This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
Tamil Hot Stories – “வசு.. வசு.. நில்லு வசு..!! நான் உன்மேல உயிரையே வச்சிருக்கேன் வசு..!! சின்ன வயசுல இருந்தே.. எனக்கும் உன்மேல கொள்ளை ஆசை..!! கட்டிக்கிட்டா உன்னைத்தான் கட்டிக்கனுன்னு நெனப்பேன்..!! அப்புறம் நீங்க மெட்ராஸ் வந்து.. கார், பங்களான்னு வசதியாயிட்டீங்க..!! உனக்குலாம் என்னை புடிக்காதுன்னு…”
“யார் சொன்னா..?” வசு திரும்பி கோபமாக கேட்டாள்.
“யாரும் சொல்லலை.. நானா மனசுக்குள்ள அந்த மாதிரி நெனச்சுக்கிட்டேன்..!! இப்போ சொல்றேன் வசு..!! எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது உன் கூடத்தான்..!!”
“மறந்துடுங்கத்தான்.. இனிமே அதெல்லாம் நடக்காது..!!”
“ஏன் நடக்காது..? நான் போய் அத்தைட்ட பேசுறேன்..”
“போங்க.. போய் பேசுங்க.. கூலிப்படையை செட் பண்ணி.. உங்களை போட்டுத் தள்ளுராளா இல்லையான்னு பாருங்க..!! இத்தனை நாளா நீங்க உயிரோட இருந்ததுக்கு காரணமே நான்தான்..!! இவ்ளோ நாளா அம்மா மட்டுந்தான்.. இப்போ போய் சொன்னீங்கன்னா.. அந்த மில்லு ஓனரும் அம்மா கூட சேந்துக்குவான்..!!”
“எனக்கு எவன் வந்தாலும் கவலை இல்லை.. ரெண்டுல ஒன்னு பாக்க நான் ரெடியா இருக்கேன்..!! நீ மட்டும் என்பக்கம் இருந்தா போதும் வசு..!!”
நான் அந்தமாதிரி பரிதாபமாக சொன்னதும் வசு நின்றாள். என் முகத்தை ஒரு கணம் காதலாய் ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் அமைதியாக சொன்னாள்.
“சொன்னா கேளுங்கத்தான்..!! நான் வேற இப்போ.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்.. இனிமே அவங்க நம்மளை சேர விடமாட்டாங்க..!! எல்லாம் முடிஞ்சு போச்சு..!! நீங்க ஊருக்கு கெளம்புங்க..!!”
“அப்போ.. நீ என்னை லவ் பண்ணினது..?”
“அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றன்ல..?”
“ஓஹோ..? முடிஞ்சு போச்சா..? முடிஞ்சு போனதை.. மறுபடியும் எப்டி ஆரம்பிக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்..!!” நான் சீரியஸாக சொல்ல,
“ஓ.. என்ன பண்ண போறீங்க..?” அவள் கிண்டலாக கேட்டாள்.
“உன்னை மறுபடியும் என்னை லவ் பண்ண வைக்க போறேன்..!!”
“ஹாஹாஹா..!! காமடி பண்ணாதீங்கத்தான்.. ஊருக்கு போய் சேர்ற வழியை பாருங்க..!!”
அவள் நக்கலாக சொல்லிவிட்டு, விடுவிடுவென நடந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்துகொண்டாள். நான் ரொம்ப நேரம் நடுரோட்டில் பித்துப்பிடித்தவன் மாதிரி நின்றிருந்தேன். சவால் விட்டாயிற்று..!! இப்போது அவளை காதலிக்க வைக்க வேண்டும். நமக்குத்தான் அந்த கருமாந்திரத்தை பற்றி ஒரு எழவும் தெரியாதே..?? என்ன செய்வது..?? பட்டென்று என் மூளையில் ஒரு மின்னல். சுஜி..!!!!
நான் உடனே சுஜியிடம் ஓடினேன். மொத்த மேட்டரையும் அவளிடம் கொட்டினேன். அவளும் எரிச்சலை அடக்கிக்கொண்டு எல்லாவற்றையும் கேட்டாள். கேட்டு முடித்து கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தாள். அப்புறம் மெல்ல ஆரம்பித்தாள்.
“ஸோ.. நீங்க அக்காவை லவ் பண்றீங்க..?”
“ஆமாம் சுஜி..!!”
“ஆனா அக்கா உங்களை லவ் பண்ணலை..??”
“இல்லை.. அவளும் லவ் பண்றா.. ஆனா எல்லாத்தையும் மறந்துட்டேன்னு.. பொய் சொல்றா..!!”
“ஓகே.. இப்போ.. என்னை என்ன பண்ண சொல்றீங்க..?”
“நீதான் உன் அக்காவை கரெக்ட் பண்ண.. எனக்கு ஐடியா சொல்லணும்..!!” நான் சொல்ல, சுஜி பயங்கர டென்ஷன் ஆனாள்.
“என்னைப் பாத்தா எப்டி தெரியுது உங்களுக்கு..? என் நெத்தில என்ன கேனைச்சிறுக்கினு எழுதி ஒட்டிருக்கா..?”
“அப்டிலாம் ஒன்னும் எழுதலையே..? ஏன் சுஜி அப்படி சொல்ற..?”
“பின்ன..? நான் உங்களை கட்டிக்க ஆசைப்படுறேன்.. நீங்க என் அக்காவை கரெக்ட் பண்ண.. என்கிட்டயே ஐடியா கேக்குறீங்களே..?”
“ப்ச்.. வெளயாடாத சுஜி.. நீ வேற..” நான் சலிப்பாக சொன்னேன்.
“வெளையாடலைத்தான்.. சீரியஸாத்தான் சொல்றேன்..!! ஒரு ரெண்டு வருஷம் அத்தான்.. நான் மேஜராயிடுவேன்.. அப்புறம் எங்கயாவது ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..!!”
“இங்க பாரு சுஜி.. உன் அக்காவுக்காக.. ரெண்டு வருஷம் இல்லை.. இருவது வருஷம் கூட வெயிட் பண்ண நான் ரெடியா இருக்கேன்.. உனக்காகலாம் ரெண்டு நிமிஷம் கூட என்னால வெயிட் பண்ண முடியாது..!! புரிஞ்சுக்கோ..!!”
“அப்டி என்னத்தான் இருக்கு அவகிட்ட..? எதோ.. அவ மூஞ்சி என்னை விட.. கொஞ்சம் சார்மிங்கா.. அழகா இருக்கு..!! மத்தபடி அஸ்ஸட்ஸ்லாம் என் அளவு கூட அவகிட்ட கிடையாது..!!”
“அஸ்ஸட்ஸா..?? அப்டின்னா..??” நான் புரியாமல் திருதிருவென விழித்தபடி கேட்டேன்.
“ஓ.. அஸ்ஸட்ஸ்னா என்னனு தெரியாதா உங்களுக்கு..?”
“ம்ஹூம்..!!”
“இப்போ.. இது இருக்குல.. இது ரெண்டும் எனக்கு ஒரு அஸ்ஸட்ஸ்..!!” அவள் சொல்லிக்கொண்டே, இரண்டு கையாளும் தன் மார்புகளை தொட்டுக்காட்ட, நான் முகத்தை சுளித்தேன். தலையை சிலுப்பி கத்தினேன்.
“அடச்சீய்… கருமம் புடிச்சவளே..!! நான் எதைப்பத்தி பேசிட்டு இருக்குறேன்.. நீ எதைப்பத்தி சொல்லிட்டு இருக்குற..? பொண்ணாடி நீ..?? அப்டியே உன் அக்காவுக்கு ஆப்போசிட்-டி நீ..!!”
“அதைத்தான் நானும் சொல்றேன்..!! அக்கா ரொம்ப சென்சிடிவான ஆளு.. உங்க கேரக்டருக்குலாம் அவ செட் ஆக மாட்டா..!! நான்தான் உங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் லாயக்கு..!!”
“சுஜி.. நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன்.. நீ வேற நோகடிக்காத..!!”
“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சரித்தான்..!! நான் உங்களுக்கு ஒரு ஈஸி ஆப்ஷன் சொன்னேன்.. அதையும் மீறி நீங்க பாழுங்கெணத்துலதான் போய் விழுவீங்கன்னா.. அப்புறம் உங்க இஷ்டம்..!! சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும்..? உங்க மேல ஆசைப்பட்ட பாவத்துக்காக பண்ணி தொலைக்கிறேன்..!!”
“உன் அக்காவுக்கு என்னலாம் புடிக்கும்னு சொல்லு.. அதை வச்சு அவளை ஏதாவது அட்ராக்ட் பண்ணமுடியுமான்னு பாப்போம்..!!”
“அவளுக்கு என்னன்னவோ புடிக்கும்.. மழைல நனையுறது புடிக்கும்.. வெயில்ல நடக்குறது புடிக்கும்.. SPB வாய்ஸ் புடிக்கும்.. ARR ம்யூஸிக் புடிக்கும்.. பெயின்ட் வாசனை புடிக்கும்.. பெட்ரோல் வாசனை புடிக்கும்..” அவள் சொல்லிக்கொண்டே போக, நான் எரிச்சலானேன்.
“ஏய்.. ஏய்.. இரு.. இரு.. இப்போ என்ன..? என்னை பெயின்ட் அள்ளி மூஞ்சில பூசிக்க சொல்றியா..? இல்லை.. பெட்ரோலை அள்ளி குடிக்க சொல்றியா..? நீ உன் அக்காவுக்கு மேல இருக்குறடி..!! அவளுக்கு புடிச்சதுல நான் எதையாவது பண்ணி.. அவளை அசத்தணும்.. அந்த மாதிரி ஏதாவது சொல்லுடி.. லூசு..!!”
“ம்ம்ம்ம்… ஓகே.. அவளுக்கு ரோஸ்னா ரொம்ப புடிக்கும்.. வேணா.. அதை கொடுத்து ஒரு ட்ரை விட்டு பாருங்களேன்..??”
“ம்ம்.. இது யோசனை..!! நெஜமாவே உன் அக்காவுக்கு ரோஸ்னா இஷ்டமா..?”
“ரொம்ப ரொம்ப புடிக்கும்த்தான் அவளுக்கு..!! நம்ம பக்கத்து வீட்டுல ஒரு குட்டி ரோஸ் கார்டன் இருக்குது.. யெல்லோ ரோசஸ்..!! அக்கா மொட்டை மாடில நின்னுக்கிட்டு.. அந்த கார்டனையே வெறிச்சு வெறிச்சு பார்ப்பா..!! ‘எவ்ளோ அழகா இருக்குல்லடி சுஜி.. நாமும் வளக்கனும்டி’னு ஆசையா சொல்லுவா..!!”
அவ்வளவுதான்..!! அடுத்த நாள் காலை.. சூரியன், சேவல், காக்கா, ஈ, எறும்பு, கொசு எல்லாம் விழிப்பதற்கு முன் நான் விழித்துவிட்டேன். கஷ்டப்பட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தேன். அடுத்த வீட்டு காம்பவுண்டு..!! அந்த மஞ்சள் ரோஜா தோட்டத்திற்குள் நுழைந்து ஐந்தே ஐந்து ரோஸ் பறித்துக்கொண்டேன். என் அறைக்கு வந்தேன். டேபிளில் பரப்பி, ஐந்தில் எது அழகாக இருக்கிறது என்று பார்த்தேன். ஐந்துமே அழகாக இருப்பது மாதிரி தோன்ற, கண்ணை மூடி தொட்டு, ஒன்று செலக்ட் செய்தேன். அதை பாலீத்தீன் பேப்பரில் வைத்து அழகாக சுருட்டினேன்.
அன்று காலை வசுவை வாலாஜா ரோட்டில் வைத்து வளைத்து பிடித்தேன். அந்த மஞ்சள் ரோஜாவை நீட்டினேன். அவளும் ஆசையாக வாங்கினாள். ஆனால் அடுத்த நிமிடமே அந்த ரோஜாவை என் முகத்தில் விட்டெறிந்தாள். நான் மறுபடியும் சுஜியிடம் ஓடிவந்தேன்.
“சுஜி.. அந்த ரோஸ் ஐடியா ஊத்திக்கிச்சு..!!”
“ஏன்த்தான்..? என்னாச்சு..?”
“அவளுக்கு கடைல வாங்குன ரோஸ்தான் புடிக்குமாம் சுஜி..!! பக்கத்து வீட்டு ரோஸ் புடிக்காதாம்.. ஓரமா மண்ணு ஒட்டிட்டு இருந்திருக்கு.. கண்டுபுடிச்சுட்டா..!!”
“என்னத்தான் சொல்றீங்க..? பக்கத்து வீட்டு ரோஸா..?” அவள் அதிர்ச்சியாய் கேட்டாள்.
“ஆமாம்.. நீதான சொன்ன.. உன் அக்காவுக்கு பக்கத்து வீட்டு ரோஸ் புடிக்கும்னு.. அதான் கஷ்டப்பட்டு சுவரேறி குதிச்சு..”
“அடத்தூ..!! யாராவது லவ்வருக்கு குடுக்குற ரோஸை.. திருடிக்கொண்டு போய் கொடுப்பாங்களா..?”
“என்ன சுஜி.. நீதான அது அவளுக்கு புடிக்கும்னு சொன்ன..?”
“அதுக்காக.. அதையேவா திருடி கொடுப்பீங்க..? நாளைக்கு உங்களுக்கு கல்யாணம் ஆனப்புறம்.. அக்கா வேற ஏதாவது பொம்பளையை பாத்து.. ‘அவ கட்டிருக்குற ஸாரி நல்லாருக்குங்கனு சொன்னா..’ அந்த பொம்பளை ஸாரியை அப்டியே உருவி அக்காட்ட கொடுத்துடுவீங்களா..?”
“ஆமால்ல..? தப்புல..?”
“இப்போதான் தப்புன்னு புரியுதா உங்களுக்கு..? வெளங்குன மாதிரிதான்..!! ஈசியான மேட்டரு.. இதைப்போய் சொதப்பிட்டு வந்துருக்கீங்களே..? அந்த ரோஸை கடைல போய் வாங்குனா.. மிஞ்சிமிஞ்சி போனா பத்து ரூபா இருக்குமாத்தான்..? காதலிக்காக அதுகூட செலவு பண்ண மாட்டீங்களா..?” அவள் கடுப்புடன் சொல்ல,
“ஓ.. பத்து ரூபா இருக்குமா.. அந்த ஒத்தை ரோஸ்..?” நான் நம்பமுடியாமல் கேட்டேன்.
“ஆமாம்.. நீங்க என்ன நெனச்சீங்க..?”
“இல்லை சுஜி.. உன் அக்கா என்மேல சந்தேகப்பட்டு.. அந்த ரோஸ் என்ன ரேட்டுன்னு கேட்டா..!!”
“ம்ம்.. என்ன சொன்னீங்க..?”
“ஒரு ரூபா.. அம்பது காசு சொன்னேன்..!!”
“உதைச்சாளா இல்லையா உங்களை..?”
“இல்லையே..? ஏன் கேக்குற..?”
“நானா இருந்தா உதைச்சுருப்பேன்..!!”
“என்ன சுஜி..” என்று நான் அவளை கொஞ்ச,
“என்ன நொன்ன சுஜி..?? போங்கத்தான்.. உங்களுக்கு இதுலாம் செட் ஆவாது..!! பேசாம நீங்க என்னை..” அவள் எரிச்சலாக சொன்னாள்.
“வெளையாடத சுஜி.. வேற ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லேன்…?”
“வேற என்ன..?? ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்… ஆங்..!! அவளுக்கு கவிதைன்னா.. ரொம்ப புடிக்கும்.. உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா..?”
– தொடரும் Akkavai Okkum Tamil Hot Stories
NEXT PART
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000