இதயப் பூவும் இளமை வண்டும் – 89

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

tamilsexstories குமுதாவின் மனதை அனாவசியமாக நோகடித்துவிட்டோமோ என வருத்தப்பட்டான் சசி. அவளது சூம்பிப் போன முகம் அவன் நினைவில் வந்தது. பாவமாகத் தோண்றியது. அவளைத் தேடிக்கொண்டு போனான்.

STORY : MUKILAN

சமையலறையில் இருந்த குமுதா..அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

பக்கத்தில் போய் அவள் தோளைத் தொட்டான். ”ஸாரி..”

அவள் பேசவில்லை.

நெருங்கி நின்று ”ஏய்.. ஸாரிடி..” என்றான்.

அவனைப் பார்த்தாள். அவள் முகம் கடுகடுவென இருந்தது.

”அதான் ஸாரி சொல்லிட்டேன் இல்ல.. சிரியேன்..” என்க..

” ஆமாடா.. நீ ‘மூடிட்டு போ ‘ன்னா நாங்க போகனும்.. வந்து சிரின்னா.. சிரிக்கனும்..! எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு..”

சிரித்தவாறு அவள் தாடையைப் பிடித்தான். ”ஏதோ ஒரு டென்ஷன்ல அப்படி பேசிட்டேன் குமுதா..ஸாரி.. ஸாரி..”

” போ..!!” என்றாள்.

”ஸாரி..!!”

” சரி.. போடா..”

”சிரியேன்..”

”மூடிட்டு போ..” என்றாள் அவன் சொன்னது போலவே.

அவள் தலையில் தட்டினான். ”சிரியேன்டி.. பரதேவதை..”

”டேய்.. நா தேவடியாளா உனக்கு..?”

”சீ.. என்ன பேசற..?”

”நீ சொன்னதுக்கு அதான்டா அர்த்தம்..”

”ஓ.. அப்ப.. மறுபடி ஸாரி..!!”

சிரித்துவிட்டாள். ”சரி.. பரவால்ல விடு..”

”ம்..ம்ம்.. குட்.. சிஸடர்.. நா போறேன்..”

”ம்.. ம்ம்..! பாத்து போ..!!”

” பை..!!”

”ம்.. பை..!!” என்றாள்.

சசி அந்தப் புன்னகையுடனே கிளம்பினான்.!!

ஞாயிற்றுக் கிழமை.. காலை பத்து மணிக்கு.. அண்ணாச்சியம்மா சசிக்கு போன் செய்தாள். போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போய்விட்டான் சசி. அடிக்கடி அவளோடு போனில் பேசிக்கொண்டுதான் இருந்தான் சசி. நலன் விசாரிப்பு முடிந்து.. போதுவாகப் பேசும்போது சசி சொன்னான். ”உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்..”

”என்ன பையா..?”

”இருதயா.. என்னை லவ் பண்றா..”

”நெஜமாவா..?”

”ம்.. அவ கொஞ்ச நாளாவே பண்ணிட்டுதான் இருக்கா..! நான்தான் இத.. உங்ககிட்ட சொல்லல..”

” ஏன் பையா.. சொல்லல..?”

”தெரில.. சொல்ல கஷ்டமா இருந்துச்சு.. அதான்.. சொல்லல..”

”டேய்.. பையா.. இதுல என்னடா இருக்கு..? நா என்ன சொல்லப் போறேன்..? என்னை தப்பா புரிஞ்சிட்ட பாத்தியா..?”

”அய்யோ.. அப்படி இல்ல.. பொம்பள.. நா உங்கள தப்பா நெனைக்கல..! உண்மையச் சொல்லனும்னா.. அவதான் என்னை லவ் பண்றா.. நா..அவள லவ் பண்ல..”

” ம்.. ஏன் பையா..?”

”தெரியல.. அவ.. ஐ லவ் யூ னு கூட சொல்லிட்டா.. ஆனா நான்தான்.. எதுமே சொல்லாம இருக்கேன்..”

”ஏன் பையா.. அவள புடிக்கும்தான..?”

”ம்..ம்ம்..! புடிக்கும்..!!”

”அப்றம் என்ன பண்ணுடா.. லவ் யூ சொல்லிரு..”

”அதான் என்னால சொல்ல முடியல பொம்பள.. எதுவோ என்ன தடுக்குது..! இன்னொன்னு தெரியுமா உங்களுக்கு.. அவ எனக்கு கன்னத்துல கிஸ் கூட குடுத்துருக்கா.. அப்படியிருந்தும்.. என்னால அவள.. லவ் பண்ண முடியல..” என்றான் சசி.

”அடப்பாவி.. எப்ப.. இதெல்லாம்..?” என்று மறுபக்கத்தில் இருந்து அலறினாள் அண்ணாச்சியம்மா.

”அது.. ஒரு டைம்..!”சிரித்தான்.

”அவள நீ என்ன பண்ண..?”

”சீ.. நா.. இப்பவரை அவளை தொட்டதுகூட இல்ல.. அவளாதான் என்கிட்ட நெருங்கிவந்து பழகறா..! மத்தபடி நா அவள.. தப்பா நெனைக்கவே இல்ல.. நம்புங்க..ப்ளீஸ்..”

”ஏய்.. சும்மாடா.. ரௌஸ் பண்ணேன்.! உனக்கு அவமேல நல்ல மரியாதை இருக்குடா.. இதான் ப்யூர் லவ்.. அவள மிஸ் பண்ணிராத..! உன் லைப் நல்லாருக்கும்..! அவ ரொம்ப நல்ல பொண்ணுடா பையா..!”

”அதுசரி.. ஒன்ன மறந்துட்டிங்களே.. பொம்பள..”

” என்ன.. ?”

”அவ ரொம்ப நல்ல பொண்ணு.. அது ஓகே..! ஆனா நான்.. அவளுக்கு ஏத்தவனா..? அத யோசிக்கனுமில்ல..?”

”ஏன்டா.. அவளுக்காக உன்னால மாற முடியாதா..? அப்படியென்ன நீ ரொம்ப மோசமானவனா.. அதெல்லாம் இல்லல்ல..? ஏதோ வயசுக்கோளாறு.. அத தவற.. நீ ஒன்னும் மோசமானவன் இல்லடா.. உன்னால மாற முடியும்..! நா சொல்றதக் கேளு.. அவள லவ் பண்ணு..!!”

”அய்யோ.. என்னை கொல்லாதிங்க.. பொம்பளமா.! எனக்கு லவ்னாலே.. பயம்மா இருக்கு.. ! அதும்.. இருதயா மாதிரி பொண்ணுங்க..” என அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. கையில் ஒரு வாளியுடன் மேலே வந்தாள் இருதயா. அடர்த்தி பச்சையில் நைட்டி போட்டிருந்தாள்.

”ஹாய்..!!” பளிச்செனச் சிரித்தாள்.

”ஹாய்..!!” என்றுவிட்டுக் குரலைத் தழைத்து போனில் சொன்னான் ”இருதயா வந்துருக்கா.. நாம அப்றம் பேசலாமே..ப்ளீஸ்..!!”

”ம்..ம்ம்..! சரி பையா.. ஜாலியா இரு..! அவள மிஸ் பண்ணிராத.. என்ன..? பேசி முடிச்சிட்டு கூப்பிடு..! நா ரொம்ப ஆவலா இருக்கேன்..!”

”அலோ.. அலோ.. நா ஒன்னும் இப்ப.. அதப்பத்தி பேசப்போறதில்ல.. ஓகே..? அப்றம் பேசறன்.. பை..!!”

”பைடா.. அழகு பையா.. உம்மா..” என்றாள் அண்ணாச்சியம்மா.

”ம்..ம்ம்..! பை..!!”போனைக் கட் பண்ணினான் சசி. அவனால் முடிந்தவரை ரகசியமாகத்தான் பேசினான் சசி.

அது இருதயாவுக்கு கேடடிருக்க வாய்ப்பில்லை. அவள் பக்கெட்டைக் கீழே வைத்து.. ஈர உடைகளை எடுத்து உதறி.. காயப்போட்டுக்கொண்டிருந்தாள்.

”என்னது துவையலா..?” சசி கேட்க..

அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். ”ம்..ம்ம்..!!”

”மம்மி..?”

”குக்கிங்..!!” என்றுவிட்டு அவனிடம் கேட்டாள் ”எங்கயும் போகலியா..?”

”எங்க போறது..?”

”சினிமா..?”

”ஐடியா இல்ல..” உள்ளுக்குள் அவளை ரசித்துக்கொண்டே கேட்டான் ”நைட்டி புதுசா..?”

துணியை உதறிப் போட்டவள்.. முகம் வியப்பில் மலர.. அவனை நேராகப் பார்த்தாள். ”ஆமா.. எப்படி தெரியும்..?”

”இல்ல.. இந்த நைட்டி..நீ போட்டு நான் பாத்ததில்ல.. டிசைன் நல்லாருக்கு..!!” என்றான்.

”தேங்க்ஸ்.. இதெல்லாம் கூட..கவனிக்கறீங்களா.?”

”இதென்ன பிரமாதம்..? ஆமா.. உன் சைஸ் என்ன..?”

”சீ..!! எதுக்கு..?” என வெட்கப் பட்டாள்.

”ஹேய்.. நா.. என்ன கேட்டேனு நெனச்ச..? மை காட்..! நா கேட்டது.. அதில்லமா..!” அவன் வாயில் அவனையும் மீறி.. ‘மா ‘ என்கிற வார்த்தை வந்துவிட்டதை உணர்ந்தான்.

அவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை போலும்.. அவள் முகம் பிரகாசத்தில் மிளிர்ந்தது. ”வேற என்னவாம்..?”

‘அதானே..வேறு என்ன சொல்வது..? செருப்பு..? சே.. நிறைய படங்களில் அது சொல்லியாகி விட்டது ‘ சட்டென..”உன் நைட்டிய கேட்டேன்..” என சமாளித்தான் ”எஸ்..எல்லா..? எக்ஸ் எல்லா..?”

”ஓ.. அதுவா.. என் சைச உங்ககிட்ட சொல்ல.. என்ன..?” என அவளது உள்ளாடை சைஸ் சொன்னாள்.

சைஸ் கேட்டவன் சிரித்தான்.

”என்ன.. கிண்டலா..?” என்று கேட்டாள்.

”சே..சே..!” என அவன் மேலும் சிரிக்க..

”ம்..ம்ம்.. பரவால்ல.. முன்ன மாதிரி.. ஜாலியா.. பேசி சிரிக்கறீங்க.. இந்த சசிதான் எனக்கு வேனும்.. எப்பவுமே..!!” என்றாள்.

துணிகளைக் காயப்போட்டுவிட்டு.. அவன் பக்கத்தில் வந்து நின்றாள். ”எங்கயும் போகலியா..?” என மீண்டும் கேட்டாள்.

”எங்க போறது..?”

”சன் டே.. இல்ல..?”

”ஸோ..?”

”சினிமா போலாம்..!!” சிரித்தாள்.

”ஐடியா இல்லேனு சொன்னேனே..?”

”எனக்கு இருக்கு..!!” என்றாள்.

அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. ‘ச்ச.. மரமண்டை.!’ என தன்னைத் தானே திட்டிக்கொண்டான். ”ஓ..!! எப்ப..?”

”மேட்னி.. போலாமா..?” என அவள் கேட்க…. அவளது கண்களைப் பார்க்க அவனுக்கு கஷ்டமாக இருந்தது.

”உன் தம்பி வரானா..?” சசி கேட்டான்.

”யுவர் சாய்ஸ்..!!” என்றாள்.

”உன் சாய்ஸ்..?”

”நான்.. நீங்க.. மட்டும்..!!”

”நோ.. அது தப்பாகிரும்..!!”

”நீங்க இதான் சொல்லுவீங்கனு தெரியும்..! சரி.. தம்பியோட.. ஓகேவா..?”

”ம்..ம்ம்..!!” தலையாட்டினான்.

”தேங்க்ஸ்..!!” என அவன் கை தொட்டுச் சொன்னாள்.

”இருதயா..! நா ஒன்னு கேக்கட்டுமா..?”

”ம்..ம்ம்..? கேளுங்க.. என்ன..?”

”என்கூட சினிமா பாக்க இவ்ளோ இன்ட்ரஸ்ட் காட்றியே.. என்னை உனக்கு அவ்ளோ புடிக்குமா..?”

”ம்..ம்ம்.. ரொம்ப புடிக்கும்..!!” என சிரித்துக் கொண்டு சொன்னாள்.

தன்னையும் இந்தளவு விரும்ப ஒரு பெண் இருக்கிறாளா.. என வியப்பாக இருந்தது அவனுக்கு.! பேச்சை மாற்றினான் ”வீட்ல என்ன.. மட்டனா.. சிக்கனா..?”

”ரெண்டுமே இல்லை.. ஃபிஷ்..!!” என்றாள் ”உங்க வீட்ல..?”

”தெரியல.. சாப்பிடறப்பதான் தெரியும்..”

”ஓ..! நா போய் குளிக்கனும்..!!”

”அப்படியா..? ஓகே.. போய் குளி..!” என அவன் இயல்பாகச் சொல்ல..

அவனைப் புன்னகையுடன் பார்த்தாள்.

அவள் புன்னகைக்கும்.. பார்வைக்கும் அர்த்தம் புரியவில்லை அவனுக்கு ”ஏன்..?” என்று கேட்டான்.

”ம்கூம்..” குறுக்காகத் தலையாட்டினாள்.

”ஸாரி.. எனக்கு எதுவும் புரியல.. சொன்னா தெரிஞ்சுப்பேன்..”

”பரவால்ல.. பரவால்ல..! சரி.. நா போறேன்..!!”

”ம்.. ம்ம்..! பை..!!”

”மேட்னி போலாம்.. ரெடியாய்க்கோங்க..! பை..!!” எனக் கையசைத்துவிட்டு வாளியுடன் கீழே போனாள் இருதயா.

அவளைப் பார்த்தவாறு அப்படியே நின்றான் சசி. ‘இவள் மீது.. காதலும் ஆசையும்.. எவ்வளவோ இருந்தும்.. இந்த மனம் ஏன் இவளைக் காதலிக்க மறுக்கிறது..?’

-வளரும்….!!!!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 89

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000