This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
Ilampen Mulai Kasakkum Tamil Kamaveri Kathai – நான் கலாவின் வீட்டில் இருந்து கிளம்பிய போது.. இருட்டிவிட்டது..! அவள் பாட்டியிடம்”நான் போய்ட்டு வரேன் பாட்டி..” எனச் சொல்லி விடை பெற்றுக் கொண்டேன்.
கலா என்னை வழியனுப்ப.. என் பின்னால் வந்தாள். ”ரொம்ப இருட்டிருச்சு.. இல்ல நிரு..??”
”நிலா வெளிச்சம் இருக்கு..!!” அவளது வீட்டின் முன் நின்றிருந்த என் சைக்கிளை எடுத்தேன்.
”ம்..ம்ம்..!! இன்னிக்குத்தான்.. பௌர்ணமி இல்ல..??” சிரித்தாள்.
”ம்..ம்ம்..!! சரி..கலா.. நான் கிளம்பறேன்..” அவளை பார்த்து.. நான் சொல்ல..
”உடனே போகனுமா..?” சற்று ஏக்கம் தொணிக்கும் கேட்டாள்.
சிறிது வியப்போடு அவளை பார்த்தேன் ”ஏன் கலா..??”
”என்னமோ.. உங்ககூட பேசிட்டே இருக்கனும் போலருக்கு..!!” உள் அமுங்கிய மெல்லிய குரலில் சொன்னாள்.
”ஹேய்…!!” சிரித்தேன்
சட்டென அவள் ” நடங்க.. நானும் கொஞ்ச தூரம்.. உங்க கூட வரேன்..” என் சைக்கிளில் கை வைத்தாள்.
” ஏய்.. நீ எதுக்கு கலா..?? நான் போய்ருவேன்..!!” விளக்கு வெளிச்சத்தில் விம்மும் அவளது மார்புத் திரட்சையை ரசித்துக்கொண்டு சொன்னேன்.
”பரவால்ல.. இருங்க..!!” சொல்லிவிட்டு அவசரமாக வீட்டுக்கு ஓடி.. சேர் மீது போட்டிருந்த அவளது மெல்லிய துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டாள்..! வெளியே வந்து காலில் செருப்பை மாட்டினாள்.! டி வி முன்னால் ‘ஆ..!’ வென வாயைப் பிளந்தபடி உட்கார்ந்திருந்த அவள் பாட்டியிடம்.. ”ஏய்.. கெழவி.. நான் அவுட் சைடு போய்ட்டு வந்தர்றேன்..!!”என சத்தமாக கத்தி சொல்லிவிட்டு வந்தாள் ”நடங்க…!!”
”உன் பாட்டி ஏதாவது சொல்லப் போறாங்க கலா..??” அவள் பாட்டியை பார்த்துக்கொண்டு சொன்னேன்.
” நான் அவுட் சைடு போறதா சொல்லிருக்கேன்..!!யூ டோண்ட் வரீ.. நடங்க..!!” சிரித்து சைககிளை தள்ளி விட்டாள்..!
நானும் தள்ளிக்கொண்டு மெதுவாக நடந்தேன்..!!
அவளது ஊர் மிகவும் சிறிய ஒரு கிராமம்..! இரண்டு நிமிடங்கள் நடந்தாலே ஊர் எல்லை முடிந்து விடும்..! அதன் பிறகு.. நிறைய பாறைகள் கொண்ட ஒரு சிறிய மலைக் குன்று..! அதற்கு அந்தப் பக்கத்தில் பொட்டல் காடுகள்..!! மழை காலத்தில் மட்டும்..கொள்ளு.. அல்லது சோளம் விவசாயம் செய்யப் பட்டிருக்கும்..!!
அந்த பொட்டல் காடு வழியாக ஒரு தார்சாலை..!! அந்த வழியாகத்தான் நான் போகவேண்டும்..!! தெருவிளக்கு முடியும் இடத்தில் நின்று சொன்னேன். ”இதுக்கு மேல.. வேண்டாம்..!! நீ போ கலா..!!”
” போய்ருவீங்களா..??” என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கேட்டாள்.!
காட்டுப்பகுதியைப் பார்த்துவிட்டு.. ”ம்ம்..!! துணைக்கு நிலா.. கூடவே வருவா..!!” வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டு சொன்னேன்.
”ஓ..!! அப்ப.. நிலா உங்க பிரெண்டு..??” சிரித்தவாறு கேட்டாள்.
”ம்ம்..!!”
”நிரு..!!”
” என்ன கலா..?”
”உங்ககிட்ட.. கொஞ்சம்.. தனியா பேசனும்..!!”
”தனியாகவா..??”
”ம்.. ம்ம்..!!”
”என்ன கலா..?? சொல்லு..??”
”நிக்காம.. அப்படியே நடங்க..!! இங்க பொம்பளைங்க.. வெளிக்கு போக வருவாங்க..!” சைக்கிளை தள்ளி.. மெதுவாக நடக்கச் செய்தாள்..!
வீதி விளக்கு வெளிச்சம் தாண்டி இருட்டில் கலந்தோம்..!! தார் ரோட்டில் நிலா வெளிச்சம் போதுமான அளவு இருந்தது..!!
”என்ன பேசனும் கலா..??” அவளைப் பார்த்துக் கேட்டேன்.
”என் மனசுல இருக்கற பத்தி..!!”
”ஓ..!! அப்படி என்ன இருக்கு.. உன் மனசுல..??”
”உங்கள ஒன்னு கேக்கவா..??”
”ம்..ம்ம்..!! கேளு…??”
”ம்..ம்ம..!! நீங்க.. தனியா இருக்கப்ப என்ன தோணும்..??”
” பெருசா.. ஒன்னும் தோணாது.. ஏன்..??”
” முதல்ல.. நானும் அப்படித்தான் இருந்தேன்..!!ஆனா.. இப்ப நான் அப்படி இல்ல.. படுத்தா தூக்கமே வரதில்ல.. எனக்கு..!!”
”ஏன்.. கலா..??”
” அதான் புரியல நிரு..!! ஆனா நிறைய கற்பனை பண்றேன்..!!”
”என்ன கற்பணை..??”
”ம்.. ம்ம்..!! சொன்னா சிரிப்பீங்க..!!”சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்.
”பரவால்ல சொல்லு..!!”
” நோ.. !! அது வேண்டாம்..!!”
மேடு வந்துவிட்டது. கொஞ்சம் தள்ளி.. சின்ன குன்று போல ஒரு பெரிய பாறை இருந்தது. அதற்கு அந்தப் பக்கத்தில்.. முட் செடிகளும். .ஒரு சில மரங்களும் இருநதது.
நான் நின்று விட்டேன். ”ஏன் நிரு..??”அவள் கேட்டாள்.
”போதும் கலா.. நீ போ..!!”என்று அக்கறையுடன் சொன்னேன்.
அவள் சிரித்து ‘ ‘ஒரு பொண்ணு.. நானே பயப்படல.. ஆம்பளை நீங்க இப்படி பயப்படறீங்க..??”’ என கேட்டாள்.
”இது பயமில்ல கலா..!! உன் மேல இருக்கற அக்கறை..!!”
”போகனுமா.. இப்பவே..??”
”ஏன்..?”
”உங்ககூட பேசிட்டிருந்தா.. என் மனசே லேசாகிருது..!!” என்றாள்.
நான் அமைதியாக அவளைப் பார்த்தேன்..! அவள் எனக்கு யோசிக்க அவகாசம் கொடுக்கவில்லை..!
”நிரு..!!” என சைக்கிள் ஹேண்ட் பாரை பிடித்தாள்.
”என்ன கலா..??”
”என்னென்னைக்கும் உங்க நட்பு எனக்கு வேனும் நிரு..!!”
”ஷ்யூர்..ஷ்யூர்..!!” என்றேன்.!
”உண்மைய சொல்லனும்னா.. நான் உங்கள பாத்து உங்ககூட பழகின அப்றம்தான்.. நான் மகிழ்ச்சியா இருக்கேன். இப்பெல்லாம் நான் ரொம்ப பீல் பண்றதே இல்ல தெரியுமா..??”
”கேக்கவே.. ஹேப்பியா இருக்கு.. கலா..!!”
”நான் ஒண்ணு சொல்லனும்..” மீண்டும் அதே தயக்கம்..!
”சொல்லு…??”
”நான்.. உங்களுக்கு எப்படியோ தெரியாது.. பட்.. எனக்கு..நீங்க ஒரு நல்ல நண்பன்..!!”என்றாள்.
”நீயும்.. எனக்கு ஒரு நல்ல தோழிதான் கலா..!!” பதிலுக்கு நான் சொன்னேன்.
”நிரு..!!”
”கலா…??”
”என் நண்பனுக்கு நான் ஒரு பரிசு தர விரும்பறேன்..!!”
”என்ன பரிசு…??” என நான் கேட்க.. அவள் பதில் சொல்லாமல் என் கையைப் பிடித்து அவள் பக்கம் எடுத்து.. அதில் மெண்மையாக ஒரு முத்தம் கொடுத்தாள். என் கையைப் பிடித்தபடியே அவள் அன்னாந்து நிலவைப் பார்த்து சொன்னாள். ”நிலா.. எத்தனை அழகு..??”
”ம்.. ம்ம்..!! ஆமாம்.. அழகுதான்..!!” என்றேன் நானும் நிலவைப் பார்த்தபடி.
நான் உதட்டில் தவழும் புன்னகையுடன் அவளைப் பார்க்க.. அவளும்… நிலவின் ஒளியில் பிரகாசிக்கும் என் கண்களை பார்த்தாள். ”கலா..”
”நிரு..??”
”என் தோழிக்கு நானும் ஏதாவது பரிசு குடுக்கனுமே…??”
”ஓ..ஷ்யூர்..!! குடுங்களேன்..!!” ஆவலாக சிரித்தாள்.!
சைக்கிளை என் பக்கம் சாய்த்துக் கொண்டு அவளது கையை பற்றி…அவளைப்போலவே.. நானும் அவள் கையில் ஒரு முத்தம் கொடுத்தேன்..! முத்தமிட்ட அவள் கையை நான் அப்படியே இருக்கிக் கொண்டேன். ”கலா..” என காதலோடு கூப்பிட்டேன்.
”ம்.. ம்ம்..??” அவள் பெண்மையின் உணர்வுகள் விழித்து விட்டது.
”நிலாவ விட.. நீ ரொம்ப அழகா இருக்க..!!” நிலவின் ஒளியில் மிளிரும் அவளது.. பருவக்கனவுகள் மின்னும்.. அழகிய விழிகளில் என் இளமை நாதம் மீட்டபட்டது..!
”நானா…??” மெல்லிய இதழ்கள் விரிந்தன.
”நீயும்தான் எத்தனை கவர்ச்சியா இருக்க..??’
”கவர்ச்சியாவா..??”
”ம்..ம்ம்..!! நீயும் நிலவும் ஒண்ணு தான்.!! ஆனா ஒரே ஒரு வித்தியாசம்..!!”
”என்ன நிரு..??”
”உன்கிட்ட இருக்கற.. இந்த கவர்ச்சியான ரெண்டு மட்டும்.. அந்த நிலாகிட்ட இல்ல..!!”
”ஏய்..!! ச்சீ..!!” இடக்கையால் என் தோளில் அடித்து.. முகம் தூக்கி சிரித்தாள்.
”ஹேய்..!! காந்தம் மாதிரி இருக்கற உன் கண்கள சொன்னேன்..!!”
”ஒரு செகண்ட் நான் அசநதுட்டேன் போங்க…!!”
”உண்மைதான் கலா… நான் பொய் சொல்லல..!!” இந்த முறை காமம் மிகுந்த காதலுடன்.. அவள் கைக்கு அழுத்தமான.. ஒரு முத்தம் கொடுத்தேன்..!!
”கைலதானா..??” என் உணர்ச்சியை புரிந்து கொண்டவள் போலக்கேட்டாள்.
”தென்…??”
” நா.. ஒரு பெண்..!! அதனால கைல குடுத்தேன்.! நீங்க ஆண் இல்லையா…??”
”ஸோ…??”
”உதட்டுல குடுக்க வேண்டாமா.. நச்சுனு ஒரு கிஸ்..??” அவள் துணிந்து கேட்க…
”கலா..!!”என்றேன் திடுக்கிடலுடன்..!!
”ஏன்.. நிரு..!! என்னோட லிப்ஸ்.. உங்கள கவரலையா..?? இல்ல அதுக்கு முத்தம் குடுக்க உங்களுக்கு பிடிக்கலையா..??” சிரித்தபடி கேட்டாள்.
”அப்படி.. இல்ல…கலா..!!”
”என்கிட்ட ஏதாவது பயமா.. உங்களுக்கு..??”
”சே..??”
”’உக்காந்து பேசலாமா.. கொஞ்ச நேரம்..??”
”இங்கயா.??”
”ம்.. ம்ம்..!! அப்படி.. பாறைமேல..??”
”இருட்லயா..??”
” ஏன்.. இருட்டுன்னா.. பயமா உங்களுக்கு..??”
” பயமில்ல.. !!”
”எனக்கு ரொம்ப புடிக்கும்..!!”
”என்னது..?? இருட்டா..??”
”ம்.. ம்ம்..!! இந்த அமைதியான இரவு..!! இந்த இருட்ல உங்ககூட மனசுவிட்டு பேசறது..! எல்லாமே..!! நான் மனசு விட்டு பேசியே ரொம்ப நாள் ஆச்சு..!! உங்ககூட பேசிட்டிருக்கற இந்த நிமிஷம்.. எனக்கு.. என் மனசே லேசானது மாதிரி இருக்கு..!!”
”அதில்லை கலா..!! நாம ரெண்டு பேரும்.. இப்படி.. இருட்ல உக்காந்து.. தனியா பேசறத.. யாராவது பாத்தா.. என்ன ஆகும்..??”
”என்ன ஆகும்..??”என்று என்னை திருப்பி கேட்டாள்.
”தப்பா பேச மாட்டாங்களா..??”
”பரவால்ல நிரு..!! ஆர்க்யூ பண்ணாம வாங்க…!!”என்று எனக்கு முன்னால் பாறையை நோக்கி நடந்தாள்..!!
நானும் சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவள் பின்னால் போனேன். இருட்டில் என் மொபைலை எடுத்து டார்ச் அடித்தேன்..! டார்ச் வெளிச்சத்தில்.. மெதுவாக நடந்து போய்..பாறைமீது உட்கார்ந்தோம்..!! நிலவின் வெளிச்சத்தில்.. அவளை பார்த்த நான்.. மெதுவாக கேட்டேன். ”லவ்லியா இருக்கு…!! இல்ல..??”
”ம்.. ம்ம்..!!” அவள் மெதுவாக என் கையை எடுத்து அவளது மிருதுவான உள்ளங்கைக்குள் பொத்தினாள்.! ”நிரு..!!!”
”கலா…??”
”ஐ வான்ட் யூ..!!” Chinna Pen Kaai Kasakkum Tamil Kamaveri Story
-தொடரும்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000