மந்திரியோடு நடிகை காதல் – 3

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

shrutihassan mulai சர்மா வீட்டிற்கு வந்ததும் அமைதி ஆனார் .அவர் வந்ததும் அவர் மனைவி அவரை பார்த்தும் பார்க்காதது போல முஞ்சியை அந்த பக்கம் திருப்பி வைத்து கொண்டார் .

சர்மாவிற்கு அது வழக்கமானதுதான் என்று புரிந்து கொண்டு அவர் மகனை பார்க்க சென்றார் .அவர் மகன் ரொம்ப நாள் குழந்தை இல்லமால் அவருக்கு ரொம்ப வருடம் கழித்து பிறந்தவன் .அதான் அவருக்கு 50 வயசு என்றாலும் அவர் மகன் 8வது தான் படித்து கொண்டு இருந்தான் .

அதனால் அவர் செல்ல மகனை கொஞ்ச போனார் .ஆனால் சர்மாவை கண்டு கொள்ளமால் ப்ளே ஸ்டேஷன் வைத்து கேம் ஆடி கொண்டு இருந்தான் .இவரும் செல்லம் ராசா என்று அவனை கொஞ்ச முயற்சி செய்தார் .ஆனால் அவன் இவரை கண்டுகொள்ளவே இல்லை .அதன் பின் அவர் அவன் மகன் இருந்த ரூமை விட்டு வெளியேறினார் .

சே இந்த காலத்து பசங்களுக்கு பாசம்னாலே என்னன்னு தெரிய மாட்டிங்குது என்று நொந்து கொண்டார் .பின் அவர் ரூம்க்கு சென்று தூங்கி விட்டார் .

அவர் தன் மகன் பிறந்தற்கு அப்புறம் தனியாகத்தான் படுக்கிறார் .அவர் பொண்டாட்டி இவரை கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு அப்போது இருந்த மந்திரி மகன் ஒருவரை காதலித்தார் .

அப்போது அவர் அப்பாவும் மந்திரியாக இருந்தாதால் கல்யாணத்துக்கு முன்பே இரண்டு வீட்லும் ஒத்து கொண்டனர் .ஆனால் கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அந்த மந்திரி மகன் தனி ஹெலிகாப்ட்டரில் பயணம் செய்த போது ஹெலிகாப்ட்டர் விபத்துக்குள்ளாகி அவன் இறந்து விட்டான் .

அந்த விஷத்தை கேட்டு மனம் உடைந்த அவர் சிறிது காலம் பைத்தியம் பிடித்தவர் போல இருந்தாள் .அதன் பின் சர்மாவின் மாமனார் அவர் மகளுக்கு பல பெரிய இடங்களில் மாப்பிளை பார்த்தார் .ஆனால் எல்லாரும் கல்யாணத்துக்கு முன் மாப்பிளை இறந்ததால் அவர் பொண்ணு ராசியற்றவள் என்றும் மேலும் பெண் அந்த பையனோடு நெருக்கமாக இருந்தது என்றும் சொல்லி யாரும்அவர் பொன்னை கல்யாணம் பண்ண முன் வரவில்லை .

அப்போதுதான் ஒரு நாள் சர்மாவின் மாமனார் ஒரு கூட்டத்தில் அப்போது எம் எல் யவாக இருந்த சர்மாவின் துடிப்பான அரசியல் வேலைகளை பார்த்து அவருக்கு தன் மகளை கட்டி வைக்க முடிவு செய்தார் .

ஆரம்பத்தில் அவளவு பெரிய பணக்கார மந்திரி வீட்டில் கல்யாணம் பண்ண பயந்தார் ,ஆனால் சர்மாவின் மாமனார் தன் பொன்னை கட்டினால் தன்னுடைய மந்திரி பதவியை தருவதாகவும் இல்லை என்றால் சர்மாவை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவி கூட இல்லமால் ஆக்கி விடுவாதகவும் கூறி அவரை பயமுறுத்தியும் ஆசை காட்டியும் தன் மகளை அவருக்கு கட்டி வைத்தார் .

சர்மாவிற்கும் வேறு வழி தெரியவில்லை .அப்போதுதான் அவர் குடும்பம் கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருந்தது .அதனால் அவரும் குடும்ப சூழ்நிலை காரணமாக கட்டி கொண்டார் .

ஆனால் அவர் மனைவி முன்பே சொன்னது போல் அவரை மதிக்கவே இல்லை அதனால் அவர் கூட உடலுறவும் வைத்து கொள்ளவில்லை .சர்மாவும் வேறு வழி இல்லமால் பொறுத்து கொண்டார் .அவர் மனைவி என்றுமே அவரை விரும்ப வில்லை

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஊரில் எல்லாரும் அவர் மனைவியை மலடி என்று கேலி செய்தாதல் அவரோடு உடலறவு வைத்து குழந்தை பெத்து கொண்டார் .அதான் சர்மாவிற்கு மிக லேட் ஆக குழந்தை பிறந்த்திர்கான காரணம்

அது மட்டும் இல்லாமால் அவர் வெளியேதான் மந்திரி வீட்டுக்குள்ள அவர மனைவி மகன்னு யாரும் மதிக்கறது இல்ல.ஏன் அன்னைக்கு மகளா கட்டிக்கோன்னு கெஞ்சுன்ன மாமனாரே இவர இப்ப மதிக்கறது இல்ல .இது போதாதுன்னு மந்திரியா இருந்தாலும் வீட்டோட மாப்பிளையா வேற இருக்கிறது அவருக்கு ரொம்ப கவலையை தந்தது .அதனால அவர் வாழ்க்கைய ஒரு வருத்ததோடும் பிடிப்பிலாமாலும் வாழ்ந்து வந்தார் .

அடுத்த நாள் காலை எப்போதும் போல் எழுந்து பேப்பர் படித்து கொண்டு இருந்தார், அங்கு சர்மாவின் மாமனார் கத்தி கொண்டேஉள்ளே வந்தார் .பேவ் கூப் சலே குத்தே என்று திட்டி கொண்டே வந்தார் .அதாவது முட்டாளே நாயே என்று திட்டி கொண்டு வந்தார் .

சர்மாவும் என்ன ஐயா என்றார் .சர்மா அவரின் மாமனார் என்றாலும் அவரை எப்போதும் மாமா என்று அழைத்து இல்லை .எப்போதும் கட்சியில் எம் எள் யவாக இருந்த போது எப்படி ஐயா என்று அழைத்தாரோ அப்படிதான் இப்படியும் கூப்புடுகிரார் .

என்ன ஐயா விஷயம் என கேட்டார் .என்ன விசயமா உனக்கு ஒரு மேடைல பேச வராட்டி எவன் ஆச்சும் நல்லா எழுத தெரிஞ்சவன் கிட்ட சொல்லி எழுதி வாங்கி அத பாத்து சொல்லு .எவனும் கிடகாட்டி என்கிட்ட கேளு எனக்கு இன்னும் அரசியல் அத்துபடி நான் உனக்கு நல்லா பேச சொல்லி தரேன் என்றார் சர்மாவின் மாமனார் .

ஐயா நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல ஐயா என்றார் சர்மா .நேத்து ஒரு கடை திறப்பு விழாவுக்கு போனயா எனக் கேட்டார் .ஆமா ஐயா போனேன் அதுக்கு என்ன இப்ப ? என்றார் சர்மா .என்ன இப்பயா அதுல போயி நீ பேச தெரியாம பேசுன பேச்சாத்தான் எல்லாரும் இன்னைக்கு கிளிகிளின்னு கிளிகிறாங்கே என்று கோபமாக கத்தினார் .

நான் ஒன்னும் தப்பா எதுவும் பேசலையே அங்க என்றார் சர்மா .ஒ நீ பேசுனது தப்பவா தெரியலையா அங்க போயி நீ என்ன பேசி இருக்க நான் ஒரு சுயநலவாதி என்னையே மாதிரியே நீங்களும் சுயநலவாதிய இருங்கன்னு சொல்லிருக்கேன் .

அரசியல பொறுத்த வரைக்கும் நம்ம மக்களுக்கு தெரியாம எவளவு பெரிய முள்ளமாரியவோ ரவுடியாவோ இருக்காலம் ஆனா மக்களுக்கு முன்னாடி வந்துட்டா உத்தமனா நடிக்கணும் அதுவும் மேடைல நம்ம பேசுற பேச்சில மயங்கனும் நம்ம பேசுற ஒரு ஒரு வார்த்தையும் வெறும் வார்த்தைன்னு நினைச்சியா அது ஒவ்வவோன்னும் நமக்கு தேர்தல விழுக போற ஓட்டுடா .

நம்ம என்ன பேசுறோமோ அதான் நமக்கு ஒட்டா விழுகும் அதனால மேடைல மக்கள்கிட்ட கவிதையா பொழியணும் அன்பு வார்த்தைகளால் ஏமாத்தணும் இது எதுவுமே தெரியாம மந்திரியா இருக்க நீ .

அவனவன் ஏவனோ செஞ்ச நல்லத எல்லாம் அவன் செய்யாம மக்கள் முன்னாடி வந்து நாந்தான் அந்த நல்லத மக்களுக்காக பண்ணேன் சொல்லி ஒட்டு வாங்குறாங்கே .

நீ மக்களுக்கு உண்மையாவா நல்லது பண்ணியும் அத மக்களுக்காக பண்ணல உன் சுயநலத்துக்கு பண்ணேன்ன்னு பேசிருக்க .அது மட்டும் இல்லாம எல்லாருமே சுயநலவாதியா இருங்கன்னு சொல்லிருக்க .சர்மாவிற்கு தன் பேசியது தப்பு இல்லை என்று தெரிந்தாலும் அவர் மாமனாரை எதிர்த்து பேச முடியாமல் இருந்தார் .

உன்னயெல்லாம் மந்திரி ஆக்கி என் செல்ல பொண்ண வேற உனக்கு கொடுத்தேன் பாரு என்னையே சொல்லணும் என்று அவர் திட்டி கொண்டு இருக்க சர்மாவின் மனைவி அதை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தாள் .புருசனை அவள் அப்பா திட்டி கொண்டு இருக்கிறார் ஒரு வார்த்தை கூட ஆதரவாக பேசமால் இருக்காளே என்று சர்மாவிற்கு அவள் மீது எரிச்சல் வந்தது .

பின் சரிங்க ஐயா இனிமேல் நான் நீங்க சொல்ற மாதிரி பேசுறேன் என்றார் சரி சரி இனிமேல் ஆச்சும் பொது மேடைல ஒழுங்கா பேசு பேச தெரியாட்டி முன்னடியே சொன்ன மாதிரி சர்மா மாமனாரிடம் அதன் பின் சிறிது நேரம் சர்மா மாமனார் நல்லா எழுத தெரிஞ்சவன் கிட்ட சொல்லி எழுதி வாங்கி அத மனப்பாடம் பண்ணி மேடையில் போயி ஒப்பி என்று சொல்லிவிட்டு சர்மா மாமனார் கிளம்பினார் .

வீட்டில் தன் மனைவி மகன் என்று இருந்தும் யாரும் நமக்கு ஆதரவாகவும் இல்லையே ,நம் மீது துளி கூட பாசம் இல்லாமல் இருக்கின்றனர் என்று வருத்தப்பட்டார் /

அவர் மாமனார் போன பின் அவமானத்தில் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு தன் பியேவிற்கு போன் அடித்தார் .இன்னைக்கு ஏதும் முக்கியமான ப்ரோக்ராம் இருக்கா என்றார் .அவளவா இல்ல சார் ஏன் என்று கேட்டான் .

ஒன்னும் இல்ல எனக்கு மனசு சரி இல்ல அதான் நானா own driving பண்ணி கொஞ்சம் தூரம் போக போறேன் அதனால யாராச்சும் என்னையே பத்தி கேட்டா வேற எத ஆச்சும் பொய் காரனத்த சொல்லு என்றார் சர்மா .அவனும் சர்மா கூடயெ இருப்பதால் சர்மாவின் குடும்ப சூழ்நிலை பற்றியும் அவரை அவர் குடும்பம் நடத்தும் விதம் பற்றியும் நன்கு தெரியும் எனவே அவனும் சர்மா நிலையை புரிந்து கொண்டு சரி சார் நான் பாத்துகிறேன் என்றான் .

அதன் பின் சர்மா அவர் பழைய அமபசிடர் கார் எடுத்து கொண்டு அவர் மட்டும் தனியாக ஒரு கிராம பகுதியில் ஒட்டி சென்றார் .அவருக்கு எப்போதலாம் இப்படி வருத்தமாக இருக்கிறதோ அப்போது எல்லாம் இப்படி காரை எடுத்து கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவராக ஒட்டி செல்வார் .

அன்றும் அவர் அவ்வாறு ஒட்டி கொண்டு இருந்தார் .ஆனால் மனதில் உள்ள வருத்தம் மட்டும் குறையவில்லை .அவர் வெகு நேரம் கார் ஒட்டியும் அவர் தன் நிலமையை எண்ணி வருத்தப்பட்டு கொண்டு இருந்தார் .இவளவு பெரிய மந்திரியாய் இருந்து என்ன பிரயோசனம் நமக்கு என்று யாருமே இல்லையே நம் மீது அக்கறை காட்டவும் பாசம் செலுத்தவும் ஒரு இதயம் கூட இல்லையே நம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்று கவலையோடு மனதில் நினைத்து கொண்டு இருந்தார் .அதனால் அவர் கார் மீது கவனம் இல்லமால் ஒரு மரத்தின் மீது மோதினார் .

.அவர் மயக்கத்திற்கு உள்ளானர் .அதன் பின் சில மணி நேரங்களுக்கு பின் அவர் ஒரு அரசு கிராம மருத்துவமனையில் இருந்தார் .அவர் கண் முழித்து பார்த்த போது தலையில் கட்டோடு ஒரு மருத்தவமனையில் இருப்பது தெரிந்தது .தன் பக்கத்தில் இருந்த நர்சிடம் கேட்டார் தனக்கு என்ன ஆனது என்று .அவள் அவர் விபத்துகுள்ளநாதை பற்றி சொன்னாள் .

அதன் பின் தன்னை யார் கொண்டு வந்து சேர்த்தது என்று கேட்டார் .நர்ஸ் அந்த மேடம்தான் என்று ஒரு பெண்ணை காட்டினாள் .அந்த பெண்மணி இவருக்கு பின்பக்கம் திரும்பியாதல் அவருக்கு முகம் தெரியவில்லை .அந்த பெண் அந்த பக்கம் திரும்பி நர்சிடிம் பேசி கொண்டு இருந்தார் .

பின் பேசி கொண்டே அந்த பெண் திரும்பியபோது அவருக்கு அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல இருந்தது சர்மாவிற்கு அது வேறு யாரும் இல்லை சர்மா யார் மீது அதிகம் கோபம் கொண்டு யாரை பாக்கமால் தவிர்த்து வந்தாரோ அதே ஸ்ருதி ஹாசன்தான் .

தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000