This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
irandu manaivigal என் அழுத்தத்தில்.. புதுத்தாழி உன் மார்பில் அழுந்த.. அதை எடுத்து நீ.. ஓரமாக விட்டுக்கொண்டாய். உன் உதடுகள் என் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தது..!! உள் பாவாடையைக் களைந்து விட்டு.. நான் உன்னுள் கலந்தேன். கால்களை மடக்கி வைத்து.. நீ என்னை இருகத்தழுவிக் கொண்டாய்..!!
Story Writer : Mukilan
உடம்பு முழுவதும் இன்ப உணர்வலை பரவ.. முத்தங்களுடன் இயங்கினேன்..! வியர்வை பெருகியது..! முகத்துடன் முகம் இழைய.. மூச்சிறைத்துக் கொண்டே நான் வேகத்தைக் கூட்டினேன்..! உணர்ச்சியின் உட்சத்தில்.. இன்பமாய்.. என் விந்து உன்னுள் பாய.. உன் கழுத்தில் முகம் புதைத்தேன். உன் மார்பிலிருந்து விலகாமல்.. உன் மீதே படுத்துக் கொண்டு ஓய்வெடுத்தேன். உட்ச இருக்கம் தளர்ந்து.. என் இடுப்பில் இருந்த.. கால்களை விலக்கி பரத்திப் போட்டாய்..! மெல்ல கைகளையும் விலக்கிப் போட்டு ஓய்வெடுத்தாய்..! பத்து நிமிடங்களுக்குப் பிறகு நான் உன்னை விட்டு.. விலகி சரிந்து படுத்தேன். நீ என் பக்கம் புரண்டு.. என்னைத் தழுவினாய்.
”தூங்கறீங்களா..?” என்று கேட்டாய்.
” ம்..ம்ம்..”
” இங்க வேண்டாங்க..! பெட்ல போய் படுத்துக்குங்க..” என்றாய்.
” ம்.. ம்ம்..! இருக்கட்டும்..!”
நீ என் மார்பு முடியைத் தடவினாய்.
”அக்காக்கு.. சின்ன வருத்தம்ங்க..”
”என்னடி..?”
”அம்மா வீட்லருந்து.. ஒரு வாரம் கழிச்சு.. வர்றேன்னு சொல்லுச்சுங்களா..?”
”ம்..ம்ம்..! ஏன்..?”
”நீங்கதான்.. வேண்டாம்னு.. வரச்சொல்லிட்டிங்களாம்..?”
”ம்.. ம்ம்..! அவ என்னத்துக்கு.. ஒரு வாரம் அங்க இருக்கனும்..?”
”என்னருந்தாலும்.. நாம.. புதுசா கல்யாணமானவங்கதானுங்களே..”
”ஆனா.. இதெல்லாம்.. நமக்கு புதுசா.. என்ன..?”
”கடைசிக்கு.. ரெண்டு நாளாச்சும் இருந்துட்டு வரேன்னுச்சுங்களாம்..”
”எத்தனை நாளான்னாலும்.. அவ இங்க வந்துதான் ஆகனும் தாமரை..! நாம மூணு பேரும் ஒரே வீட்ல வாழ்ந்துதான் ஆகனும்..! அத இப்பருந்தே ஆரம்பிச்சிடலாமே..? அதான் நான் அவ அங்க இருக்க ஒத்துக்கலே…”
”அக்கா.. அத சொல்லி… வருத்தப்பட்டுச்சுங்க..”
”அப்படியா..? அது சரியாகிரும் விடு..” என்று உன்னை அணைத்துக் கொண்டு கண்களை மூடினேன்..!!
மறுநாள் காலையில் நான் கண்விழித்த போது லேசாக மழை தூரிக்கொண்டிருந்தது. நிலாவினி எழுந்திருந்தாள்.
”ஹாய்.. குட்மார்னிங்..” என்றேன்.
”ம்.. ம்ம்..!! மார்னிங்..!!” என்றாள்.
நீ.. காபியைக் கொண்டு வந்து கொடுத்தாய்..! ”நிலா.. காபி..?” என்றேன்.
”நான்லாம் குடிச்சாச்சு..” என்றாள். ஏதோ மூடு அவுட்டாக இருப்பாளோ என்று தோண்றியது. அதனால் அவளோடு நான் அதிகமாக வாயாடவில்லை..!
நான் எழுந்து குளித்து விட்டு வந்து.. நீ கொடுத்த உணவைச் சாப்பிட்டு விட்டு.. நான் ஸ்டேண்டுக்கு கிளம்பும்போது.. ”மழை வருதுங்க..” என்றாய்.
”அட… ஆமால்ல..! மழை வேற வருதே..?”
சிரித்தாய் ”மழை நின்னப்பறம் போறதுதானுங்களே..?”
”இப்பவே மணி.. பத்தாச்சுடி..” என நான் சிரிக்க…
அதுவரை அமைதியாக இருந்த நிலாவினி வெடித்தாள். ”ஆமா.. இவரு பெரிய கலெக்டரு..! டான்னு பத்து மணிக்கு போயிடனும்..! பத்து மணிக்கு மேல ஒரு நிமிசம் ஆனாலும்.. வேலையை விட்டு தூங்கிருவாங்க..! பாவம்..!!”
நான் சிரித்து.. அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன். ”இருந்தாலும்… ஒரு இது.. இருக்கில்ல..மா..?”
”எது..? நைட்டெல்லாம் கண்டபடி ஊர் சுத்தறது..? நடு ஜாமத்துககு மேல வந்து கதவை தட்றது..? இங்க இருக்கறவங்க… காத்து.. கருவாடாகிடனும்..?” என்று என்னை முறைத்துக் கொண்டு சொன்னாள்.
அவள் தோளில் கை போட்டு அணைத்தேன். ”அச்சச்சோ.. என்னாச்சு.. என் பட்டத்து ராணிக்கு..?”
”நேத்து எங்க போனீங்க..?”
” ஸாரி..மா..! பசங்கள்ளாம் பார்ட்டி கேட்டானுக..! அது முடியறதுக்கு கொஞ்சம் லேட்டாகிருச்சு..!!” என்றேன்.
என்னை முறைத்தாள் ”என்ன பொருப்பில்லாதனம் இது..? நேத்து என்ன நாள்..?”
”ஸாரி.. ஸாரி..!” என்று குழைந்தேன்.
”இனிமே நேரங்காலமில்லாம வந்து கதவ தட்டிப்பாருங்க.. சொல்றேன்..”
”தட்னா..?”
”ம்.. கதவ தெறக்க மாட்டேன்..”
”நீ தெறக்க வேண்டாம்..! தாமரை தெறப்பா..!”
”தெறந்துருவாளா.. அவ..?” என்று உன்னைப் பார்த்து.. ”அதையும் பாப்பம்..” என்றாள்.
நீ சிரித்தாய் ”அக்கா.. நல்லதுதானுங்களே சொல்லுது..”
நான் நிலாவினியைக் கட்டிப்பிடித்து.. அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். ” பீ.. கூல்மா..! ஜஸ்ட்.. எ ஃபன்..!! அவள்ளாம் உன்னை மீறி.. ஒரு துரும்பைக்கூட எடுத்து போட மாட்டா..!!”
பெருமூச்சு விட்டாள். ”ரெண்டு பொண்டாட்டி விசயம் சாதாரணமானது இல்ல..! புரிஞ்சு நடந்துக்குங்க..!!”
”உத்தரவு மகாராணி..!!” என்றேன்.
என்ன நினைத்தாளோ.. சட்டென காற்று போன பலூனாக அவள் முகம் சூம்பியது..! மறுபடி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து.. ”ஐ லவ் யூ.. பொண்டாட்டி..! இதுக்கெல்லாம் நீ கோவிச்சுக்கலாமா..?” என்று கொஞ்சலாகப் பேசினேன்.
”எனக்கு கோபம்னெல்லாம் பெருசா இல்ல..” என்றாள்.
”ம்.. ம்ம்..! தேங்க்ஸ்..!!”
”நேத்துதான கல்யாணமாச்சு..?”
”நடத்தி வெச்சவளே நீதான… இப்ப என்ன அதுக்கு…?”
”இன்னிக்கே வேலைக்கு ஓடனுமா..?”
”ஏன்.. மா..?”
” நாளைக்கு போனாக்கெடக்குது..” என்றாள்.
அவள் சொல்வதும் சரியென்றுதான் தோண்றியது. அவளது ஆசையைபுறக்கணிக்கவே கூடாது..! நான் சம்மதித்தேன்..! ”நீ சொன்னா.. சரி..!!”
சிரித்தாள் நிலாவினி. நான் அவள் தோளைத் தடவினேன். ”அது சரி.. உன்னை ஒன்னு கேக்கனும்..”
”என்ன..?” என்று என்னைப் பார்த்தாள்.
”எப்பருந்து தூக்க மாத்திரையெல்லாம் போடற..?” என நான் கேட்டதும். .
லேசாக திணறினாள்..! ”இ.. இப்பத்தான்..”
”ஏன்.. தூக்கம் வர்றதில்லையா..?”
”ம்.. ம்ம்..!” என்று தலையாட்டினாள்.
”எத்தனை நாளா..?”
”வந்து.. ஹாஸ்பிடல் போய்ட்டு.. வந்ததிலருந்து.. சரியா தூக்கம் வர்றதில்லே.. அதான். .” என்று மிகுந்த தயக்கத்துடன் சொன்னாள்.
அவளை அணைத்துக் கொண்டு கேட்டேன். ”குழந்தை இல்லாத பிரச்சினை.. உன்னை ரொம்ப வாட்டுதா..?”
”ஸாரி..” என்றாள் முனுமுனுப்பாக.
”இட்ஸ் ஆல் ரைட்..! உன் பீலிங்க்ஸ் புரியுது..! ரொம்ப கஷ்டமா இருந்தா யோகா பழகிக்கோ..! மாத்திரை பழக்கத்துக்கு ஆளாக வேண்டாம்..” என்றேன்.
இரண்டு மனைவிகள் என்பது என்னை நிறைய விஷயங்களில் மாறுபடுத்தின. வீட்டில்கூட பல சயமங்களில் என் சுதந்திரம் தடைபட்டது. என் பழக்கவழக்கங்களிலும் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்தன..! வீட்டில்.. சின்ன சின்ன மனச்சங்கடங்கள் வந்த போதும் அது.. சண்டையாக உறுமாறியதில்லை..!
நிலாவினி…!! இப்போதெல்லாம் பேசுவதை மிகவுமே குறைத்துக் கொண்டாள். அப்படியே பேசினாலும் அவளது பொருப்பை உணர்ந்தே பேசினாள். அவளது பேச்சில் உள்ளர்த்தங்களும் நிறையவே இருக்கும்..! என்ன காரணத்தாலோ அவள் உடலுறவு விசயத்தில் மிகவுமே மாறுபட்டு வந்தாள். நான் அவளோடு உடலுறவு கொள்ள முயன்ற பெரும்பாலான தருணங்களை அவள் தவிர்க்கவே செய்தாள். அப்படியும் உடலுறவு கொண்ட தருணங்களில் ஏனோ ஆர்வமற்றவளாகவே நடந்து கொண்டாள்..!!
நான் காரணம் கேட்க..
”செக்ஸ்.. எனக்கு அலுப்பா இருக்குப்பா..” என்றாள்.
”ஏன்.. இன்ட்ரெஸ்ட் வரதில்லையா..?”
”உண்மையை சொன்னா கோபப்படக்கூடாது..”
”சொல்லு..”
”இப்பெல்லாம் எனக்கு அந்த எண்ணமே வர்றதிலலை. அது ஒரு தேவைன்னும் உணரவே முடியல.! ஏதோ நீங்க ஆசைப்படறதால உங்களுக்காகத்தான்.. என்னால அதுல ஈடபட முடியுது..! எனக்குனு அதுல இருந்த இண்ட்ரெஸ்ட் எல்லாம் போயிருச்சு..” என்றாள்.
”என்ன சொல்ற..?” அவளது உணர்வுகள் மறத்து விட்டனவா என்ன..?
”ஒருவேளை என் கர்பப்பைய எடுத்துட்டதுனால கூட இருக்கலாம்..! தயவு செஞ்சு என்னை புரிஞசுக்கோங்கப்பா… ப்ளீஸ்..” என கெஞ்சும் பாவணையில் சொன்னாள்.
நான் அமைதியாகிவிட்டேன்.
”அதுக்காக உங்கள நான் அவாய்ட் பண்ணல..! உங்க அன்பு.. பாசமெல்லாம் நெறையவே வேனும்..!” என்றாள்.
அதன் பிறகு.. அவளை நான் உடலுறவுக்கு அனுகவில்லை..!!!!
-சொல்லுவேன்…..!!!!
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000