நந்தினி – 3

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – நந்தினி என் கையைத் தொட்டதும் நிமிர்ந்து நான் அவள் முகத்தைப் பார்த்தேன். அழுகு கொஞ்சும்.. அவளது.. எழில் முகம்.. என் இதயத்தில் மழையருவியைப் பொழிய வைத்தது. ‘நிரூ..’ என்று அன்பொழுகும் குரலில் அழைத்தாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : நிரஞ்சன்

‘ம்ம்..?’ ‘நீ ஏன்டா… இப்படி இருக்க…?’ ‘ எங்கம்மா என்னை பெத்தது இப்படித்தான் அதுக்கு நான் என்ன பண்றது நந்து…?’ என்று.. கொஞ்சமாக சிரித்தேன். ‘ஏய்… லூசு பையா..நான் அதைக்கேக்கலே…’ ‘ம்ம…வேற எதைக்கேட்ட…?’ ‘ இன்னும் ஏன் இப்படி… என் மேல பைத்தியமா இருக்கேனு கேட்டேன்..?’ ‘யாரு சொன்னது… உன் மேல.. இன்னும் நான் பைத்தியமா இருக்கேனு..?’ ‘இப்ப நீதான சொன்ன…?’ ‘நானா…? நான் என்ன சொன்னேன்?’ ஒன்றும் தெரியாத அப்பாவி போலக் கேட்டேன். அவள் கோழிக்குண்டு கண்கள் லேசாக என்னை முறைத்துப் பார்த்தன. ‘இப்ப நீ.. என்ன சொன்ன என்கிட்ட…?’ ‘என்ன சொன்னேன்..?’ ‘நீ…இருந்த நெஞ்சுல… இன்னொருத்தியானு சொல்லல..?’ ‘ம்ம்…’மெலிதாகப் புன்னகைத்தேன். அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். ‘ ஏன் இப்படி இருக்க..?’என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டாள். நானும் அதே பதிலைச் சொன்னேன். செல்லமாக என் தோளில் அடித்தாள்.

‘நிரூ…’ ‘ம்ம்..?’ ‘நீ மாறனும்..’ ‘ம்ம்..’ ‘எனக்காக.. ப்ளீஸ்..?’ ‘ ம்ம்..’ ‘பிராமிஸ் பண்ணு…’ என்றாள். நான் அவளைப் பார்த்தேன். ‘என்ன ப்ராமிஸ் ..?’ ‘என்னை மறந்துருவேனு…?’ ‘பிராமிஸ்லாம் பண்ண முடியாது. நந்து…! ‘ என்று ஒரு பெருமுச்சு விட்டு அவளைக் கேட்டேன் ‘லெட் இட் பீ…! ஹவ் இஸ் யுவர் மேரிட் லைப்…?’ ‘ம்ம்… ஃபைன்..! அப்போ.. நீ மாறமாட்ட…?’ ‘மாறிருவேன்…’ ‘எப்போ…?’

‘இப்படி கேட்டா.. நான் என்ன சொல்றது..? சரி…உன் ஹஸ்பெண்ட் எப்படி..?’ ‘ம்ம்…நல்லவருதான்..!’ அவள் சிவந்த உதடுகள் சிரிப்பில் மலர்ந்தது. ‘உன்ன நல்லா பாத்துக்கறாரா…?’ ‘ஓ…சூப்பரா பாத்துக்கறாரு.. சான்ஸே இல்ல தெரியுமா..? அப்படி பாத்துக்கறாரு..!’ என்றாள். ‘ம்ம்.. நீ நல்லாருந்தா… சரி..!’ என்று மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டு.. மெதுவாக அசைந்து.. பேண்ட் பாக்கெட்டில் இருந்து… அவள் அம்மா கொடுத்த செயினை எடுத்துஅவளிடம் கொடுத்தேன். ‘உங்கம்மா குடுத்தாங்க…’ கையில் வாங்கினாள் ‘ தேங்க்ஸ்..’ ‘போன் பண்ணாங்களா…?’ ‘ம்ம்.. உன் கிட்ட குடுத்து விடச்சொன்னதே நான்தான்..’ ‘சரி.. அப்ப..நான் போகட்டுமா.. ?’ என்று எழ… சட்டென என் கையைப் பிடித்தாள். ‘எங்க போறே…?’ ‘நா… எங்க போவேன்..? என் வீட்டுக்கு. .!’

‘ஏய்.. இரு.. என்ன அவசரம்..? ம்ம்..? இரு சாப்பிட்டு.. அப்பறம் மெதுவா போவியாம்..!உக்காரு..!’ என்று சோபாவில் என்னை மீண்டும் உட்காரச்செய்தாள். ‘சாப்பாடெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நந்து.. நான் போறேன் ‘ ‘இல்ல நீ இருந்து சாப்பிட்டுதான் போகணும்.. ‘ ‘பசியில்லப்பா…!’ ‘ஏன்… என் வீட்ல எல்லாம் சாப்பிட மாட்டியா…?’ என்று கொஞ்சம் ஏக்கத்துடன் கேட்டாள். ‘ம்ம்.. ‘ சிரித்தேன் ‘உனக்காக.. ‘ ‘தேங்க்ஸ்..’ என்று என் தோளில் சாய்ந்து கொண்டு கேட்டாள் ‘உன் சித்தப்பா எப்படி இருக்காரு..?’ ‘ம்ம்.. இருக்காரு…’ ‘கோபமா இருப்பாரு… இல்ல..?’ ‘விடு… அதுக்கென்ன பண்ண முடியும்..? இந்த செயின் மேட்டர் அவருக்கு தெரியாது.. ‘

‘ம்ம்.. அம்மா சொன்னாங்க… !’ என்று பெருமூச்சு விட்டாள் நந்தினி. அப்போது… அவள் மார்புகள் விம்மி எழுந்து அடங்கியது. அதேநேரம் அவளது மொபைல் அழைக்க… சட்டென எழுந்து போனாள். பின்னழகை ஆட்டி… அசைந்து போகும்… அவளை வெறித்துப் பார்த்தேன். ‘இவள் கணவன் இவளை எப்படியெல்லாம் புரட்டி எடுத்திருப்பான்… இவளது செழித்த அங்கங்களை எப்படியெல்லாம் ருசித்திருபபான்.. ? ச்ச…. அந்த ஆண்டவன் எனக்கு.. அந்த வாய்ப்பைக் கொடுக்காமல் போய் விட்டடானே..? என்று ஏக்கப் பெருமூச்சு விட்டேன். அறைக்குள்ளிருந்து மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். ‘அம்மா..’என்று விட்டு.. கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள். ‘அம்மா.. மம்… அண்ணா வந்துருச்சுமா..ஆ.. காபி குடுத்தேன்.. சாப்பிட்டப்பறம்தான் அனுப்பப்போறேன். . இங்கயா..? ம்ம்.. க்கும்…இல்ல.. ம்ம்.. சரி.. ம்ம். .. அண்ணாவா… இதென்ன உக்காந்திருக்கு… ம்ம்.. தேங்க்ஸ்மா… சரி .. ம்ம்… சரி… நான் அப்றம் கூப்பிடறேன்.. வெச்சிர்றமா… பை…!’ என்று சிரித்து சிரித்து பேசிவிட்டு என் பக்கத்தில் வந்து என்னை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள். ‘சாப்பிடறியா…நிரூ…?’ ‘ஏய்.. இப்பதான காபி குடிச்சேன்..’ ‘ம்ம.. ஒரு ஆஃபன் அவர் ஆகட்டும்.. அதுவர..பேசிட்டிருக்கலாம்..’

‘என்ன கேட்டாங்க உன் அம்மா..?’ ‘நீ வந்துட்டியா .. குடுத்தியா.. எனக்கு செயின் புடிச்சிருக்கான்னெல்லாம் கேட்டாங்க…’ ‘ஆமா… கேக்க மறந்ணுட்டேன். செயின் புடிச்சிருக்கா உனக்கு..?’ ‘ம்ம்…அம்மா குடுத்தது புடிக்காம போகுமா…?’ என்று முகம் பூரிக்கச் சொன்னாள். அந்த பூரிப்பில் அவள் அழகு முகம் பிரகாசித்தது. கண்கள் ஜொலித்தது. அவள் மேல் நான் கொண்டிருந்த ஆசை காமமாக என்னுள் வெடித்தது. சல்வார் கமீசில்… விம்மிக் கொண்டிருந்த அவள் முலைகளை வெறித்தேன். கழுத்தில் தாலி செயின் மிணுமிணுத்தது. அது மட்டும் என்னை கொஞ்சம் பீல் பண்ண வைத்தது. மெல்ல.. நானே ஆரம்பித்தேன். ‘நந்து…’ ‘ம்ம்.. என்ன..?’ ‘நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே..?’ ‘ச்ச… உன்மேல கோபமா…? என்ன சொல்லு..?’ ‘மேரேஜ்க்கு அப்றம்.. நீ… ரொம்ப சேஞ்சாகிட்ட…’

‘ம்ம்..என்ன..?’ ‘உன் பார்வை… பேச்சு… உடம்பு.. எல்லாமே..! மொதவே நீ சூப்பர் பிகரு…! இப்ப வேற கனிஞ்சுட்டியா.. சொல்லவே வேனாம்… உன் ஹஸ்பெண்ட் ரொம்ப லக்கி…’ என்று நான் சொல்ல… ‘ஏய்…ச்சீ.. இபபடி பேச… வெக்கமா இல்ல…?’என்று சிரித்து என் தோளில் குத்தினாள். ‘ஏய்… பிரமிஸா..! உன் கன்னமெல்லாம் எப்படி மிணுக்குது தெரியுமா…?’ என்று அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்டினேன். ‘ஏய்…ச்சீ… சும்மாரு…!’ என்று அழகாக வெட்கப் பட்டாள். என் வெறி அதிகமாகியது. அவள் கன்னத்தை வலிக்கக் கிள்ளினேன். அவள்..’ஆ… விடுடா… வலிக்குது..’ என்று அலறினாள். என் கையைப் பிடித்தாள். அவளது பஞ்சு முலை என் தோளில் அழுந்த… என் பக்கம் சாய்ந்தாள். என் நெஞ்சில் தாபம் முட்ட… அவளிடம் கேக்காமலே… துணிந்து.. அவள் கன்னத்தில் என் உதட்டைப் பதித்து அழுத்தினேன்..!!

-தொடரும்..

-வாசகர்கள் கருத்து சொல்லவும்… Mulai Paal Kudikkum Tamil Kamakathaikal

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000