This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
கனா கண்டேனடா Part 5
நாளை அவனை எப்படி எப்படி surprise பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே என்னை அறியாமல் தூங்கிப்போனேன். விடியலின் ஆச்சர்யங்கள் இருட்டுக்கு புரிவதில்லை கன்னியின் கனவுகள் சுகமாக இருக்கும் வரை. காலை 4.30 மணிக்கே அலாரம் வைத்து, அம்மாவுக்கு கேட்காமல் இருக்க vibration ல் வைத்திருந்தேன். குளித்து முடித்து அவன் தந்த சேலையை உடுத்தி அவன் முழிக்கும் போது சென்று surprise தரலாம் என்று எண்ணி இருந்தேன்.
துண்டையும் சேலையையும் எடுத்துக்கொண்டு bathroom சென்று மெல்ல தாழிட்டேன். இரவில் பிரஷர் க்கு மாத்திரை எடுத்துக்கொண்ட அம்மா கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். வெந்நீர் இல்லை, குளிர்ந்த நீரிலேயே குளியல் போடவேண்டும்.
ஒரு mug தண்ணீர் எடுத்து காலில் ஊற்றிப் பார்த்தேன். நல்ல குளிராக இருந்தது. குளிக்க வேண்டுமா என்று திரும்பவும் மனதில் கேள்வி எழுந்தது.
‘உன்னவன் வாங்கித்தந்த சேலையை அணிந்து அவனை பார்க்கச் செல்லும்போது, சுத்தமாகவும் அழகாகவும் மணம் வீசவேன்டாமா? காவ்யா’ என்று ஏற்கனவே அவனுடன் காதலில் விழுந்துவிட்ட காவ்யா உள் மனதில் கண்டிஷன் போட, சிரித்துக்கொண்டே nighty யுடன் பாவாடையையும் உயர்த்தி முழங்கால் வரை தண்ணீர் ஊற்றிக்கொண்டேன்.
என் வழு வழு கால்களில், தன் குளிரை போக்கியது தண்ணீர். கொஞ்சம் நம்பிக்கை வர, nighty ஐயும் உள்ளாடைகளையும் கழற்றி, hanger ல் போட்டு, முன் தொடைகளையும் பின் தொடைகளையும் குளிர்ந்த நீரால் நனைத்தேன். பற்கள் நடுங்கி தாளமிட, ‘இனி பொறுத்து பயனில்லை’ என்று, மடக் மடக் என்று இரண்டு mug நீரை, கழுத்து வழியாக இடப்பக்கமும், வலப்பக்கமும் ஊற்ற, கொஞ்சம் நடுங்கி சமநிலைக்கு வந்தாலும், காம்புகள் விறைத்து திண்மையாகி ஒரு வித அவஸ்தையை தந்தன.
இன்னும் நான்கு ஐந்து mug நீரை தலை வழியாக ஊற்றி தலைமுடியை மீரா ஷாம்பூ போட்டு கழுவினேன். உடல் ஓரளவுக்கு குளிருக்கு பக்குவப்பட்டிருந்தது. அக்குளை தொட்டு பார்த்தேன், முடி முளைக்கும் சாத்தியங்கள் தென்படாததால் விட்டுவிட்டேன்… என் பெண்மையை தொட்டு பார்க்க, லேசாக முரு முரு முடியின் நுனி வெளிவரதுவங்கியிருந்தது… ஐயர் சாந்திமுகூர்தத்திற்கு குறித்த தேதி நாளையே. நாளை shave பண்ணிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.. dove soap போட்டு குளித்து, துண்டால் உடல் ஒற்றி எடுத்தேன்,
ஈரத்தாலியை துண்டில் ஒற்றி எடுக்க என்னவனின் குறும்பான முகம் என்னுள்ளே வந்து போனது. உள்ளடைகளையும், ஜாக்கெட் பாவாடைகளையும் அணிந்துகொண்டு, சேலையை ஒருவாறு சுற்றி பெட்ரூம் க்குள் வந்தேன். அம்மா இன்னும் கண் விழிக்கவில்லை.
இப்போதே 5.1௦ am ஆகியிருந்தது. சேலையை கட்டும்போது, இடுப்பு பக்கம் கொஞ்சம் loose ஆக விட்டு கண்ணாடியை பார்த்தேன். ‘ஹ்ம்ம்.. பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டும்’ என்று சிரித்துக்கொண்டேன். புது சேலையில் கொசுவம் மடக்க பெரும்பாடு படவேண்டியதாகிவிட்டது.
இத்தனையும் செய்து முடிக்கவே 5.30 am ஆகி இருந்தது. அவசரமாக அவன் வாங்கித்தந்த கொலுசை தேடி எடுத்து அணிந்துகொண்டேன்.
ஐந்து நிமிடத்தில் coffee போட்டு, மெல்ல அவன் அறைக்குள் செல்லும்போது செல்லும் போது மணி 5.40 am ஆகி இருந்தது.
பவுர்ணமி நிலவின் ஒளி அவன் அறையில் சன்னமாக பரவியிருந்தது. அவன் படுக்கையில் இல்லை, குளியலறையில் சத்தம் கேட்டது. குளிக்க சென்று விட்டான் போலும். கட்டிலில் அமர்ந்தேன். படுக்கை விரிப்பை அழகாக மடித்து வைத்திருந்தான். சூடாக இருந்த படுக்கை, குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்த எனக்கு கதகதப்பாக இருந்தது. காலை கட்டிலின் மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன்.
ஐந்து நிமிடம் கடந்திருக்கும். தாழ்ப்பாள் விலகும் சத்தம். குளியலறையின் வாயிலை என் கண்கள் மேய. என்னை பார்த்த அவர் shock ஆகி… “hey காவ்யா… என்ன இந்த நேரத்துல…” குறும்பாக கேட்டார்.. அய்யய்யோ இதற்கு பதில் ஏதும் யோசிக்கலையே… அவரை பார்த்தேன்..
நான் வாங்கி தந்த சட்டை… மிக அழகாக இருந்தார்.. அவர் வாங்கி தந்த சேலையில் நானும், நான் வாங்கி தந்த சட்டையில் அவரும்.
ஒரு சிறு புன்னகையுடன், எப்படி இருக்கு என்பது போல் புருவத்தை உயர்த்திக்கேட்க.. நானும்.. சூப்பர் என்பது போல பெருவிரலும் ஆட்காட்டி விரலும் மடித்து கைகளால் சைகை செய்ய.. பக் என்று இருவரும் சிரித்துக்கொண்டோம்…
coffee ஐ அவர் கையில் தந்தேன்.. ஒரு சிப் அருந்தி என் கையில் தர, நான் சந்தோஷமாக வாங்கி ஒரு சிப் அருந்தினேன்.. தலை துவட்டிய துண்டை உதறி திறந்திருந்த ஜன்னலில் காயப்போட்டார். coffee கப் ஐ திரும்ப அவரிடம் நீட்டினேன்.. சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார்.. “இன்னைக்கு என்ன ஸ்பெஷல்”.. சிரித்துக்கொண்டே கேட்டார்..
அவன் என் கொலுசை காணும் விதமாக நான் சம்மணமிட்டிருந்த காலை மெல்ல கட்டிலின் கீழே இறக்கி அவனுக்கு வலபக்கமாக திரும்பி அமர்ந்தேன். அவனுக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை. வயிற்றையும் இடுப்பையும் மூடியிருந்த சேலை லேசாக அகன்றிருந்தது. அவன் அருகிலிருக்கும்போது சரி செய்தால் நன்றாக இருக்குமா என்றொரு குழப்பம். casual ஆக சேலையை இழுத்து இடுப்பை மறைத்துவிட்டேன். ஒரு second அவன் பார்வை என் வயிற்றையும் இடுப்பையும் மார்பையும் வருடிச்சென்றது. நான் வெட்கி தரையை பார்த்தேன். இரண்டு second அறையே அமைதியாக இருந்தது.
“என்கூட பேசக்கூடாது ன்னு முடிவெடுத்துட்டு தான் வந்தியா”.. சிரித்துக்கொண்டே கேட்டான். நான் புருவங்கள் உயர்த்திப்பார்க்க… பக் என்று சிரித்து.. “என்ன மொறைக்கிரியா?” என்று கேட்க.. நானும் பக் என்று சத்தம் போட்டு சிரித்துவிட்டேன்.. பின் வலதுகையால் வாயை பொத்திக்கொண்டு, இடதுகையால் அவன் தொடையில் குத்த.. “ஆ” என்று வலிப்பதுபோல் நடித்தான். நான் வாயால் ஒழுங்கு காட்ட.. என் தொடையில் மென்மையாக குத்தினான்..
எங்களுக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்திருந்தது.. நானே கேட்கலாம் என்று முடிவெடுத்து..“கொலுசு எப்படி இருக்கிறது?” சேலையை கணுக்கால் வரை தூக்கிக்காட்டினேன்.. குனிந்து பார்த்தவன்… “எங்கே கட்டில் மேலே கால் எடுத்து வை” என்றான்..
கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும், இரண்டு கால்களையும் படுக்கையின் மேலே எடுத்து வைத்து அவன் கண்களை பார்த்தேன்.. என் வலது காலை அவன் இடது தொடையின் மேல் அவனாக எடுத்து வைத்துக்கொண்டான்… எனக்கு மனம் பதறி, காலை எடுத்தேன்.
“ஏன் காவ்யா ??” நா வரண்டது எனக்கு “இல்லை.. நா பெட் லையே வச்சுக்கறேன்..” “இங்க பாரு, இங்க நீயோ நானோ அடிமை இல்லே.. ரெண்டு பேருமே சமம் தான்.. ” ஆச்சர்யம் கலந்த இதயம் வேகமாக துடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
மீண்டும் என் வலது காலை எடுத்து வலது தொடையில் வைத்துக்கொண்டு… கொலுசு உரசிய இடத்தில், ஆட்காட்டி விரலால் மெல்ல கோடு வரைந்தான்.. எனக்கு கூசியது.. நெளிந்தேன்.. மெல்ல கால்களை எடுத்து தன் இடது கையில் தாங்கிப்பிடிப்பது போல் வைத்துக்கொண்டு. பாதங்களை வருட.. வெடுக்கென்று பாதங்களை உருவிக்கொண்டேன்.. “கூசுது” சிணுங்கினேன். “காலும் அழகா தான் இருக்கு” குறும்பாக சிரித்தான்.
‘காலும்’ என்று அவன் சொன்னதன் அர்த்தம் புரிய, வெட்கத்தில் முகம் சிவந்து தொடையில் மீண்டும் ஒரு குத்து குத்தினேன்.
“இப்போ தெரியுதா முதல்ல எதுக்கு குத்தினேன் ன்னு…” வெட்கம் மாறாத சிரிப்பில் சொல்ல.. அவனும் சிரித்து “காலை மட்டுமாவது இன்னைக்கே புடிசிக்கரனே..” என்று கேட்க.. “இனிமே நா இங்க இருந்தா எனக்கு guarantee இல்ல.. நா கெளம்புறேன்”.. நான் சிரித்துக்கொண்டே படுக்கையில் இருந்து எழ. என் கைகளை மெல்லக்கோர்த்து என் கண்களில் ஆசையாக பார்த்தான்.. “ஒரே ஒரு தடவை உன்ன கட்டிக்கட்டுமா காவ்யா” ஏக்கமாக என் கண்களில் பார்த்தான். ஒரு நிமிடம் என் இதயமே நின்று போனது. எவ்வளவு ஆசைகளுடன் இருக்கிறான் என்னவன்.
ஆனால் எல்லை மீறிவிடக்கூடதே… ஆசையாக அழைக்கும் காதல் கணவனிடம் ‘இல்லை’ என்று ஒதுக்கித்தள்ளும் மனத்திடம் எனக்கு இருந்திருக்கவில்லை. ஆனாலும் இதற்கு நானும் ஒரு காரணமோ. நான் தான் அவரை பார்க்க வந்திருக்க கூடாதோ. கண்களில் நீர் முட்டி, குரல் உடைந்தது.
“இந்த ஜென்மம் மட்டுமில்ல.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்களுக்கு தான்.. ஆன இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோங்க… pls..”
கோர்த்திருந்த கையை மெல்ல பிரித்தான்… இறுகிய மனதுடன் நான் வாசலை நோக்கி நடக்க.. என் மனம் என்னைப்பார்த்து கேட்டது… ‘என்றிலிருந்து நீ கல்நெஞ்சக்காரியானாய் காவ்யா.. உன்மேல் காதல் கொள்ளவைத்து, உருகிதவிக்கும் உன் காதல் கணவன் உன்னை ஒரே ஒருமுறை அணைத்துக்கொள்ளவா என்று தானே கேட்டான். உறவுகொள்ள வா என்று அழைக்கவில்லையே. அவனின் காதல் கண்ணியத்திற்கு நீ கொடுக்கும் காதல் பரிசு இந்த நிராகரிப்பு தானா?’.
மனம் தாங்க வில்லை. வாசல் வரை வந்த நான் திரும்ப ஓடிச்சென்று அவனை இறுக்க கட்டிக்கொள்ள.. என் கண்களிலும் அவன் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.. மனம் மயிலிறகை போல் மாறியது. காலையிலிருந்தே அவஸ்தையை தந்த என் மார்பக காம்புகள் அவன் நெஞ்சில் அழுத்த, அவஸ்தைகள் இன்ப அவஸ்தைகளாக மாறின. காதலுக்கும் காமத்துக்கும் இடையிலான மெல்லிய கோட்டை நாங்கள் தொட்டுவிட்டதை உணர்ந்தேன். என்னுள் மோக ஊற்று உருவாகி ஆறாக மாறி என்னவன் என்னும் கடலில் கலந்து சாந்தியாவது எப்போது என்று மனம் எங்க துவங்கியிருந்தது…
ஒரு நாள் கூட காத்திருப்பேன்….
நண்பர்களே… இது என் சொந்த அனுபவம் ஆதலால்… நான் ரசித்து அனுபவித்த விஷயங்களை நீங்களும் ரசித்து அனுபவிக்கவே நினைக்கிறேன்… இந்த கதை பல பாகங்களாக எழுதுவேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
தங்களுடைய கருத்துக்களை [email protected] அனுப்புங்கள்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000