நீ -79

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

tamil kama stories வீடு போனதும்.. நிலாவினி புன்னகையுடன் கேட்டாள். ” கல்யாணம்.. நல்ல படியா முடிஞ்சுதா..?”

” ம்..! எல்லாம் முடிஞ்சுது..!!” என்று விட்டு.. அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து சொன்னேன் ”தாமரையை..ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியிருக்கு..!!”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”ஏன்..?” என லேசான திகைப்புடன் என்னைப் பார்த்தாள்.

”வயிறு வலிக்குதுன்னா..! ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனேன்..! பாத்தா.. அப்பண்டிஸ்..! கொஞ்சம் சிவியரான நெலமைல இருக்காம்..! உடனே ஆபரேசன் பண்ணிக்கறது நல்லதாம்..! அதான்…!!”

”அப்பண்டிஸ் ஆபரேசனா..?”

”ம்… ம்ம்…!!”

”அடப்பாவமே..! ஆபரேசன் பண்ணியே ஆகனுமாமா..?”

” ம்..ம்ம்..!!”

”கூட யாரு.. இருக்கா..?”

” யாருமில்ல..! அவ மட்டும்தான் இருக்கா..! தீபாக்கும் கல்யாணமாகிருச்சு..! இன்னும்.. அவளுக்கெல்லாம் இந்த விசயமே தெரியாது..!!”

”இப்ப… கூட யாருமே.. இல்லையா..?”

”ம்.. ம்ம்..! என்ன பண்றது.. அவதான்.. அனாதையாச்சே..!!”

” பாவம்ப்பா..!!” என்று பரிதாபப்பட்டாள் ”இப்ப.. அவளுக்கு கார்டியன் நீங்கதான ..?”

தயக்கத்துடன்.. ” ம்.. ம்ம்..!!” என்றேன்.

” போலாமா..?” எனக் கேட்டாள்.

”எங்க…?”

” தாமரைய பாக்க…?”

” நீயா..?”

” ஏன்.. நான் வரக்கூடாதா..?”

”சே.. சே..! உன்ன பாத்தா.. ரொம்ப சந்தோசப்படுவா..!!”

”அப்ப.. நடங்க போலாம்..”

”இப்பவா..?”

” ம்.. ம்ம். .! என்னமோ.. அவமேல கோபம் வரல.. எனக்கு..!” என்றாள்.

” சரி…பொறப்படு…” என்றேன்.

அவள் மாற்று புடவை உடுத்திப் புறப்பட்டு வந்து.. ” ம்.. போலாம்..! நடங்க..!!” என்றாள்.

என் மனைவியை காரில் அழைத்துப் போனேன். நிலாவினியைப் பார்த்ததும்.. அகமகிழ்ந்து போனாய்.. நீ..!

”எ.. எப்படி.. இருக்கீங்க..?” என்று குரல் நடுங்கக் கேட்டாய். உன் பார்வை.. அவளது மேடான வயிற்றை வருடியது.

” ம்.. நான் நல்லாருக்கேன்..! நீ மொதவே வந்து டாக்டர்கிட்ட காட்டியிருக்க கூடாதா..? இப்ப பாரு… ரொம்ப.. முத்திப்போயிருக்கு..!!” என்றாள்.

சிரித்தவாறு நீ… ”ஆபரேசன் பண்ணா.. செரியாகிரும்னு சொன்னாங்க..!!’ என்றாய்.

”ம்..! ஒன்னும் பயப்படாத..! எல்லாம் சரியாகிரும்…!!”

”இந்த கஷ்டத்துல.. என்னை பாக்க.. நீஙக… வரனுங்களா..?”

”எனக்கெல்லாம்.. ஒரு கஷ்டமும் இல்ல..! கார்லதான் வந்தோம்..!!” என்றாள்.

மறுபடி.. சிறிது நேரம் கழித்துக் கேட்டாள் நிலாவினி. ”அப்பறம்.. தீபா கல்யாணமெல்லாம் எப்படி நடந்துச்சு..?”

” எல்லாம்.. நல்லா முடிஞ்சுதுங்க..!!”

” நீ.. அட்மிட் ஆகியிருக்கிறது.. அவளுக்கு தெரியாது.. இல்ல..?”

” ம்கூம்..! தெரியாது…!!”

மேலும் சில நிமிடங்கள் இருந்துவிட்டு கிளம்பும்போது.. உன்னிடம் சொன்னாள் நிலாவினி. ”உனக்கு யாருமே.. இலலேன்னு நெனச்சு.. வருத்தப்படாத..! நாங்க இருக்கோம்..! தைரியமா இரு..!!”

நீ.. கண்கள் பனிக்க… தலையாட்டினாய்…!! உன்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி வெளியே போனதும் சொன்னாள் நிலாவினி. ”பாவங்க.. தாமரை..!!”

” ம்..ம்ம்..! அவ நெலமை அப்படி..!” என்றேன்.

”எப்படியோ.. உங்க சப்போர்ட்டாவது இருக்கே..” என்றாள்.

நான் புன்சிரிப்புடன் கார்க்கதவைத் திறந்து விட்டேன். ”மெல்ல.. ஏறு…”

கவனமாக ஏறி.. உள்ளே உட்கார்ந்தாள். நானும் உட்கார்ந்து காரை நகர்த்தினேன்.

நிலாவினி ”அதனாலதான்.. அவ உங்கள.. ரொம்ப.. கொண்டாடறா.. இல்ல..?” என்றாள்.

”தெரியல..!”என்றேன்.

”அவ ஒரு கல்யாணத்த பண்ணிட்டு.. குடும்பம்.. குழந்தைனு.. ஒரு சொந்தத்தை உண்டாக்கிட்டாத்தான்.. என்னவாம்..?” என்றாள்.

” ம்… ம்ம்..! நானும்.. எவ்வளவோ சொல்லிட்டேன்..! கேக்கவே மாட்டேங்கறா..!!”

”சரியான.. லூசா இருக்காளே..?”

மெல்லப் புன்னகைத்து.. ”ம்.. ம்ம்..! நீ வேணா… சொல்லிப்பாரு.!!” என்றேன்.

”ஆமா..! நான் சொன்னா மட்டும்.. உடனே கேட்றுவாளாக்கும்..?”

”கரைப்பார் கரைத்தால்… ஒருவேளை கல்லும் கரையலாம்..!!”

” அவ இருக்கறத பாத்தா.. அப்படி தோணல..! அந்தளவுக்கு.. அவ மனச கெடுத்து வெச்சிருக்கீங்க..! இந்த லட்சணத்துல..நான் போய்.. அவகிட்ட.. இந்த மாதிரி… நீ கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னேன்னு வெய்ங்க… என்னைப் பத்தி.. அவ என்ன நெனைப்பா..?”

” எ.. என்ன.. நெனைப்பா..?”

”உங்கள பிரிக்க… நான் பிளான் போடறதா… நெனைக்க மாட்டா..?”

”சே.. அவள்ளாம் அப்படி.. நெனைக்க மாட்டா..”

”ஆஹா..” என்றாள். நிலாவினி.

வீட்டு போர்டிகோவில்.. கொணடு போய் காரை நிறுத்தி… அவளை இறங்கச் செய்து.. மெதுவாக வீட்டுக்குள் அழைத்துப் போனேன்..! அவளது அம்மா.. நித்யாவோடு பேசிவிட்டு.. எங்கள் அறைக்குப் போனோம்..!

கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து.. லுங்கிக்கு மாறிக்கொண்டிருந்த என்னைப் பார்த்துக் கேட்டாள். ”உங்களுக்கு.. எங்க.. அப்படி ஒரு மச்சம் இருக்கு..?”

அவள் கேட்பது புரியாமல்.. அவளைப் பார்த்தேன். ”மசசமா..?”

முறுவலித்தாள் ”ம்.. ம்ம்..! உனக்கு மச்சம்டாம்பாங்களே..?”

புன்னகையுடன் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன். ”தெரியல..”

” நீங்க..என்ன.. பெரிய அழகனா..?”

” சே.. ச்சே..! என்னை நானே புகழக்கூடாது..!!” என்று நான் சிரிக்க…

”அட… அட… அட…!!” என்று கொஞ்சம் நகர்ந்து வசதியாக உட்கார்ந்து.. அவள் கால்களைத் தூக்கி.. என் மடிமீது போட்டாள் ”மன்மத ராசன்…”

”ஒரு பேரழகியான.. நீயே என்னை விரும்பியிருக்கேன்னா… அத.. நான் என்ன சொல்றது..? இருந்தாலும்.. உனக்கு முன்னால நான் தூசிதான்..!!”

”பேச்சுல மட்டும்தான்..!!” என்றாள்.

அவள் கால்களைப் பிடித்துவிட்டவாறு.. ”ஏய்.. என்ன சொல்ல வர்றே..?” என்று கேட்டேன்.

”என்னத்தைச் சொல்ல..?” என்று பெருமூச்சு விட்டாள் ”அழகான பொண்டாட்டி..! உசிரை விடற வெப்பாட்டி..!” அவள் சொல்ல..

நான் குறுக்கிட்டேன் ”வெப்பாட்டியா..?”

” ம்… ம்ம்..!! தாமரை…?”

”சே..! ஏய்.. நீ.. நெனைக்கற மாதிரி…”

” ஆ…ஹ… ஹ…! இது பத்தாதுனு.. சைடிஸ்ட்டா.. அப்பப்ப.. பொருக்கித்தனம்..! இப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு.. மாமனார்… மாமியா.. உபசாரம் வேற.. ம்..ம்ம்…வாழ்வுதான்…!!”

நான் அமைதியாக .. இளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

பெருமூச்செறிந்தாள். ” சரி..நான் அழகா.. இல்லையா..?”

”ஏய்.. என்ன கேள்வி நிலா..இது..?”

” ம்… சொல்லுங்க..!!”

” நீ… ஒரு…ஒரு.. புடவை கட்ன.. பூந்தோட்டம்..!!”

”ம்… ம்ம்..! இந்த பூந்தோட்டம் பத்தலேன்னு.. தாமரை ஓகே..! சைடுல எதுக்கு பொருக்கித்தனம்..?”

நான் திடுக்கிட்டேன். ” ஏய்.. என்ன சொல்ற…?”

”ஹா..! ஒன்னுமே தெரியாது.. பாவம்…”

”நான்.. பொருக்கித்தனம் பண்ணதெல்லாம்.. கல்யாணத்துக்கு முன்ன..! அப்பறம் அதெல்லாம் சுத்தமா…விட்டாச்சு..’

சட்டென..” நாசமா போங்க..!!” என்றாள்.

”ஏய்.. நிலா… நெஜமாத்தான்..!!”

”பரவால்ல… பொய்யே சொல்லுங்க..!!” என்றாள்.

”அப்ப.. நீ நம்பல..?”

”ஹைய்யோ… நம்பறேனே..! நம்பறதுனாலதான்… சண்டை போடறதில்ல..” என்று சிரித்தாள்.

அவளது புடவையை மேலேற்றி… தொடைவரை மெதுவாகப் பிடித்து விட்டேன். ”அதுக்காகவே.. உன்னை தலைல தூக்கி வெச்சு கொண்டாடனும்..!!”

”போதுமே.. விட்டா… தலைல மொளகா அரைச்சிருவீங்களே..?”

முன்னால் நகர்ந்து.. அவள் உதட்டில் முத்தமிட்டேன். ”ஐ லவ் யூ… பொண்டாட்டி..!!”

”நானும்…!!” என்று விட்டு கேட்டாள் ”ஆஸ்பத்ரி செலவெல்லாம்… உங்களோடதா..?”

” ஏய்..! அவளும் வேலைக்கு போறா இல்ல..? அந்த பணமெல்லாம் வெச்சிருக்கா..” என்று சமாளித்தேன்..!

உனக்கு ஆபரேசன்.. நல்லவிதமாக நடந்து முடிந்தது..!! உன்னை கவனித்துக் கொள்ள… ஆஸ்பத்ரியிலேயே..வேலை பார்க்கும். . ஒரு ஆயாவை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்..!! நிலாவினியும்.. உன்னை வந்து பார்த்துவிட்டுப் போனாள்..!

இரவு…! கார் ஸ்டேண்டில் இருந்த.. என்னை பாருக்கு அழைத்துப் போனான்.. குணா..!! பாரில் உட்கார்ந்து.. பீர் குடிக்கும்போது கேட்டான். ”என்னடா.. பண்ணிட்டிருக்க.. நீ..?”

”ஏன்டா…?”

”நீ.. பண்றது.. உனக்கே.. நல்லாருக்கா..?”

”என்னடா….?”

”அவ… யார்ரா.. உனக்கு..?”

”எவ..?”

”அவதான்.. அந்த… கோயில்காரி…??” என அவன் கேட்க… நான் தலைகுனிந்து.. உட்கார்ந்திருந்தேன்……!!!!!!!

– சொல்லுவேன்……..!!!!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000