இதயப் பூவும் இளமை வண்டும் – 125

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Lovers Okkum Tamil Kamakathaikal – நசீமா முகம் மட்டும்தான் கழுவியிருக்க வேண்டும். அவள் இன்னும் குளிக்கவில்லை. முகத்துக்கு எதுவும் பூசியிருக்கவில்லை. சிகை அலங்காரம் எதுவும் செய்திருக்கவில்லை…

இருந்தும்.. அவளது அசத்தும் அழகு.. சசியை அடித்துப் போட்டது..!! அவன் கண்கள்.. அவளது அழகைப் பருகி.. பருவ தாகம் தணித்துக்கொண்டிருந்தது..! அவன் கண்களிலிருந்து வெளிப்படும்.. பருவ மோகப் பார்வையை.. நசீமாவின் நயன விழிகளும் பருகிக்கொண்டுதான் இருந்தது..!!

அவனது விழிகளின் வீச்சு.. அவளுக்குள்.. உணர்ச்சி மாற்றங்களை நிகழ்த்த.. நசீமாவின் இமைகள் படபடக்கத் தொடங்கின..! அவளது சுவாச லயத்தின் மாற்றங்கள்.. அவளது சின்னச் சின்ன அசைவுகளிலும்.. வெளிப்படத்தொடங்கியது. !!

அவளது சிவந்த அதரங்களை.. அவள் அடிக்கடி ஈரப்பதமாக்கிக் கொண்டிருந்தாள்..! வறண்டுவிடும் அவளின் செவ்விதழ்கள்.. அவளது நுணி நாக்கால் ஈரம் செய்த அடுத்த நொடி.. பளபளத்து.. கோஹினூர் வைரம் போண்று ஜொலிக்கும்..! அதைப் பார்க்கும் சசியின்.. உள்ளமும்.. உடம்பும்.. தரையில் தூக்கி வீசப்பட்ட.. தொட்டி மீனாக துடியாகத் துடிக்கும்..!!

நசீமா மீது.. அவனுக்கிருக்கும் இந்த ஈர்ப்பை.. காதல் என்று சொல்லிவிட முடியாது. ஆனால்.. அவள் விழி அசைத்தால் போதும்.. சசி எதையும் செய்து விடுவான்.. அவளுக்காக..!! இது.. அவனுக்கு இன்று நேற்றல்ல.. அவன் நசீமாவுடன் பழகத்தொடங்கிய நாளில் இருந்தே இருக்கிறது.! இந்த ஒரு உணர்ச்சி.. அவனுக்கு வேறு எந்தப் பெண்ணிடத்திலும் தோண்றியதில்லை..!! இந்த உணர்ச்சிக்கு என்ன பெயர்.. இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதும்.. அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை..!!

ஆனால்… ஒன்று மட்டும் அவனுக்கு நிச்சயமாகப் புரிந்தது. நசீமா கிடைத்தால்.. அவளது அழகு மொத்தத்தையும்.. அணு அணுவாக.. அங்கம் அங்கமாக.. ரசித்து ருசித்து.. பருகிவிடுவான் சசி…!!

புவி அவர்களைக் கவனிக்கிறாள் என்பதைக்கூட.. மறந்து.. நசீமாவின் அழகை ரசிக்கும் மனநிலையில் இருந்தான் சசி.! ஆனால்.. நசீமா அவனைப்போல் அல்லாமல்.. விழிகள்.. மற்றும் இதழின் சிறுசிறு அசைவுகளுடன்.. பேசியவாறு அவனை வசியம் செய்து கொண்டிருந்தாள்..!!

”நானும்.. தங்கமணியும்னா.. அடிக்கடி உங்கள பத்திதான் பேசுவோம்.! நாங்கூட பரவால்ல.. தங்கமணிக்குன்னா.. உங்க மேல அப்படி ஒரு பாசம்.! உங்களபத்தி இவ ஏதாவது தப்பா பேசிட்டான்னா.. சண்டைக்கு இவகூட வரிஞசு கட்டிட்டு நிப்பா..! எங்கண்ணாடி அவரு.. அவர பத்தி பேச.. உனக்கு எந்த ரைட்ஸும் இல்லேன்னுவா.! அவ இருந்தா.. இவ உஙகளபத்தி பேசவே மாட்டா…” என தோழிகளுக்குள் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி.. செவ்விதழ் சிந்தும் குறுநகையுடன் சொன்னாள் நசீமா..!!

”அப்படியா..?” என வியப்புடன் கேட்டான் சசி ”இத.. யாரும் என்கிட்ட சொல்லவே இல்ல..?”

”எங்க சொல்ற மாதிரி இருந்துச்சி..? உங்க சண்டைனால.. நாங்களும் உங்ககூட சரியா பேச முடியலயே..? நான்லாம் சொல்ல நினைப்பேன்..!” என இழுத்தாள்.

”ஓ..!!”

”நான் ஒன்னு சொல்றேன் தப்பா நெனச்சிக்காதிங்க..! அனேகமாக அடுத்த ஜென்மத்துல.. தங்கமணி உங்க தங்கச்சியாதான் பொறப்பா.. இல்லேன்னா.. போன ஜென்மத்துல அவ உங்க தங்கச்சியா பொறந்திருப்பா..” என நசீமா சிரித்துக் கொண்டே சொல்ல…

புவியாழினியும் லேசாகச் சிரித்தாள்.

”ஓ.. தங்கமணிக்கு அவ்ளோ பாசமா.. என்மேல..?” என சசி கேட்க..

”பாசமாவா..? என்ன நீங்க இப்படி கேட்டுட்டிங்க.? இப்ப நான் உங்ககிட்ட சொன்னதெல்லாம் நானா சொன்னது இல்ல..! தோ.. நிக்கறாளே.. இவ அவகிட்ட சொன்னது.! வேணா இவளையே கேட்டுப்பாருங்க..!” என நசீமா.. புவியைக் கோர்த்துவிட்டாள்.

புவியோ.. ”ஏய்.. விடுறி..! சாரு இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்ல. ! ரொம்ப மாறிட்டாரு.! சீக்கிரம் மேரேஜ் பண்ணி செட்டிலாக போறாரு..! இதுல.. அவளையெல்லாம் எங்க கண்டுக்க போறாரு..?” என்றாள்.

சசி.. ”ஏய்.. என்னப்பா இது.. எனக்கே இப்ப நீ சொல்லித்தான் தெரியும்..! இதுல.. இந்த லூசு பக்கி.. என்னமோ.. புதுசா ஒரு கதைய கொண்டு வரா..! நெஜமா எனக்கு தெரியாது நசீ..! சொன்னாத்தான தெரியும்..?” என நசீமாவிடம் விளக்கிக்கொண்டிருக்க..

நசீமா.. அவன் பேச்சை செவி மடுக்காமல் அவனைக் கேட்டாள். ”உங்களுக்கு மாரேஜா..?”

”ஆமா.. பொண்ணெல்லாங்கூட ரெடி..” என்றாள் புவி.

”ஹெலோ.. சார்ர்ர்.. என்னங்க.. இது.. இப்படி ஷாக் குடுக்கறீங்க..? நாங்கெல்லாம் இருக்கோம்.. உங்களுக்காக உயிரையே விடற.. ஒரு பாசககார தங்கச்சி இருக்கா..! எங்களெல்லாம் எப்படி மறந்திங்க.. ஹா..? ஹைய்யோ.. அவ கேட்டா… எவ்ளோ ஃபீல் பண்ணுவா..?” என நசீமா ஒரு பக்கம் அங்கலாய்க்க…

புவியோ உள்ளே குமுறும் வயிற்றெரிசசலுடன் சொன்னாள். ”அவ என்ன.. இவருக்கு கூட பொறந்த பொறப்பா.? விடுடி..! உனக்கு தெரியாதது இல்ல.. இவ்ளோ பழகின நானே.. இப்பெல்லாம் செல்லாக்காசாகிட்டேனாமா.. நீ என்னமோ.. அவள பத்தி பேசிட்டிருக்க..! எனக்கே.. இவங்கக்கா சொல்லித்தான் தெரியும். ! சாரு.. அதப்பத்தியெல்லாம்.. நாம கேட்டா சொல்லக்கூட மாட்டாரு.! நீ வேணா பாரேன்.. திடுதிப்னு ஒரு நாள் மாலையும் கழுத்துமா.. ஜோடியோட வந்து நிப்பாரு..! இப்பக்கூட பாரு.. நாம இவ்ளோ பேசறோம்.. ஏதாவது பதில் வருதானு..?”

சசி வாய்விட்டே சிரித்து விட்டான். ”அடிப்பாவிகளா.. ரெண்டு பேரும் சேந்து.. இந்த வாங்கு வாங்கறீங்களே.. என்னை எங்காவது பேச விட்டிங்களா..? ஆ..? நீங்களாவே பேசி… நீங்களாவே முடிவு பண்ணி…” மெதுவாக புவி பக்கம் நகர்ந்து.. அவளது தலையில் ஒரு தட்டு தட்டினான் ”உனக்கு என்ன தெரியும்னு நீ பாட்டுக்கு ஓதிட்டிருக்க..?” எனக் கேட்டான்.

”ஆ..!! தெரியும்.. எல்லாம். .!!” என மண்டையைத் தேய்த்துக் கொண்டாள்.

”ஏய் லூசு..!! கொஞ்சம் பேசாம இருக்கியா..!” என்றுவிட்டு நசீமாவைப் பார்த்துச் சொன்னான் ”இந்த அரவேக்காடு எப்பயுமே.. எதையும் சரியா புரிஞ்சுக்க மாட்டா நசீ..! இவ சொல்றது உண்மை இல்ல. !”

”ஆ..ஆ..! என்ன உண்மை இல்ல..?” வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள் புவி ”அப்பறம் குமுதக்கா சொன்னது எல்லாம் பொய்யா..?”

”பொய்னு நான் சொன்னேனா.. லூசு..?”

”உண்மையும் இல்ல.. பொய்யும் இல்லேன்னா.. ஏன் சார் இப்படி கொழப்பறீங்க..?” என சிரித்துக்கொண்டே கேட்டாள் நசீமா.

”அட.. நீயுமா நசீ..? அக்கா சொன்னது சரிதான்.! எனக்கு பொண்ணு ரெடியா இருக்கு..! ஆனா நான் ஓகே சொல்லனுமா..? எங்கக்கா அத சொன்னாளானு கேளு.. இநத அரைவேக்காடுகிட்ட..” என அவன் சொன்னதும்..

”ஓஓஓ..!!” என வாயைக் குவித்தாள் நசீமா ”இத நான் யோசிக்கவே இல்ல..”

புவி முகம் மலர்ந்திருந்தது. அவளது வாய்ப்பு.. இன்னும் அவள் கையைவிட்டு போய்விடவில்லை என்கிற மகிழ்ச்சியில் அவள் உள்ளம் திளைத்துக் கொண்டிருந்தது..!!

”உண்மை இதுதான் நசீ..! மத்தபடி இவ சொல்றானு கேட்டு.. நீயும் நம்பிடாத..” என்றான் சசி.

”ஸாரி..!” புன்னகைத்தாள் நசீமா ”ஆமா.. நீங்க ஏன்.. ஓகே சொல்லல.. எனி ரீசன்..?”

”ப்ச்.. அப்டிலாம் எதும் இல்ல..! ஏனோ.. எனக்கு மேரேஜ்ல இன்னும் இன்ட்ரெஸ்ட் வரல..!”

”ஓகே.. ஓகே..!” என அவள் புவியைப் பார்த்து ”கேட்டுக்க லூசு..? உன் பேச்ச நம்பி.. நானும் அவர கேட்டேன் பாரு..!” என்றாள்.

”இதெல்லாம் இப்ப நீ வந்ததாலதான் சொல்லிருக்காரு.. இப்ப நீயும் வரலேன்னா இதப்பத்தி அவரு சொல்லப்போறதே இல்ல.! எனக்கென்ன தெரியும்..? அக்கா சொன்னாங்க.. அத நான் அப்படியே நம்பிட்டேன்.!” என்றாள் புவி.

அப்போதுதான் நசீமாவைக் கேட்டான் சசி. ”அது இருக்கட்டும் நசீ.. உன் லவ்லாம் எப்படி போகுது..?”

”லவ்வா..?” கொஞ்சம் குழம்பிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.

”என்னது.. லவ்வானு கேக்கற.? அட.. உங்க மாமா பையன.. நீ லவ் பண்ண இல்ல..?”

”ஓஓ.. அது..வ்வா…!!” என வாயில் கை வைத்துக் கொண்டு ஜோக்கைக்கேட்டவள் போலச் சிரித்தாள்.

”என்ன நசீ.. இப்படி சிரிக்கற..?”

”வேற என்ன பண்ண சொல்றீங்க..?”

” ஏன்..?”

”அதுலாம்.. பிரேக் அப் ஆகியே.. ஒன் இயர்க்கு மேல ஆகிப்போச்சு.. அத நானே மறந்துட்டேன். அதான்.. இப்ப நீங்க கேட்டதும் நான் கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிட்டேன்..” என்றாள்.

”பிரேக் அப்.. பா..? ஏன்.. என்னாச்சு..?”

”ஃபேமிலி பிராப்ளம்..! எங்க லவ் எங்க ஃபேமிலிக்கு தெரிஞ்சு.. இது ஒத்து வராதுனு.. பிரிச்சு வெச்சிட்டாங்க..”

” ஓ..! அப்படியா..?”

”அதுகூட ஒன் இயர்க்கு மேல ஆச்சு.! உங்களுக்கு தெரியல இல்ல..?”

”ம்கூம்..! வருத்தமாருக்கு..!”

”ஆரம்பத்துல கொஞ்ச நாள் நான் ரொம்ப அழுதேன். அழுது என்ன பண்றது.? அப்பறம்.. அப்படியே மனச தேத்திட்டு….” என நசீமா சொல்ல..

”புதுசா ஒருத்தன செட் பண்ணிட்டு….” என புவி இடைபுகுந்து சொல்ல…

அவளை நறுக்கெனக் கிள்ளினாள் நசீமா. ”பன்னி.. ஏன்டி இப்படி மானத்த வாங்கற..?” என அடிக்குரலில் திட்டினாள்.

”ஓ.. இப்ப புது ஆள் வந்தாச்சா..?” சசி ககேட்டான்.

”ஐயோ.. இல்ல. ! இவள..” என மீண்டும் புவியை ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு.. சசியிடம் சொன்னாள் நசீமா ”நா பண்ல.. என் பின்னால ஒருத்தன் அலைஞ்சிட்டே இருக்கான்.. விடாம.. அதை வெச்சு அப்பப்ப என்னை ஓட்டுவாளுக..! அத சொல்றா..! லவ்வெல்லாம் ஒரு வாட்டிதான்.! எத்தனை பேருகூட வேணா பழகலாம்.. ஆனா மனசார நான் லவ் பண்ணது.. அவனை மட்டும்தான். ! என்னை பண்றவங்க நெறைய பேரு இருக்காங்க.. அது எல்லாமே.. ஒன் சைடுதான்..! நா.. ஏதோ.. அப்பப்ப.. ஜாலியா ஒரு லுக்கு விட்டுக்குவேன்.. அவ்ளோதான். .!!” நசீமா அப்படி ஒன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சாதாரணமாகத்தான் பேசினாள்.

அவர்கள் பேச்சு ஓயாமல் நீண்டு கொண்டே போகும் என உணர்ந்தோ.. என்னவோ… நசீமா.. ” பேசிட்டேருந்தா நேரம் போறதே தெரியறதில்ல.. டைம் என்னாச்சு பாருங்க..! நான் போய்.. ரெடியாகறேன்..! என் ட்ரஸ்லாம் பக்கெட்ல நெனச்சு வெச்சிட்டு வந்தேன்.. போய் தொவைச்சி போட்டு.. அப்பறம்தான் குளிக்கனும். ! உங்ககூட ரொம்ப நேரம் பேசனும்னு எனக்கும் ஆசைதான்.. பட்.. இப்ப முடியாது.! நெக்ஸ்ட் லீவ்ல வரேன்.. நெறைய பேச வேண்டியது இருக்கு..! ஏய்.. நீயும் ரெடியாகுடி..” எனச் சொல்லி.. விடை பெற்றுப் மோனாள் நசீமா.

நசீமா போன பிறகு… புவி.. சசியைக் கூப்பிட்டாள். ” வாங்களேன்..! நீங்களும்..!”

”நா.. பாத்துட்டேன்..!” நசீமாவுடன் பேசியதில்.. அவனது நரம்புகளில் ஓடிய குருதியில் காதல் எனும் உணர்வு அதிகம் பாய்ந்திருந்தது. புது ரத்தம் பாய்ந்த அவனது உடம்பு காதல் பரவசத்தில் நிறைந்திருந்தது. அந்தப் பரவசம்.. அவனது பாலுணர்வில் கலந்து போயிருக்க… புவியின் மேல் அவனுக்கு மோகம் பிறந்தது.

”பாத்தா என்ன.. எங்களுக்கா வல்லாமில்ல..?” அதே உணர்ச்சியில்தான் அவளும் இருப்பது போல அவனுக்கு தோண்றியது.

”ம்கூம்..! நீங்க போய்.. ஜாலியா பாத்து.. என்ஜாய் பண்ணிட்டு வாங்க..!” என்றான்.

புவியின் கண்கள் அவன் மேல் நிலைத்தன. ” அப்பறம்.. செம சைட்டாட்டக்குது..?”

”என்ன..?” அவன் புரியாமல் அவளைக் கேட்டான்.

”நசீ.. சூப்பரா இருக்கா இல்ல.?”

” ஏய்..”

”என்ன.. ஏய்..? நான் என்ன கவனிக்கலேன்னு நெனச்சிங்களா.. அப்பா.. அவள அப்படி மேயுது.. உங்க கண்ணு..!”

”ஏய்.. அவ உன் பிரெண்டு புவி.. தப்பா பேசாத..! நான் பாத்தேன்தான்.. இல்லேங்கல..! ஆனா அதுக்காக நீ நெனைக்கற மாதிரி இல்ல. ! அழகா இருக்கா.. அதுவும் முன்ன விட இப்ப.. மெருகேறி.. பளபளனு இருக்கா.. ரசிச்சேன்.. தப்பா..?”

”ஆமா..! என் முன்னால என் பிரெண்ட ரசிச்சது தப்புதான்..!” என்றாள்.

”பொறாமை..?”

”அப்படியெல்லாம் ஒன்னுல்ல..!”

”வேற என்னவாம்..? இப்படி பொசுங்கறதுக்கு பேரு.?” என அவன் அவள் கன்னத்தில் கிள்ள..

அவனை முறைத்தாள். ”பாவி.. நான் தூக்கமில்லாம எல்லாம் தவிச்சேனே..! என்கிட்ட சொல்லிருந்தா என்ன.?”

” என்ன சொல்லனும்.? ”

”ம்..ம்ம்..! மேரேஜ்க்கு நீங்க ஓகே சொல்லலேன்னு..!”

சிரித்தான் ”ஏய்.. உன்கிட்டல்லாம் இத.. நான் ஏன் சொல்லனும்..?”

”அப்படியா சார்.. போங்க.. போய் எவள வேணா.. மேரேஜ் பண்ணிட்டு நல்லாருங்க.. நூறு வருசம்.. ஆயிரம் வருசம் நல்லாருங்க..! எனக்கென்ன வந்துச்சு..!” என ஆதங்கத்துடன் பொங்கினாள் புவி.

”என்ன சாபமா..?”

”இல்ல… வாழ்த்துறேன்..!! அவ அவளுக்கு..அப்படியே.. எப்படி எரியுது தெரியுமா..?”

”என்னாது..?”

”வாயி.. வயிறு.. எல்லாம்தான்..!”

”ரொம்ப வயிறு எரிஞ்சா.. போய் வெளக்கெண்ண எடுத்து வெய்..! இப்படி பொசுங்காத..!” என சிரித்துக் கொண்டே சொன்னான்.

”சரி.. சரி.. போங்க.. இங்க நின்னு எனனை கடுப்பேத்தாம.. நான் இன்னும் சாப்பிடக்கூட இல்ல.! நெஜமாவே வயிறு ஒரு பக்கம் பசிக்குது..” என்றாள் ”சாப்பிடறீங்களா..?”

”என்ன செஞ்ச..?”

”தோசை..? வாங்க.. சாப்பிடலாம்..!” என அவன் கையை பிடித்து இழுத்தாள் ”இன்னும் செய்யல.. அஞ்சே நிமிசம்.. ரெடியாகிரும்..!”

அரை மனதுடன்.. அவளுடன் போனான் சசி. அவள் வீட்டுக்குள் போய்.. ”உக்காருங்க..” என்க.

அவளைக் கட்டிப்பிடித்து.. அவளே எதிர்பாராத விதமாக அவள் உதட்டில்.. அவன் உதட்டைப் பதித்த.. அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான் சசி…… !!!!!!

-வளரும்…….!!!!!!!

-வணக்கம் நண்பர்களே… உங்களது கருத்துக்களுக்கு.. எனது மனமார்ந்த நன்றி..!! உங்களின் கருத்துக்கள் என்னை மிகவுமே.. யோசிக்க வைதிருக்கிறது..! கதை இன்னும் நீளும் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஒரு சில மாற்றங்களுக்கும் உள்ளாகலாம்..! சசி.. புவி விசயத்தில் இருவேறு கருத்துக்களும்.. சம அளவில் இருக்கும் போலிருக்கிறது.. அது ஒன்று மட்டுமே என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது.!! இப்போது இவர்கள் இரண்டு பேரும் இல்லாமல் கதையே இல்லை என்கிற அளவில் இருந்திறது..! அதை நான் பூர்த்தி செய்தே ஆகவேண்டும்..!! முடிந்தவரை.. அதை சாதகமாக்கியே கதை நகர்த்த இருக்கிறேன்..!!

அப்பறம்…. எனது மற்ற கதைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்…!! Lovers Sex Pannum Tamil Kamakathaikal

-நன்றி… உங்கள் முகிலன்…..!!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000