வயசுக்கு வந்த நிலா – 6

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

tamil family sex stories நான் இருந்த இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து ஒரு பழைய சின்ன ஓடடு வீட்டுக்கு என்னை கூட்டிப் போனாள் குஞ்சுலி. ‘இதுதான் என் வீடு ‘ என அவள் காட்டிய வீடு ஓடுகள் சரிந்து சுவர் காரை பெயர்ந்திருந்தது.

Story : Piralayan

அதுவும் ஒரு சின்ன வீடு. சாயம் போன பழைய கதவு. என்னை உள்ளே அழைத்து ஒரு உடைந்த சேரை எடுத்து போட்டு ‘ உக்காரு ‘ என்று சொன்னாள். நான் தயக்கத்துடன் உட்கார்ந்து அவள் வீட்டை ஆராய்ந்தேன்.

வீட்டில் பீரோ கட்டில் எதுவும் இல்லை. சின்ன வீட்டில் ஒரே அறை. அதில் ஒரு பக்கத்தில் சிலிண்டருடன் கேஸ் அடுப்பு இருந்தது. இன்னொரு பக்கத்தில் இலவச டீவி இருந்தது.

வீடு மிகவும் அடைசலாக இருந்தது. இந்த ஒற்றை ரூமில் படுப்பதற்கு இடமே இருக்காது போலிருந்தது. இதில் என்னை வேறு அழைத்து வந்து தங்க வைக்கிறாள் என்றால் இவளுக்கு ரொம்ப நல்ல மனசுதான். ‘என்ன பாக்கற? ‘ என்று கேட்டாள்.

நான் சிரித்தேன். அவள் டிவி யை போட்டாள். ‘ சாப்பிடறியா ?’ என்று கேட்டாள். ‘ம்கூம் ‘ குறுக்காக தலையாட்டினான். ‘எனக்கு பசிக்குது நான் சாப்பிடறேன் ‘ என்று ஒரு தட்டை எடுத்து உணவை போட்டு டிவி பார்த்தபடி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாள்.

நானும் டிவியை பார்த்தேன். குஞ்சிலி திரும்பி என்னை கேட்டாள். ‘ஆமா உன் மாமா ஏன் உன்னை தொரத்திவிட்டாரு.?’ என்ன சொல்வது..? அதேநேரம் என்னை காப்பாற்ற வந்தது போல ஒரு வயதான பாட்டி அந்த வீட்டில் நுழைந்தாள்.

‘ஆயா.’ என்றாள் குஞ்சிலி. சட்டென ஒரு பயம் கவ்வியது. ஏதாவது சொல்வாளோ? அந்த பாட்டி என்னை கூர்ந்து பார்த்தாள். ‘யாருடீ இது.?’

‘பாவம் ஆயா அனாதை பையன் படுக்க எடமில்லாம ரெண்டு நாளா மாரியாத்தா கோயில்ல சாப்பிடாம படுத்து கெடந்தான். நான் ரெண்டு நாளா பாத்துட்டுதான் இருந்தேன். நல்ல பையன்தான். பாவமா இருந்துச்சு நான்தான் கூட்டிட்டு வந்தேன்.!’ என குஞ்சிலி சொல்ல நான் அங்கு இருப்பதை ஆயா ஆட்சேபிக்கவில்லை. ‘மகராசனா இரு.’ என்று வாழ்த்தினாள்.

அன்று நான் மட்டும் அல்ல அவளும் அந்த வீட்டுக்குள்ளேயேதான் இருந்தாள். அவள் இரவு சாப்பாட்டை செய்து எனக்கு சாப்பிடக் கொடுத்து அவளும் அவள் பாட்டியும் சாப்பிட்டிர்கள்.

இப்போது அவர்களுடன் நான் மிக நன்றாக பழகியிருந்தேன். அவர்கள் வீட்டில் ஒருவனாக நான் மாறியிருந்தேன்.!

இரவில் படுப்பதில் மட்டும் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஒரே அறைக்குள் மூன்று பேரும் படுப்பதற்கு எனக்கு கூச்சமாக இருந்தது. ஆனாலும் அவள் விரித்துவிட்ட பழைய பாயில் படுத்தேன். என் பக்கத்தில் டிவி பார்த்தபடி குஞ்சிலி. அவளுக்கு பக்கத்தில் ஆயா. !

கடந்த நான்கு நாட்களாக சரியாக தூக்கம் இல்லாததால் எனக்கு சிறிது நேரத்தில் தூக்கம் வந்து நான் தூங்கியும் விட்டேன்.!

மறுநாள் காலையில் குஞ்சிலி என்னை எழுப்பியபோது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வந்திருந்தது. ஆயாவை காணவில்லை. அவள் உணவை சமைத்துக் கொண்டிருந்தாள். எனக்கு பால் இல்லாத வரக்காபி கொடுத்தாள்.

நான் குடித்தபடி அவளை பார்த்தேன். ‘ஆயா எங்க. ?’ ‘அது எங்காவது போயிருக்கும்.’ என்றாள். ‘நீங்க எங்க வேலைக்கு போறீங்க.?’ ‘கோன் வைண்டிங் கம்பெனிக்கு ‘ என்றாள்.

எனக்கு தெரிந்தது எல்லாம் தோட்ட வேலைதான். எழுந்தேன். ‘எங்க போற.?’ குஞ்சிலி கேட்டாள். ‘ஒன்னுக்கு ‘ நான் தயக்கத்துடன் சொல்ல சிரித்தாள். ‘போ.’

நான் வெளியே போனதை இரண்டு சிறுவர்கள் தவிற வேறு யாரும் பார்க்கவில்லை. அந்த வீட்டு முன்னாடி பாத்ரூம் இருந்தது. தட்டி வைத்து மறைக்கப் பட்ட பாத்ரூம் ஆனால் கதவு கிடையாது. கதவுக்கு பதிலாக ஒரு பழைய புடவை தொங்கியது.

நான் மீண்டும் டிவி முன்னால் உட்கார்ந்து கொள்ள சமையல் செய்து முடித்த குஞ்சிலி குளித்துவிட்டு ஒரு புடவையால் உடம்பை மூடியபடி வந்தாள். வீட்டுக்குள் வந்து சுடிதார் அணிந்தாள். என் முன்னால் உடை மாற்ற அவள் சிறிது கூட வெட்கப்படவே இல்லை. என்னுடன் பேசிக்கொண்டே உடை மாற்றினாள்.

அப்போது நான் அவளை பார்க்க கூச்சப்படுவதை பார்த்து ‘என்னை பாக்க மாட்டியா ?’ என்று கேட்டாள். நான் பார்க்க.. ‘எப்படி இருக்கேன். நல்லாருக்கனா ?’ என கேட்டாள். ‘ம்ம் ‘ தலையாட்டினேன். ‘என்னை புடிச்சிருக்கா ?’ அவள் ஒரு மாதிரி கேட்டாள்.

‘ம்ம். நீங்க ரொம்ப நல்லவங்க.’ ‘அழகா இல்லையா ?’ ‘ரொம்ப அழகா இருக்கீங்க’ ‘தேங்க்ஸ் ‘ என்று சிரித்தாள்.

குஞ்சிலி என்கிற அவள் பெயர் அழகாக இருந்தது. அவளும் அழகுதான். ஒரு பக்கத்தில் மட்டும் அவள் மூக்கு குத்தியிருப்பது ரொம்ப அழகாக இருந்தது. அவளை பார்க்க எனக்கு அவள் மீது ஆசை வந்தது. ஆனால் அடைக்கலம் கொடுத்தவளை ஆசைப்படுவது தப்பு என்று தோண்றியது.

எனக்குசாப்பிட போட்டுக்கொடுத்து அவளும் சாப்பிட்டு வேலைக்கு போனாள்.

அன்று பகலில் நான் ஊரை சுற்றி வந்தேன். சின்ன கிராமம்தான். பகலில் நன்றாக தூங்கினேன். ஆயா மத்யாணம் வந்தாள். ஏதோ ஒரு வீட்டில் போய் வேலை செய்ததாக சொன்னாள். ஆயாவுடன் பேசும்போது குஞ்சிலி பற்றி நிறையச் சொன்னாள்.

அவளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் என்று மிகவும் கவலைப்பட்டாள். குஞ்சிலியின் அம்மா வேறு ஒரு ஆணுடன் ஓடிப்போனதாகச் சொன்னாள். இறுதியாக என்னிடம் இன்னொன்றும் சொன்னாள். ‘உன்ன பாத்தா நல்ல பையனாத்தான் இருக்கு. நீ எங்கயும் போக வேண்டாம். இங்கயே இருந்துக்க நான் ஊர் கவுண்டருகிட்ட சொல்லி உனக்கு வேலை ஏற்பாடு செய்றேன். என் பேத்திக்கு துணையா இரு அவள புடிசசிருந்தா கல்யாணம் பண்ணிக்க நீ நல்லாருப்ப..’

நான் என்ன சொல்வதென தெரியாமல் திணறினேன். ஆனால் என் மனதில் குஞ்சிலி மீது ஆசை வந்ததை நான் புரிந்துகொண்டேன்.!

குஞ்சிலி மாலையில் வந்தபோது எனக்கு இரண்டு லுங்கி ஒரு சட்டை எடுத்து வந்திருந்தாள். ‘ஏது ?’ என்று கேட்டேன்.

‘செட்டியார் கடைல எடுத்தேன் நல்லாருக்கா ?’ என்று கேட்டாள். எனக்கு அழுகையே வந்து விட்டது. நான் அழுவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னை கட்டிப்பிடித்து எனக்கு ஆறுதல் கூறினாள். அப்போது அவள் பஞசு மார்பு என் மீது பட்டது. அது எனக்கு ஒத்தடம் கொடுப்பது போலிருந்தது..!

தொடரும்……..

உங்கள் கருத்தை சொல்லவும்…..

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000