நீ – 22

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Sex Stories – இரண்டு மாடிகளைக் கொண்டது.. குணாவின் வீடு..!! போர்டிகோவில்.. காரும்.. அவனது பைக்கும் நின்றிருந்தது..! நான் போனபோது… குணா வீட்டில்தான் இருந்தான்..! ஆனால் எங்கோ புறப்பட்டுக்கொண்டிருந்தான்..!!

”வாடா..” என்றான்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

நான் புன்னகைத்தேன் ”எங்காவது போறியா.. என்ன..?”

”யா..” உள்ளறையை எட்டிப் பார்த்தான். சன்னக்குரலில் ”புதுசா ஒரு ஐய்ட்டம் செட்டாகியிருக்கு..! அதோட வெளில போறேன்..! டேட்டிங்..!!” என்றான்.

”யார்ரா.. அது…?”

”……’ ல.. ஸ்டாஃபா ஒர்க் பண்ணுதுடா..! ஆனா செமக்கட்டை மச்சான்..! எதிர்பாக்காம வந்து மாட்டுச்சு..! இப்ப கோடு போட்டாச்சு..! இனிமே ரோடுதான்..!!”

”கல்யாணமானதா..?”

”ம்ம்..! ஆனா பாத்தா அப்படி தெரியாது..! ஒரு நாள் காட்றேன் பாரு..! அசந்துருவ..!!’

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே.. மாடியிலிருந்து.. இறங்கி வந்தாள் நிலாவினி..!! ”ஹாய்.. !!” என்று..என்னைப் பார்த்துப் புன்னைத்தாள்.

”ஹாய்..!!” நானும் மொழிந்தேன்..!

” எப்ப வந்தீங்க..?”

”இப்பத்தான்…!!” சிரித்து ”லீவா..?”

”ம்ம்..!!” அடக்கமான புன்னகை..! அவள் கையில் கைபேசி..!

குணா ”சரிடா..! ஈவினிங் பாப்பம்..!!” என்றான்.

நான் ”அடப்பாவி..! என்னை தனியா விட்டுட்டு போறியா..?” என்றேன்.

”நிலா இருக்கா இல்ல..? பேசிட்டிரு…!! நான் ஈவினிங் வந்து.. உனக்கு கால் பண்றேன்..!!” என்றுவிட்டு… கார் சாவியைச் சுழற்றியவாறு.. வெளியேறினான்.

நிலாவினி என்னிடம் கேட்டாள். ”எங்க போறான்..?”

உதட்டைப் பிதுக்கினேன் ”தெரியல…!”

அவளது கைபேசி சிணுங்க… அதை நோண்டினாள். ! நிலாவினி.. ஒரு லூசான பனியனும்.. தொளதொள பேண்ட்டும் அணிந்திருந்தாள். குளிக்காமல் இருந்தாள்..! அவளது கலைந்த தலைமுடியை.. போனிடைல் கொண்டையாகப் போட்டிருந்தாள்..! பனியனில்.. அவளது இளமை..வனப்பு.. பூரித்துத் தெரிய… என் மனதில் சபலம் தட்டியது..!!

உடனே நான்.. அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானேன். ”சரி.. நிலா.. நான் கெளம்பறேன்..” என்றேன்.

என்னைப் பார்த்தாள் ”ஏன்.. வேலை இருக்கா..?”

”இல்ல..! ஸ்டேண்டுக்கு போறதுதான்..!”

”சன்டே கூட லீவு இல்லையா..?”

”நாம.. முடிவு பண்றதுதானே..? வீட்ல போரடிச்சா… ஸ்டேண்டுதான்.. பொழுது போக்கு.. எடம்..!!”

”ம்ம்..! டீ.. சாப்படறீங்களா..?”

”பரவால்ல..! பை..!!”

கையசைத்தாள் ”பை..!!”

அவளுடன் நிறையப் பேச ஆசை இருந்தது..! ஆனால் வீட்டில் யாரும் இல்லாதபோது.. அவளுடன் பேசுவதற்கு… சிறிது.. தயக்கம் இருந்தது..! தவிற… அவளும்.. கை பேசியில்… கதைக்க வேண்டும் போலிருக்கிறது..!!

ஸ்டேண்டில் ஓட்டமே இல்லை. வெட்டியாக அரடடை அடித்துப் பொழுதைப் போக்கினோம்..!! இரவு… காரைக்கொண்டு போய்… செட்டில் விட்டு…விட்டு… பெரியம்மா வீட்டிற்குப் போனேன். பெரியம்மா…! அக்கா…! அவளது மகள்… மகன்..! என அக்காவின் கணவனைத் தவிற.. எல்லோருமே இருந்தார்கள்..!

குழந்தைகள்.. ஓடிவந்து… ”ஐ..மாமா..!” என்று என்னைச் சுற்றிக் கொண்டன..!

பெண் சொன்னாள் ”மாமா..! எங்க ஸ்கூல்ல.. எக்ஸ்கர்ஷன் போறோம்..!!”

” எங்கடா போறீங்க..?”

”கொடைக்கானல்..!!”

”ஓ..! கொடைக்கானலா..? எத்தனை நாளு..?”

இரண்டு விரலைக் காட்டி ”டூ..டேஸ்..!!” என்றாள்.

” ஸோ…ஜாலிதான்..?”

”ரொம்ப… ரொம்ப..ஜாலி..!!” என்று குதித்தாள்.

”ஓகே..! எப்ப போறீங்க..?”

”ஸாட்டர்டே… எர்லி மார்னிங்..!!”

அவர்களோடு… பேசிக்கொண்டிருந்து விட்டு.. அக்கா கொடுத்த… இரவு உணவைச் சாப்பிட்டு விட்டு… நான் கிளம்பும்போது… இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது..!!

வீட்டில் போய்.. உடைமாற்றி.. ஜன்னலைத் திறந்தேன்..! பின்பக்க வீட்டு மேகலா… ஜன்னலுக்கு நேராக நின்றிருந்தாள்..! என் வீட்டு விளக்கு வெளிச்சம் ஜன்னல் வழியாகப் பாய்ந்து.. அவள் மீது விழுந்தது..! ஜன்னலில்.. என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்..! ”இப்பத்தான் வந்தீங்களா..?”

”ம்ம்..! என்ன வெளில நின்னுட்டிங்க..?” ஆர்வத்துடன் அவளிடம் பேச்சுக்கொடுத்தேன்.

” அந்த மனுசன.. இன்னும் காணம்..! எங்காவது பாத்திங்களா..?” என்று ஒருவிதக் கவலையான குரலில் கேட்டாள்.

”இல்லையே…!!”

”காலைல போன.. ஆளு..! இன்னும் வல்ல..! மத்யாணமும் வல்ல..!!”

” ஓ..! எங்க போனாரு.. அப்படி..?”

”தெரியல… எதுவுமே.. சொல்லாம போய்ட்டாரு..! இன்னிக்கு ஞாயித்துக்கிழமை.. சரி தண்ணியடிச்சுட்டு வந்துருவாருனுதான் நெனச்சிட்டிருந்தேன்..! இவ்ளோ நேரமாச்சு… இன்னும் காணம்..!!”

”போன் இருக்கில்ல… அவருகிட்ட..?”

” இல்ல..! அத வீட்லயே வெச்சுட்டு போயிட்டாரு..!!”

”ஓ..!!”

” கொஞ்சம் கூட.. பொருப்பில்லாத ஆம்பளை..!! ச்ச… என்ன மனுஷன்..?” லேசான எரிச்சலுடன் தன் கணவனைத் திட்டினாள்.

”யாரு… என்னைவா.. சொல்றீங்க..?” என்று கிண்டலாகக் கேட்டேன்.

என்னை.. உற்றுப் பார்த்துவிட்டு.. ”நீங்க என்ன.. எனக்கு மாமனா… மச்சானா..?” என்று சிரித்தாள்.

”அது..சரி..!!” நானும் சிரித்தேன்.

அவள் புடவையில் இருந்தாள். பொதுவாக…அவள் எப்போதுமே… புடவையில்தான் இருப்பாள்..! அந்தப் புடவைத் தலைப்பை எடுத்து…உடம்பைச் சுற்றிப் போர்த்தி.. வளைத்திருந்தாள்..! ”சாப்டாச்சா..?” கொஞ்சமாக நெருங்கி வந்து நின்றுகொண்டு… என்னைக் கேட்டாள்.

”ஓ..!! நீங்க..?”

”ம்கூம்..! இன்னும் இல்ல…!! அவரு வந்தா.. அப்பறம் சாப்பிட்டுக்கலாம்னு…பாத்துட்டிருக்கேன்..!!”

” பசங்கள்ளாம்..?”

”அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க..!!”

” நீங்களும் போய்.. சாப்பிட்டு தூங்குங்க..! அவரு வந்துருவாரு..!!” என்று.. அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசினேன்..!

”ம்..ம்..!! எப்பவோ… வரட்டும்…!! நீங்க.. கடை சாப்பாடா..?” என்று கேட்டாள்.

”இல்ல….அக்கா வீட்ல.. சாப்பிட்டேன்…!!”

” அக்கா வீட்ல… என்ன மட்டனா..?” அவள் உதடுகள் குறும்பாக நகைத்தன..!

”மீன்..!! உங்க வீட்ல..?”

”சிககன்..!! எடுத்துக்குடுத்துட்டு போன ஆளுதான்..!! எங்க போனாருன்னே தெரியல..!!” மீண்டும் கவலையானது அவளது குரல்.

” பிரெண்டுக யாருகூடயாவது..? போயிருப்பாரு..!!”

”அப்படித்தான் இருக்கனும்..!”என்றுவிட்டு.. என்னைப் பார்த்துக் கேட்டாள் ”ஒரு கல்யாணத்த பண்ணிக்க வேண்டியதுதான..?”

” ஆ..!!” சிரித்தேன் ”ஆசைதான்…!!”

”அப்றம்.. என்னவாம்..? பண்ணலாமில்ல..?”

” பொண்ணு.. யாரு தராங்கனு வேண்டாமா..? டிரைவர் தொழில்னா… சொல்லவே வேண்டியதில்ல…!!”

”குடுத்தெல்லாம்..யாரு இப்ப பண்றாங்க..? லவ்வு…கிவ்வுனு பண்ணி..ஒரு கல்யாணத்த பண்ண வேண்டியதுதான…?”

”அது..சரிதான்..! ஆனா லவ் பண்ணவும் ஒரு… முகராசி வேனுமில்ல..?”

” ஏன்… உங்க முகராசிக்கு.. என்ன..?”

” அதான தெரியல..! ஆனா எதும்.. அமையலையே..!!” என்றேன்.

சிரித்துவிட்டு… ”அப்பறம்.. உங்க வீட்ல.. அடிக்கடி ஒரு பொண்ண பாக்கறேனே… அது யாரு..?” என்று கேட்டாள்.

நான் திடுக்கிட்டேன்..! ”அடிக்கடி ஒரு பொண்ணா..?”

” ம்..ஆமா..! லீனா..? கொஞ்சம் ஒசரமா இருக்குமே..?”

அடிப்பாதகி.. இதெல்லாம் கவனித்து வைத்திருக்கிறாயா..? இதை எப்படியாவது.. சமாளித்தாக வேண்டும்..!! ”ஓ… அதுவா..?” சிரித்தேன். சட்டென எதுவும் தோண்றவில்லை..! உன்னை யாரெனச் சொல்வது..? ‘தங்கை ‘ முறை.. என்றால்..? சே…! முட்டாள்..!! இவள் நம்பவும் வேண்டுமே..???

மேகலா..துப்பறியும் கண்களுடன்… என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.!! வசமாக மாட்டிக்கொண்டோமோ..? வேறு வழியில்லை..!! சட்டென பேச்சை மாற்றினேன். ”உங்கள மாதிரி… அழகான ஒரு பொண்ணு கெடைச்சா.. நாளைக்கே நான்.. கல்யாணம் பண்ணிக்குவேன்..! அப்படி யாராவது இருந்தா… சொல்லுங்க…?”

அவள் என்னை முறைத்துப் பார்ப்பது… என் வீட்டில் இருந்து..ஜன்னல் வழியாக..அவள் மீது விழுந்த.. வெளிச்சத்தில்… மிக நன்றாகத் தெரிந்தது…!!

நான் சிரிக்க…

”ம்..ம். ! நல்லா சமாளிக்கறீங்க..?” என்றாள்.

”இல்ல..! நெஜமாத்தாங்க சொல்றேன்..!!”

”டபாய்க்காதிங்க..! அந்தப் பொண்ணு…யாருனு நான் கேட்டா… அப்படியே டாபிக்கை மாத்தி… பேசறீங்க..!!”

”அதவிடுங்க..! அதுக்கு வேற ஒரு பிரச்னை.! அதனாலதான்… அடிக்கடி வருது..!! உங்களுக்கு தங்கச்சி ஏதாவது இருக்கா..?” என்று இயல்பாகப் பேசுவது போலக் கேட்டேன்.

”ம்கூம்… ஒரேயொரு.. அண்ணன் மட்டும்தான்…!!”

”ச்ச.!”

அவள் சிரித்தாள் ”ஏன்..?”

”இல்ல… உங்கள மாதிரி..ஒரு அழகான… அம்சமான… ஹோம்லி பிகருக்கு… நா வேற எங்க போறது..?”

”அலோ..! போதும்..! ரொம்ப ஓட்டாதிங்க..!!” என்றாள்.

” ஐயோ..! என்ன நீங்க.. இப்படி தப்பா புரிஞ்சிட்டு…? நா ஓட்டலைங்க..! உண்மையாத்தான் சொன்னேன்…!! உங்க அழகுக்கு நிகர்… நீங்கதான்..!!”

” ரொம்ப.. புளுகாதிங்க..!!” என்று… ஒருவித.. வெட்கத்துடன் சொன்னாள்.

”என்ன.. இப்படி பேசிட்டிங்க..? உங்கள மாதிரி.. அழகான.. குடும்பப்பாங்கான பொண்ணுக்கு.. புருஷனா… இருக்கறதே… ஒரு அதிர்ஷ்டம்தாங்க..!!” என்று நான் எடுத்து விட…

”ஆமா..! நீங்கதான் சொல்லிக்கனும்..! அவரு என்னடான்னா… என் மூஞ்சியப் பாத்தாலே… எரிஞ்சு.. எரிஞ்சு விழறாரு..!!” என்று சலிப்புத்தண்மை மிகுந்த குரலில் சொன்னாள் மேகலா….!!!!!!

-சொல்லுவேன்…..!!!!!! Mugathil Kanji Adikum Tamil Sex Stories

– கருத்துக்களைப் பதிக்கவும்….????????

நீ – 22

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000