This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
Idhu Mobile Kadaiyil Velai Seyyum Pennai Okkum Tamil Kamakathaikal – மாலை நேரக்காற்று..மிதமாக வீசிக்கொண்டிருக்க.. அறையை விட்டு வெளியே வந்து.. மொட்டை மாடியில் நின்று.. காற்று வாங்கியவாறு.. நின்றிருந்தான் நந்தா..!
கையில் ஒரு புத்தகத்துடன் மொட்டை மாடிக்கு வந்தாள் காயத்ரி. அவன் பார்த்ததும்.. அவனைப் பார்த்து.. லேசாக உதடுகள் விரியாமல் ஒரு புன்னகை சிந்தினாள்.
”ஹாய்..” அவன்.. அவளைப் போலல்லாமல்.. வாய் நிறைய புன்னகை காட்டினான்.
”ஹாய்..” என்றாள் ”என்ன பண்றீங்க..?”
”காத்து வாங்கறேன்..! நீ..?”
”படிக்கனும்..!” தலைவாரி.. மேக்கப் செய்து.. பிரஷ்ஷாகத் தெரிந்தாள். அவளது கருமை நிறக் கண்களுக்கு மை போட்டிருக்க வேண்டும்.! ஆனால் நைட்டிதான் போட்டிருந்தாள். அந்த நைட்டிக்கு மேல்.. அவளது மார்பு புடைப்பாகத் தெரிந்தது. ”காலைல எங்கயோ போனீங்க..?” எனக் கேட்டாள்.
”பிரெண்ட பாக்க போனேன்..”
”யாரு அந்த பிரெண்டு..?”
”கம்ப்யூட்டர் செண்டர்ல.. என்கூட வொர்க் பண்றாரு..”
அவள் மேலிருந்து.. வீதியை வேடிக்கை பார்த்தாள்.
”இன்னிக்கு.. உங்க வீட்ல.. என்ன சன்டே ஸ்பெஷல்..?” என அவளைக் கேட்டான் நந்தா ”மட்டனா.. சிக்கனா..?”
”சே.. நாங்க.. சைவம்..!!” என்றாள்.
”சை..வ்வமா..? ஓ.. ! அய்யரா.. நீங்க..? ”
”ம்கூம்..” மறுத்துத் தலையசைத்தாள். ஆனாலும் ”சைவம்தான்.! சைவமா இருக்க.. அய்யரா இருக்கனும்னு இல்ல..!” என்றாள்.
”ம்.. குட்..!!” என்றான்.
”நீங்க..?”
”நான். . அசைவம்தான்.! ஒருவேளை.. இனிமேல் மாறலாம்..!!” என அவளை லுக்கு விட்டுக்கொண்டு புன்னகைத்தான்.
”அது.. ஏன்..?” அவள் கண்களும்.. அவனை லுக் விட்டது.
”ஏனோ..” நாசூக்காய் கண் சிமிட்டினான் ”நமக்கு புடிச்சவங்களுக்காக.. மாறினா.. தப்பில்லையே..?”
”புடிச்சவங்களா..? அப்படி யாரு..?” புரிந்து கொண்ட.. கேள்வியில்..வெட்கம் தெரிந்தது.
”என்.. பிரெண்டு..!”
”யாரு.. அந்த பிரெண்டு..?”
”இருக்காங்க.. அழகான ஒரு பிரெண்டு..! இப்பதான் சொன்னாங்க. அவங்க சைவம்னு..!!”
வெட்கப் புன்னகை சிந்தினாள். எங்கோ வேடிக்கை பார்ப்பது போல.. அவனுக்கு பக்கத்தில் வந்து நின்றாள். அவளிடமிருந்து.. சுவாசத்துக்கு இனிமையான ஒரு சுகந்த மணம் வீசியது.
” உங்கம்மா என்ன பண்றாங்க..?” என அவள் பக்கம் அவனும் கொஞ்சமாக நகர்ந்தான்.
”வெளில போயிருக்காங்க..! அப்பாவும்.. அம்மாவும்..!”
”ஓ..!! பிரதர்..?”
”வெளையாட போய்ட்டான்.!”
”ஓ.. அப்ப தனியாவா இருக்க..?”
”ம்..ம்ம்..! படிச்சிட்டிருந்தேன்.! ஒன் ஹவர் முன்னாடிவரை என் பிரெண்டு என்கூட இருந்தா..! ரெண்டு பேரும் பேசிட்டே.. படிச்சிட்டிருந்தோம்.!”
”க்ரூப் ஸ்டடியா..?”
”ம்..ம்ம்..! படிக்க.. இன்னும் நெறைய்ய.. இருக்கு..!”
”அப்ப.. வீட்லயே உக்காந்து படிக்கலாமே..?”
”காலைலேர்ந்து.. படிச்சிட்டேதான் இருக்கேன். கன்டினியூவா படிச்சிட்டே இருந்தா.. தலைவலி வருது..! அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போலாம்னு.. மேல வந்தேன்.!” என அவள் புன்னகையுடன் சொல்ல…
அவள் பக்கத்தில் நெருங்கிய நந்தா.. மெதுவாக அவள் கையைத் தொட்டான். ”டீ குடிக்கறியா..?”
”ம்கூம்..”
”வாயேன்.. ஒரு டீ.. குடிக்கலாம்..” என அவள் கையைப் பிடிக்க…
சட்டென அவன் கையை உதறினாள் காயத்ரி. ” ஹலோ.. நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல..”
உடனே ”ஸாரி.. ஸாரி..!!” என்றான் நந்தா ”நான் தப்பா.. கூப்பிடல.. ஒரு பிரெண்டா.. ஸாரி..” என அவன் குழைய….
அவளுக்கு விக்கல் எடுத்தது.! அந்த விக்கல் தொடர…
”தண்ணி கொண்டு வந்து தரலாமில்ல..?” எனக் கேட்டான்.
”ம்..ம்ம். .!” லேசான புன் சிரிப்புடன் தலையாட்டினாள்.
நந்தா உள்ளே போனான். ‘குட்டி செம சோக்குதான். ஆனால் என்ன சுலபமாக மடியாது போலருக்கு.’ கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். ‘ம்ம் பார்ப்போம்.. கல்லை வீசுவோம். விழுந்தால் கனி.. விழாவிட்டால்.. காய்..’ அவன் டம்ளரில் தண்ணீர் எடுத்துத் திரும்ப… அறை வாயிலில் வந்து நின்றாள் காயத்ரி. அவன் புன்னகையுடன் தண்ணீர் கொடுக்க.. ”தேங்க்ஸ்..” சொல்லி வாங்கிக் குடித்தாள். அவள் அன்னாந்து தண்ணீர் குடிக்க.. அவளின் கழுத்துக்கு கீழே ரசித்தான் நந்தா. ! பருவத்திமிரின் அழகிய.. எழில் வடிவம்.! வடித்து வைத்த பொற்சிலை போண்ற.. இடையழகு..!
தண்ணீர் குடித்து.. டம்ளரை அவனிடம் நீட்டினாள். ”டிவி இருக்கில்ல..?”எனக் கண்களால் தேடியவாறு கேட்டாள்.
”ம்..ம்ம்..! இருக்கு.!”
”ஏன் ஆப் பண்ணி வெச்சிருக்கிங்க.?”
”நான் வெளில இருந்தேன்..”
”ஏதாவது சாங் போட்டு விடுங்க..”
”படிக்கலயா..?”
”சாங் கேட்டுட்டே.. படிப்பேன்..”
”அப்படி படிச்சா எப்படி.. படிக்கறது மைண்ட்ல ஏறும்..?”
”எனக்கு அதெல்லாம் நோ பிராப்ளம்.. எங்க வீட்ல நான் சாங் கேட்டுட்டேதான்.. படிப்பேன்..! போட்டு விடுங்க..” என்றாள்.
அவளுக்காக டிவியை ஆன் செய்தான் நந்தா.
”தேங்க்ஸ்.. ஆப் பண்ணிராதிங்க. நான் கேட்டுட்டே.. படிப்பேன்..!!” என சிரித்துவிட்டு மொட்டை மாடிச் சுவர் ஓரமாகப் போய் நின்று.. புத்தகத்தை விரித்தாள்.
நந்தாவும்.. அவளை விட்டு சற்றுத் தள்ளிப் போய் நின்று.. மொபைலை எடுத்து நோண்டத் தொடங்கினான்…..!!!!! Mobile Shop Pennai Kiss Adikkum Tamil Kamakathaikal
-தொடரும்…..!!!!!!
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000