This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
அய்யயய்யோ.. அதெல்லாம் இல்லக்கா..”எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள் பாக்யா. ” சொல்லுவாங்க… அத நம்பாத அதெல்லாம் வெறும் கதை. கொஞ்ச நாள் போனா உம்மேல கூட ஒரு கதைகட்டி விடுவாங்க.. அப்படிப்பட்ட ஊரு இது..” என்றாள் காளீஸ்.
(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]
இந்த கதையை எழுதியவர் : MUKILAN
மர நிழலில் உட்கார்ந்து.. அவளது குடும்பப் பிரச்சினைகளையெல்லாம் மனம் திறந்து பேசினாள் காளீஸ். அவள் கணவன் ஒரு குடிகாரனாம்.. வீட்டிற்கு சரியாக பணம் தருவதில்லையாம். அதோடு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் சொன்னாள். அப்போது கொஞ்சம் அழவும் செய்தாள்.
பாக்யா ஆறுதலாகப் பேசினாள்.
காளீஸ்வரி.. அழுது… முந்தாணையால் மூக்கைத் துடைத்தவள்… விலகின முந்தாணையை அப்படியே விட்டாள். மாராப்பு விலகி.. அவள் மார்புப் பிளவு ஆழமாகத் தெரிந்தது. தளர்ந்த நிலையிலும் அவள் மார்பில். . கூடுதல் கவர்ச்சி.. இருப்பதாக நினைத்தாள். அவள் மார்பைப் பார்த்த போது… ஒரு பெண்ணான அவளுக்கே… பாலுணர்வு எண்ணம் எழுந்தது. மஞ்சள் கயிறும்… ஒரு பித்தளை செயினும் போட்டிருந்தாள்.
காளீஸ் ” உன்ன.. எனக்கு ரொம்ப புடிக்கும் தெரியுமா..?” என்றாள். பாக்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு. . மெல்லிய குரலில் சொன்னாள். ”இந்த ஊர்லயே வெச்சு.. எனக்குப் புடிச்ச..ஒரே புள்ள.. நீதான். நீ ரொம்ப அழகாவும் இருக்க..! நல்லா படி.. பெரிய வேலைக்கு போ…! உனக்கேத்த மாதிரி அழகான ஒரு பையனப் பாத்து கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு…! அது போதும் எனக்கு… ! என்னைப் ப்க்கனும்னு தோணுச்சுன்னா.. எப்ப வேனா நீ என் வீட்டுக்கு வல்லாம்.. நீ வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்..” ” சரிக்கா..” ” என்னை உன் கூடப்பொறந்த அக்கா மாதிரி நெனச்சுக்க…” என உருக்கமாகச் சொன்னாள். சிறிது இடைவெளி விட்டுக் கேட்டாள். ”ஆமா. . உங்க வீட்டுக்கு யாரோ.. வர்றாங்களாமா.. யாரு அது.. மாமாவா..?” ” ஆமாக்கா. . யாரு சொன்னாங்க..?” ”இல்ல கேள்விப் பட்டேன்..! உங்கம்மா கூடப்பொறந்த தம்பியா..?” ”இல்லக்கா.. சித்தி பையன்..” ”கல்யாணமாகிருச்சா..?” ” இல்லக்கா…” ” உன்மேல ரொம்ப பாசமா இருப்பாங்களாமே..?” ” ஆமாக்கா..! யாருக்கா சொன்னா இதெல்லாம். .?” ” முத்து சொன்னா..! ஆமா உங்க மாமா.. உன்னை ஏதாவது ஆசைப்படறாங்களா..?” வெட்கம் வந்தது ”இல்லக்கா.. அதெல்லாம் ஒன்னுமில்ல..! சின்னதுலருந்தே.. என்மேல.. ரொம்ப பாசம்..! நா என்ன சொன்னாலும்.. கோவிச்சுக்கவே மாட்டான்..” ”அவங்க பேரு என்ன ..?” ” ராசு. .” ”வெறும் ராசுதானா..?” ” முத்து ராசு..” ”என்ன வேலைக்கு போறாங்க?” ” கம்பெனில.. ஏன்க்கா..?” ” சும்மாதான்… தெரிஞ்சுக்கலாமேனு கேட்டான். ஆளும் நல்ல டைப்தான்.. இல்ல. .” ” ஆமாங்க்கா..!” மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு. . பாவாடையை உதறிக்கொண்டு எழுந்தாள் பாக்யா. ” சரிக்கா.. நா போறேன்..” ” சரிப்பா.. வீட்டுக்கு வா.. என்ன?” ” ம்… வர்றேன்க்கா…”
மறுபடி.. அன்று மாலையிலிருந்து. . அவள் டிவி பார்க்கப் போகத்தொடங்கினாள். காளீஸ்வரியுடனான அவள் நட்பு மிக ஆழமாகவே போனது. பரத் பெரும்பாலும் காளீஸ் வீட்டில்தான் இருப்பான். ஆனால் சந்தேகப்படும் படியாக எதுவும் உணரமுடியவில்லை.!
பரத்… பாக்யாவுடன் வழிய.. வழிய வந்து பேசுவான். நிறைய ஜோக்கடிப்பான். எப்போதும் கலகலப்பாகப் பேசுவான். அவனது அந்தப் பழக்கம்.. அவளை மிகவும் கவர்ந்தது. அவன்மேல் பிரியம் வளர்ந்தது.
அதே சமயம்… வேலுவை ஒதுக்கத் தொடங்கினாள். அவனோடு பேசுவதை.. வேண்டுமென்றே தவிர்த்தாள்.
”வேலுகூட பேசறதில்லியா.?” பாக்யா பள்ளி விட்டு வந்ததும் முத்து கேட்டாள். ”ம்கூம். .!” ”ஏன் பாக்யா. ..?” ”ஏதாவது சொன்னானா அவன்?” ”ஆமா.. ரொம்ப வருத்தப் பட்டான்..” ”அழுதானா…?” ”அழுகலே…” ” பீல் பண்ணானா..?” ” ம்.. ஏன் பேசறதில்ல..?” ” என்னமோ.. புடிக்கறதில்ல..” ” உங்கிட்ட ஏதாவது வம்பு பண்ணிட்டானா..?” ” க்கும்.. நீ வேற.. அதெல்லாம் இல்ல. .” ”அப்றம் ஏன் அவன புடிக்கல.?” ”அதான் எனக்கும் தெரியல..! அவனப்பாத்தாலே.. ஒரு எரிச்சல் வருது..”
” அப்ப… அவன் லவ்வு..?” ”மயிறு..” எனச் சிரித்தாள் பாக்யா ”அதெல்லாம் ஓரு மயிறும் இல்ல. .” ”ஏய்..பாவம்பா.. அவன். .” ” அவன புடிச்சிருந்தா.. நீ வேனா லவ் பண்ணிக்கோ..” என்றாள்.
அதன் பிறகு.. வேலுவுடனான அவள் பழக்கத்தைச் சுத்தமாகவே நிறுத்தி விட்டாள். அவளது புரக்கணிப்பை ஜீரனிக்க முடியாமல். . பக்கத்து ஊரில் இருக்கும் அவள் அக்கா ஊருக்கே போய்விட்டான். காலவாய் பக்கம் வருவதைக்கூட நிறுத்திக் கொண்டான்.
அதைப் பற்றி பாக்யா சிறிதுகூட கவலைப்படவில்லை. ஆனால் முத்து நிறையவே கவலைப் பட்டாள்.
வெகு விரைவிலேயே பாக்யாவும். . பரத்தும் காதலிக்கத் தொடங்கினர். பாக்யா அவனைப் பார்த்துப் பார்த்துச் சிரிப்பதும். .. அவன்.. அவளுக்கு சாக்லெட் கொடுப்பதும்… ரகசியமாக நடந்து கொண்டிருந்தது.
டிவி பார்ப்பது என்பது ஒரு ‘சாக்கு.’ ! முத்து ஆர்வமாக டிவியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது… பாக்யாவின் கண்கள்.. பரத்மேல் பாயும். ! அவனது பார்வை.. அவளை மேயும். .! இருவர் பார்வைகளும்.. ஒருவரையொருவர் மொய்க்கும்… காதல் மொழிகள் பேசும். .! அவ்வப்போது.. ஜாடை மாடையாகச் சொல்லுவான் பரத். ” நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணா.. அது பாக்யா மாதிரி பொண்ணத்தான்..”
அப்போது அவளுக்கு… அப்படியே நெஞ்செல்லாம் பூரித்துப் போகும். .! அப்பறம் ஒரு நாள். .. அவளிடமே கேட்டான். ”என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா..?” அதற்கு அவள் பதில் சொல்லவே இல்லை.
அவனே ”உன்னோட கண்கள் ரொம்ப அழகாருக்கு. ” என்றான்.
வெட்கம் வந்தது. அப்போதும் அவள் பேசவே இல்லை.
”உன்னப் பாத்தன்னிக்கே விழுந்துட்டேன்..” என்றான். ”எங்க..?” மெல்லக் கேட்டாள். ”உன் கண்கள்ள..” ”க்கும். .” எனச் சிரித்தாள். ”உன் கண்கள்.. படு செக்ஸி..” என்றான். அவள் வெட்கத்தில் சிவந்தாள். ஆனால் அவள் மனதை மட்டும் சொல்லவே இல்லை.
முத்து..அருகில் இல்லாத ஒரு சமயத்தில் கேட்டாள் காளீஸ்வரி. ”பரத்த புடிச்சிருக்கா.. பாக்யா.?” பாக்யா திகைத்து ”ஏன்க்கா..?” எனக்கேட்டாள். ” சும்மாதான் சொல்லு.. அவன லவ் பண்றியா..?”
வெட்கப்பட்டுச் சிரித்தாள். லேசான பயமும் இருந்தது. அவள் பதில் சொல்லத் திணற.. காளீஸ் அவள் தோளில் கை வைத்துச் சொன்னாள். ”அவன் சொல்லிட்டான்..” ”என்னக்கா..?” ” உன்னப் புடிச்சிருக்குனு..” பாக்யா முகம் மலர்ந்தது. ஆனால் பேசவில்லை. காளீஸ் ”நீ ஒன்னும் பயப்பட வேண்டாம்.. நல்ல பையன்தான்.. புடிச்சிருந்தா லவ் பண்ணு..”
அது பாக்யாவுக்கு பல மடங்கு ஊக்கம் அளித்தது. அதன் பிறகு காளீஸ்வரிக்குத் தெரிந்தே… அவர்கள் ஜாலியாகப் பேசத்தொடங்கினர்.
காளீஸ்வரியின் கணவன்.. உண்மையிலேயே ஒரு குடிகாரன்தான். அதோடு சீட்டு விளையாடும் பழக்கமும் இருந்தது. அதனால் அதிகமாக வீட்டில் இருக்கவே மாட்டான். காளீஸ்வரியின் பையன்கள் இருவருமே பொடியன்கள்தான்.
சில நாட்கள் கழிததே முத்துவிடம் சொன்னாள் பாக்யா. ” உனக்கொரு விசயம் தெரியுமா..?” ”என்ன. ..?” ” பரத் இருக்கான்ல…?” ” ம்.. அவனுக்கென்ன. .?” ” அவன் என்னை லவ் பண்றான்..!” வியந்து போனாள் முத்து. ”நெஜமாவா சொல்ற..?” ” ஆமா. .” ”அவனா.. சொன்னானா…?” ” ம்…ம்..!” ” என்ன சொன்னான். .?” ” என்னை கல்யாணம் பண்ணிக்கறியானு கேட்டான்..” ”கலியாணமா..?” ” ம்..” ” நீ என்ன சொன்ன. .?” ” ஒன்னுமே சொல்லல..! இது காளீஸ் அக்காளுக்கும் தெரியும்” ”நானும். .உன் கூடவேதான் இருக்கேன். .. ஆனா பாரு.. இது எதுமே.. எனக்கு தெரிவே இல்ல. ..நீ பெரிய ஆளுதான்..” ”ஏய்… கன்பார்மாகாம எப்படி சொல்றது..! நீ டிவி முன்னாடி உக்காந்தா… டிவியவேதான் ‘ ஆ’னு வாயப் பொளந்துட்டு பாத்துட்டிருப்ப..” எனச் சிரித்தவாறு சொன்னாள் பாக்யா.
மறுபடி.. காதல் வானில் சிறகடிக்கத் தொடங்கினாள் பாக்யா. பரத்தின் காதல். . அவளை உல்லாசமாக்கியது. மனதை மயக்கத்தில் ஆழச்செய்தது.
காளீஸின் வீடு. .!! இருட்டிய பின்னர்தான் வந்தான் பரத். ”வந்து நேரமாச்சா..?” என பாக்யாவிடம் கேட்டான். ”ம்..”தலயசைத்தாள் ”ஏன் லேட்டு. .?” கண் சிமிட்டினான் ”ஒறம்பரை வந்துட்டாங்க..”
”யாரு. .?” முத்து கேட்டாள். ” சித்திங்க..” என சேரை எடுத்து அவர்கள் பக்கத்தில் போட்டு உட்கார்ந்து கொண்டான்.
பேசிச்சிரித்தவாறு டிவி பார்த்துக்கொண்டிருந்த போது.. சட்டென பவர் கட்டானது. வீடு இருளில் மூழ்கியது.
”போச்சு. .” என்றாள் முத்து. ” வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆகும். .” பரத்.
வீடு இருளில் தத்தளிக்க…பாக்யாவின் தோள் தொடப்பட்டது. இருட்டுக்குள்ளேயே அவள் திரும்ப… அவள் கன்னத்தில் அழுத்தமான ஒரு… ‘பச்சக்க்க்..’
அவள் இருட்டில் தடுமாற… மறுபடி ‘பச்.. பச் ‘ சென இரண்டு முறை முத்தமிட்டு விட்டான்.
காளீஸ் விளக்கை ஏற்றி விட… பரத் எழுந்து வெளியே போனான். பாக்யாவுக்கு படபடப்பாகி விட்டது. அதை வெளியே காட்டிக்கொள்ளவே இல்லை.
போன கரண்ட் வரவே இல்லை. அவர்கள் கிளம்பும் நேரமாகிவிட்டது.
”போலாமா.. பாகீ..! நேரமாகிருச்சு..” எனக் கேட்டாள் பாக்யா. ” ம்.. போலாம்..” என்றவள் விடைபெற்றுக் கிளம்பினர்.
சிறிது நேரம் போனதும். ..முத்துவிடம் சொன்னாள் பாக்யா. ” கரண்ட் போச்சில்ல… அப்ப ஒன்னு நடந்துச்சு..” ”என்ன. ..?” ”கரண்ட் போனதுமே… பரத் என் தோள்ள கை வெச்சுட்டான்” ” ஆ… அப்றம்…?” ” போடி…” என்றாள் சட்டென வந்த வெட்கத்தால்…! ” ஏய்.. சொல்லுப்பா.. என்ன செஞ்சான்..?” என ஆர்வமாகக் கேட்டாள் பாக்யா. ”பெருசா.. ஒன்னுல்ல…” ”என்ன.. கட்டிப்புடிச்சானா..?” ” ம்..” என்றாள். உண்மையில் அவன் கட்டிப்பிடிக்கவே இல்லை. ”ஐயோ. ..”சந்தோசத்தில் கூவினாள் முத்து ”அப்றம்… அப்றம்…?”
–வரும். …!!!!
-உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. நண்பர்களே..!!!!
NEXT PART
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000