இதயப் பூவும் இளமை வண்டும் – 52

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

kamakathaikal march 2015 சசி வேலைக்குப் போகவில்லை. பெண்களோடு சேர்ந்து.. தியேட்டருக்குப் போய்விட்டான். தியேட்டரில் புவியாழினி.. அவனோடு மிகவும் ஒட்டி உரசினாள்..! அவன் தோளில் சாய்ந்து படம் பார்த்தாள்.! அவனது கை விரல்களைக் கோர்த்துப் பிண்ணிக்கொண்டாள்.! அவ்வப்போது.. அவன் செய்த சில்மிசத்துக்கு.. அவளிடமிருந்து ரகசியமாகக் கிள்ளு வாங்கினான்.!

Story : Mukilan

இடைவேளையில் பேசும்போது.. நசீமாவிடம் கேட்டான் சசி. ”ஆமா.. உனக்கு இது.. எத்தனாவது.. பர்த்டே..?”

”ஹலோ.. பொண்ணுங்ககிட்ட.. ஏஜ் கேக்கக்கூடாது..” என்றாள்.

”நான் ஏஜ கேக்கலயே.. பர்த்டேவத்தான கேட்டேன்..”

”ஆஹா.. ரொம்ப விவரமான ஆளுதான்..” என்று சிரித்தாள்.

”உன்கிட்ட ஒன்னு சொல்லியே ஆகனும்..நசீமா…”

”சொல்லுங்க…”

” உன் செண்ட் வாசணைல.. எனக்கு தலவலியே வர மாதிரி ஆகிருச்சு..” என்றான் ”ஆனா.. வாசணை.. சூப்பரா இருக்கு…”

”அய்யய்யோ.. தலைவலி.. வந்துருச்சா..?”

”ம்.. ம்ம்..! பரவால்ல… வெளில போய்.. ஒரு அனாசின் வாங்கி போட்டுக்கலாம்..” என்றான்.

அப்பறம் பேச்சோடு பேச்சாகக்கேட்டான் சசி. ”ஆமா..உங்க செட்ல யாருமே.. லவ் பண்றதல்லையா..?”

புவியாழினி முந்திக்கொண்டு அவசரமாகச் சொன்னாள். ”யாரு சொன்னது..? நசீமா.. மூனு வருசமா பண்ணிட்டிருக்கா..!”

”என்னா…து…?” திகைப்பாக்கேட்டான் சசி ”மூனு வருசமாவா..?”

”ஆமாண்ணா.. தெரியாதா உங்களுக்கு..?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் தங்கமணி.

”தெரியாதே…! நெஜமாவா… நசீமா..?” என அவளைக் கேட்க.. வெட்கப் புன்னகையுடன் ஒப்புக்கொண்டாள் நசீமா.

”ஆ..ஆ..” என நெஞ்சைப் பிடித்துக்கொண்டு.. பின்னால் சாய்ந்தான் சசி.

”ஏன்.. என்னாச்சு..?” புவி.

”என் இதயமே ஒடஞ்சு போச்சு..” என்க..

அவன் தோளில் குத்தினாள் புவியாழினி. ”அவ லவ் பண்ணா.. உங்க இதயம் எதுக்கு ஒடையுது..?”

” சே.. என்ன இப்படி கேட்டுட்ட.. என் மானசீக தேவதை.. இதய ராணி… அவ வேற ஒருத்தன லவ் பண்றாளா..? அதக்கேட்டு.. எப்படி என் இதயம் ஒடையாம இருக்கும்..?” என்றான்.

புவியாழினி.. மீண்டும் அவன் தோளில் குத்த… வாய் பொத்திச் சிரித்தாள் தங்கமணி. நசீமா ”ஹலோ.. என்னதுது.. இப்படியெல்லாம் ஓட்டறீங்க..” என்றாள்.

”சே… நான் எதிரே பாக்கல நசீமா.. நீ லவ் பண்ணிட்டுருப்பேனு..! ஓகே.. ஓகே.. நல்லாருமா.! யாரு அந்த அதிர்ஷ்டம் செஞ்ச..புண்ணியவான்..?”

”அவரு எங்க ரிலேஷன்தான்..! மாமா பையன்..!” என்றாள் நசீமா.

”நல்லாருமா… நல்லாரு..!!” என்றவன் உடனே தங்கமணியைப் பார்த்துக் கேட்டான் ”யம்மாடி… தங்கமே.. ரஙகமணி.. உன் கதை எப்படி..?”

”தங்கமணிண்ணா..! நான்.. ஒன்னும் பண்ணல..!” என்று சிரித்தாள்.

நசீமா அவசயமாகக் குறுக்கிட்டுச் சொன்னாள். ”பொய்.. பொய் சொல்றா..! அவளும் ஒருத்தன லவ் பண்றா..! ஒனா சைடு லவ்…!!”

சசி.. ”போதும்.. போதும்..! இதுக்கு மேல.. யாரும்.. எதுவும் சொல்ல வேண்டாம்.. அதெல்லாம் கேட்டு தாங்கற சக்தி.. எனக்கு இல்ல…” என்றான்.

மீண்டும் படம் துவங்க.. ஜாலியாகப் பேசிக்கொண்டு படம் பார்த்தார்கள்..!! இடைவேளைக்குப் பிறகு.. இன்னும் அதிக நெருக்கம் காட்டினாள் புவியாழினி. அவள் தோழிகள் அறியாமல்.. புவியின் மலர்ப்பந்தை.. மெண்மையாகப் பிடித்து.. தடவிக்கொண்டிருந்தான் சசி.! அவளது மெலிந்த இடுப்பு.. வயிறு எல்லாம் தடவினான்.! அவன் கை எல்லைமீறும் சமயம் மட்டும்.. அவன் கையில் கிள்ளினாள் புவியாழினி..! இரண்டொரு முறை.. அவள் முதுகிலும்.. பிடறியிலும்.. ரகசியமாக முத்தம் கொடுத்தான் சசி..!!

படம் முடிந்து.. அவர்களை.. ஆட்டோவில ஏற்றி வீட்டுக்கு.. அனுப்பிவிட்டு அப்படியே பழக்கடைக்குப் போய்விட்டான் சசி…!!

இரவு… போனபோது ராமு சொன்னான். ”புது மாப்ள வந்துட்டான்டா..”

”யாரு.. காத்தா..? வந்துட்டானா..?”

”ம..ம்ம்..! இந்த ஒரு மாசத்துல ஆளே மாறிட்டான்.! மூஞ்சில இப்ப தாடியே இல்ல..! மூஞ்சியெல்லாம் குப்புனு ஆகி.. பாக்கவே ஆள் நல்லாருக்கான்டா..!”

”அப்படியே.. இப்ப எங்கருக்கான்..?”

”அவன் வீட்ல இருக்கான்..! வர்ற சன்டே.. பார்ட்டி தரேன்றுக்கான்.! வந்து ரெண்டு நிமிசம்தான் பேசினான் உடனே போய்ட்டான்.! நம்மகிட்ட சொல்லாம போனதுக்கு மன்னிப்பு கேட்டான்.! அது அவனோட பிளான் இல்ல..! அந்த புள்ளையோட அக்கா பிளானாம்.. இவனக்கே.. கெளம்பறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாலதான் தெரிஞ்சிருக்கு..! அந்த புள்ள ரெடியா வந்து.. எஸ்கேப் ஆகறதத்தவற வேற வழியே இல்லேன்னு அழுதுருக்கு.. இவனும்.. சரி னு.. யாருக்கும் சொல்லாம எஸ்ஸாகிட்டான்..!”

”ஓ..! எப்ப வந்தான்..?”

”ஏழரை மணிக்கு வந்தான்.! அதிகமா நிக்கல.. உடனே போயிட்டான்..! இன்னும் பயத்துலதான் இருக்கானா..! பெருசா பிரச்சினை ஆகாதுன்னாலும்.. தர்ம அடி கெடைக்கும்ங்கறான்.!”

”அங்க போனானாமா.?”

”எங்க…?”

” புள்ள வீட்டுக்கு..?”

”இல்ல..! அதுக்குத்தான் பயந்துட்டு சுத்றான்..!”

”அந்த புள்ளயும் வந்துருந்துச்சா..?”

”இல்லடா.. அவன் மட்டும்தான் வந்தான்..!”

சிறிது நேரம்.. காத்துவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு அண்ணாச்சியம்மாவிடம் போனான் சசி. ”வணக்கங்க..”

”என்னடா… ஓடிப்போனவன் வந்துட்டான் போலருக்கு..?” என்று பக்கத்தில் வந்து நின்று கேட்டாள்.

”நான் பாக்கல..! நீங்க பாத்திங்களா அவன..?” அவன் பார்வை.. அவள் முகத்தில் ஊன்றியது.!

”ம்..ம்ம்..! பாத்தேன்..! ரெண்டு வார்த்தை பேசினான்.! ஆளே மாறிட்டான் போலருக்கு..? சேவ்லாம் பண்ணிட்டு.. கொஞ்சம் ஒடம்பும் வந்துருச்சு போலருக்கு…” பேசும்போது.. வளைந்து சுழியும் அண்ணாச்சியம்மாவின் உதடுகளை.. ஆவலுடன் பார்த்து ரசித்தான்.

”ராமுவும் அப்படித்தான் சொன்னான்.! இப்ப நல்லாருக்கானா..? அப்ப.. அங்க நல்லா கவனிப்பா இருந்துருக்கும்..!” என்று சிரித்துக்கொண்டு சொல்ல…

”எதைடா.. சொல்ற..?” என்று கேட்டாள்.

”கவனிப்பங்க..! அலோ.. நீங்க பர்ஸ்னல் கவனிப்புக்கு போய்ட்டிங்க போலருக்கு..?”

”ஏன்டா.. அது. மட்டும் இல்லாம இருக்குமா என்ன..?”

”இருக்கும்..இருக்கும்… டே.. அண்ட் நைட்…” அவன் நாக்கை நீட்டி.. சிரிக்க..

”நீயும் பண்ணு.. உனக்கும் அந்த கவனிப்பு.. கெடைக்கும்..!” என்றாள் முகத்தை ஒரு மாதிரி… கொஞ்சல் தோணிக்கு மாற்றிக்கொண்டு.

”அப்படிங்கறீங்க..?”

” ம்..ம்ம்..! அப்றல்லாம் நான் நாபகத்துலகூட வரமாட்டேன்..! என்னையெல்லாம் நீ.. சுத்தமா மறந்துருவ..!”

”சே.. நானாவது.. உங்கள மறக்கறதாவது..? மறக்கற மாதிரியா பழகிருக்கோம்..? பால்வாடில படிச்சிட்டுருந்தவன.. பட்டம் வாங்கற அளவுக்கு.. பள்ளி பாடம் சொல்லிக்குடுத்துருக்கீங்க..? உங்கள போயி… எப்படி..? கத்துக்குடுத்த..குருவ யாராலயும் மறக்க முடியாது..!!”என அவள் கண்களுக்குள் பார்த்துச் சொல்ல…

மெழுகுபோல உருகிவிட்டாள் என்பதை.. அவள் பார்வையே சொன்னது.!

அவளின் பெருத்த மார்புகள்.. மேலும் விம்மியெழ.. ஒரு நெடுமூச்சு விட்டு ”லவ் யூ… பையா…!!” என்றாள்.

”மீ டூ.. பொம்பள…!!” என்றான் சசி ”கடைய சாத்தலயா..?”

”நீ வந்துட்டதால இன்னும் சாத்தாம இருக்கேன்..! ஒரு ரெண்டு நிமிசம் உன்ன பாக்கலேன்னா.. சாத்திட்டு போயிருப்பேன்..!” என்றாள்.

”ஓ..! சரி.. அப்ப சாத்திருங்க..! நானும் கெளம்பறேன்..!”

” போறியா..?”

”என்ன பண்றது..?”

”சரி.. போன் பண்ணு..”

”ம்.. ம்ம்..! பை..!”

” பை..!!” என மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள்.!

”ரொம்ப விடாதிங்க..! தாங்க முடியாம வெடிச்சிர போகுது..!”

”என்ன..?” அவன் எதைச் சொல்கிறான் என்பது அவளுக்கும் தெரியும்.

”ம்..ம்ம்..! பஞ்சு…!!” என்றான்.

”மயிராண்டி…” என்று செல்லமாகத் திட்டினாள்.

சசி விசிலடித்தவாறு.. நகர்ந்து.. ராமுவிடம் சொல்லிவிட்டு.. குமுதா வீட்டுக்குப் போனான். குழந்தைகள் தூங்கியிருந்தன.!

”சாப்பிடறியாடா..?” என்று கேட்டாள் குமுதா.

”இல்ல வேண்டாம்..! நீ என்ன பண்றேனு பாக்க வந்தேன்..! போகட்டுமா..?”

”உங்க மச்சான் வந்துருவாரா..?”

”ம்..ம்ம்..! வந்துட்டிருப்பாரு..! போறன்..!”

”சாப்பிட்டு போடா..”

”இல்ல வேண்டாம்..! கதவ சாத்திக்க…” என்று விட்டு அவள் வீட்டில் இருந்து உடனே வெளியேறினான்.

இருதயா வீடு சாத்தியிருந்தது. படிகளில் கீழே இறங்கிப் போக.. அண்ணாச்சியம்மா அப்போதுதான்.. வீட்டுக்கதவைத் திறந்து கொண்டிருந்தாள்.!

”கடைய சாத்திட்டிங்களா..?”

” ம்..! குமுதா என்ன பண்றா..?”

”டி வி பாத்துட்டு இருக்கா..! குழந்தைங்க தூங்கிட்டாங்க..!”

கதவைத் திறந்தவள் ”வா பையா..” என்றாள் சன்னமாக.

”அண்ணாச்சி..?”

”இன்னும் பத்து நிமிசம் ஆகும்..” என்க…

அககம் பக்கம் பார்த்துவிட்டு உள்ளே போனான் சசி. தாபத்துடன் அவளைக் கட்டிப்பிடித்து.. முத்தமிட்டான்.! அவள் உதடுகளை வெறியுடன் உறிஞ்சி.. அவள் வாய்க்குள் நாக்கை விட்டு அலாசினான்.! அவனைவிடவும் அண்ணாச்சியம்மா.. அவனுக்கு அதிக முத்தங்கள் கொடுத்தாள். அவனது முகமெங்கம் முத்தம் பதித்தாள்..! அவளது புடவை முந்தானைக்குள் கை விட்டு.. அவளது பெண்மைப் பழங்களைப் பிடித்து.. கசக்கினான்.! ஜாக்கெட்டோடு.. அவள் காம்புப் பகுதியைப் பிடித்து திருகினான்..!

”ஸ்ஸ்..ஸ்ஸ்..ஆஆ..! வலிக்குதுடா..” என செல்லமாக அவனைக் கடிந்து கொண்டாள்.!

அவள் கழுத்தில் முத்தம் கொடுத்து.. அவளது மார்பில் முகத்தைத் தேய்த்தான். அவளின் மார்பு பகுதி முழுவதும்.. உதடுகளால் கோலமிட்டான்.! ரவிக்கையோடு அவள் மார்புகளைக் கடித்து.. சப்பினான்..!

மீண்டும் ஒரு ஆவேச அணைப்பு.. ஒரு ஆழ முத்தத்துக்குப் பின்.. அவளிடமிருந்து விடைபெற்றான் சசி..!

”பை.. பொம்பள..!!”

”பை..டா.. பையா..!!”

அவன் சைக்கிள் காம்பௌண்டு கேடடை அடைய..அவனது மச்சான் பைக் உள்ளே நுழைந்தது.!

புன்னகைத்து.. ” பசங்க தூங்கிட்டாங்க..! வரேன்..!” என்று விட்டு பதிலைக்கூட எதிர் பார்க்காமல் கிளம்பினான்… சசி….!!!!!!

-வளரும்…..!!!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 52

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000