பனித்துளி – 33

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Hot Stories – உமாவைப் பார்த்ததும் பதறி விலகி எழுந்தாள் கீர்த்தனா. உடனே பக்கத்தில் கிடந்த… தன் துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டு… நடுங்கும் கை…கால்களுடன் உமாவைப் பார்த்தாள்.

தாமுவும் அதே நிலையில் தான் இருந்தான். அவனும் சட்டென எழுந்து நின்றான்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

உள்ளே வந்த உமா… கீர்த்தனாவைப் பார்த்துப் புன்னகைத்து… ”அட..! கீர்த்தனா…! நீ எப்ப வந்த…?” என்று கேட்டாள்.

உதட்டுக்குமேல் பூத்திருந்த… வியர்வை…அரும்புகளை.. துப்பட்டாவால் துடைத்தாள் கீர்த்தனா. ” இ…இப்பதான்க்கா…!!”

தாமுவின் முகம் வெளிறிப் போயிருந்தது. ஆனால் உமா… இயல்பாகத்தான் பேசினாள்.

கீர்த்தனா… உமாவைக் கேட்டாள். ”வேலை முடிஞ்சுதுங்களா..?”

”ஆமாப்பா..! நீ எப்படி இருக்க..?”

”நல்லாருக்கேன்க்கா..! இ.. இன்னிக்கு லீவு..! இந்தப் பக்கமா வந்தேன்..! தாமு இருந்தான்..! பேசிட்டிருந்தோம்…!!”

சிரித்தவாறு உட்கார்ந்தாள் உமா. ”என்ன சொல்றான்… உன் பிரெண்டு..?”

தாமுவைப் பார்த்துச் சிரித்த கீர்த்தனா… ”இவன கொஞ்சம்.. மெரட்டி வெய்ங்க..!!” என்றாள்.

”ஏன்… என்ன பண்றான்..?”

”அவன் சேர்க்கை..செரியில்ல..! அந்த சரவணன்கூட சேந்துட்டு…கண்டபடி சுத்தறான்..!” என்றாள்.

தாமுவும் சிரித்தான். உமாவைப் பார்த்து.. ”காபி வேனுமா..?” என்று கேட்டான்.

”ம்..! வெச்சுருக்கியா..?”

”இல்ல..! வெச்சா…கீர்த்தனாவும் குடிப்பா..”

”சரி.. வெய்…!!”

”பேசிட்டிருங்க..! பால் வாங்கிட்டு வந்தர்றேன்..!” என்று உடனே.. பால் வாங்கப் போனான்.

கீர்த்தனாவிடம் ”உக்காருப்பா..” என்றாள் உமா.

”பரவால்லிங்க்கா…” என்று விட்டுத் தயங்கி…உட்கார்ந்தாள்.

”அப்பறம்… டிபன் ஸ்டால் எப்படி போகுது..?”

”ம்ம்..! நல்லா போகுதுங்க்கா..!!”

”அப்பா… அம்மா… ரெண்டு பேரும் பாத்துக்கறாங்களா..?”

”ஆமாங்க்கா..! அப்பா.. காலைல நாலு மணிக்கே போயிருவாரு..! அம்மாவும் ஏழு..எட்டு மணிக்கு போயிரும்..! ஒரொரு நாளைக்கு அம்மா நேரத்துலயே வந்துரும்… நல்லா வேவாரமாச்சுன்னா… இருந்து..முடிச்சுட்டு… நைட்டு பதினொரு மணிக்கு… அப்பா கூடத்தான் வரும்… லீவ் நாள்ள.. நாங்களும் கடைக்குப் போயிருவோம்..!!”

”உன் தங்கச்சி… படிக்கறாளா..?”

”ஆமாங்க்கா…”

”என்ன படிக்கறா…?”

”டென்த்துங்க்கா…!!”

தாமு பாலும்..பிஸ்கெட்டும் வாங்கி வந்தான். நேராகப் போய்… அவனே அடுப்பைப் பற்ற வைத்தான்

உமா ”நீ… எப்பருந்து வேலைக்கு போற..?” என கீர்த்தனாவைக் கேட்டான்.

”இப்பத்தான்க்கா… ஒரு வருசமா..!!”

”உக்காரு… வந்தர்றேன்..” என்று விட்டு எழுந்து பாத்ரூம் போனாள் உமா.

கீர்த்தனாவைப் பார்த்து…ரகசியமாகப் புன்னகைத்தான்.. தாமு..!! அவன் காபி வைத்துக் கொடுக்க… குடித்தபின்தான் வீட்டுக்குப் போனாள் கீர்த்தனா..!!

கீர்த்தனா போனபின் தாமுவிடம் கேட்டாள் உமா. ”என்னடா… ரொம்ப முன்னேறிட்ட போலருக்கு..?”

” எ..என்ன சொல்ற..?”

” ம்.. லவ்வெல்லாம் பண்ற..? எப்பருந்து..?”

இளித்தான் ”அதெல்லாம்..ஒன்னும்.. இல்ல..”

”ஓ..! ஒன்னுல்லாமயே… கிஸ்ஸெல்லாம் அடிச்சுக்கறீங்களா..?” என்று.. எழுந்து அவன் பக்கத்தில் போய் நின்றாள்.

திடுக்கிட்டான். பேச வார்த்தை வரவில்லை. கண்களில்.. ஒரு பயம் தெரிந்தது..!

அவன் காதைப் பிடித்து..திருகினாள். ”எப்பருந்து..?”

”அய்யோ… இல்ல..!”

”பொய் சொன்னேனா… கொன்றுவேன்..!!”

சிரித்தான் ”இ..இபபத்தான்…”

”ம்..! மீசை மொளச்சுருச்சில்ல.? சரி… அவ என்ன ஆனா..?”

”எ.. எவ…?”

”சரண்யா…? சரவணனோட தங்கச்சி…?”

”அய்ய.. அவள.. எல்லாம்.. லவ் பண்ணவே இல்ல..?”

”ஓ..! அப்ப… ஒரு டைம்ல.. நோட்டு பூரா…சரண்யா.. ஐ லவ் யூனு எழுதி வெச்சிருந்த..? அது.. ஒன் சைடா..?”

” போக்கா…!!” என்று சிரித்து விலகிப் போனான்.

உமா அவனைத் திட்டக்கூட செய்யாதது… அவனுக்கு பெரிதும் உவகையைக் கொடுத்தது..!

இரவு படுக்கும் போதுதான் உமா சொன்னாள் ”தம்பு… அக்கா.. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்டா..”

திகைத்துப் பார்த்தான் தாமு. ”எப்ப..?”

”நாளான்னிக்கு…” என்றாள்.

”நாளான்னிக்கா..? இப்படி சொல்ற..?”

”வேற.. எப்படிடா சொல்றது..?”

”இ..இல்ல..! இப்படி… திடுதிப்புனு…வந்து…சொல்ற..?”

” நாங்களே… இன்னிக்குத்தான்டா.. முடிவு பண்ணோம்…! சிம்பிளாதான்..! யாரையுமே கூப்பிடப்போறதில்ல… எங்ககூட…நீ மட்டும்தான்..!!”

”ஏ..ஏன்..?”

”வேணான்டா தம்பு… நம்ம தகுதிக்கு..நாமளே போதும்..! நீ வேனா… உன் பிரெண்டு…கேர்ள் பிரெண்டெல்லாம் கூப்பிட்டுக்கோ..! பெரியவங்க யாரும் வேண்டாம்…சரியா..?”

”என்னக்கா… இப்படி..சொல்ற..?”

அவனைக் கட்டிப்பிடித்து..முத்தம் கொடுத்து விட்டுச் சொன்னாள். ”புரிஞ்சுக்கோ…தம்பு..!!”

தலையை… மெதுவாக.. ஆட்டினான் தாமு.

☉ ☉ ☉

உமாவின் திருமணம்…!! பக்கத்தில் இருந்த..மலைக்கோவிலில் மிக.. எளிமையாக நடந்தது..! அளவான நண்பர்கள் மட்டுமே.. கலந்து கொண்டார்கள்..!!

அன்றைய இரவு..சரவணனுடன் பாருக்குப் போனான் தாமு…!! ஆளுக்கு ஒரு பீர்..!!

போதை ஏறிய பின்னர்தான் சொன்னான் தாமு. ”கீர்த்தனா.. என்னை.. லவ் பண்றாடா..”

சரவணன் வியந்தான். ”என்னடா சொல்ற..?”

சந்தோசத்தில் சிரித்தான். ”அவதான்டா… லவ் பண்றதா சொன்னா..”

”எப்ப..?”

” முந்தா நாள்டா…”

”ஹா..! இதப்பார்றா..! இதான்டா..மச்சம்ன்றது..!!’

”ஆனா… சரவணா…” தயங்கி ”என்னால… முழுசா.. அவள.. லவ் பண்ண முடியலடா..!” என்றான்.

திகைப்பாகப் பார்த்தான் சரவணன். ”என்னடா…பேத்தற..?”

”ஆமா சரவணா..! வஞ்சனாவ என்னால மறக்கவே முடியல..!! இன்னுமே… ராத்திரில… தூங்கறதுக்கு முன்னால அவள நெனச்சா… அழுதுர்றேன்டா..!!”

”போடா..ங்க..!!”டென்ஷனான் சரவணன் ”நீயெல்லாம் ஒரு ஆம்பளைப் பையனாடா..? வஞ்சனாவ மறக்க முடியலியாம்..! எவடா..அவ..? திடிர்னு வந்தா… திடிர்னு போய்ட்டா…! அவ ஒரு நல்ல பிகருதான்… ஆனா அவதான் உன்ன லவ் பண்ண முடியாதுனு சொல்லிட்டா இல்ல..? அப்பறம் என்ன.. வஞ்சனா..? பெரிய மயிரு..! தா பாருடா மச்சான்.. கீர்த்தனா நல்ல பொண்ணுடா..! பேசாம அவள லவ் பண்ணு…!!”

”நா…நான்…அவள அப்படி நெனைக்கவே இல்லடா…”

”இப்ப நெனை…! இனிமே நெனை..!!கீர்த்தனாகிட்ட என்னடா கொறை..? என்ன அந்த வஞ்சனா மயிரு மாதிரி… அம்சமா…ஆட்டகாசமா இல்ல..! மாநிறம்தான்… கொஞ்சம் ஒல்லிதான்.. ஆனா நல்ல பொண்ணுடா அவ.! பின்னால நீ.. அவள கல்யாணம் பண்ணாலும் நல்லாருப்ப..!!” என்று கீர்த்தனாவுக்கு உத்திரவாதம் குடுத்தான் சரவணன்..! பீரைக்காலி பண்ணிவிட்டு… சிகரெட் பற்ற வைத்தான்.

”அப்ப… கீர்த்தனாவையே.. லவ் பண்ணலாங்கற..?” என்றான் தாமு.

”பண்ணலாம் இல்ல… நீ பண்ற…”

”ம்ம்… சரிடா..!!”

”குட்…! இதான் பொழைக்கற புள்ளைக்கு அழகு..! நட போலாம்..!!” என்று எழுந்தான்.

” இன்னிககு நான்…உன்வீட்லதான்டா படுக்கனும்..”

”உங்கக்கா சொன்னா..! வா..!!”

”உங்கம்மா இருக்குமா..?”

” ம்கூம்..! நைட் டூட்டி..! இருந்தா மட்டும் என்ன…? வாடா..” என்று தன் வீட்டிற்கு அழைத்துப் போனான் சரவணன்.

கதவைத் தட்ட… லேசான தூக்கக்கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்தாள் சரண்யா. ”எங்கடா போனீங்க..?” என்று கேட்டாள். அவளது தலைமயிர் கலைந்து பூதம் போலிருந்தாள்.

”இன்னும் நீ.. தூங்கல..?” தாமு கேட்டான்.

”இப்பத்தான் படுத்தேன்..! இவ்ள நேரம் உங்களுக்காகத்தான் வெயாட் பண்ணிட்டிருந்தேன்.!!”

சரவணன் ”சரி.. நீ போய் படு..” என்றான்.

”சாப்பாடு…?”

”வேண்டாம்…!!”

”என்னடா…ரெண்டு மாப்பிளைகளும் குடிச்சிருக்கீங்களா..? இரு.. இரு…அம்மா வரட்டும்…!!” என்ற தன் தங்கையின் பொடனியில் ஒன்று போட்டான் சரவணன்.

”உங்கம்மாளே… மப்புலதான்டி இருப்பா..! மூடிட்டு போய் படு..!!”

!’பரதேசி..நாயி..!!” என்று திட்டிவிட்டு.. தாமுவைப் பார்த்து.. ”உனக்கு இருக்கு.. மாப்ள.. உங்கக்காகிட்ட சொல்றேன்… இரு..! இவன்கூட சேந்துட்டு… நீயும்… குட்டிச்செவுரு ஆகறியா..?” என்றாள்.

மறுபடி… அவளது பொடனியில் ஒன்று போட்டான் சரவணன்.

உடனே தாமு…”டே.. அவள ஏன்டா..இப்ப.. அடிக்கற..! அவ சொன்னா.. சொல்லிட்டு போறா..விடு..!” என்று சரவணனைதா தடுத்து விட்டு… சரண்யாவிடம் சொன்னான் ”தாராளமா சொல்லிக்க..!!”

”ஓ..! குளுரு.. உட்டுப்போச்சு…?”

”ஆமா..!” என்று சிரித்தான்.

சரவணன் போய்.. பாயை எடுத்து.. தரையில் விரித்தான். ”அவ கெடக்கா..! வாடா மச்சான்..நாம.. தூங்கலாம்..!!”

சரண்யாவிடம் கேட்டான் தாமு. ”சாப்பிட்டியா… சரண்…?”

”பின்ன… உங்கள.. மாதிரி.. நாங்க என்ன குடிச்சிட்டு அலையறமா..?” என்று விட்டுப் போய் கட்டிலில் படுத்தாள்.

தாமு பாயில் படுக்க… சரண்யாவிடமிருந்த.. டிவி ரிமோட்டைப் பிடுங்கினான் சரவணன்..!!!! Koothi Mudiyai Siraikkum Tamil Hot Stories

–நீளும்…!!!!!

-கருத்துக்களைச் சொல்லவும்…..???????

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000