This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
சுவாதி எப்போதும் என் காதலி-24
தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.
ஆதரவுக்கு நன்றி…?? தொடர்புக்கு.
கதவை உடைத்து கொண்டு சுவாதியின் அப்பா போலிசோடும் சில ரவுடிகலோடும் வந்து கொண்டு இருந்தனர். அதை பார்த்து விக்கியும் சுவாதியும் அதிர்ச்சி பார்த்து கொண்டு இருக்க வந்த வேகத்தில் ஒருவன் ஏண்டா பிச்சைகார நாயே உனக்கு எல்லாம் மில்லியனர் பொண்ணு கேக்குதோ. என்று சொல்லி கொண்டு ஓங்கி விக்கி முகத்தில் அடிக்க அதில் நிலை குலைந்து விக்கி கீழே தரையில் விழுக வயித்துளும் நெஞ்சிலும் ஒரு மிதி மிதித்தனர்.
சித்தப்பா நிப்பாட்டுங்க நான் பறையன்னு கொஞ்சம் கேக்கு ப்ளிஸ் என்றாள் சுவாதி. ஆனால் அவர் விக்கியை உதைப்பதை நிறுத்த வில்லை. மேலும் கூட வந்த இரண்டு ரவுடிகளும் அவனை போட்டு மிதித்து கொண்டு இருந்தனர். விக்கி ஐயோ அம்மா என அலறி கொண்டு இருந்தான். சுவாதியை அவர் அப்பா பிடித்து கொண்டார்
இன்ஸ்பெக்டர் என்ன பாத்து கிட்டு இருக்கீங்க நிப்பாட்டா சொல்லுங்க ப்ளிஸ் என்றாள் சுவாதி. யே யே நிப்பாட்டுங்கப்பா அப்புறம் போலிஸ் நாங்க எதுக்கு இருக்கோம். யோவ் போலிஸ் இவன அடி பின்றதுக்கு தான் எங்க அண்ணே அங்கேயே காசு கொடுத்தாரு அப்புறம் என்ன என்றான்.
சுவாதி மேலும் அதிர்ச்சி ஆகி நின்றாள். டேய் நிறுத்துங்கடா போதும் இன்ஸ்பெக்டர் அவன் மேல என் பொண்ண ஒரு வருசமா கடத்தி சித்தரவதை பண்ணதா கேஸ் போடுங்க என்றார் பிரகாஸ் மேனன். என்னது ஐயோ நிறுத்துங்க என்று சுவாதி கத்தவும் ஒரு நிமிடம் எல்லாரும் அடிப்பதை நிறுத்த உள்ளே இருந்த குழந்தை அழுக இப்போது சுவாதி விக்கியை பார்த்தாள்.
தரை முழுதும் ரத்தமாக இருக்க விக்கி அதிலே கிடந்தான். அவன் கிட்ட தட்ட மயக்கமான நிலையில் இருந்தான். அவனால் எந்திரிக்க கூட முடியவில்லை. உள்ளே குழந்தை அழுக சுவாதி அதை கண்டு கொள்ளவில்லை அவளும் இப்போது அழுக ஆரம்பித்தாள். அழுதே கொண்டே அவள் தரையில் கிடந்த விக்கியை தூக்கினால்.
அவனால் எந்திரிக்க முடியவில்லை ஐயோ அம்மா ஐயோ என்று முனகி கொண்டு மட்டும் இருந்தான். முகம் முழுதும் வீங்கி இருந்தது. ஐயோ பாவி பாவி நான் உனக்கு என்னடா தொரகம் பண்ணேன் மகளா பிறந்தத தவிர என்று சுவாதியின் அப்பாவை பார்த்து அழுது கொண்டே சொன்னாள். விக்கியை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு தன் சேலையால் விக்கியின் முகத்தில் இருந்த்த ரத்தத்தை எல்லாம் துடைத்தாள்.
ஐயோ விக்கி விக்கி சாரிடா என்று அழுது கொண்டே அவன் ரத்தத்தை துடைத்து சுவாதி அம்மா வாடா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சுவாதி சித்தப்பன் சொல்ல. சுவாதி அவனை கோபமாக முறைத்து விட்டு மெல்ல விக்கியை சோபாவில் மெல்ல சாய்த்து விட்டு அவள் தலை முடியை எடுத்து கொண்டை போட்டு கொண்டு வேகமாக கிச்சன் சென்று.
தண்ணீர் எடுத்து வந்து விக்கிக்கு குடிடா குடி என்று அழுது கொண்டே கொடுக்க மேடம் இந்த ஆள் உங்கள ஒரு வருசமா கடத்தி வச்சு இருந்தாரா. என்று போலிஸ் கேட்க சும்மா பயப்படாம சொல்லுடா அம்மா என்று அவள் சித்தப்பன் சொல்ல சுவாதி விறுவிறுவென்று அவள் ரூம் சென்றாள். அழுது கொண்டு இருந்த அவள் குழந்தையை தூக்கினால் ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல அப்பாவ அடிச் சுட்டுங்கன்னு.
அழுகிறியா அழுகாதா அம்மா இருக்கேன்லே யோவ் வெண்ணை இது என் புருஷன் இது அவருக்கும் எனக்கும் பிறந்த குழந்தை இதான் என் குடும்பம். எவன் ஆச்சும் இனி என் குடும்பத்த மேல கை வச்சிங்க சிலிண்டர் திறந்து தீ வச்சு எல்லாத்தையும் கொன்னுடுவேன் எல்லாரும் வெளிய போங்கடா நாய்களா என்றாள் சுவாதி அழுது கொண்டே.
அப்ப இவன் உன்னைய கடத்தி வைக்கலையா என்று சுவாதி அப்பா மெல்ல கேட்க. சுவாதி அவள் அப்பாவிடம் ஒன்றும் பேசமால் முறைத்து கொண்டு மட்டும் இருந்தாள். மேடம் சும்மா சொல்லுங்க மேடம் என்று இன்ஸ்பெக்டர் கேட்க ஐயோ போங்க சார் இவர் ஏன் என்னைய கடத்தணும் இவர் என் லவ்வர் சார் என் புருஷன் என்று விக்கியின் முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்து கொண்டு அழுதாள்.
நீங்களும் என்னைய நேசிக்க மாட்டிங்கிரிங்க என்னைய நேசிக்கிரவனையும் இப்படியா பண்ணுவிங்க என்று தன் அப்பாவை பார்க்கமால் சுவாதி திட்ட சுவாதியின் அப்பா ஐயோ சுவாதியம்மா நான் அப்படி எல்லாம் இல்ல என்று அவளை சமாதனப்படுத்த. வர தயவு செஞ்சு போயிடுங்க எனக்குன்னு இருக்கிறது இப்ப இந்த ரெண்டு ஜீவன்கள் மட்டும் தான் அதுகளையாச்சும் என் கூட இருக்க வைங்க என்று சுவாதி பயங்கரமாக கத்தி அழுக சில வினாடிகள் அங்கேயே இருந்து விட்டு எல்லாரும் கிளம்பினார்கள்.
விக்கி இப்போது முழுதுமாக மயங்கி கிடந்தான். அவன் வாயில் இருந்து ரத்தம் ஒழுகி கொண்டு இருந்தது. சுவாதி அதை துடைத்து கொண்டே அழுதாள் என்னைய மன்னிச்சுடுடா என்னால தானே எல்லாம் சாரிடா என்று சொல்லி அவனை தன் நெஞ்சோடு தன் குழந்தையை போல் இறுக்கமாக அனைத்து கொண்டு அழுதாள். அழுது கொண்டே அவன் தலையில் சின்ன முத்தம் கொடுத்து விட்டு என்னைய மன்னிச்சுடுடா என்று அழுது கொண்டு இருந்தாள். ஆனால் விக்கி மயங்கி இருந்தாதால் அவள் சொன்ன எதுவும் கேட்கவில்லை.
சுவாதி அழுது கொண்டே இருந்தாள். பின் அஞ்சலிக்கு போன் செய்து வர வைத்தனர். இருவரும் விக்கியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுவாதி அழுது கொண்டே இருக்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டினாள். அஞ்சலி அவளை சமாதனப்படுத்தினாள். சுவாதி அவள் தோளில் சாய்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.
இதுக்கு தான் நான் யார் கிட்டயும் பாசம் வைக்கிறது இல்ல பாத்திங்களா என்ன ஆச்சுனு அன்னைக்கு நான் சொன்னப்ப நான் நம்பள என்றாள் சுவாதி. சரி விடுடி அழுகாத முதல அவனக்கு என்ன ஆச்சுன்னு கேப்போம் என்று சொல்ல உடனே சுவாதி எழுந்து அங்கு வந்த டாக்டரிடிம் டாக்டர் என்ன ஆச்சு அவருக்கு என்றாள் பயந்து கொண்டே.
கொஞ்சம் டிபிகல்ட் தான் அவர் வயித்துல பலமா ஏத்தி இருக்காங்க அதுனால அவருக்கு வாய் வழியா ரத்தம் வந்து கிட்டே இருக்கு நல்ல வேல அவர் o பாசிடிவ்நாள ரத்தம் கிடைக்குது. இல்லாட்டி கஷ்டமாகிருக்கும் இனி அவர் நாளைக்கு காலைல வரைக்கும் மயக்கமா இருப்பாரு அதுக்கு அப்புறம் நார்மல் ஆகிடுவாரு என்று டாக்டர் சொல்ல.
சுவாதி கண்ணாடி வழியே எட்டி பார்க்க அங்கு விக்கி இருமி இருமி ரத்தத்தை துப்பி கொண்டு இருந்தான். அதை பார்த்து சுவாதி தலையில் அடித்து கொண்டு ஏண்டி சுவாதி இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்துற எதுக்குடி நீயாலம் பிறந்த என்று சொல்லி அழுது கொண்டு இருந்தாள். அஞ்சலி அவளை தேற்றி கொண்டே சரி உன் அப்பாவுக்கு எப்படி நீ இங்க இருக்கிறது தெரியும் என்று கேட்க சுவாதி கண்களை துடைத்து கொண்டாள்.
அக்கா குழந்தைய கொஞ்ச நேரம் பாத்துங்கோங்க நான் இப்ப வந்துடுறேன் என்றாள் சுவாதி. எங்கடி போற என்று அஞ்சலி கேட்க இந்தா வந்துறேன் அக்கா அரை மணி நேரத்துல என்று சொல்லி விட்டு சுவாதி சோகத்தை மறந்து இப்போது கோபமாக நடந்தாள்.
சுவாதி நேராக மணி வீட்டிற்கு சென்றாள். பலமாக கதவை தட்டினாள் வள்ளி கதவை திறந்தால். ஹ என்ன ஆச்சுடி இன்னேரம் வந்து இருக்க ரொம்ப ஒரு மாதிரி வேற இருக்க என்றாள். மணிய எங்க கூப்பிடுடி என்றாள் சுவாதி. என்னடி என்ன ஆச்சு என்றாள் வள்ளி. கூப்பிடு என்று கத்தவும்.
வாடி எதுவா இருந்தாலும் உள்ள போயி பேசிக்கிருவோம் என்றாள் வள்ளி. நீ முதல மணிய கூப்பிடு என்றாள் சுவாதி. என்னக என்னக என்று வள்ளி கத்த உள்ளே இருந்து ஒன்றும் பதில் வரமால் இருக்கவே தூங்கி இருப்பார் பொறு நான் போயி பாக்குறேன் என்று உள்ளே போயி பார்த்தாள்.
என்னங்க என்னங்க என்றாள். மணி முதலில் தூங்குவது போல் நடித்தான். வள்ளி அவனை அதிகமாக உலுக்கவும் என்னடி என்றான் மெல்ல. சுவாதி எதுக்கோ உங்கள கூப்பிடுரா என்றாள். நான் நல்லா தூங்கிட்டென் சொல்லு என்றான். என்னங்க பண்ணிங்க நீங்க ஏன் இப்ப அவ உங்கள தேடுறா நீங்க ஏன் அவளுக்கு பயந்து இப்படி நடிக்கிரிங்க என்று வள்ளி கேட்க
யே சொன்னத மட்டும் செய் அவள சீக்கிரம் வெளிய அனுப்பு என்றான் கோபத்தோடு. இல்லங்க எதுனாலும் என்று வள்ளி சொல்ல ஹ சொன்னா கேக்க மாட்ட போடி போயி சொல்றத செய்டி என்று கோபமாக கத்த அது வெளியே நின்ற சுவாதிக்கு மெல்ல கேட்டது.
அவளே கத்தினாள். நீ வர வேணாம் மணி எனக்கும் உன்னைய பாக்க பிடிக்கல மணி ஆனா ஏன் இப்படி பண்ண மணி ம்ம் அத மட்டும் சொல்லு ஏன் இப்படி பண்ண என்று சுவாதி அழுது கொண்டே கத்த வள்ளி வந்து என்னடி ஆச்சு என்றாள். நீ பேசாம இருடி.
அவன் எப்பயுமே உங்கள நல்லா பிரண்ட்சா தாண்டா நினைச்சான் இன்னைக்கு வரைக்கும் நீங்க பேசாததல தினமும் அழுகுராண்டா. எங்க போனாலும் உங்களுக்குன்னு எதாச்சும் வாங்கிட்டு வருவான்டா அவன போயி ஏண்டா இப்படி பண்ணிங்க.
பிரெண்ட்ஷிப்க்கு எப்பவுமே மரியாதை கொடுக்குறவன்டா இன்னும் வெக்கத்த விட்டு வெளிப்படையா சொல்ல போனா. அன்னைக்கு நைட்டு நடந்ததுக்கு நான் தான் முழு காரணம் விக்கி நான் டேவிட் லவ்வரா இருந்த காலத்துல என்னைக்குமே என்னைய திரும்பி கூட பாத்தது இல்லடா இன்னைக்கும் உங்களால தாண்டா அவன் என் கிட்ட ஒழுங்கா பேச கூட மாட்டின்கிறான் அவன போயி எப்படிடா உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லடா.
என்ன தாண்டி ஆச்சு என்று வள்ளி கத்த சுவாதி அவளை கண்டுகொள்ள வில்லை. ஆனா ஒன்னு மணி உனக்கு சொல்லி கொடுத்தவன் இப்படி சொல்லி இருப்பன் அவன உன் வீட்டுக்குள்ள விட்ட உன் பொண்டாட்டியவும் தொட்டுடுவான்ன்னு ஆனா நான் சொல்றேன். அவன் தான் அப்படி ஆள் என் விக்கி பொறுக்கியா இருந்தாலும் இது வரைக்கும் அடுத்தவன் லவ்வரன்னு தெரிஞ்சா அவள தொட கூட மாட்டான்.
அப்புறம் ஏன் என்னைய தொட்டான்னு நீயும் உன் நண்பனும் நினைக்காலம் நான் ஒன்னும் விக்கியோட நண்பனின் முன்னால் காதலி இல்ல. நான் எப்பவுமே விக்கியோட காதலி தான் நான் முத தடவ இந்த மும்பைல விக்கிய பாத்ததுல இருந்து அவன் தான் என் மனசுல இருக்கான். கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன் மணி அவனுக்கு மட்டும் எதுவும் ஆச்சு உன்னைய அந்த நாய அப்புறம் என் அப்பன 3 பேரையும் நான் சும்மா விட மாட்டேன் என்று சொல்லி விட்டு வேகமாக நடந்தாள்.
என்னடி ஆச்சு விக்கிக்கு சொல்லுடி என்று வள்ளி கேட்க ம்ம் போடி போயி உன் புருசன கேளு என்று சொல்லி விட்டு வேகமாக சுவாதி போனாள்.
எங்க என்ன தாங்க பண்ணிங்க சொல்லுங்க என்று வள்ளி கேட்க போடி எனக்கு வர கோபத்துக்கு எதாச்சும் பண்ணிட போறேன் என்றான் மணி. கொல்லுங்க அப்படியாச்சும் போயி தொலையுறேன் ஒரு நல்லவர கல்யாணம் பண்ணேன்னு நினைச்சேன் இப்ப தான் தெரியுது என்று சொல்ல மணி போடி வெளிய என்று கத்தினான்.
தொடரும்.
ஆதரவுக்கு நன்றி…?? தொடர்புக்கு. [email protected]
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000