சுவாதி எப்போதும் என் காதலி – 35

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

சுவாதி எப்போதும் என் காதலி – 35

தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

ஆதரவுக்கு நன்றி…?? தொடர்புக்கு. Keep supporting and camanding At [email protected]

ஒரு வேல அவங்க யாருக்குமே என்னைய பிடிக்கலன்னு சொல்லிட்டா என்றாள். நல்லது அதுகள விட்டுட்டு உன்னய மட்டும் கூப்பிட்டு நான் எங்கயாச்சும் போயிடுவேன் என்றான். ஏண்டா என்றாள். எனக்கு என் குடும்பமே பிடிக்கல இன்னொரு தடவ அதுகளுக்காக நான் எனக்கு பிடிச்ச ஒன்ன இழக்க மாட்டேன் என்றான்.

டேய் அதான் அன்னிக்கு உங்க அப்பா அவளவு தூரம் சொல்லியுமா உன் குடும்பத்து மேல கோபம் குறையல என்றாள். நான் அவளவு சீக்கிரம் அதுகள நம்ப எல்லாம் மாட்டேன் இங்க பாரு குழந்தை அதுக நம்மள பிடிக்கலைன்னு சொன்னா உடனே கிளம்பிடுவோம் என்றான்.

அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க சரி உங்க அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு நான் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிறேன் என்றாள். ம்ம் எங்க அம்மாவுக்கு என்னைய தான் பிடிக்கும் சோ கிட்ட வாடி என்று சொல்லி இறுக்கமாக அவளை அணைத்தான். டேய் விளையாடாத சொல்லு என்ன பிடிக்கும்னு என்றாள்.

ஹ சுவாதி இங்க பாரு நீ நீயாவே இரு அது போதும் என்றான். டேய் சும்மா இருடா எனக்கு மாமியா கிட்ட நல்ல பேர் எடுக்கனும்னு ஆச அப்புறம் கூட்டு குடும்பமா இருக்கணும்னு ஆச என்றாள். யாரடா இவ இந்த காலத்துல பொண்ணுக கல்யாணம் முடிக்கும் போதே தனி குடித்தனம் வேணும்னு சொல்றாலுக அப்புறம் மாமியாவ வரவே விட மாட்டிங்கிராளுக.

எங்க அம்மா ல பிரச்சினையே இல்ல என் அக்கா தான் நமக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அவளை மட்டும் சமலிச்சுட்டா எந்த பிரச்சனையும் வராது என்னா என் அக்கா நோண்டி நோண்டி கேள்வியா கேப்பா ஓலருன இசியா கண்டுபிடிச்சு புடுவா. நீ தான் ஒண்ணா இருக்கணும் ஒண்ணா இருக்கணும் நு சொல்லிட்டு இருக்க பிரியவே மாமியார் கிட்ட இருந்து பிரிச்சு புருஷன் கூட வந்து தனியா இருக்குது நீ என்னன்னா என்றான்.

எனக்கு குடும்பம் வேணும் ஏன்னா போதும் போதும் ஏற்கனவே சொல்லிட்ட நீ ரொம்ப பயப்படுற போயி தூங்கு சாயங்காலம் 4 மணிக்கு தான் பிளைட் நான் 2 மணிக்கு எழுப்பி விடுறேன் என்றான். வேணாம் எனக்கு தூக்கம் வராது எனக்கு பயமாவே இருக்கு என்றாள்.

ம்ம் ஒரு நிமிஷம் என்று உள்ளே சென்று விக்கி அமெரிக்காவில் அவளுக்கு என்று வாங்கிய கிறிஸ்டின் திருமண உடையை எடுத்து வந்தான். சுவாதியின் முன் மண்டி போட்டு அவள் கைகளை பிடித்து சுவாதி இத ஏதோ இங்கிலிஸ் படத்துல பாத்தேன் மோதிரத்த காம்பிச்சு மண்டி போட்டு ஹீரோயின் கிட்ட வில் யு மேரி மீன்னு கேப்பாங்க.

என் கிட்ட மோதிரம் இல்ல பட் உனக்காக வாங்குன இந்த ட்ரெஸ் இருக்கு சோ என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா என்றான்.

எஸ் என்றாள். உடனே எழுந்து அவள் உதட்டை கவ்வி ஐ லவ் யு என்றான். அவனை விலக்கி பொறுடா நீ என்ன சொல்ல வர எப்ப கல்யாணம் பண்ண கேக்குற என்றாள். அதாவது இப்ப தான் என்றான். என்னது இப்பயா இங்கயா என்றாள்.

இங்கயே கல்யாணம் பண்ண நாம என்ன கள்ள காதலர்களா வா இப்பயே சர்ச்க்கு போயி கல்யாணம் பண்ணுவோம் என்ன சொல்ற.

சும்மா எதாச்சும் உளறாத விக்கி என்றாள் சுவாதி.

நான் உளறல உண்மையாதான் சொல்றேன் அன்னைக்கு வள்ளி கிட்ட சொன்னேளே உன்னைய நான் கிறிஸ்டின் முறைப்படி கல்யாணம் பண்ண போறேன்னு என்றான். நான் ஏதோ அன்னைக்கு நீ சும்மா அவ கிட்ட விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சேன் என்றாள்.

ஏண்டி விளையாட்டுக்கு சொன்னா நான் ஏன்டி அந்த கிறிஸ்டின் ப்ரைட் ட்ரெஸ் உனக்கு அமெரிக்கால இருந்து வாங்கிட்டு வந்து இருப்பேன் என்றான். இல்லடா அதலாம் ஓகே ஆனா நம்ம ஹிந்துவாச்சே என்றாள். ஹ நம்ம மனுசங்கடி அவளவு தான் சரியா இப்ப நீ என்ன சொல்ற மேரேஜ் பண்ணுவோமா வேணாமா என்றான். டேய் மணி 1 ஆச்சு பிளைட் 4 மணிக்குடா என்றாள்.

4 மணிக்கு தானே வா இப்பவே போவோம் உடனே முடிச்சுடுவோம் என்றான். இல்லடா அது வந்து என்று அவள் சொல்லும் முன் அவள் உதட்டில் சின்ன முத்தம் கொடுத்து சுவாதி அங்க போயி என் பேரெண்ட்ஸ் கிட்ட உன்னைய என் பொண்டாட்டியா தான் காட்டனும்ன்னு நினைக்கிறேன் ப்ளிஸ் என்றான். ஓகேடா என்று அவனை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். தேங்க்ஸ் என்றான்.

பிறகு சரி சரி கிளம்புவோம் இப்பவே லேட் ஆகிடுச்சு என்றாள் சுவாதி. ஆமா என்று இருவரும் முத்தமிட்டு கொண்டனர். பிறகு வேக வேகமாக கிளம்பினார்கள். விக்கி சிமிக்கு போன் செய்து ஏற்பாடு செய்ய சொன்னான். ஓகே சுவாதி இப்பதைக்கு இது போதும் அப்புறம் இந்த பர்னிச்சர்ஸ் எல்லாம் வருண்கிட்ட சொல்லிருக்கேன் அவன் வித்து காசாக்கி அனுப்புறேன்ன்னு சொல்லி இருக்கான். போவோமா என்றான்.

ஹ ப்ளிஸ் எங்க ஹாஸ்டல் போயிட்டு போவோம்டா என்றாள். அதான் நேத்தே எல்லார்கிட்டயும் சொல்லிட்டாலே அப்புறம் என்ன என்றான். அது இல்ல எனக்கு ஒரு நல்லது நடக்கனும்னு ஆச பட்டது அஞ்சலி அக்கா அவங்க பாத்துக்கிரட்டுமே என்றாள். ம்ம்ம் மணி இப்ப 2. 30 இப்ப கிளம்பினா சரி பரவல இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி ஆக போரவ சொன்னா கேக்காம இருப்பேனா இருந்தாலும் சீக்கிரம் வா என்றான்.

பிறகு இருவரும் வேக வேகமாக வீட்டை பூட்டி விட்டு கிளம்பினார்கள். விக்கி வண்டியை வேகமாக ஓட்ட பாத்து ஒட்டு விக்கி என்றாள். விக்கி சீக்கிரமாகவே லேடிஸ் ஹாஸ்டல் முன்பு போயி நின்றான். சீக்கிரம் வா சூவிட்டி என்றான் விக்கி. ஓகே ஓகே என்று சொல்லி விட்டு வேகமாக ஓடினால்.

அக்கா சீக்கிரம் வாங்க என்றாள் சுவாதி. எங்கடி என்றாள் அஞ்சலி. அதலாம் கார்ல போகும் போது சொல்றேன் என்று சொல்லி வேகமாக கூப்பிட்டு சென்றாள். காரில் ஏறிய பிறகு இப்பாவது சொல்லுடி எங்க போறோம்ன்னு என்று அஞ்சலி கேட்க சஸ்பென்ஸ் என்று சொல்லி சிரித்தாள். ஐயோ புருசனும் பொண்டாட்டியும் எங்க கடத்திட்டு போகுதுகன்னு தெரியலையே ஏ குட்டி பையா நீயாச்சும் சொல்லுடா எங்க போறோம்ன்னு என்று குழந்தையை பார்த்து குழப்பத்தோடு கேட்க சுவாதி சிரித்தாள்.

பிறகு வேகமாக சர்ச் போக இங்க எதுக்குடி வந்து இருக்கோம் என்றாள் அஞ்சலி. அட வாங்க அக்கா இந்த ட்ரெஸ் போட ஹெல்ப் பண்ணுங்க என்று அந்த திருமண உடையை காட்ட சுவாதி சூப்பர்டி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில என்று கட்டி பிடித்தாள். ஆனா எதுக்கு இவளவு அவசரமா என்று கேட்க அக்கா அதுக்கு எல்லாம் நேரம் இல்ல வாங்க அக்கா என்று உள்ளே கூப்பிட்டு போனாள்.

உள்ளே சிமியும் ராக்கியும் இருந்தனர். எல்லாம் ரெடியா என்றான் விக்கி. ம்ம் ரெடி என்றாள். பாதர் ஒன்னும் சொல்ல மாட்டார்ல நாங்க ஹிந்துஸ்நாலா என்றான் விக்கி. ஒன்னும் சொல்ல மாட்டாங்க நாங்க எல்லாம் பேசிட்டோம் நீ போயி கோர்ட் போட்டு வா என்றாள். இல்ல எனக்கு இதுவே போதும் நீ போயி சுவாதிய ரெடி பண்ணு என்றான்.

பிறகு ஒரு அரை மணி நேரமாக விக்கியே சென்று சுவாதி இருக்கும் அறையை தட்டினான். சீக்கிரம் பிளைட் போயிட போகுது என்றான். இருடா செல்லம் இந்த வந்துடுறேன் என்று உள்ளே இருந்து சுவாதியின் குரல் மட்டும் கேட்டது.

சரி என்று சொல்லி விட்டு அவன் மேடைக்கு போயி நின்றான். பிறகு அஞ்சலியும் சிமியும் மட்டும் சுவாதியின் அந்த உடையை தோழிகளாக பிடித்து கொண்டு வர சுவாதி அந்த வெள்ளை உடையில் ஏஞ்சல் போல் இருந்தாள்.

பின்னர் அவள் வந்து நேரே நிற்க விக்கி அவளை காதலோடு பார்க்க சுவாதி வெட்கப்பட்டு சிரித்து கொண்டு இருந்தாள். பின்னர் பாதர் அந்த உறுதி மொழிகளை வாசித்து விட்டு ரிங்க்ஸ் மாத்திங்கோங்க என்றார் பாதர். ஐயோ நான் ரிங் வாங்கலையே என்றான் விக்கி. பதாராத என் கிட்ட இருக்கு என்று சொல்லி இரண்டு ரிங்கை கொடுத்தாள். இது எப்படி என்று விக்கி கேட்கும் முன் பிளைட்ல போகும் போது சொல்றேன் என்றாள்.

ஓகே ரெண்டு பேரும் மாத்திகோங்க என்றார். ஒருவரை ஒருவர் பார்த்து மோதிரம் மாற்றி கொள்ள அங்கு இருக்கும் 4 பேரும் கை தட்டினார்கள். பிறகு உங்கள் இருவரையும் கணவன் மனைவியாக அங்கிகிரிக்கிரென் நவ் யு மே கிஸ் தி ப்ரைட் என்று சொல்லி முடிக்கும் முன் விக்கி சுவாதியை இழுத்து அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட பாதர் உட்பட அங்கு எல்லாரும் அதிர்ச்சி ஆகினர். பாஸ் போதும் நியாமா கன்னத்துல தான் கொடுக்கணும் என்று ராக்கி அவனை பிரித்து விட்டான். இல்ல பாரின்ல பாத்தேன் இப்படி தான் நடந்துச்சு என்றான். அது பாரின் இது இந்தியா என்றான் ராக்கி.

ஓகே இப்ப நாங்க 2 பேரும் புருஷன் பொண்டாட்டி ஆகிட்டமா என்று பாதரை பாத்து கேட்க எஸ் நீங்க 2 பேரும் ஹாஸ்பண்ட் அண்ட் வோயிப் என்றார். சுவாதி கண்களில் ஆனந்த கண்ணீர் ஓடி கொண்டு இருந்தது. வேகமாக அவனை கட்டி பிடித்தாள் தேங்க்ஸ் விக்கி இந்த அனாதைய பொண்டாட்டியா எத்துகிட்டதுக்கு என்றாள். ஹ நீ அநாதை இல்ல நீ எப்பயுமே எனக்கு இன்னொரு குழந்தை ஓகே செண்டிமெண்ட்ஸ் அப்புறம் இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கு வா போவோம் என்றான்.

அதுவும் சரி தான் என்று சொல்லி குழந்தையை வாங்கி கொண்டு கிளம்ப போக விக்கி நீ நான் நம்ம குழந்தையோட ஒரே ஒரு போட்டோடா என்றாள். ஓகே சீக்கிரம் என்று சொல்ல.

சுவாதி குழந்தையை தன் கைகளில் வைத்து கொண்டு இன்னொரு கைகளில் விக்கியின் தோளை பிடித்து கொள்ள சிமி போட்டோ எடுத்தாள். பின்னர் அவர்கள் எல்லாம் விக்கி சுவாதியோடு நிற்க பாதர் போட்டோ எடுத்தார். பின்னர் வேக வேகமாக எல்லாருக்கும் குட் பாய்ம் தேங்க்ஸ்ம் சொல்லி விட்டு ஏர்போர்ட் போனார்கள் ஒரு வழியாக 5 நிமிடத்திற்கு முன்பாக சென்று பிளைட்டை பிடித்தார்கள்.

பிளைட் கிளம்பியது. சுவாதி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். ஹ பொண்டாட்டி என்றான். ம்ம் என்று சிரித்தாள். பொண்டாட்டி என்றான் மீண்டும் செல்லமாக.

சொல்லுங்க என்றாள். சாரிடி என்றான். எதுக்கு என்றாள். இப்படி அவசர அவசராம கல்யாணம் பண்ணதுக்கு என்றான். எனக்கு இதான் பிடிச்சு இருந்துச்சு என்றாள். இல்ல நீ எவளவு பெரிய இடத்து பொண்ணு உனக்குன்னு நிறைய ஆச இருந்து இருக்கும்.

ஸ்ஸ் நான் ஒன்னும் பெரிய இடத்து பொண்ணு இல்ல நான் சாதறான ஹாவுஸ் வோயிப் உனக்கு மட்டும் அப்புறம் எனக்கு இதுவே போதும் உன் கருவ நான் வயித்துல சுமந்தப்பையே உனக்கு பொண்டாட்டி ஆகிட்டேன் அப்புறம் ஏன் தனியா வேற நமக்கு கல்யாணம் என்றாள்.

இல்லடா செல்லம் எனக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வா இருக்கு என்று வருத்ததோடு சொன்னான். அவன் முகத்தை திருப்பி குட்டி எனக்கு இது போதும்டா உனக்கு ஞாபகம் இருக்கா இந்த ஏர்போர்ட் தான் 10 நாளைக்கு முன்னாடி நம்மள சேத்து வச்சது என்றாள். அவளவு சீக்கிரம் மறப்பேனா நான் என் லைப்ல ரொம்ப முக்கியமான அண்ட் பெஸ்ட் மூவ்மென்ட் என்றான். சரி அந்த ரிங்க்ஸ் எப்ப வாங்குன என்றான். அது என் தாத்தா பாட்டியோடது எனக்கு கல்யாணம் ஆகுரப்ப நீயும் உன் புருசனும் போட்டுகோங்கன்னு கொடுத்தாங்க அது இப்ப யூஸ் ஆகுது என்றாள். ம்ம் குட் என்றான்.

ஓகேடா எனக்கு இன்னும் நர்வசா தான் இருக்கு சென்னை போறத நினைச்சு என்றாள். ஹ அங்க யாரும் உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்றான். ஏன் என்றாள். என்னா நீ என் பொண்டாட்டி இது நம்ம குழந்தை என்று சொல்லி கன்னத்தில் செல்லமாக முத்தமிட்டான்.

ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தனர். எனக்கு ரொம்ப பயமா இருக்குடா என்றாள் சுவாதி. எனக்கு உனக்கு மேல பயமா இருக்கு என்றான் மெல்ல. என்னது என்றாள். சும்மா தான் சரி சார் என்ன பண்றாரு அவரு அவங்க அப்பாவோட ஊர முழிச்சு முழிச்சு பாக்குறாரு என்றாள். ஒ இங்க வாங்க சார் என்று குழந்தையை தூக்கி உம்மா என்று கொஞ்சினான்.

சரி போவோமா தாத்தா பாட்டிய பாக்க என்று கொஞ்சி கொண்டே கேட்டான் விக்கி. சுவாதிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. குழந்தையை தூக்க பயமாக இருக்கிறது குழந்தை என்றாலே பயம் என்று சொன்னவன் இப்போது குழந்தையை இப்படி தூக்கி தூக்கி கொஞ்சுகிரனே இதற்கு பேர் தான் இயற்கையா இதான் சொந்த ரத்த பாசமா என்று நினைத்து சந்தோஷ பட்டு கொண்டே வந்தாள். அதே நேரத்தில் புது சொந்தங்களை நினைத்தும் பயந்தாள்.

காரை பிடித்து இருவரும் போயி கொண்டு இருந்தனர். அப்போது விக்கி சென்னையின் ஒவ்வொன்றாக மகனுக்கு காட்டி கொண்டு இருந்தான். இதான் கோயம்பேடு மார்கெட். இதான் ஏவி எம் ஸ்டுடியோ என்று அவன் காட்டி கொண்டு இருக்க அது அதை பார்க்கமால் விக்கியையே பார்த்து கொண்டு இருந்தது. அத பாருடா செல்லம் ஏன் அப்பாவே பாக்குற என்ன என்னடா என் செல்லம் அப்பாவ பிடிச்சு இருக்கா என்று கொஞ்சினான்.

ம்ம் அப்ப அவன் அப்பா செல்லம் ஆகிட்டான் இனி மேல் என்னைய எங்க பாக்க போறான் என்று சும்மா பொய்க்கு சலித்து கொண்டாள் சுவாதி. சரி சரி பொறமைபடாதடி இந்த அம்மா கிட்ட போ என்று குழந்தையை கொடுக்க அவன் போக மாட்டேன் எனபது போல் கை கால்களை அசைக்க.

இவன பாரேன் 5 நாள்ல அப்பா செல்லம் ஆனத என்று சுவாதி கோபிக்க விக்கி குழந்தையை நெஞ்சோடு அழுத்தி கொண்டு கொஞ்சினான். இருடி உங்க அப்பா வேலைக்கு போனதுக்கு அப்புறம் எங்கிட்ட தான இருக்கணும் அப்ப பாத்துக்கிறேன் என்று செல்ல கோபத்தோடு சொன்னாள்.

சார் வேளச்சேரி வந்துடுச்சு என்றார் கார் டிரைவர். ஓகே சரி என் செல்லங்கள வாங்க எப்படி இருக்கும் இங்கன்னு பாத்துடுவோம் என்று சொல்லி கொண்டு இறங்க ஓகே சுவாதி என் குடும்பம் மிடில் கிளாஸ் தான் அதுனால பெருசா எதுவும் எதிர் பார்க்காத என்றான். ஹ முதல எனக்கு பயமா இருக்கு என்றாள்.

பயப்புடாத ஹ ஒரு முக்கியமான விஷயம் ஒரு வேல நம்மள ஏத்துகிட்டா நான் அதுக முன்னாடி உன்னையே எப்பயுமே திட்டி கிட்டே இருக்க மாதிரி காட்டிகிருவேன் பாசமா இருக்க மாதிரி இல்லாம ஓகேவா புரிஞ்சுச்சா என்றான். ஒன்னும் புரியல பயத்துல வா என்றாள்.

தொடரும்.

ஆதரவுக்கு நன்றி…?? தொடர்புக்கு. Keep supporting and camanding At [email protected]

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000