This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
kamaveri in tamil font எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. என் வயிற்றுக்குள் இருந்த பெருங்குடல் சிறுங்குடலை திண்ணத்தொடங்கியிருந்தது. ஒரு நாள் கூட நான் இத்தகைய பசியை உணர்ந்ததில்லை.
பசியின் கொடுமை என்னவென்பதை இப்போதுதான் நான் அனுபவித்தேன்.
பின்னங்கால் பிடறியில் தெறிக்க.. என் மாமாவுக்கு பயந்து நான் ஊரைவிட்டு ஓடிவந்து இன்று நாலாவது நாள்….. இந்த நாலு நாளில் நான் ஒரு வேளைகூட சரியாக சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. உயிர் பயத்தில் ஊரைவிட்டு ஓடிவந்ததில் இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் இப்போது அப்படி தோண்றவில்லை.
உணவும் உறக்கமும் வேண்டுமென்று நான் ஏங்கினேன்.
இப்போது நான் வந்து சேர்ந்திருக்கும் இந்த ஊர் என்ன ஊர் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது நகரமும் இல்லை. கிராமமும் இல்லை. என்பது மட்டும் தெரிந்தது. கடந்த இரண்டு நாட்களாக இந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு பூட்டிய கோயில் மேடைதான் எனக்கு அடைக்கலமளித்தது.
தண்ணீருருக்கு பஞ்சமில்லை. அதேபோல் கோயிலின் பின்னால் இருக்கும் ஒரு தோட்ட வீட்டின் பின்னால் ஒரு கொய்யா மரம் நிறைய காய்த்திருந்தது. அந்த வீட்டில் யாரும் இல்லை. இப்போதைக்கு இதுதான் என் உணவும் உறைவிடமுமாக இருக்கிறது.
அந்த கோயில் மேடையில் நான் கண்மூடி படுத்து.. வசுமதியை எண்ணி.. என் பசியை நான் மறந்து கொண்டிருந்த நேரத்தில்.. அருகில் சரசரப்பு கேட்டு கண் திறந்து பார்த்தேன்.
அருகில் ஒரு பெண் நின்றிருந்தாள். அவளுடைய தோளில் ஒரு பேக் இருந்தது. வயசு வந்த பெண்தான். நெடுநெடுவென நல்ல உயரமாக இருந்தாள். கலர் கொஞ்சம் கருப்புதான் ஆனால் கண்களில் காந்த பார்வை இருந்தது. பாவாடை சட்டை அணிந்திருந்தாள்.
வயது எப்படியும் இருபதுக்குள்தான் இருக்க வேண்டும். இவளை நேற்றுதான் பஸ் விட்டு இறங்கி போனபோது பார்த்தேன். ஏனெனில் அவளும் என்னையே உற்று உற்று பார்த்துக்கொண்டு போனதால் அவள் முகம் என் மனதில் பதிந்துவிட்டது.
நான் அவளை சற்று பயத்துடன் பார்த்தேன். அவள் இப்போதும் என்னை உற்றுப் பார்த்தாள். பின்னர் சிரிக்க முயன்றாள். அவளுடைய கண்ணங்கள் உப்பியது. நானும் சிரித்து வைத்தேன்.
‘புதுசா ?’ என்று கேட்டாள். ‘என்ன. ?’ அவள் கேட்டது எனக்கு புரியவில்லை. ‘ஊருக்கு புதுசானு கேட்டேன். ?’ ‘ம்ம்.’ தலையசைத்தேன். ‘ரெண்டு நாளா நானும் பாக்கறேன். நீ இங்கயேதான் இருக்க.. அதனாலதான் கேட்டேன்.’
நான் அவளுக்கு பதில் சொல்ல யோசிக்க அந்த வழியாக போகும்.. மத்யாண நேர டவுன் பஸ் வந்தது. நாங்கள் இரண்டு பேரும் அந்த பஸ் ஸ்டாப்பிங்கில் நின்று ஆளுகளை இறக்கிவிட்டு போகும்வரைஅதையே பார்த்தோம். பஸ் போனபின்பு.. அவள் வந்து அந்த கோயில் மேடைமேல் உட்கார்ந்தாள்.!
அவள் கொஞ்சம் குதித்து உட்கார அவள் மார்பு லேசாக அதிர்ந்தது. அப்போதுதான் அவள் மார்பை நான் பார்த்தேன். அவள் மார்புகள் நன்கு புடைத்து.. வீங்கியிருந்தது. அதை பார்த்த எனக்கு என் மாமா பெண் வசுமதி நினைவு வந்தது.
நான் வசுமதியின் நினைவில் மூழ்க…. ‘ஏய்..’ என்று கூப்பிட்டாள் அந்த பெண். நான் பார்க்க.. ‘உன் பேர் என்ன? ‘ என்று கேட்டாள். சினேகமான பாவணையில் நன்றாக பல்லை காட்டி சிரித்தாள்.
என் உண்மையான பெயரை சொல்லாமல்.. என் அம்மா செல்லமாக அழைக்கும் பெயரைசொன்னேன். ‘தங்கராசு.’ ‘எந்த ஊரு.?’ ஒரு பொய்யான ஊரை சொன்னேன். ‘இங்க எதுக்கு வந்த? ‘ இவளிடம் நான் எப்படி சொல்வது. உடனே ஒரு பொய்யை சொன்னேன்.
‘நான் ஒரு அணாதை எனக்கு யாருமே இல்ல..’ அவ்வளவுதான் என்னை மிகவும் பரிதாபமாக பார்த்தாள். அந்த பரிதாபத்தை நான் இழந்துவிடக்கூடாதென மேலும் சொன்னேன். ‘இவ்வளவு நாள் நான் எங்க மாமா வீட்ல இருந்தேன். இப்ப என்னை அடிச்சு தொரத்திட்டாங்க. எங்க போறதுனு தெரியல.’
‘பசிக்குதா ?’ என மிகவும் பரிவுடன் கேட்டாள். ‘ம்ம் ‘ தலை குணிந்தேன். உண்மையாகவே எனக்கு இப்போது நல்ல பசிதான். ‘எப்ப சாப்பிட்டே.?’ என்று கேட்டாள் ‘மூனு நாளாச்சு.!’ ‘சாப்பிடறியா ?’
‘என்ன கேள்வி ?’ என்பது போல அவளை வெறித்தேன். உடனே அவள் சிரித்தபடி அவள் மடியில் இருந்த பேகை திறந்தாள். அதற்குள் ஒரு டிபன் இருந்தது. அதை எடுத்து என்னிடம் நீட்டினாள். ‘சாப்பிடு. ‘
நான் லேசான தயக்கத்துடன் வாங்கினேன். அதை மறுக்கும் நிலையில் நான் இல்லை. நான் டிபனை திறந்து அதில் இருந்த தக்காளி சாப்பாட்டை ஆவலாக சாப்பிட்டேன்.
நான் சாப்பிட்டு கோயில் தண்ணீரில் அவள் டிபனை கழுவி கொடுத்தேன். வாங்கி பேகில் வைத்து ‘இன்னும் பசிக்குதா ?’ என்று கேட்டாள்.
‘ம்கூம் ‘ இதுக்கே அவளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ‘இன்னும் வேனும்னா நீ என்கூட என் வீட்டுக்குதான் வரனும் ‘ என்றாள். ‘போதும் ‘ என்றேன்.
அவள் யார்.. என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆவல் இருந்தது. ஆனால் நானாக அதை எப்படி கேட்பது.
இப்போதைக்கு இவள் ஒருத்திதான் எனக்கு கிடைத்திருக்கும் சினேகிதி. இவள் மூலமாகத்தான் நான் பசியாற வேண்டும். அதனால் இவள நட்பை நான் இழந்து விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.!
சிறிது நேரத்தில் நாங்கள் நண்பர்களாகினோம். அப்போதுதான் நான் அவளை பற்றி கேட்டேன். ‘பேரு. என்ன. ?’ ‘என் பேரா ?’ ‘ம்ம் ‘
‘குஞ்சிலி.’ அடுத்தது அவள் என்னை கேட்டாள் ‘நீ படிச்சிருக்கியா ?’ ‘ எட்டாவது ‘ என்றேன். ‘நான் டென்த் ‘ என்று சிரித்தாள். ‘இப்ப வேலைக்கு போறீங்களா ?’
‘ம்ம். இன்னிக்கு வேலை இல்லேனு அனுப்பிட்டாங்க. அதனாலதான் உன்ன பத்தி விசாரிச்சுட்டு போலாம்னு வந்தேன். உனக்கு என்ன வயசு.?’ ‘பதினெட்டு.’ ‘எனக்கு பத்தொம்பது. அதுலயும் நான் உன்னவிட ஒரு வயசு பெரியவ’ என்று சிரித்தாள். ‘நீங்க ரொம்ப நல்லா பழகறீங்க’ என்றேன்.
ஒருமணிநேரம் கடந்திருக்கும்.. உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தபடி கேட்டாள் அவள். ‘நைட் என்ன செய்வ..?’ ‘ இங்கதான் ‘ என்றேன். என்ன நினைத்தாளோ என்னை சிறிது நேரம் உற்று பார்த்தபடி கேட்டாள். ‘என்கூட வந்தர்ரியா..? நானும் என் பாட்டியும் மட்டும்தான்.! நீ என்கூடவே இருந்துக்கலாம்.!’
நான் இருக்கும் இந்த நிலையில் இப்படி ஒரு வாய்ப்பு என்னை தேடிவரும்போது நான் என்ன வேண்டாமென்றா சொல்லபோகிறேன். உடனே தலையை ஆட்டி வைத்தேன்.! ‘சரி..’
‘வா ‘ அவள் என்னை அழைக்க…. நான் அடைக்கலம் தேடி அவளுடன் நடந்தேன்..!
-தொடரும்…..
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000