This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
சுவாதி எப்போதும் என் காதலி-14
தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.. நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்..
தொடர்புக்கு.. [email protected] ஆதரவுக்கு நன்றி…??
அப்படி என்ன சொல்ல போறா ஒரு வேலை குழந்தை பிறந்ததால எல்லா பொம்பிளைக மாதிரி எங்க குழந்தைக்காகவாச்சும் என்னைய எத்துக்கொங்கன்னு சொல்வாளோ ஒரு வேலை அப்படி சொன்னா கூட நல்லா தான் இருக்கும் என்று விக்கி நினைத்து கொண்டு இருந்தான் , சுவாதி பாத்திரத்தை எல்லாம் விளக்கி வைத்து விட்டு வந்தாள் .சரி விக்கி உனக்கு ஒரு குட் நியுஸ் ஒரு பெட் நியுஸ் என்றாள் ,என்ன இவ ஏதோ விளம்பரத்துல வர மாதிரி பேசுறா என்று நினைத்தான் ,
குட் நியூஸ் நானும் ஜூனியரும் இன்னும் 15 நாள்ல கனடா போக போறோம் .அடி பாவி இது பெட் நியூஸ்டி என்று நினைத்தான் ,ஜூனியருக்கு இன்னும் ரெண்டு மூனு நாள்ல பாஸ்போர்ட் வந்துடும் என்றாள் .யே அவளவு சீக்கிரத்துல பாஸ்போர்ட் வராதே என்றான் ,இல்ல அவன் பிறந்து 10 நாள் ஆச்சு எனக்கு ஏற்கனவே இருக்கு அதனால அம்மாவுக்கு இருந்தா போதும் ,அது மட்டும் இல்லாம நான் இங்க பிரக்ன்சி டெலிவிரிக்காக வந்தேன் என் புருஷன் கனடால இருக்காருன்னு சொல்லி கொஞ்சம் காசு கொடுத்து சீட் பண்ணி இருக்கேன் , சோ நீ கவலை படாத சரியா 16 வது நாள் காலைல 11 மணிக்கு போயிடுவேன் ,
சரி அத விடு பெட் நியுஸ் சொல்றேன் என் மேல தயவு செஞ்சு கோபபடாத என்றாள் , ஆமா ஏற்கனவே பெட் நியுஸ் சொல்லிட்ட இதுக்கு மேல என்ன பெட் நியுஸ் இருக்க போகுது என்று விக்கி கவலையோடு நினைத்து கொண்டு சரி சொல்லு கோப படல என்றான் விக்கி ,நம்ம கேங்க்கு நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சு என்றாள் சுவாதி .ஒ அப்படியா என்று சாதரணாமாக கேட்டான் .என்னடா இது இப்படி ஒண்ணுமே ரியாக்சன் கொடுக்காம இருக்கான் ,ஒரு வேலை டயர்டா இருக்கும் போல பிறகு திட்டுவானோ என்று நினைத்து கொண்டு விக்கி உண்மைலே நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும் மணி வள்ளின்னு even even ….. even டேவிட்க்கும் தெரியும் அதானே என்றான் ,
சுவாதி அதிர்ச்சி அடைந்தாள் ,எப்படி அவனுக்கு தெரியும்னு உனக்கு தெரியும் என கேட்டாள் ,அவன் போன் பண்ணி என்னைய திட்டுனான் என்றான் விக்கி ,ஒ ஐ அம் சோ சாரி என்னைய மன்னிச்சுடு விக்கி என்றாள் .ஹ பரவல அது இருக்கட்டும் எப்படி அதுகளுக்கு நம்ம மேட்டர் தெரியும் என கேட்டான் ,அத நான் பிறகு சொல்றேன் இப்ப இன்னொரு விசயமும் சொல்லணும் என்றாள் .சொல்லு ஆனா அதுகளுக்கு எப்படி நம்ம விசயம் தெரியும் அத சொல்லு என்றான் , எப்படியோ தெரிஞ்சுச்சு அத விடு என்றாள் .எ சொல்லு என்றான் ,சரி சொல்றேண்டா மணியும் வள்ளியும் இங்க செக்ஸ் வைக்க வந்துச்சுக என் கிட்ட மாட்டிகிடுச்சுக இல்ல நான் அதுக கிட்ட மாட்டிக்கிட்டேன் என்றாள் . வாட் என்றான் ,அட ஆமா டா என்றாள் .விக்கி அதை கேட்டு பயங்கரமாக சிரித்தான் ,சுவாதிக்கும் அதை பார்த்து சிரிப்பு வந்து விட்டது ,ரெண்டு பேரும் முதலில் மெல்ல சிரித்தார்கள் அதன் பின் அதை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் ,
தொடர்புக்கு.. [email protected]
சிரித்து கொண்டே விக்கி கேட்டான் அதுகளுக்கு என் வீட்டு சாவி எப்படி கிடைச்சுச்சு என்றான் ,அதான் நீ கார் கொடுத்துளே அதுல இருந்துச்சு என்றாள் .பாரேன் இதுகள அரை மணி நேரத்துல இங்க வந்து மேட்டர் பண்ண வந்து இருக்குக என்று சொல்லி சிரித்தான் , சரி விக்கி நான் மேட்டருக்கு வரேன் என்றாள் சுவாதி .அதுகளும் மேட்டருக்கு தான் வந்து இருக்குக என்று சிரித்தான் ,விக்கி நான் சொல்றத கேளு என்றாள் .சரி சொல்லு அதுகளுக்கு தெரிஞ்சதுக்கு அடுத்த நாள் டேவிட் வந்தான் .வந்து பயங்கரமா என்னைய அசிங்க அசிங்கமா திட்டுனான் ,அதை கேட்டு விக்கிக்கு மனதில் டேவிட் மீது வெறுப்பு ஏற்பட்டது ,
அதுக்கு அடுத்த நாளே பையனும் பிரந்துட்டானா பையன் பிறந்ததுக்கு அப்புறம் ஓயாம மணி அன்னைக்கு ஆஸ்பத்திரில வந்து விக்கிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் விக்கி உன்னய கெடுத்துட்டனானன்னு திரும்ப திரும்ப கேட்டு கிட்டு இருந்தான் ,நான் வேற வழி இல்லாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொல்லிட்டேன் அதுக கிட்ட அதுனால இன்னும் ஒரு 10 நாளைக்கு அதுக முன்னாடி லவ்வர்சா நடிப்போம் ப்ளிஸ் விக்கி ப்ளிஸ் விக்கி அதுக்கு அப்புறம் நான் கனடா போயிடுவேன் என்றாள் .
அடி பாவி நான் லவ்வரவே இருக்க ரெடி நீ என்னைய நடிக்க சொல்ற என்று மனதுக்குள் நினைத்து விட்டு சரி என்று மட்டும் சொன்னான் , சுவாதி சரி விக்கி என்று சொல்லி விட்டு அவள் ரூம் வரைக்கும் போனவளை சுவாதி ஒரு நிமிஷம் என்றான் ,சொல்லு விக்கி என்றாள் சுவாதி ,நீ எல்லாத்தையும் சொல்லிட்டேளே அதே மாதிரி நானும் ஒன்னு சொல்லணும் உன் கிட்ட என்றாள் .இப்போது சுவாதிக்கு இதயம் பட படவென்று அடித்தது ,ப்ளிஸ் டா விக்கி ஐ லவ் யு சொல்லுடா நீ ஐ லவ் யு கூட சொல்ல வேணாம் உன் பையன பாக்கணும் சொல்லு போதும் நான் உன்னய கட்டி பிடிச்சுக்குறேன் வெக்கத்த விட்டு என்று நினைத்தாள் ,
உங்க அப்பா பிரகாஸ் தான் எனக்கு பாஸ் என்றான் விக்கி ,அது எனக்கு எப்போவோ தெரியுமே என்றாள் சுவாதி .எப்ப தெரியும் என்றான் .3 வருசத்துக்கு முன்னாடி நீ உன் கம்பெனி பேர் சொன்னப்பயெ தெரிஞ்சு கிட்டேன் அது என் அப்பாவோட மும்பை பிரஞ்சுன்னு என்றாள் சுவாதி , இப்ப நான் என்ன பண்ண சுவாதி என்றான் விக்கி ,ஹ அவர பத்தியாலம் கவலை படாத அவர என் அப்பாங்கிற ஸ்த்னதுல இருந்து தூக்கி 20 வருஷம் ஆச்சு என்றாள் .நீ சொல்வ இசியா ஒரு வேல உங்க அப்பா உன்னயவும் என்னையவும் கண்டுபிடிச்சுட்டா என்றான் , தொடர்புக்கு.. [email protected]
அப்படி கண்டுபிடிச்சா நான் பாத்துக்குறேன் என்றாள் ,உனக்கு என்ன நீ கனடா போயிடுவ இங்க உங்க அப்பா எதவும் என்னைய பண்ணிட்டருன்னா என்றான் ,ஒன்னும் பண்ண மாட்டார் என்று சொல்லும் போதே உள்ள குழந்தை அழுகை கேட்க சரி விக்கி நான் போறேன் அப்புறம் பேசுவோம் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் . விக்கி உள்ளே வந்த உடன் கோபம் ஆனான் .மயிரு குட் நியுஸ் பெட் நியுஸ் பெரிய டயரி மில்க் விளம்பரம் இப்ப இவ கனடா போறத என் கிட்ட சொல்லிட்டி தான் என்ன போறா கனடாவும் போகட்டும் எங்கயும் போகட்டும் எனக்கு என்ன போடி போ இவ லவ் பண்ண மாட்டலாம் ஆனா லவ் பண்ற மாதிரி நடிக்க மட்டும் செய்யனுமா போடி என்று புலம்பி கொண்டு இருந்தான் ,
அதே போல் சுவாதி அவள் அறையில் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டே இப்ப யாரு இவன எங்க அப்பன் பத்தி சொல்ல சொன்னா இவனுக்கு பிறந்தது என்ன ஆணா பொண்ணான்னு கூட கேக்க மாட்டிங்குறான் ,எங்க அப்பனுக்கு மேல இருக்கான் குழந்தைகள கை விடுரதள ,நீ கவலை படாதடா கண்ணா உன்னைய இந்த ஆள் எட்டி கூட பாக்கலலெ இனி அந்த ஆளே வந்தாலும் அம்மா ஏத்துக்க மாட்டேன் என்று தன் குழந்தையிடம் மெல்ல சொல்லி கொண்டு இருந்தாள் .
விக்கி அடுத்த நாள் காலை தூங்கி எழுந்து வழக்கம் போல ஹாலுக்கு சென்றான் .அங்கே எப்போதும் போல் சுவாதி இல்லை .சுவாதி அவள் ரூமில் இருந்தாள் .விக்கி அதை கண்டு கொள்ளமால் குளித்து முடித்து மணி வீட்டிற்கு போக ரெடி ஆனான் ,பின் மணிக்கும் வள்ளிக்கும் அமெரிக்காவில் வாங்கியதை எல்லாம் எடுத்து கொண்டான் . அப்போது சுவாதிக்கு என்று அமெரிக்காவில் வாங்கிய உடைகளை எல்லாம் ஏக்கத்தோடு தடவி பார்த்தான் ,குறிப்பாக அந்த வெள்ளை நிற அமெரிக்க கிருத்துவ திருமண உடையை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்தான் ,
சே என்னடா வாழ்க்கை இது எத்தனயோ பொண்ணுகள பாத்த 10 செகண்டுல படுக்க வரியான்னு கேட்டு இருக்கேன் ,ஆனா ஒரு பொண்ணு கிட்ட என் லவ்வ சொல்ல முடியல என்று நினைத்து கொண்டு அதை தன் பிரோவில் தன் கோர்ட் சூட் பக்கத்தில் வைத்து விட்டு ஒரு தடவை இரண்டு உடைகளையும் பார்த்து விட்டு வெளியே சென்றான் , இந்த முறை சுவாதி வெளியே இருந்தாள் ,ஆனால் தன் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தாள் .
அவள் குழந்தையை கொஞ்சுவதை பார்த்த விக்கி கொஞ்சம் எரிச்சல் அடைந்தான் ,ஹாய் விக்கி என்ன நேத்து தான் வந்த இன்னைக்கு ஆபிஸ் கிளம்பிட்ட என்ன வொர்க் மேல அவளவு பேசனா என்றாள் . இல்ல இல்ல நான் மணி வீடு வரைக்கும் போயிட்டு வரேன் என்றான் .கையில் நிறைய பொருள்கள் இருப்பதை பார்த்த சுவாதி புரிந்து கொண்டாள் ,சரி ஏதோ நிறைய அமெரிக்கால இருந்து வாங்கிட்டு வந்து இருக்கான் போல அதுகளுக்கு சரி போட்டும் என்று நினைத்தாள் .விக்கி அவள் பார்ப்பதை புரிந்து கொண்டு சரி நான் போயிட்டு வரேன் என்றான் . பின் வெளியே செல்ல இருந்தவனை சுவாதி கூப்பிட்டால் ஹே விக்கி ஒரு நிமிஷம் என்றால் .ம்ம் சொல்லு என்றான் .நேத்து சொன்னது ஞாபகம் இருக்குல என்றாள் .என்ன சொன்ன என்றான் ,அதான் மணி கிட்டயம் வள்ளி கிட்டயும் நம்ம லவ் பண்றதா பொய் சொல்ல சொன்னேனே என்றாள் .ம்ம் சரி என்றான் ,
தொடர்புக்கு.. [email protected]
தயவு செஞ்சு எதுவும் குழப்பிடாத விக்கி ஒரு வேலை நம்ம நடிக்கிரோம்னு வள்ளி கண்டுபிடிச்சா அவளவு தான் அதுனால கடைசியா ஒரு 15 நாள் எனக்காக இத செய் அதுக்கு அப்புறம் வி அர் கோயிங் டு கனடா கனடா என்று விக்கி இருப்பதை கண்டு கொள்ளமால் தன் குழந்தையிடம் பாட்டு போல பாடி கொஞ்சி கொண்டு இருந்தாள் . விக்கி அதை பார்த்து எரிச்சோளோடு கிளம்பினான் , தொடர்புக்கு..
[email protected] ஆதரவுக்கு நன்றி…??
(பி .கு ) வாசகர்கள் சிறிய அப்டேட்ற்காக மன்னிக்கவும் இன்று இவளவு தான் டைப் செய்ய முடிந்தது . கதையை பொறுத்த வரை வெளிப்படையாக சொல்ல போனால் விக்கி சுவாதி சேர்வார்களா என்று எனக்கு தெரியவில்லை கதையிடம் நான் என்னை ஒப்படைத்து உள்ளேன் அது இன்னும் சிறிது காலம் ஜவ்வாக இழுக்க சொல்லி இருக்கிறது .விக்கி சுவாதி கதையில் இப்பதைக்கு சொல்ல முடியமால் தவிக்கும் காதல் மட்டும் தான் இருக்கும் . மற்றபடி என்னை ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000