நண்பனின் முன்னால் காதலி – 44

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – பின் மணியையும் கூப்பிட்டு கொண்டு தன் காரில் மணி வீட்டிற்கு வளைகாப்பிற்கு சென்றான் .அங்கு போனால் வெறும் பெண்கள் கூட்டமாக இருந்தது ,இருந்த ஒரு சில ஆண்களும் கல்யாணம் முடித்தவர்களாக பொண்டாட்டிக்கு பயந்து அமைதியாக எல்லாரும் ஒரு ஒரமாக பாவமாக நின்று கொண்டு இருந்தனர் .வள்ளி ஒரு ஓரமாக ஒரு சேரில் நடுவில் உக்காந்து இருக்க அவளை சுற்றிலும் பெண்கள் மொயித்து கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் .

மணி வந்ததும் அவனுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு இருடா கொஞ்சம் வேல இருக்கு அது மட்டும் இல்லாமா வந்த கெஸ்ட் எல்லாத்துக்கும் ஹாய் சொல்லிட்டு வந்தறேன் என்றான் .இருக்கட்டும்டா நீ போ எதுவும் ஹெல்ப் னா என்னையே கூப்பிடு நானும் வரேன் என்றான் .ஓகேடா என்று சொல்லிவிட்டு மணி உள்ளே போனான் .பின் விக்கி ஒரு ஒரமாக நின்றான் .விக்கியை பார்த்ததும் வள்ளி கையை காண்பித்து அவனை பார்த்து சிரித்தாள் ,

விக்கியும் பதிலுக்கு சிரித்தான் .பின் விக்கி சுற்றிலும் பார்த்தான் .எல்லாம் நாப்பது வயசு ஆண்டிகள இருக்குதுக இல்ல கல்யாணம் முடிச்சவளுகளா இருக்காளுக ஒரு சின்ன பொண்ண கூட காணோம் எதுக்குடா விக்கி இங்க வந்தோம் என்று நினைத்தான் .பின் எங்க இந்த டேவிட் பயல இன்னும் ஆள காணோம் என்று நினைத்து கொண்டு பார்த்தான் .அவனை இன்னும் காண வில்லை .எப்படியும் வருவான் அவன் வரர்துக்குள்ள எங்கயாச்சும் போயி ஒளிஞ்சுக்குவோம் இல்ல பேசாம இடத்த காலி பண்ணிடுவோமா அதான் மணி பிஸியா இருக்கானே அதான் நல்ல யோசனை கிளம்புவோம் என்று நினைத்து கொண்டு ஸ்நாக்ஸ் தட்டை ஒரமாக வைத்து விட்டு மெல்ல கதவு பக்கம் போகும் போது

ஒரு சிறுவன் வந்து அவன் சட்டையை பிடித்து இழுத்து கூப்பிட்டான் ,விக்கி குனிந்து என்னடா தம்பி என்றான் ,அந்த அக்கா உங்கள கூப்பிட்டாங்க என்று வள்ளியை காண்பித்தான் .போச்சு இவ காலேஜ் டிராப் ஆவட்னாலும் ஓவர் புத்திசாலியா இருக்காளே அங்க உக்காந்து கிட்டு நம்ம எஸ்கேப் ஆகுறத கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டாலே சரி போயி ஹாய் மட்டும் சொல்லிட்டு கிளம்பிடுவோம் என்று நினைத்து கொண்டு சிரித்து கொண்டே அவள் கிட்ட போனான் .

அவள் கிட்ட போயி மெல்ல ஹலோ சிஸ் எப்படி இருக்கீங்க என்றான் .பின் அங்கு இருந்த பெண்களிடிம் யே மேரி அது என்னதுடா தம்பிக்கு ஹிந்தில என்றாள் .ம்ம் சோட்டா பாய் என்றான் .ஆ அதான் எ சோட்டா பாய் என்றாள் .மும்பை வந்து 4 வருஷம் ஆச்சு இன்னும் ஹிந்தி கத்துக்கல என்று நினைத்து கொண்டு கிளம்ப பார்த்தான் .பின் வள்ளி அவனை நிறுத்தி டேய் எஸ்கேப் ஆக பாக்காத கூட இருந்து போட்டோ எடுத்துக்கோ அப்புறம் இந்தா 8 மணிக்கு எல்லாம் பங்க்சென் முடிஞ்சுடும் எல்லாம் வீட்டுக்கு போயிடுங்க அப்புறம் நீ நான் மணி எல்லாம் ஒண்ணா உக்காந்து பேசுவோம் என்றாள் .

ஆனா டேவிட் என்னைய பாத்தா என்ன பண்றதுன்னு என்று இழுத்தான் .அவன பத்தி கவலை படாத அவன் ரொம்ப நேரம் இருக்க மாட்டான் அவனும் கல்யாணம் முடிச்சவந்தானா அதுனால அவன் பொண்டாட்டி ரொம்ப நேரம் இருக்க விட மாட்டா அதுனால நீ இரு ஓடிராத என்றாள் .வேற வழி இல்லமால் மீண்டும் ஒரு இடத்தில போயி உக்காந்தான் .பின் டேவிட் வந்தான் அவன் வருவதை பார்த்து இவன் அவனுக்கு தெரியாமல் இருக்குமாறு ஒரு சுவருக்கு பின்னால் ஒழிந்து கொண்டான் .

பின் அவனும் அவன் மனைவியும் போயி வள்ளி கிட்ட போயி என்னமோ பேசி விட்டு ஜோடியாக ஒரு இடத்தில நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் ,இருவரும் நல்லா சிரித்து சிரித்து பேசி கொண்டு இருந்தார்கள் .பின் எதார்த்தமாக அவன் விக்கியை பார்க்கவும் உடனே கோபமாக முறைத்து விட்டு அந்த பக்கம் திரும்பி கொண்டான் .அவன் மனைவியும் பார்த்து விட்டு பார்த்தும் பார்க்காதது போல இருந்து விட்டாள் .

அது சரி புருசனுக்கு ஏத்த பொண்டாட்டிதான் என்று விக்கி நினைத்து கொண்டான் .அதன் பின் டேவிட் போயி மணியிடம் ஏதோ கடுப்பாக பேசினான் .மணியும் பதிலுக்கு ஏதோ அவனிடிம் கடுப்பாக பேசினான் .ம்ம் கண்டிப்பா நம்மள பத்திதான் பேசுறாங்கே போல என்று விக்கி நினைத்து கொண்டான் .அதன் பின் விசேசம் ஆரம்பமானது வள்ளிக்கு பெண்கள் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்து கொண்டு இருந்தனர் .வள்ளி முகம் முழுதும் புன்னகையோடு உக்காந்து இருந்தாள் .எல்லாரும் அவளை வாழ்த்தி விட்டு அவள் கன்னத்தில் சந்தனம் பூசி விட்டு அவள் தலையை தொட்டு ஆசீர்வாதம் செய்தார்கள்

மணி அவள் பக்கத்திலே நின்றான் .பின் சிறிது நேரத்தில் வள்ளி மெல்ல அழுக ஆரம்பித்தாள் .எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்டனர் ,மணி போயி அவளை சமாதனபடுத்தி கொண்டே அவளிடிம் பேசினான் .பின் எல்லாரும் என்ன ஆச்சு என்று கேட்டார்கள் .அவ அப்பா அம்மா பக்கத்தில இருக்க முடியலையான்னு நினச்சு அவ அழுகுறா என்று சொன்னான் .உடனே எல்லலரும் அவளுக்கு சமாதனம் சொன்னார்கள் .அப்பா அம்மா இல்லாட்டி என்ன நாங்க இருக்கோம் என்று எல்லாம் சமதானம் சொன்னார்கள் .

விக்கி அதை பார்த்து எல்லாம் இந்த வீட்ட விட்டு வெளிய போன உடனே மறந்துடுவீங்க அப்புறம் ஏண்டி வெட்டி பேச்சு பேசுறிங்க என்று நினைத்து கொண்டான் .வள்ளிக்கு இங்கு இருபது முப்பது பேர் சமாதனம் சொல்லி கொண்டு இருக்கும் அதே வேளையில் தான் அங்கு தனியாக இருக்கும் சுவாதிக்கு சமாதனம் சொல்ல ஒரு ஆள் தான் இருந்தது அது அஞ்சலி .அஞ்சலி சுவாதி வீட்டிற்கு போனாள் .அவளை பார்த்து சுவாதி ரொம்ப சந்தோசமாக வரேவேற்றால் ஹ புள்ளதாட்சி எப்படிடீ இருக்க என்று கேட்டாவரே வந்தார் .

வாங்க அக்கா இருக்கேன் ஏதோ என்றாள் .அப்புறம் உடம்புக்கு எல்லாம் எப்படி இருக்கு உள்ள உன் குழந்தை எப்படி இருக்கு ஒழுங்கா சாப்பிடிரியா என்றாள் அஞ்சலி .ம்ம்ம் அதான் கொஞ்ச கஷ்டமா இருக்கு போன மாசம் வரைக்கும் ஓயாம வாந்தியா வந்து கிட்டு இருந்துச்சு .அதுக்கு அப்புறம் டாக்டர பாத்ததும் பரவல என்றாள் .ரொம்பவுமா வாந்தி வருது என கேட்டாள் அஞ்சலி .ஆமாக்கா என்றாள் .அடிக்கடி யூரின் வேற போறயா என்றாள் .ஆமாக்கா என்றாள் .அப்புறம் ஓயாம தூக்கம் வருதா என்றாள் .

அட ஆமாக்கா என்ன இப்படி எல்லாம் இருந்தா உள்ள குழந்தைக்கு எதுவும் சிக்கலா என்று சுவாதி பயத்தோடு கேட்டாள் .அஞ்சலி சிரித்து கொண்டே குழந்தைக்கு ஒன்னும் சிக்கல் இல்ல சிக்கல் உனக்கு தான் என்றார் .என்ன அக்கா சிரிக்கிறிங்க ஸ்ட்ரைட்டா மேட்டர சொல்லுங்க அக்கா ப்ளிஸ் எனக்கு பயமா இருக்கு என்றாள் .சொல்றேன் சொல்றேன் நீ அன்னைக்கு போன்ல என்கிட்ட என்ன சொன்ன என்றாள் அஞ்சலி .என்ன சொன்னேன் சொல்லுங்க என்றாள் சுவாதி . உன் வாழ்க்கைல இனி ஆம்பிளைகளே வேணாம்னு தான சொன்னே உன் வயித்துக்குள்ளே ஒரு ஆம்பிள தான் வளருது என்றாள் அஞ்சலி .

எத வச்சுக்கா சொல்றிங்க என்றாள் சுவாதி .ஏண்டி மூனு பிள்ள அதுல ரெண்டு ஆம்பிள பிள்ள பெத்த எனக்கு தெரியாதா

ஆம்பிள பிள்ளக மட்டும் தான் வயித்துக்குள இருக்கும் போதும் நம்மள கஷ்ட படுத்துவாங்கே .வயித்த விட்டு வெளிய வந்ததுக்கு அப்புறமும் கஷ்ட படுத்துவாங்கே இந்நேரம் உன் வயித்துக்குள இருக்கிறத பொண்ணுன்னா இந்நேரம் நீ ரொம்ப நார்மலா இருப்ப .என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே சுவாதி வயிற்ரை பிடித்தாள் .அதை பார்த்து என்னடி ஆச்சு எதுவும் வலிக்குதா என்றாள் அஞ்சலி .

இல்ல லைட்டா குழந்தை ஒதைக்குது என்றாள் ,பாத்தியா வெளிய அவன பாத்தி பேசுனது அவனுக்கு பிடிக்கல அதான் உன்னையே உதைக்கிறான் என்றாள் அஞ்சலி .எனக்கு எந்த குழந்தைனாலும் ஓகே தான் என்றாள் சுவாதி .பொறுடி உன் குழந்தை கிட்டயே கேட்டு சொல்றேன் என்று சொல்லி கொண்டு அஞ்சலி சுவாதி அருகே வந்து அவள் வயிற்றின் மீது கை வைத்து டேய் நான் பெரியம்மா பேசுறேன் உள்ள இருக்கிறது பொறுக்கி பயதானா என்று கேட்டாள் .

அக்கா ரொம்ப உதைக்குது அக்கா என்றாள் சுவாதி .நான் சொல்லல நீயும் கேளு பதில் சொல்வான் உன் மகன் என்று சொல்லி விட்டு அஞ்சலி கையை எடுத்தாள் சுவாதி கை வைத்து கேட்டாள் நான் அம்மா பேசுறேன் உள்ள இருக்கிறது குட்டி பயலா என்றாள் .அக்கா மெல்ல உதைக்குது அக்கா என்றாள் .பாத்தியா பையன் இப்பவே உன் மேலா பாசமா இருக்க ஆரம்பிச்சுட்டான் நான் கேக்கும் போது ஸ்பீட ஒதைச்சான் .நீ கேட்டா மெல்ல உதைக்கிறான் என்றாள் .

உடனே சுவாதி வயற்றில் கை வைத்து கொண்டு ஆமா அக்கா என்று சொல்லி கொண்டே மெல்ல கண்ணீர் விட்டாள் .ஒ செல்லம் என் அழுகுற ஆம்பிள பிள்ளன்னலா அழுகுரியா என்றாள் அஞ்சலி .இல்லாக்கா இத்தன நாளும் குழந்தை உதைக்கிரப்ப அவளவா எதுவும் தோணாது .இன்னைக்கு ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோசம் அப்புறம் பயம் ரெண்டும் கலந்து தான் அழுகுறேன் என்றாள்.அவளை தன் தோளில் சாய்த்து தட்டி கொடுத்து கொண்டே சரி அழாத நான் பாத்துகிறேன் உனக்கு எல்லாம் .

நீ மட்டும் சாப்பிட்டு நல்லா தைரியாமா இரு என்றாள் அஞ்சலி .சரி அக்கா என்று கண்களை துடைத்து விட்டு நார்மல் ஆனாள் .சரி எங்க இவனோட அப்பன் அவன் பேரு என்ன பக்கியா மக்கியா

அக்கா விக்கி விக்னேஷ் என்று பல்லை கடித்து கொண்டே சொன்னாள் சுவாதி .அதான் ஏங்க அவன என்றாள் ,அவன் ஏதோ பார்ட்டிக்கு போயிருக்கான் என்றாள் சுவாதி .அது இருக்கட்டும் ரெண்டு பேருக்கும் இப்ப ஏதும் ஒரு பீலிங் அண்டர்ஷ்டண்டிங் எதுவும் வந்து இருக்கா என்று கேட்டாள் அஞ்சலி .ஒரு பிலிங்கும் வரல .வருவும் வராது என்றாள் சுவாதி .

ஏண்டி இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குழந்தைக்கு அப்பன்னு சொன்ன உடன் அவன் பேர சொன்ன அப்புறம் என்ன என்றாள் அஞ்சலி .ஆமா குழந்தைக்கு அப்பன் அவன் தான் அதான் உண்மை நாளைக்கு என் குழந்தை இன்சியல் கூட அவனோட பேர் தான் .ஆனா அவன் மேல எனக்கு எந்த பிளிங்கும் இல்ல .அவன் என் குழந்தைக்கு அப்பன் .ஆனா எனக்கு அவன் ஒன்னும் இல்ல …. Nanban Thozhi Tamil Kamakathaikal

தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000