நண்பனின் முன்னால் காதலி – 46

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – விக்கி காரில் போகும் போது வள்ளி சொன்னதை நினைத்து பார்த்தான் .பின் காரை ஒரு இடத்தில நிறுத்தி விட்டு சிகரட் பிடித்து கொண்டே பழைய நினைவுகளில் முழ்கினான் .முன்பு கல்லூரியில் படித்த காலத்தில் தன் முதல் காதலியான உமாவோடு ஒரு முறை பார்க் போன பிறகு அவள் மடியில் விக்கி படுத்து இருந்தான் .அப்போது அவள் அவன் தலையை செல்லமாக கோதி விட்டு கொண்டே கேட்டாள் .

யே விக்கி உனக்கு ஆம்பிள பிள்ள பிடிக்குமா இல்ல பொம்பள பிள்ள பிடிக்குமா என்றாள் .எதுக்குடி நாம உடனே குழந்தைக்கு ட்ரை பண்ண போறமா என்று சிரித்து கொண்டே கேட்டான் .அதுக்கு இல்லடா என்றாள் .அதானே பாத்தேன் நீ என் கூட இப்ப பார்க் வந்ததே பெரிய விஷயம் அப்புறம் இப்படி உன் மடில தலை வைக்க விட்டது அத விட பெரிய விஷயம் அப்புறம் எங்கிட்டு தொட விட போற என்றான் .

டேய் அவசர படாதடா இன்னும் ஒரு வருஷம் யுஜி முடிஞ்சுடும் அதுக்கு அப்புறம் நீ எம்பியே முடிச்சதுக்கு அப்புறம் என் வீட்ல வந்து பொண்ணு கேளு அப்புறம் என்னையே கல்யாணம் பண்ணிட்டு என்ன வேணும்னாலும் பண்ணு என்றாள் .அங்கிட்டு போடி என் பிரண்ட்ஸ்ல லவ் பண்றவாங்கே முக்கால்வாசி பேரு அவெங்கே ஆளோட வார வாரம் மேட்டர பண்ணிக்கிட்டு இருக்காங்கே நான் இன்னும் உன்னையே கன்னத்துல கூட கிஸ் அடிக்க முடியல எதுக்கு எடுத்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம்னு சொல்லி கடுப்பு எத்துற என்றான் .

சரி கோபிக்காதடா கண்ணா என்று அவன் கன்னத்தை செல்லமாக கிள்ளி கொண்டே கேட்டாள் .இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லு உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் என்றாள் .அதலாம் சொல்ல முடியாது என்றான் .யே ப்ளிஸ் ப்ளிஸ் எனக்காக சொல்லுடா என்றாள் .அதலாம் முடியாது வேணும்னா ஒரு கிஸ் தா சொல்றேன் என்றான் .இங்கயா பார்க்லயா என்றாள் .ஆமா அதுக்கு என்ன நம்மள மாதிரி நிறைய பேர் பார்க்ல இத தான் பண்ணி கிட்டு இருப்பங்கே நம்மதான் வெட்டியா இருக்கோம் சோ ஒரே ஒரு கிஸ் கொடு என்றான் .

அதலாம் முடியாது என்றாள் அப்படின்னா நான் எந்திருச்சு போறேன் என்று கிளம்ப போனவனின் கையை பிடித்து சரி தரேன் ஆனா இங்க தர மாட்டேன் நம்ம காலேஜ்ல தரேன் என்றாள் .போடி பிராடு நீ இப்படிதான் பல தடவ சொல்லிட்ட என்றான் .நான் கண்டிப்பா இந்த வட்டம் கொடுக்குறேன் என்றாள் .நான் உன்னையே நம்பள என்றான் .என் செல்லத்து மேல சத்தியமா உனக்கு கிஸ் தரேன் என்று விக்கியின் தலையில் கை வைத்து சத்தியம் பண்ணாள் .

சரி நான் இப்ப நம்புறேன் சொல்லு என்றான் .அதான் சார்க்கு என்ன குழந்தை பிடிக்கும் என்றாள் .விக்கி உடனே அவள் மூக்கை தன் விரல்களால் செல்லமாக தொட்டு கொண்டு சொன்னான் எனக்கு ஒரு உன்னையே மாதிரி குட்டீ உமா தான் பிடிக்கும் என்றான் .போடா பொம்பிள பிள்ள பொறந்தா நீ என் மேல பாசத்த குறைச்சுட்டு அவ மேல பாசம் அதிகம் வச்சுருவ அவளுக்கே எல்லா அதிகாரமும் கொடுத்துருவ அப்புறம் அவ ஒரு குட்டி மாமியார் மாதிரி என்னையே அதிகாரம் பண்ணுவா

அதுனால எனக்கு உன்னையே மாதிரி ஒரு குட்டி பொருக்கி பயன் தான் வேணும் என்றாள் .ஐயோ என்னையே மாதிரியா வேணாம்டி வீட்டுக்கு என்னையே மாதிரி ஒரு முட்டாள் போதும் .நம்ம வீட்டுக்கு உன்னையே மாதிரியே அழகா அறிவா ஒரு பொண்ணு இருக்கட்டும் என்றான் .அதலாம் முடியாது என் பயன் முட்டாலா இருக்க மாட்டான் .அப்படியே இருந்தாலும் எனக்கு பயன் தான் வேணும் என்றாள் .இல்ல எனக்கு பொண்ணு தான் வேணும் என்று விக்கி சொல்ல இருவரும் ஒரு குட்டி சண்டையே போட்டார்கள் .

சரி சரி நமக்குள்ள எதுக்கு சண்ட நீ ஒரு பொண்ணு ஒண்ணா பயன் ஒண்ணா பெத்து போட்டுரு என்றான் .அது ஓகே ஆனா எந்த குழந்தை முத வேணும் என்றாள்.ஐயோ இதுக்கும் எதாச்சும் சண்ட போட்ட்ருவா என்று விக்கி நினைத்து கொண்டு பேசாம நீ ஒரே பிரசவத்துல ரெட்டை குழந்தைய பெத்து போட்டுறேன் என்றான் .சூப்பர் ஐடியா விக்கி நான் ஒரு பக்கம் பயன் வச்சுகிறேன் நீ இன்னொரு பக்கம் உண் பொண்ண வச்சு கிட்டு இரு என்றாள் .

ஆனா எனக்கு தான் சிரமம் என்றான் .ஏன் குழந்தைய பாத்துகிரதுக்கா என்றாள் .அதுக்கு இல்லடி ஒரு குழந்தை பிறந்தாலே நீ குழந்தைக்கு பால் கொடுக்குறேன்னு உன் முலைய தொட விட மாட்ட இதுல ஒரே நேரத்துல ரெண்டு பிறந்தா நீ உன் அழகான முலைய பாக்க கூட விட மாட்ட என்றான் .சீ போடா பொருக்கி எப்ப பாத்தாலும் அதே நினைப்பு தான் என்றாள் .பின்ன இருக்காதா உன்னையே மாதிரி அழகி பொண்டாட்டியா வரும் போது என்றான் .

அதன் பின் பார்க்கில் இருவரும் அரட்டை அடித்து விட்டு விக்கி அவளை கொண்டு போயி ஹாஸ்டலில் விட போனான் .அப்போது அவள் விக்கி ஹாஸ்டலுக்கு போறதுக்கு முன் ஒரு இருட்டான இடத்திற்கு வேகவேகமாக கூப்பிட்டு சென்று விக்கியை இழுத்து உடனே அவன் உதட்டில் கிஸ் அடித்தாள் .விக்கிக்கு முதல் முத்தத்திற்கு அதுக்கும் சொர்க்கமே தெரிவது போல் இருந்தது இருவரும் நன்கு லிப் லாக் அடித்து விட்டு உமா அவனை தள்ளி விட்டு போதுமா என்றாள் .

யே நானே அத மறந்துட்டேன் நீ என்னடி இப்படின்னு தீடிருன்னு கிஸ் அடிச்சட்ட என்றான் விக்கி .அது நான் என் மேல சத்தியம் பண்ணி இருந்தா கூட விட்டு இருப்பேன் என் உயிர் உன் மேல சத்தியம் பண்ணிட்டேன் உனக்கு எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் அவளவுதான் என்னால தாங்க முடியாது என்று சொல்லி அழுது கொண்டே அவன் மார்பில் சாய்ந்தாள் .யே தேவை இல்லாம அழுகாத டி எனக்கும் நீதான் உயிர் நீ அழுதா என்னால தாங்க முடியாது சரியா சரி உன் விருப்பம் போல நீ பயன் பெத்துக்கோ இப்ப ஓகேவா என்றான் .இல்ல உன் விருப்பம் போல நம்ம பொன்னே பெத்துக்குவோம் என்றாள் அவள்.

பின் இருவரும் சில வினாடிகள் கட்டி பிடித்து கொண்டு அமைதியாக இருந்தார்கள் .பின் உமா சொன்னாள் விக்கி விக்கி என்று கூப்பிட்டால் .சொல்லுடா செல்லம் என்று அவள் தலையில் சின்னதாய் ஒரு முத்தம் கொடுத்து விட்டு கேட்டான் .என்னையே எந்த சூல்னிலையும் கை விட்டுற மாட்டிலே என்றாள் .நான் என்னைக்குமே உன்னையே கை விட மாட்டேன் நீதான் உங்க அப்பா பேச்ச கேட்டு வேற எவனையும் கட்டிற கூடாது என்றான் .

நான்தான் எப்பவோ சொல்லிட்டேனே நீ ஒரு நல்ல வேலைக்கு போயிட்டு எங்க வீட்ல வந்து பொண்ணு கேளு கண்டிப்பா தருவாங்க என்றாள் .ம்ம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னா என்றான் .அப்ப கண்டிப்பா நான் உன் கூட வந்துறேன் நம்ம எங்கயாச்சும் போயி நிம்மதியா இருக்கலாம் ஆனா நீ மட்டும் என்னையே கை விட்டுற கூடாது என்றாள் .கண்டிப்பா கை விட மாட்டேன் என்றான் .

விக்கி கையில் இருந்த சிகரட் முடிந்து கையை சுட்டதும் அதை கையை விட்டு விக்கி பழைய நினைவுகலில் இருந்து திரும்பினான் .ம்ம் என்ன பண்ண இந்த சிகரட் மாதிரி அவளையும் கை விட்டுட்டேனே அன்னைக்கு மட்டும் அந்த பாழா போன சாதி குறுக்க வராட்டி இந்நேரம் என் வாழ்க்கையே மாறி இருக்கும் .

அப்பா அவ ஒன்னும் தாழ்த்தப்பட்ட சாதி கிடையாது அப்பா நம்மள மாதிரி தான் என்றான் விக்கி அவன் அப்பாவிடிம் .ஆமா ஆனா அவங்க வேற சாதி அந்த சாதில பொண்ணு எடுத்தா நம்ம சொந்தகாரங்கே எப்படி நம்மள பாப்பாங்க உனக்கு அப்புறம் இருக்க உன் தம்பிக்கு யார் பொண்ணு கொடுப்பா அப்புறம் உங்க அக்காவதான் உங்க மாமா நல்ல வச்சு வாழ்வரா என்றார் .நம்ம சொந்த காரங்க யாரும் வேணாம் .தம்பியும் என்னையே மாதிரி லவ் மேரேஜ் பண்ண சொல்லுங்க நல்லா இருக்கும் என்றான் .அறைஞ்சு பல்ல எல்லாம் பேத்துடுவேன் என்ன பேச்சுடா பேசுற என்னால அந்த சாதில இருந்து ஒருத்திய பொண்ண என் மகனுக்கு கட்டி வச்சு இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்க முடியாது .

சரி வேணாம் அவ இந்த வீட்டுக்கு மருமகளா வர வேணாம் .எனக்கு பொண்டாட்டியா நான் பாத்து வச்சு இருக்க வீட்ல என் கூட இருக்கட்டும் என்று சொல்லி விட்டு போனான் .அதன் பின் ரிஜிஸ்டர் மேறேஜ்க்கும் உமா வீட்டை விட்டு ஓடி வந்தாள் .இருவரும் ஒரு ரிஜிஸ்டர் ஆபிசில் சரியாக கல்யாணம் முடிக்கும் முன் விக்கியின் அப்பாவும் உமாவின் அப்பாவும் ஆளுக்கு இருபது ரவுடிகளை கூப்பிட்டு வந்து அவர்கள் இருவரையும் பிரித்து சென்றனர் .பத்து பேர் விக்கியை பிடித்து கொள்ள அவன் கண் முன்னே விக்கி விக்கி என்று கத்தி கொண்டே போன உமாவை அவள் அப்பா அடித்து இழுத்து சென்றார் .

அதை இப்போது நினைத்து விக்கி அழுதான் .அன்னைக்கு மட்டும் படத்துல வர ஹீரோ மாதிரி அந்த இருபது நாய்களையும் அடிச்சு போட்டு என் உமாவ கல்யாணம் பண்ணி இருந்தா என் வாழ்க்கையே மாறி இருக்கும் .இந்த சிகரட் தண்ணி பொண்ணுக இது எதுவும் இல்லாம நானும் மணி மாதிரி பொண்டாட்டிக்கு சேவகம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருந்து இருப்பேன் .என்று நினைத்து கொண்டு பக்கத்தில் இருந்த கல்லில் எத்தினான் .தைரியம் இல்லாத விக்கி அவ உன்னையே எவளவு நம்புனா நாயே நீ அவள கை விட்டுட்ட என்று சொல்லி கொண்டே கோபத்தோடு மேலும் அந்த கல்லை ரெண்டு உதை உதைத்தான் .பின் அதே கல்லில் உக்காந்து அழுது கொண்டே

என்ன வாழ்க்கைடா இது இன்னைக்கு அவ சொன்ன மாதிரி ஒரு நல்ல வேலைல இருக்கேன் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறேன் நினச்சத வாங்குறேன் நினச்சத செய்யுறேன் பிடிச்ச பொண்ணு கூட படுக்குறேன் .எல்லாம் இருக்கு என்கிட்ட பணம் கார் வசதி பொண்ணுக இவளவு ஏன் எனக்குன்னு ஒரு குழந்தை கூட வர போகுது

ம்ம் என்ன இது திடிர்னு இடைல இது எப்படி வந்துச்சு என்று குழந்தை பற்றி தன்னை அறியாமல் தன் மனம் யோசித்த உடன் அவன் கண்களை துடைத்து விட்டு வேற ஒரு மூடுக்கு போனான் .சரி வீட்டுக்கு போவோம் பாவம் சுவாதி தனியா இருப்பா என்று காரை வேகமாக ஓட்டினான் .பின் காரை ஓட்டும் போதும் அழுது கொண்டே ஓட்டினான் .ஒருத்தனுக்கு முத லவ் மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா அவன விட அதிர்ஷ்ட சாலி எவனும் இல்ல ,எல்லாம் இந்த சாதியால வந்தது எந்த நாய் இந்த சாதி மதத்தலாம் கண்டுபிடிச்சது .என்று புலம்பி கொண்டே வண்டியை ஓட்டினான் .

பின் வீடு வந்து சேர்ந்தான் .வந்ததும் சுவாதி தூங்குவால் அதனால சத்தம் போடாம கதவ திறப்போம் என்று நினைத்து கொண்டு மெல்ல கதவை திறந்தான் .ஆனால் சுவாதி அங்கே ஹாலில் உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .இவனை பார்த்தும் ஹாய் பார்டிலாம் முடிஞ்சுடுச்சா என்றாள் .ம்ம் முடிஞ்சுச்சு நீ என்ன இவளவு நேரம் முழிச்சு இருக்க தூக்கம் வரலையா என்றான் .ஹலோ சார் மணி பத்தரை தான் ஆகுது நீங்கதான் சீக்கிரம் வந்திடிங்க அப்படி என்ன பார்டிக்கு போன இவளவு சீக்கிரம் வந்துட்ட என்றாள் .

ஒ அது பார்டி இல்ல ஆபிஸ் ஸ்டாப் ஒருத்தர் வீட்டு விசேசம் அதான் சீக்கிரம் வந்துட்டேன் என்றான் .என்ன விசேசம் என்றாள் .ஒன்னும் இல்ல ஒருத்தரோட மகன் பிறந்த நாள் அவளவுதான் என்றான் .யே ஆபிஸ் ஸ்டாப்ன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் ஞாபகம் வருது மணியும் வள்ளியும் எப்படி இருக்காங்க என்றான் .ம்ம் நல்லா இருக்காங்க என்றான் .சரி நீ ஏன் இவளவு டல்லா இருக்க என்றாள் .விக்கிக்கு அவளிடிம் தன் முதல் காதலை நினைத்து அழுததை அவளிடிம் சொல்லி அழுக வேண்டும் போல இருந்தது .ஆனால் அது அவனை பலமில்லதவன் போல் காட்டும் என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல எனக்கு டயார்டா இருக்கு நான் தூங்க போறேன் என்று சொல்லி விட்டு போனான் .

அவன் போக முன் சுவாதி அதிர்ச்சியோடு விக்கி இங்க பாரு ரத்தம் …. Nanban Palaya Kadhali Tamil Kamakathaikal

தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000