பனித்துளி – 7

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – கார்த்திக்கை.. குறுகுறுவெனப் பார்த்தாள் உமா. ”என்ன சொல்ற…கார்த்தி..”

திகைப்பிலிருந்து மீளாத கார்த்திக் ”அது.. அத்தனை சுலபமா.. என்ன. .?” எனக்கேட்டான்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

உமா ”அது அத்தனை கஷ்டமா என்ன..? இப்ப மழைக்கு சூடா.. இந்த ஓட்டல்ல வந்து காபி குடிக்கறதில்ல..? அந்த மாதிரிதான். ..” என்றாள். ” இது… இது காபி உமா. .! ஆனா… அது…?” ” ம்…?” ”என்ன. .. உம்…?”

அவனையே பார்த்தாள். பின் மெல்லிய குரலில் சொன்னாள். ”கீப்பா.. வெச்சுக்கோ..! ”

திகைத்துப் போய்… அவளைப் பார்த்தான் கார்த்திக். ”சே… என்ன உமா. . பேசற..?” ”ஏன்.. கார்த்தி.. இதுலென்ன தப்பு…?” ”ச்ச… அது.. எப்படி உமா..? உன்னப் போய்… நீ எப்படி. . இப்படிலாம் பேசற…?” ”காதல். .” என்றாள் ” பதினாலு வயசுல.. எதைப் பாத்து. . உனக்கு நான். .. என்னைக் குடுத்தேன்னு நெனைக்கற… காதல்தான் கார்த்தி..” ”ஐயோ. ..அத நான் மறுக்கல உமா. .! ஆனா.. நீ சொல்றது.. ச்ச.. ரெண்டாவதா… ம்கூம்… அதெல்லாம் வேண்டாம்..!” ”ஏன் கார்த்தி…? அதுலென்ன.. தப்பு. .? ”ஐயோ… ஏன் உமா. . நீ வேற..” ”உன் பொண்டாட்டி அழகா கார்த்தி..?” ”உம்… அழகுதான்…!” என.. வேறொங்கோ பார்த்தவாறு சைன்னான்.

சட்டெனச் சிரித்தாள் ” ஏய்… நா சும்மா உன்னைச் சீண்டிப் பாத்தேன்.. என்ன சொல்றேனு.! தப்பா நெனச்சுக்காத… உண்மைலயே.. நீ ரொம்ப நல்லவன்..” என்றாள்.

சிறிது நேரம் கழித்துக் கேட்டான் கார்த்திக். ”நா வேனா.. பாக்கட்டுமா.. உமா. .?”

அடுத்த டேபிள் இளம் ஜோடிகளை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த உமா. . அவன் பக்கம் திரும்பினாள். ” என்னது…?” ”பையன்…?” ” பையனா..?” ” ம்..ம்… உனக்கு ஏத்த மாதிரி. .. மாப்பிள்ளை..?” ”மாப்பிள்ளையா..?” சிரித்தாள் ”நீ அந்த வேலைகூட பாக்கறியா.. என்ன. .?” ” அப்படி இல்ல… உமா. ..” ”நீயே எனக்கு புரோக்கரா..?” ”ச்ச… மாப்பிள்ளை பாக்கறவங்க எல்லாரும் புரோக்கர் இல்ல. . உன்ன இப்படி பாக்க.. எனக்கு கஷ்டமா இருக்கு..! உனக்கும் இளமயும். .வயசும் இருக்கு.. பின்ன ஏன் பண்ணிக்கக்கூடாது…?”

அமைதியாகி… அவனையே பார்த்தாள் உமா.

கார்த்திக் ”என்ன சொல்ற. ?” எனக் கேட்டான்.

பெருமூச்சு விட்டு ”சரி..” எனக் கண்களை மூடித்திறந்தாள்.”உன் விருப்பம் அதான்னா…பாரு..! ஆனா ஒருவிசயம் கார்த்தி… நான் இன்னும் அன்னக்காவடிதான். நையா பைசா சேப்டி கெடையாது..! நகை.. நட்டுன்னும்.. எதுவும் கெடையாது..! எனக்கு முன்வந்து… இதெல்லாம் பண்றதுக்கும் ஆள் கெடையாது..! அம்மா. .தம்பி. . அதான் தாமு. .. அவங்களுக்கும்.. என்னைவிட்டா…வேற போக்கிடம் இல்லை. .!” ”இதெல்லாம் ஏத்துக்கக் கூடியவனா இருந்தா..?” ”அப்படி… ஒருத்தன் இருப்பான்னு.. நம்பறியா..நீ..?” ” உனக்குன்னு ஒருத்தன் நிச்சயம் இருப்பான் உமா. . ட்ரை பண்றேன்..!” என்றான்.

மாப்பிள்ளை கிடைக்கிறானோ.. இல்லையோ.. ஆனால் கார்த்திக் பேசியது மனதுக்கு இதமாக இருந்தது.

” அப்பறம்… ரெண்டாந்தாரமா கேப்பாங்க…” ‘பக் ‘ கெனச் சிரித்த.. பக்கத்து டேபிள் இளம்பெண்ணைப் பார்த்தாள் உமா. ”அதுக்கும் நான் தயார்தான். ஆனா அம்மாவும். . தம்பியும் என்கூடத்தான் இருப்பாங்க… இதுக்கு ஒத்துகிட்டா… யாராருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.. கார்த்தி..!!”

அவள் மனதில் உள்ள. . துக்கங்களை எல்லாம். . மனம் திறந்து கொட்டத்தான் நினைத்தாள்..உமா. .! ஆனால் இது அதற்கேற்ற இடம் அல்ல.. என்பதால். . மனதில் பொங்கின துக்கங்களை எல்லாம் உள்ளேயே அடக்கினாள்.!

அவன் அமைதியாக யோசிக்க.. பேச்சை மாற்றினாள் உமா. ”உன் குழந்தை… யாரு மாதிரி கார்த்தி… உன்ன மாதிரியா… அம்மா மாதிரியா..?” ”அம்மா ஜாடை…” எனச் சிரித்தான். ” எப்ப நான். . பாக்கலாம்..?” ”இப்ப முடியாது. ..” ” ஏன். ..?” ”ஊர்ல.. இருக்காங்க. ..” ”ஓ…! எப்ப வருவாங்க…?” ” அத.. இப்ப சொல்ல முடியாது” ”ஏன் கார்த்தி…?” ”பிரசவத்துக்காகப் போயிருக்கா…உமா..! ரெண்டாவது…!!” ”ஹேய்..” சந்தோசமாகக் கூவினாள். ”செகண்ட் ரிலீஸா.? சொவ்லவே இல்ல. .. உம். .?”

சிரித்தான் ”அதான் சொல்லிட்டேனே…” ”தடியா… எத்தனை சந்தோசமான விசயம்..?” ”கல்யாணமானா போதும் உமா. .. அது பாட்டுக்கு ரிலீஸாகிட்டே இருக்கும்..” ” ஓ…ஓ…!!” எனச் சிரித்தாள். அவனும் சிரித்தான்.

உமா ”அப்ப நீ… தனியாவா இருக்க. .?” ”அப்ப இல்ல… இப்ப. ..!” ”ஓ…! சரி… இப்ப. ..?” ”உம்…!” ” சாப்பாடெல்லாம்…?” ” அம்மா வீட்ல…” ”எத்தனை மாசம் இது…?” ” ஒம்பதாகிருச்சு…” ”டேட்.. எப்ப. ..?” ”அடுத்த வாரத்துல…” ”ஓ.. ஸ்கேன்ல.. பாத்துட்டிங்களா…?” ”இல்ல உமா. . அதெல்லாம் எதாருந்தாலும் பரவால்ல…” ” ஓகே…! நைட்ல எங்க… உன் வீட்லயா… அம்மா வீட்லயா..?” ”என் வீட்லதான். ..சாப்பிடறது மட்டும்தான் அம்மா வீட்ல…”

அவனை ஆழமாகப் பார்த்தாள். ”என்னையெல்லாம் கூப்பிட மாட்டியா.. உன் வீட்டுக்கு. .?” ”என்ன கேள்வி… இது..? வாயேன்..!” ”சரி… எப்ப.. வரட்டும்..?” ” எப்ப வரே.. நீயே சொல்லு..?” ”நா.. இப்பவே கூட…வரத்தயார்..” திகைத்தான். ”இப்பவா…?” ” அதான் உன்னக் கேட்டேன்..” ”இப்ப. .. எனக்கு. . கொஞ்சம் வசூல் இருக்கே..” ” எப்ப முடியும். .?” ” அது..நைட் பத்து மணிகூட ஆகும். ..” ”அதுக்கு மேல..ப்ரீதான…?” ”உம். ..” ”நீ..தனியாத்தான.. இருப்ப…?” ”உம். ..?” ”அப்றம் என்ன. .. விடிய.. விடிய பேசலாம்… மனசு விட்டு” ” உமா. .. நீ…??” தயக்கமாகப் பார்த்தான். ” ஆமா.. கார்த்தி…!!” என்றாள்.

ஹோட்டல் பில்லைக் கொடுத்து விட்டு. .. வெளியேறினார்கள். அவன் பைக்கை ஸ்டார்ட் பண்ண. . அவன் பின்னால் உட்கார்ந்தாள். அவன் நகர்த்த… மழையின் ஈரக்காற்று. . சில்லென்று.. உடம்பைத் தழுவிப் போனது.!

”என்ன கார்த்தி… ஒன்னுமே.. சொல்லல..?” என மெதுவாகக் கேட்டாள் உமா. ”அதில்ல… நீ…” ”இவ.. கேஸான்னு… யோசிக்கறியா…?” ” சேச்ச…! என்ன உமா நீ..?” பைக்கை மிதமான வேகத்திலேயே ஓட்டினான்.!

உமா மௌனமானாள்..!

லேசாக.. இருட்ட.. ஆரம்பித்திருந்தது. சில கடைகளுக்குள்..விளக்குகள் எரிந்தன..!

”உமா. .” என்றான் கார்த்திக். ” ம்…?” ”அப்ப. . வரேன்றியா..?” ” உனக்கு விருப்பமில்லேன்னா.. வேண்டாம்…!”

பைக்கை.. ஒரு குறுக்குச் சந்தில் திருப்பினான். உமா எதுவும் கேட்கவில்லை.

சில நிமிடங்களில்… ஆளரவமற்ற… ஒரு கிரிக்கெட் கிரௌண்டில் கொண்டு போய்.. பைக்கை நிறுத்தினான்.

இறங்கி சுற்றிலும் பார்த்தாள் உமா. ”இங்க எதுக்கு வந்த…?”

” பேசனும். ..” என சிகரெட் எடுத்து வாயில் வைத்தான். ”அதுக்கு. .இங்கயா வரனும்..?”

சிகரெட் பற்ற வைத்தான் ”எனக்கும் விருப்பம்தான் உமா.” அவனைப் பார்த்தாள். ”எதுக்கு. .?” ” நீ.. வரேன்னியே..!”

புன்னகைத்தாள். ”ஓவரா.. தம்மடிக்காத…!” ”இல்ல. . டென்ஷனா.. பீல் பண்றப்ப மட்டும். .” ” இப்ப என்ன டென்ஷன்…?” ” வரியா… என் வீட்டுக்கு..?” ”உனக்கு புடிக்கலேன்னா…வல்ல..” ”புடிச்சிருக்கு. .” என்றான் ”ஆனா நீயாவே…வரேன்னது..” ”ஏன். .. தப்பா. .?” ”சே… சே…! நான் யோசிச்சது.. அதுக்கில்ல..! சரி… வா பேசிக்கலாம்..!” ”எத்தனை மணிக்கு வரட்டும்.?” ” போன் பண்ணட்டுமா..?” ” ம்… ம்..! ஆனா பண்ணுவ.. இல்ல. .?” ”ச்ச… என்ன உமா நீ..?” ” இல்ல. .. பிஸில… மறந்துட்டின்னா…?” ”உன்ன.. மறக்க மாட்டேன் உமா. .” ” பாக்கறேன். .” சிரித்தாள். ” ஆமா. .. உங்கம்மா கேக்க மாட்டாங்களா..?” ” சமாளிச்சிருவேன்..” ”என்ன சொல்லுவ..?” ” ஏதோ சொல்லிக்கறேன் விடு..இப்ப எந்த ஏரியா… வசூல்..?” ” ஏன். ..?” ” இல்ல. .. என்னை ட்ராப் பண்றியா…? இல்ல நா.. ஆட்டோல போய்க்கட்டுமா..?” ” ட்ராப் பண்றேன்..!” ” என்ன ட்ராப் பண்ண வந்தா… உனக்குத்தான் வசூல் கெடும். .” ” பரவால்ல… ஒரு பத்து நிமிசத்துல.. என்ன இருக்கு..” என்றான்.

”அப்ப போலாமா..?” உமா கேட்டாள்.

சிகரெட்டை வீசினான் ” வா..!” அவன் பைக்கை ஸ்டார்ட் பண்ண. .அவன் பின்னால் உட்கார்ந்து. . அவன் தோளில் கை வைத்தாள்.

” போலாமா..?” கார்த்திக் கேட்டான். ”ம்…” அவன் முதுகில்.. அவள் மார்பை வைத்து… மெதுவாக அழுத்தினாள் உமா….!!!! Mulai Sappum Tamil Kamakathaikal

— நீளும். ….!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000