யாரோ இவள் – 8

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Kannathai Kadikkum Tamil Kamakathaikal – ”ஆஆஆஆ.. டேய்ய்ய்..” கத்தினாள் சதயா. ”விடு..டா..ஆஆ..!”

அவள் கன்னத்தைக் கடித்தவாறு.. அவளைக் கட்டிப்பிடித்தான் பாலு. அவள் கன்னத்தை.. வலிக்காமல்தான் கடித்தான். ஆனால் கவ்விப் பிடித்துக் கொண்டான்.

”ஆஆ.. டேய்ய்ய்.. விடுடா.. வாலு.. நாயீ..” அவள் திமிற.. அவளது கன்னத்தை மட்டும் விட்டான். ”வலிக்குதுடா..” எனச் சினுங்கினாள்.

அவளை இருக்கினான். மீண்டும் அவள் கன்னம்.. மூக்கு.. எல்லாம் கடித்தான். அவளது உடம்பு.. சூடாக இருந்தது. அவள் கன்னமும் அதேபோல்.. சூட்டுடன்தான் இருந்தது.

”டேய்ய்ய்.. என்னடா பண்ற..?” அவனுக்கு முகம் காட்டாமல்.. அவள் முகத்தைத் திருப்பினாள் ”போதுன்டா.. என்னை விடு.. டோண்ட்.. இரிடேட் மீ..”

அவனுக்குள் லேசான ஒரு பய உணர்வு தோண்ற.. அவளை விட்டான் பாலு. பயத்தை சமாளிக்க… ”திஸ் இஸ்.. பாலு..!!” என்றான்.

சட்டென அவனை அறைந்தாள். ”இடியட்.. ஸ்டுப்பிட்..ப்ளடி.. ப்ளடி..” அவளுக்கு கோபம் வந்துவிட்டது. அவனை திட்டும்போது.. அவள் குரல் தடுமாறியது. உதடுகள் துடிக்க.. அவனைக் கடுமையாக முறைத்தாள்.

”ஏய்.. நீ மட்டும்.. என்னை கடிச்ச..?” என சமாளிக்க முயன்றான்.

”நான் கைலதான்டா கடிச்சேன்.? ஆனா.. யூ.. யூ..?” ஆத்திரம் கொண்டு.. அவன் தோளில் படபடவென அடித்தாள் ”க்ராக்கு.. க்ராக்கு..! நான் ஒரு.. ஒரு கேர்ள்னுகூட பாக்காம.. டாமிட்..”

அவளுக்கு சரியாக திட்டக்கூட வரவில்லையோ என்று தோண்றியது.

”ஸாரி..!!” சிரித்தான்.

”சிரிக்கற.. சிரிக்கற ..?” என மீண்டும் கையில் அடித்தாள்.

”ஏய்.. ஸாரி.. சது..! நான் வேனும்னே.. அப்படி பண்ணல.. என்னமோ.. திடிர்னு.. அப்படி ஒரு.. பீலிங்.. வந்து..” நடந்ததை.. அவனது அம்மாவிடம் சொல்லிவிடுவாளோ என்கிற பயம் அவனைக் கெஞ்ச வைத்தது.

ஆனால்.. அவளுக்கும் நடந்ததை வீட்டில் சொல்லும் ஐடியாவெல்லாம் இல்லை போலிருந்தது.

”என்ன.. சது.. வ்வா..?”

”உன்.. பேர.. சுருக்கி.. செல்லமா.. சது.. னு..”

”ஹே..! என்ன.. செல்லமா..? என்னை ஏன் நீ செல்லமா கூப்பிடனும்..?”

”ஏன்னா.. ஏன்னா.. நீ என்னோட க்ளோஸ் பிரெண்டு. .”

”அய்ய… நான் ஒன்னும் உன்ன என் க்ளோஸ் பிரெண்டா.. அக்செப்ட் பண்ணிக்கல.. ஓகே..? திஸ் இஸ்.. தி.. லாஸ்ட் வார்ன்..!!”

”ஓகே..! ஸாரி..!” என அவன் தொங்கிய முகத்துடன் எழுந்தான். அவன் வாசலை நோக்கி நடக்க..

” டேய்… எங்க போற..?” என்று கேட்டாள்.

அவன் திரும்பி ”ஸாரி..! நான் போறேன்..” என்க…

சிரித்தாள் ”ஏய்..ச்சீ.. வா..!”

”நா.. போறேன்..”

அவள் மெதுவாக எழுந்து கட்டிலைவிட்டு இறங்கினாள். ”எங்கம்மா..உங்கம்மா.. ரெண்டு பேரும் சொன்னதை மறந்துட்டியா..?”

அவன்.. எதுவும் பேசாமல் அவளை வெறித்தான்.

மெதுவாக நடந்து.. அவனிடம் வந்தாள். ”டேய்ய்ய்.. வாலு..! மக்கு..! உன்ன நான் திட்டாம.. வேற எவடா திட்டுவா..? இப்ப போன.. இதுக்கப்பறம் என் மூஞ்சிலயே முழிக்கக்கூடாது..!”

”நாந்தான்.. உனக்கு பிரெண்டு இல்லியே..?”

”ஆமா.. பிரெண்டு இல்லதான்..!”

”அப்ப.. நமக்குள்ள என்ன இருக்கு..?”

”ஒன்னுமே இல்லதான்..! ஆனா..நான் உன்ன இப்படி அடிப்பேன்.. இப்படி கிள்ளுவேன்..” என அவன் கையில் அடித்து.. தோள்பட்டையில் கிள்ளினாள்.

”ஏய்ய்…” அவன் முறைக்க…

” ஏன்.. இப்படி கடிக்கக்கூட செய்வேன்..” என மீண்டும் அவன் தோளில் லேசாகக் கடித்தாள்.

”ஏய்ய்.. அப்றம்.. நானும் கடிப்பேன்..”

”ஹ்ஹா.. முடிஞ்சா.. ட்ரை பண்ணு..” எனச் சிரித்தாள்.

அவளது வாட்டமுற்ற முகம்கூட அழகாகவே இருந்தது. இன்னொரு பக்கம்.. ‘இவளுக்கு ஏதாவது கிறுக்கு பிடித்துவிட்டதோ ?’ எனத் தோண்றியது. ஆனால்.. அவளே சவால் விடும்போது…?

”இத.. நீ.. அம்மாகிட்ட சொல்லக்கூடாது..” என்றான்.

”ஆஆஆஆ… வெவரம்..!!” சிரித்துவிட்டு. . சட்டென சோர்வடைந்தவள் போலச் சொன்னாள் ”எனக்கு நிக்க முடியலடா.. டயர்டா இருக்கு.. நான் போய் படுத்து ரெஸ்ட் எடுக்கறேன்.!”

இப்போது அவன் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பமாக அவளைப் பார்த்தான்.

அவளே ”போகாத வாடா.. என்கூட இரு.. வா..! எனக்கு தனியா இருக்க.. பயமாருக்கு..! நான் சும்மாதான் உன்ன திட்டினேன். ! நீ என் பிரெண்டுதான் வா..!” என அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.!

அவள் இழுப்புக்கு இசைந்து.. அவளுடன் போனான். கட்டிலருகே போய்.. அவன் தோளைப் பிடித்து உட்காரவைத்தாள். ”உக்காரு.. க்ராக்கு.. என்னை ரெஸ்ட் எடுக்க விடமாட்ட போலருக்கு? ”

அவன் உட்கார்ந்தான். ”சரி.. நீ படுத்து ரெஸ்ட்.. எடு..”

அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். ”போ மாட்ட இல்ல..?” அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

”போகல.. இருக்கேன்..! நீ படு..!”

தலையணைமீது.. தலை சாய்த்துப் படுத்தாள். ”டேய்.. வாலு.. க்ராக்கு..”

அவளைப் பார்த்தான். ”என்ன..?”

”என்னை கிஸ்ஸடிக்கனுமாடா..?” என நேரடியாகக் கேட்டாள்.

அவன் தடுமாறினான். ”ஏ..ஏன்..?”

”லூசு.. நானே ஃபீவரோட இருக்கேன்.! நீ என்னை கிஸ் பண்ணா.. உனக்கும் வந்துடாது..?” என்றாள்.

அவள் கையைப் பிடித்தான். ”எனக்கு வரலயேனுதான் பீல் பண்ணிட்டிருக்கேன்..”

”டேய்ய்ய்.. என்னடா சொல்ற..?”

” ஃபீவர்னால.. இப்ப நீ.. எப்படி வாடிப்போயிருக்க தெரியுமா.? உன்ன இப்படி பாக்கவே.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..” என அவன் சொல்ல…

அவள் மார்பதிரச் சிரித்தாள். ”ஏய்… க்ராக்கு..! என்ன.. ரொம்ப சீன் போடற..? என்னை லவ் பண்றியா என்ன. .?”

” அதெல்லாம்.. தெரியல.! ஆனா நீ இப்படி இருக்கறது.. எனக்கு கஷ்டமாருக்கு.! உன் ஃபீவர எனக்கு குடுத்துரு..!” எனச் சொல்லிவிட்டு.. அவள் முகம் நோக்கிக் குனிந்தான் பாலு….!!!!! Udhattai Kadikkum Tamil Kamakathaikal

-தொடரும்…..!!!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000