்று கூறிவிட்டு அவசர அவசரமாக குளித்துவிட்டு அப்பா ஓட காரை எடுத்துக்கொண்டு இரயில் நிலைத்திற்க்கு செல்ல புறப்பட்டேன்.

காரில் சென்று கொண்டிருந்த போது எனது செல்போன் மணி ஒளிக்க அதை எடுத்து பார்த்தேன். எனது நண்பன் தான்.

நான் : சொல்லுடா.

இன்னும் 5நிமிஷத்துல இரயில்வே ஸ்டேஷன்ல இருப்பேன்டா. நீங்க வந்துட்டிங்களா?

நான் : சரிடா. இரயில் வரதுகுள்ள நா வந்துருவன். நீங்க அங்கையே வெயிட் பன்னுங்க.

போனை துண்டித்தேன். எனக்குள் ஓரு மகிழ்ச்சி, உற்ச்சாகம் பொங்கியது. ஏனெனில் 15 வருடத்திற்க்கு பிறகு எனது குழந்தை பருவ நண்பனை மீண்டும் சந்திக்க போகிறேன். ஆம் அவன் பெயர் சுரேஷ். என்னோட முதல் நண்பன் நானும் அவனும் 3 வயதில் இருந்தே நண்பர்களாக இருந்து வருகிறோம்.

அவனுடைய பத்தாவது வயதில் அவன் அப்பா ஓரு விபத்தில் இறந்துவிட்டார். அதன் பின்பு அவன் குடும்பம் அவர்களை அவர்கள் சொந்த ஊருக்கே கேரளா மாநிலத்திற்க்கு கூட்டிச்சென்றுவிட்டார்கள். அதற்கு பிறகு நாங்கள் இன்று வரை சந்திக்க வில்லை. இப்பொழுது தான் மீண்டும் சந்திக்க போகிறோம்.

ஓரு வழியாக இரயில் நிலையத்திற்க்கு வந்து சேர்ந்தேன். காரை பார்க் செய்துவிட்டு, நடைபாதை டிக்கட்டை வாங்கி கொண்டு பொருமையாக இரயில் நிலைத்திற்க்குள் நுழைந்தேன். ஓரு வேர்கடலை பாக்கெட்டை வாங்கி கொண்டு அவர்கள் வரும் இரயில் நிலைய நடைமேடைக்கு சென்று இரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தேன்.

5 நிமிடத்திற்க்கு பிறகு எதிர்பார்த்த இரயில் வந்து சேர்ந்தது. அவன் கூறிய கம்பார்ட்மென்ட்டை தேடிக்கொண்டே செல்போனை எடுத்து அவனுக்கு கால் செய்தேன்.

நான் : டேய் எந்த கம்பார்ட்மென்ட் டா?

சுரேஷ் : S4 கம்பார்ட்மென்ட் டா.

நான் : நானும் அந்த கம்பார்ட்மென்டுக்கு முன்னாடி தான்டா நிக்குறேன்.

சுரேஷ் : நா உன்ன பார்த்துட்டேன். ரைட் சைட் பக்கம் திரும்பி பாரு.

அவன் கூறிய திசையை திரும்பி பார்க்க. இரயில் பெட்டியின் வாசலில் நின்றுக்கொண்டு என்னை நேக்கி கை அசைத்தான்.

நான் : மச்சா.

இரயிலில் இருந்து இறங்கி சுரேஷ் வேகமாக ஒடி வந்து என்னை கட்டிபிடித்துக்கொண்டான். நானும் அவனை கட்டிபிடித்துக்கொண்டேன்.

23வருட நட்பு அல்லவா.

சுரேஷ் : எப்படி மச்சான் இருக்க?

நான் : நா நல்லா இருக்க மச்சி. நீ எப்படி இருக்க. ??

சுரேஷ் : உன்ன பாத்ததுக்கு அப்புறம் தான் மச்சா எனக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கு.

அஜெய்.

நான் திரும்பி பார்க்க அங்கே சுரேஷின் அம்மா (சங்கீதா) நின்றுகொண்டிருந்தார்கள்.

நான் அங்கே சென்று அவர்கள் காலில் விழுந்து அசிர்வாதம் வாங்கி அவர்களை கட்டிபிடித்தேன்.

நான் : எப்படிமா இருக்கிங்க? நல்லா இருக்கிங்களா?

சு. அம்மா : நா நல்லா இருக்கேன்பா. நீ எப்படி இருக்க ? வீட்டில அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க?

நான் : எல்லாரும் நல்லா இருக்காங்க மா. பைய என்கிட்ட குடுங்கமா நா எடுத்துட்டு வரேன்.

சுரேஷ் : எங்கமா உன் பொன்னு? ஆள கானும் ?

சு. அம்மா : முஞ்சு கழுவிட்டு பைய எடுத்துட்டு வரன் நீ முன்னாடி போனு சொன்னாடா.

சுரேஷ் : அவளுக்கு எப்ப பாரு இதே வேளையா போச்சு. எங்க போனாலும் லேட் பன்றா.

சு. அம்மா : கொஞ்ச நேரம் இரு வந்துருவாடா.

சுரேஷ் : ஆமா. இப்படியே நீ அவளுக்கு செல்லம் கூடுத்துட்டு இரு. அதனால தான் அண்ணணு இருக்க என்ன மதிக்க மாட்டிக்குறா.

நான் : டேய். கொஞ்ச நேரம் இருடா. வந்துருவா.

சுரேஷ் : நீ சும்மா இருடா. அவள பத்தி உனக்கு தெரியாது.

சு. அம்மா : அதோ. அவளே வந்துட்டா!.

சு. அம்மா கூறிய திசையில் பார்த்த நான் ஓரு நிமிடம் உறைந்துவிட்டேன். காரணம் நடந்து வருவது நான் சிறு வயதில் பார்த்த அவள் தானா இல்லை தேவதையா என்று தெரியவில்லை.

வெள்ளை நிர சூடிதாரில் இறக்கைகள் இல்லாத தேவதையாக ஓரு பெண் நடந்து வந்துகொண்டிருந்தாள்.

அவள் அனிந்திருந்த வெள்ளை நிற சூடிதாரை விட அவள் தேகம் பால் போல ஜெலித்தது.

சு. அம்மா : என்னடி அப்படி பாக்குற. நம்ம அஜெய் டி.

சுரேஷ் : மச்சா இது யாருனு தெரியுதுல ? சின்ன வயசுல நம்மல வீட்டுல போட்டு குடுத்து அடிவாங்க வைக்குமே அதே ராட்சசி தான் டா இவ.

நான் தலையை மட்டும் ஆட்டினேன்.

சுரேஷின் காலில் ஓங்கி ஓரு மிதி விழுந்தது.

சுரேஷ் : ஆஆஆஆ அம்மாமாமா. என்று கத்த ஆரம்பித்தான் அதன் பிறகு தான் நான் சுய நினைவு அடைந்தேன்.

ச. அம்மா : பவி. வந்ததும் உங்க வேலைய ஆரம்பிச்சுடிங்களா.

ஆம் அந்த தேவதையின் பெயர் பவித்ரா. செல்லமாக பவி என்று அழைப்பார்கள். நான் மட்டும் வாயாடி என்று ஆழைப்பேன். காரணத்தை போக போக கதையில் நீங்களே பார்பிர்கள்.

சுரேஷ் : இந்த ராட்ச்சசிய அங்கையே விட்டு வந்துருக்கனும் மா. அப்ப தான் இவ கொழுப்பு கொஞ்சம் அடங்கிருக்கும்.

அவன் கூறியதை கேட்டவுடன் என்னை மீறி சிரித்துவிட்டேன்

பவி : நா இல்லமா. இவன் தான். என்று அவன் அண்ணனை முறைத்துக்கொண்டே என்னை பார்த்தாள். அவள் பார்ததும் நான் சு. அம்மா விடம் போலாமா என்று கேட்டேன்.

சு. அம்மா : நீ வாப்பா. அவங்க எப்பவும் இப்படி தான்.

நாங்கள் முன்னே நடக்க, பின்னே அவர்கள் இருவரும் சண்டை போட்டுகொண்டே வெளியே வந்தனர். ஓரு வழியாக காரில் அவர்களை ஏற்றிக்கொண்டு அழைத்து வந்துக்கொண்டிருந்தேன்.

சுரேஷ் : அம்மா. சென்னை ரெம்ப மாறிடுச்சுல!.

சு. அம்மா : இருக்காதா பின்ன!. 15 வருஷத்துக்கு பிறகு பாக்குறோம்ல, அப்படிதான் தெரியும்.

நான் : அப்போ அப்போ , சென்னை வந்து போய்ருந்தா இந்த மாற்றம் தெரிஞ்சிருக்காது ல.

சுரேஷ் : எங்களுக்கும் அந்த ஆசை இருந்துச்சுடா. . ,ஆனா என்ன பன்றது எங்களோட நேரம் அந்த மாதிரி போய்டுச்சு. இப்பகூட நாங்க வந்ததே, இந்த ராட்ச்சசி ஆள தான்.

பவித்ரா : அம்மா பாரு மா.

சு. அம்மா : சரி விடுடா. அதான் வந்தாச்சுல.

சுரேஷ் : இவ ஆசைபட்டானு இங்க இருக்க மெடிக்கல் கல்லுரில இவல சேத்தாச்சு, ஆனா இதுக்கு அப்புறம் நம்ப என்ன பன்னபோறோம்னு தெரியலையே.

அஜெய் : டேய் நீ கவலைபடாதடா. நா எனக்கு தெரிஞ்ச நண்பர்கிட்ட உன்னோட வேலை விஷயமா பேசிட்டே. இன்னும் 2வாரத்துல உனக்கு வேலை கிடைச்சிடும்.

சு. அம்மா : உன்ன நம்பி தான் அஜெய் நாங்க திரும்ப வந்தோம். நீ மட்டும் இந்த உதவிய.

நான் : என்னமா. உதவினு லாம் பேசிகிட்டு இருக்கிங்க. நானும் உங்க பையன்தான் மா.

சுரேஷ் : இன்னும் எவளோதுறம்டா? ? ?

நான் : 5நிமிஷம் தான்டா.

சு. அம்மா : அஜெய். முதல்ல உங்க வீட்டுக்கு போ பா. உங்க அம்மாவையும், அப்பாவையும் பாத்துட்டு அப்புறம் அங்க போலாம்.

நான் : வேண்டாம் மா.

சுரேஷ் : ஏன்டா? ??? ரெம்ப நாள் ஆச்சுல.

நான் : அது இல்லைடா. அம்மாவும், அப்பாவும், நமக்கு மதியம் சாப்பாடு செஞ்சி கொண்டுவரன் சொல்லிட்டாங்க. சோ. நம்ம இப்போ வீட்டுக்கு போகலாம் , மத்தியம் அப்பாவும் அம்மாவும் வருவாங்க.

சு. அம்மா : எதுக்கு பா, அவங்களுக்கு சீரமம். கடைல வாங்கிகலாம்ல.

நான் : அதெல்லாம் ஒன்னும் இல்லமா.

அதற்குள்ளே நாங்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்தது.

சுரேஷ் : இந்த வீடா மச்சி.

நான் : ஆமாடா.

சுரேஷ் : டேய் பெரிய வீடு மாதிரி இருக்கு பாக்க.

நான் : வாங்க உள்ள போகலாம்.

வீட்டை திறந்து அவர்கள் மூவரையும் உள்ளே அழைத்துச்சென்றேன். உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி.

சுரேஷ் : அஜெய். இந்த வீடு ரெம்ப பெருசா இருக்கேப்பா. வாடைகை அதிகமா கேப்பாங்க போலையே.

நான் சிரிக்க. மூவரும் என்னை பார்க்க.

நான் : அம்மா. இது எங்களோட வீடு தான் மா.

சுரேஷ் : என்னடா சொல்ற. ?

நான் : ஆமா டா. நானும் அப்பாவும் சேர்ந்து தான் இந்த வீட்டை வாங்கினோம். நீங்க இங்க வர போரதை அப்பா கிட்ட சொன்னபோது !. அப்பா தான் உங்களை இங்க தங்க சொன்னார். எனக்கும் அது சரினு பட்டுச்சு.

சுரேஷ் : மச்சா உனக்கு எப்படி.

நான் : இப்போ மட்டும் நீ நன்றி சொன்ன. அப்புறம் எதுல அடிப்பேன் எனக்கே தெரியாது.

சுரேஷ் கட்டி பிடித்துக்கொண்டான். அப்பொழுது எதர்ச்சியாக நான் பவித்ராவை பார்க்க அவள் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் : அம்மா. நீங்க அனுஃப்ச எல்லா தீங்ஸும் அரேஞ் பன்னிடேன். வேற எதாச்சும் வேணும்னா என்கிட்ட சொல்லுங்க. நா வாங்கி தரன்.

சு. அம்மா : சரிபா.

அதன் பிறகு அவர்களுக்கு வீட்டை சுற்றிக்காட்டினேன். அந்த தெருவில் எங்க வீடு தான் கடைசி வீடு, இரண்டு மாடி கொண்ட பங்களா வீடு ,அது மட்டுமில்லாமல் எங்கள் வீட்டில் பின் பகுதியில் தோட்டம் போண்று சிறிய இடம் உள்ளது. அதில் இருந்த மரங்கள் மற்றும் செடிகளை பார்த்த பவித்ராவின் முகத்தில் மகிழ்ச்சி.

அவள் முகத்தில் அந்த சிரிப்பை பார்த்த எனக்கு அப்பா. என்ன பொண்ணுடா இவ. பால் ல உரவைச்ச ரசகுல்லா மாதிரி இவ்வளோ அழகா இருக்கா. அவ சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்காளே. ,அவளோட முடி அவ இடுப்பு பகுதியை கடந்து கிழே வரை சென்றுகொண்டிருந்தது. 15 வருஷத்துல ஆளே மாறிட்டா.

அனைவரும் பேசிக் கொண்டிருக்க, மதியம் ஆனது, எனது பெற்றோர்கள் அவர்களுக்காக சாப்பாடு கொண்டு வந்தனர்.

ஹலோ. நாங்க உள்ள வரலாமா?

சு. அம்மா : வாங்க. வாங்க.

சுரேஷ் : ஆண்டி.

சு. அம்மா : வாங்க அண்ணா.

அம்மா : எல்லாரும் எப்படி இருக்கிங்க?. பார்த்து ரெம்ப வருஷம் ஆகுது?

சு. அம்மா : நாங்க நல்ல இருக்கோம் அண்ணி. நீங்க எப்படி இருக்கிங்க.

அம்மா : இம்ம்ம்ம்ம்ம் நல்ல இருக்கோம்.

சு. அம்மா : உட்காருங்க அண்ணா.

அப்பா : வீடு புடிச்சிருக்கா மா!. எல்லாம் ஓக்கே தானமா !.

சுரேஷ் : ரெம்ப புடிச்சிருக்கு பா. இவ்வளோ பெரிய உதவி பன்னுவிங்கனு எதிர்பாக்கல பா.

அப்பா : என்ன சுரேஷ் இதுக்கு போய்ட்டு.

அம்மா : ஆமா. பவித்ரா எங்க? ஆள கானும்.

சு. அம்மா : அவளோட தீங்க்ஸ் எல்லாத்தையும் அடுக்கி வெச்சிட்டு இருக்கா. ஒரு நிமிஷம் இருங்க கூபிடுறேன்.

பவி. பவி இங்க பாரு யாரு வந்துருக்காங்கனு ? கீழ இறங்கி வா.

இதோ வந்துடன் மா. படியில் இறங்கி வரும்போது பவித்ரா என்னுடைய அப்பா அம்மாவை பார்த்தாள்.

பவி : அத்தை. மாமா. ஓடி வந்தாள்.

அம்மா : பவிகுட்டி.

ஓடி வந்தவள் என் அம்மா மற்றும் அப்பாவிற்க்கு இடையில் அமர்ந்துகொண்டாள்

பவி : எப்படி இருக்கீங்க அத்தை. உங்கள பாத்து எத்தனை வருஷம் ஆச்சூ.

அப்பா : அத்தைய பார்ததும். மாமாவ மறந்துட்டள பவி ?

பவி : ஐய்யோ. அப்படியெல்லாம் இல்லை மாமா.

அம்மா : என்னங்க பவி நல்லா வளந்துட்டால?

அப்பா : வளர மட்டும் இல்லை. நல்லா மகாலட்சுமி மாதிரி இருக்கா.

பவி : ச்சீ போங்க மாமா. கீண்டல் பன்னாதீங்க.

என்ன பாக்குறிங்க. என்னடா இவ எங்க அப்பா, அம்மாவ , அத்தை மாமானு கூப்பிடுறாளே னு பாக்குறிங்களா. சிறு வயதில் இருந்தே பவித்ரா எனது பெற்றோர்களை அத்தை மாமா என்று தான் கூறுவாள்.

அவர்களுக்கு பெண் பிள்ளை என்றால் மிகவும் பிடிக்கும், அந்த வகையில் தான் பவித்ராவை அவர்களுக்கு ரெம்ப பிடிக்கும் அவள் என்ன கேட்டாளும் வாங்கி கொடுப்பார்கள், இதை பயன்படுத்தி தான் பவித்ரா நாங்கள் செய்யும் தவறுகளை எங்கள் பெற்றொர் இருவர்களிடம் போட்டு கொடுத்து அடிவாங்க வைப்பாள்.

அன்று இரவு வரை அவர்களுடன் இருந்துவிட்டு, என் அப்பா கொண்டு வந்த டூ விலரை அங்கே விட்டுவிட்டு எங்கள் காரில் வீடுவந்து சேர்ந்தோம்.

இரவில் என்னோட அறையில், என் அலுவலக நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி கொண்டிருக்கையில் , புது நம்பரில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதை கண்டுக்காமல் நான் பேசி கொண்டிருந்தேன்.

மீண்டும் அதே நம்பரில் இருந்து கால் வந்தது. இந்த முறையும் எடுக்காமல் என் நண்பர்களுடன் பேசி முடித்துவிட்டு தொலைபேசியை சார்ஜ் போட போகும் முன்பு அதே நம்பரில் இருந்து எனக்கு மெஸேஜ் வந்தது.

“ரெம்ப தேங்ஃஸ் எங்களுக்காக இவ்வளோ துறம் ஹெல்ப் பன்னதுக்கு ”

அந்த மெஸேஜ பார்த்ததும் அது யார் என்று கண்டுபிடித்தேன். உடனே அந்த நம்பர்க்கு கால் செய்தேன். ஆனால் எடுக்கவில்லை, மீண்டும் கால் செய்தேன் இந்த முறை கட் செய்பட்டது.

நான் : வாயாடிக்கு இன்னும் அந்த திமிரு போல. அப்படியே இருக்கா!.

நான் : போடி வாயாடினு மெஸேஜ் செய்தேன்.

சிறிது நேரத்திற்க்கு பிறகு அவள்.

பவி : வாயாடி னு சொன்ன கொண்றுவேன்.

நான் : வாயாடிய வாயாடி னு சொல்லாமா. வேற என்ன சொல்றது வாயாடி.

பவி : ச்சீசீ போடா. எரும.

சிரித்துவிட்டு துங்க சென்றேன்.

ஒருவாரம் என் நண்பனுக்கும் , அவன் குடும்பத்துக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்தேன்.

இடைப்பட்ட வேலையில் பவித்ராவின் முதுகலை மருத்துவ படிப்பிற்க்காண கல்லூரி படிவம் பூர்த்தி செய்யபட்டு என் நண்பன் மற்றும் அவனது குடும்பம் அதற்க்காக காத்துக்கொண்டிருந்தது.

அதன் பின்பு என் வேலை காரணமாக ஓருவாரம் அங்கு செல்லவில்லை. சனிகிழமை மாலை என் வேலையை முடித்துவிட்டு கிளம்புவதற்க்காக பைஃக் பார்க்கிங்க்கு சென்றுகொண்டிருக்கையில் செல்போனில் சத்தம்கேட்டது. யார் என்று எடுத்துபார்த்தேன் மேலே வாயாடி பவி என்று இருந்தது.

நான் : என்ன இந்த டைம்ல மெஸேஜ் அனுப்ச்சிருக்கா? திறந்து பார்த்த என்க்கு அதிர்ச்சியாக இருந்தது.

பவி : ‘ ஜ லவ் யு ‘ என்று அனுப்பி இருந்தாள்.

நான் : யாருக்கு அனுப்ப வேண்டியத எனக்கு அனுப்ச்சிருக்க? ? நீ லவ் பன்றியா.

பவி : ஆமா.

நான் : யாரு அந்த அப்பாவி. பாவம் அந்த பையன். உன்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கபோறான்.

பவி : உன்கிட்ட தான சொன்ன. அப்போ நீ தான் அந்த அப்பாவி.

நான் : என்ன விளையாடுரிய. நீ ஃப்ரங்க் பன்ன நான் தான் கிடைச்சானா. போடி வாயாடி.

பவி : நா சிரியஸ்ஆ தான் பேசிகிட்டு இருக்கேன். ஜ லவ் யு அஜெய்.

உடனே அவ நம்பர்க்கு கால் செய்தேன். அவள் எடுத்து ஹலோ என்று கூறினால்.

நான் : என்ன பயித்தியம் புடிச்சிருக்கா உனக்கு. என்ன உலரிட்டு இருக்கனு தெரியுதா.

பவி : நா தெரிஞ்சு தான் சொன்ன. எஸ். ஜ லைக் யு & ஜ லவ் யு.

நான் : உனக்கு நிச்சயமா பயித்தியம் தான் புடிச்சிருக்கு. என்று கூறி கால் கட்செய்து விட்டு வீட்டிற்க்கு புறப்பட்டேன்.

வீட்டிற்க்கு வந்து முகம் கழுவி என் அம்மா கூடுத்த காஃபியை கூடித்துக்கொண்டே பவி கூறியதை பற்றி மீண்டும் யேசிக்க தொடங்கினேன்.

சிறுவயதில் இருந்தே பவியின் குரும்பு தனம், அவளோட குழந்தைத் தனம் எனக்கு பிடிக்கும் அவ்வளவு தான் , ஆனால் காதல் என்ற ஒன்று அவள் மேல் வந்தது கிடையாது.

என்னோட அறைக்கு வந்து மீதமுள்ள வேலைகளை முடிக்கலாம் என்று உட்கார்ந்த பொழுது மீண்டும் பவியின் நியபகம் தான் வந்துக்கொண்டிருந்தது.

இப்படியே இரவு முழுவதும் பவி சொன்னதையே நீனைத்துக்கொண்டிருந்தேன். துக்கம் கூட வரவில்லை. அதிகாலையில் தான் உரக்கம் வந்தது.

காலையில் சுரேஷ் போன் பன்னி அவனோட இன்டர்வியுக்கு போட வேண்டிய துனு எடுக்கனும் , அப்படியே பவித்ராக்கும் காலேஜ்க்கு துனி எடுக்கனும் வாட என்று கூறினான்.

இதுதான் நல்ல சந்தர்ப்பம். அவங்க கூட போய்ட்டு, பவிகிட்ட இத பத்தி பேசி அவளுக்கு புரியவைக்கனும் என்று முடிவு பன்னினேன்.

குளித்து முடித்துவிட்டு எங்கள் காரை எடுத்துக்கொண்டு சுரேஷ் வீடிற்க்கு சென்றேன்.

நான் வந்தை சு. அம்மா சுரேஷ் இடம் தெரிவிக்க மேலே இருந்து சுரேஷ் வந்தான். பின்பக்க தேட்டத்தில் இருந்து பவி ஒடிவந்தாள்.

சுரேஷ் : உட்காரு மச்சான்.

சுரேஷ் : தம்பி காஃபி கொண்டு வரட்டுமா?

நான் : இல்லமா வேண்டாம். இப்போ தான் வீட்ல குடிச்சுட்டு வந்தேன்.

என்னடா கடைக்கு போகலாமா?

சுரேஷ் : இப்பவே வா!.

நான் : ஆமா டா. இப்போ போனாதான் கூட்டம் கொஞ்சம் குறைவா இருக்கும். ஈவ்னிங் குள்ள திரும்ப வந்துரலாம்.

சுரேஷ் : அப்ப சரிடா. நா டெர்ஸ் சேஞ் பன்னிட்டு வந்துடுறேன். பவி நீயும் டெர்ஸ் சேஞ் பன்னிட்டு வா. இரண்டு பேரும் கிளம்பலாம்.

நான் : அப்போ அம்மா.

சு. அம்மா : நா எதுக்குபா. அவங்க தான எடுக்கபோறாங்க. அவங்கள மட்டும் கூட்டிட்டுபோபா.

நான் : நீங்களும் வாங்கமா. இங்க சும்மா தான இருக்க போரிங்க. உங்களுக்கும் பொழுது போகும்ல.

சுரேஷ் : ஆமா. அவன் சொல்றது சரிதான். ரெம்ப நாள் ஆச்சு நம்ம சென்னைய சுத்திபாத்து. வாங்கமா போலம்.

அதன் பிறகு எல்லாரும் ஷாப்பிங் சென்றோம். அங்கு சுரேஷ் மற்றும் பவி இருவர்களுமே அவர்களுக்கு தேவையான அனைத்து துனிகளையும் எடுத்துக்கொண்டனர்.

அப்பொழுது பவி அவள் பிறந்தநாளுக்காக ஒரு டெரஸ்ஸை பார்த்து அதை எடுத்து தர சொல்லி அவள் அம்மாவிடமும், அண்ணனிடமும் அடம்பிடித்தாள்.

சு. அம்மா அந்த டெரஸ்சின் விலையை பார்த்துவிட்டு. விலை அதிகமா இருக்கு இப்போ வேண்டாம் அப்புறம் பாத்துகளாம் என்று சொல்லிட்டாங்க. பவியின் முகம் சோகமாக மாறிவிட்டது. அதை அப்படியே வைத்துவிட்டு முன்னே சென்றால்.

அந்த கடைகாரரும் அதை எடுத்து வைக்க போகும் போது என் கைகள் என்னை அறியாமளே அந்த டெரஸ்ஸை எடுத்துக்கொண்டது.

சுரேஷ் பிள் போடும் போது, நான் எடுத்து வந்த துனியை அங்கு வைத்தேன்.

சு. அம்மா : இத எதுக்குபா எடுத்துட்டு வந்த. இது ரெம்ப விலை அதிகமா இருக்கு. இன்னொரு நாள் வாங்கிகளாம் பா.

நான் : பரவாயில்லமா இருக்கட்டும். அவ ஆசைபட்டு கேட்டுருக்கா. இன்னொரு தடவ வரும்போது அந்த டெரஸ் இருக்குமானு தெரியாது.

சுரேஷ் : சரிங்க அண்ணா இதுக்கும் சேர்த்து பிள் போடுங்க.

நான் : மச்சா இதுக்கு நான் பிள் போடுறன். நீ மத்த டெரஸ்க்கு பிள் போட்டுக்கோ. என்று என்னுடைய காடை நீட்டினேன்.

பவியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

அதன் பின்பு அனைவரும் வீட்டிற்க்கு சென்றோம்.

சுரேஷ் : அஜேய் உள்ள வாப்பா. காஃபி குடிச்சுட்டுபோலாம்.

நான் : சரி மா. காரை பார்க் பன்னிட்டுவரன். நீங்க போங்க.

சுரேஷ் மற்றும் சு. அம்மா இருவரும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்க்குள்ளே செல்ல கடைசியாக பவி இறங்கினால்.

நான் : பவி ஒரு நிமிஷம் நில்லு. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.

பவி அப்படியே நின்றுவிட்டாள்.

நான் அவள் அருகில் வந்து அவளிடம்.

நான் : இங்க பாரு பவி நீ எதே தப்பா மீஸ் அண்டர்ஸ்டான்டிங் பன்னிருக்க. என்று கூறிமுடிவதற்க்குள்.

பவி கையில் வைத்துருந்த பையை கீழே போட்டுவிட்டு என்னை நோக்கி வந்து!. என்னை இருக்கமாக கட்டிபிடித்துக்கொண்டால்.

நான் தொருவில் யாராவது எங்களை பார்க்கிறார்களா என்று சுற்றி முற்றி பார்த்தேன். அடுத்து வீட்டிற்க்குள்ளே சென்ற எனது நண்பன் மற்றும் அவன் அம்மாவை பார்த்தேன் அவர்களும் அங்கு இல்லை.

நான் : பவி என்ன பன்ற!.

பவி : ஜ லவ் யு அஜெய். இது மீஸ் அண்டர்ஸ்டாண்டிங்னால வந்த காதல் இல்லை. உன்ன மீஸ் பன்னதுனால வந்த காதல்.

ஜ ரியலி லவ் யு சோ மச் அஜெய். என்று கூறிவிட்டு நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் என் வலது கண்ணத்தில் முத்தமிட்டு? வீடிற்க்குள்ளே சென்றுவிட்டால்.

எனது மூலை : என்னடா அஜெய் , நீ சொல்ல வந்தத சொல்லாமா. அவ சொன்னத கேட்டு இப்படி அமைதியா சிலை போல நிக்குற.

நீங்களே சொல்லுங்க மக்களே சாதரண ஒரு பொண்ணு உங்களை கட்டிபிடிச்சு ஜ லவ் யு சொன்னாலே பசங்க ஆஃப் ஆய்டுவாங்க. இப்படி இருக்கும் போது தேவதை மாதிரி ஒரு பொண்ணு உங்களை கட்டிபிடிச்சு ஜ லவ் யு சொல்லி ஒரு முத்தம் குடுத்தா என்ன பன்னமுடியும் சொல்லுங்க.

எனக்கு என்ன பன்றதுனே தெரியல, இப்போதைக்கு அங்க இருந்து வீட்டுக்கு போகனும் என்று மட்டும் தோன்றியது. நண்பனிடம் அவசரமாக ஒரு வேளை இருக்கு வீட்டுக்கு போகனும் என்று கூறிவிட்டு எனது வீடிற்க்கு வந்துவிட்டேன்.

இரவு முழுவதும் பவி நடந்து கொண்டது மட்டும் நினைவுக்கு வந்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நாளைக்கு அந்த பக்கம் போக கூடாது என்று முடிவு எடுத்தேன்.

அடுத்து ஒரு 20வது நாள் , நான் அந்த பக்கம் போகவே இல்லை, சு. அம்மா மற்றும் சுரேஷ் என்னிடம் என்ன ஆச்சி வீடுக்கு வரலை என்று கேட்க்க!. அவர்களிடம் வேலை அதிகமாக இருக்கு அதான் வரமுடியவால்லை என்று பொய் காரணம் கூறினேன்.

இந்த 20வது நாளிள் பவி எனக்கு 1000 மெஸேஜ்க்கு மேல பன்னிருப்பா. ஆனால் நான் ஒரு மெஸேஜ்க்கு கூட ரீப்ளை பன்னவேயில்லை.

21 வதுநாள் காலை. என்னோட அலுவலகத்திற்க்கு செல்ல நான் தயார் ஆகிகொண்டிருந்த நேரத்தில் என்னுடைய அறைக்கு என் அம்மா வந்தார்கள்.

அம்மா : அஜெய். பவி காலேஜ் பஸ் மிஸ் பன்னிட்டாளாம் டா. நீ போர வழில அவள காலேஜ்ல டிராப் பன்னிடுரியா.

நான் : அம்மா. எனக்கு நிறைய வேல இருக்கு. என்னால முடியாது. சுரேஷ் இருக்கான்ல. அவன டராப் பன்னசொல்லு.

அம்மா : சுரேஷ்க்கு எதோ அவசர வேலையாம்டா. அவன் காலையிலே சீக்குறம் வேலைக்கு போய்ட்டானாம். நீ கொஞ்சம் டராப் பன்னிடுடா பாவம் பிள்ளை.

நான் : அம்மா. கேப் புக் பன்னி போக சொல்லுமா. எனக்கு ஆஃபிஸ்ல நிறைய வேலை இருக்கு.

அம்மா : என்னடா ரெம்ப பன்னிட்டு இருக்க. நீ பேர வழியில தான அவளோட காலேஜ் இருக்கு. அப்படியே டராப் பன்னா என்ன கொரைஞ்சா போய்டுவ.

நான் மனதிற்க்குள்ளே அய்யோ அம்மா அவள பத்தி உனக்கு தெரியல. அவ ஒரு ஃப்ளான் ஓடதான் என்ன வர சொல்லிருப்பா. அது தெரியாம நீ வேர.

அம்மா : இப்போ நீ அவள கூட்டிட்டு போறியா ? இல்ல உங்க அப்பா கிட்ட சொல்லட்டுமா ?

நான் : நானோ கூட்டிட்டு போறன்.

அம்மா : இத மெத தடவையே சொல்லிருக்கலாம் ல.

அய்யோ அவ எதுக்கு என் வர சொல்றானு எனக்கு மட்டும் தான தெரியும் என்று மனதில் நினைத்துக்கொண்டு.

காலை உணவை சாப்பிட்டு அலுவலகத்திற்க்கு செல்ல கார் சாவியை எடுத்தேன். எப்பொழுதும் அலுவலகதிற்க்ககு என்னுடை இரண்டு சக்கர வாகனத்தில் தான் செல்வேன். ஆனால் இன்று கார் சாவியை எடுத்ததும்.

அம்மா : எதுக்குடா. கார் சாவியை எடுக்குற?

நான் : இன்னைக்கு கார்ல போறன்.

அம்மா : என்னவோ பன்னித்தொலை.

காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தேன், ஆனால் என் நேரமோ என்னவோ தெரியல கார் ஸ்டார்ட் ஆகவே இல்லை.

அம்மா : டேய். அதான் கார் ஸ்டார்ட் ஆகல ல. பைக்ல போடா.

அம்மாவை திரும்பி பார்த்து முறைக்க. மீண்டும் டிரை செய்தேன்.

அம்மா : டேய். அந்த பொண்ணுக்கு காலேஜுக்கு டைம் ஆகுதுடா.

பைக் சாவியை கொண்டுவர சொல்லி,அதன் பின்பு சென்றேன். நான் சுரேஷ் வீடிற்க்கு சென்றதும் வாசலில் சு. அம்மா நின்று கொண்டிருந்தார்கள்.

சு. அம்மா : பவி தம்பி வந்துடுச்சு, சீக்குறம் வாடி. ரெம்ப நன்றி பா.

நான் : பரவாயில்லை அம்மா.

பவி நேரக வந்து பைக்கில் அமர்ந்து கொண்டால். அதன் பிறகு நாங்கள் கிளம்பினோம். போகும் வழியில் பவி அமைதியாக வந்தாள்.

அப்பா. அமைதியா இருக்கா. ஓருவேளை எல்லாத்தையும் மறந்துருபா போல. அதான் அமைதியா இருக்கா. என்று மனதில் நினைத்துக்கொண்றேன்.

பவியின் கல்லுரிக்கு வந்து சேர்ந்தோம். பைக்கில் இருந்து இறங்கியதும்.

பவி : மதியம் வந்து என்னை கூட்டிட்டு போ. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.

நான் : அதெல்லாம் முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்கு நீ பஸ்ல போ. நா வர மாட்டேன்.

பவி : நீ வந்து கூட்டிட்டு போற வரைக்கும் நா இங்கையே தான் இருப்பேன், வீட்டுக்கு போக மாட்டேன் என்று சொல்லிவிட்டு என்னுடைய பதிலை கேக்காமல் சென்றுவிட்டால்.

நான் : பவி பவி.

இதுக்கு தான் போக மாட்டேனு சொன்ன. இந்த அம்மா கேட்டுச்சா. இப்ப பாரு, திரும்பவும் ஆரம்பிச்சுட்டா.

என்ன நடந்தாலும் சரி மதியம் வர கூடாதுனு முடிவு பன்னி என்னுடைய அலுவலகத்திற்க்கு சென்றடைந்தேன்.

அடுத்த பதிவில் அதன் பிறகு என்ன நடந்தது அவள் காதலை ஏற்றுக்கொண்டேனா இல்லைய என்று கூறுகிறேன். காத்திருக்கவும். message pannunga [email protected] com.

Note : முக்கியமா விதைவை ஆண்டிகள் (widow)மற்றும் பெண்கள் மட்டும் என்னுடன் பேச Hangout vaanga.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000