This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
கணவன் மனைவி தாம்பத்ய விளையாட்டு என்பது வெறும் சடங்காக, கடமையாக இருக்க கூடாது. ஆழ்ந்து அனுபவித்து நின்று விளையாட வேண்டிய இடம் பெட்ரூம்.
அங்கு ஏனோதானோவென்று நடந்து கொள்ளும் போதுதான் பெண்கள் வெறுப்பின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். பிரச்சனைகள் சிக்கல்கள் அங்குதான் துவங்குகிறது.
தங்கள் துணையை திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான்.
காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை.
காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்கிற போலியான பயம் ,அல்லது வறட்டு கெளரவம் என்றும் கூறலாம்.
ஆனால், தங்களை எப்படியெல்லாம் கையாண்டால் தங்களுக்கு உற்சாகம், சந்தோஷம் என்பதை அந்தப் பெண்களே மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆண்களுக்கு உணர்த்துகிறார்கள். அதாவது கோடு போடுவார்கள்.
நாம் தான் அதை மட்டுமாவது சரியாகச் செய்தால் கூட போதும், பாதி கிணறைத் தாண்டி விடலாம். மேலும் ஒரு பெண்ணை உறவின் மூலம் மட்டுமல்லாமல் மற்றவற்றிலும் கூட உற்சாகத்தின் எல்லைக்கு இட்டுச் செல்ல முடியும். உடலுறவு மட்டும்தான் பெண்ணுக்கு சந்தோஷம் என்றில்லை என்பதை உணர வேண்டும்.
பெண்களின் மார்பகங்களை விரும்பாத ஆண்களே இருக்க முடியாது. மேலும் ஒரு பெண்ணிடம், ஆண் விரும்பும் முதல் அம்சமே மார்பகம்தான். பெரும்பாலான பெண்களுக்கும், தங்களது மார்பகத்துடன் ஆண்கள் விளையாடுவது மிகவும் பிடித்து விடுகிறது..
குறிப்பாக காம்புப் பகுதியை லேசாக கடிப்பது, முத்தமிடுவது இத்யாதி, இத்யாதி போன்வற்றை பெண்கள் நிறையவே விரும்புகிறார்கள்..
மேலும் மெதுவாக மார்பகத்தை பிசைவது, உரசுவது உள்ளிட்டவற்றையும் பெண்கள் விரும்புகிறார்கள்.
இருப்பினும் இதில் முரட்டுத்தனம் இருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது, காரணம், அது பெண்களைக் காயப்படுத்துவதோடு மூட் அவுட் ஆக்கி விடும் அபாயம் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவசரம் கூடாது – ஒரு நதி போல தங்களை ஆண்கள் பாவிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். பூவை வருடுவது போல வருடிக்கொடுக்க வேண்டும்..
அதாவது எப்படி மழை நீரானது முதலில் மேட்டுப் பகுதியில் உற்பத்தியாக, நதியாக மாறி, அங்குமிங்குமாக சென்று இறுதியில் கடலில் சங்கமிக்கிறதோ, அப்படித்தான் உறவும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..!
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000