This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
Tamil Kamakathaikal – தேவா ” என்று யாரோ பலமாக அழைப்பது கேட்டு இருவரும் சுய நினைவுக்கு வந்தோம். வைஷ்ணவி வெட்கத்தில் தலை குனிந்தாள். சப்தம் வந்த திசையை நோக்கினேன் அங்கு கருப்புபாண்டி சிரித்துக் கொண்டு இருந்தான். நேற்றும் இன்றும் அவளோடு இன்பத்தில் இருக்கும் போது இப்படிக் குழம்பியதை நினைக்க கோபம் வந்தது. சற்று கோபத்துடன் ” என்னடா ” என்றேன்
ம்.. உன் நிலை எனக்குப் புரிகிறது. இன்று மட்டும் பொறுத்துக் கொள், நாளை மாலை உங்களுக்குத் திருமணம், அருகில் உள்ள தீவின் குகைக் கோயிலில்.. அதன் பின் நீ என்ன வேண்டுமானாலும் செய், தற்போது என்னோடு கீழே வா ” என்று சிரித்தபடி கூறினான். வேண்டா வெறுப்பாக அவனோடு கீழே சென்றேன். அங்கு தோத்தா கிழவனும் மற்றவர்களும் இருந்தனர். தோத்தாவிடம் ” என்ன அவசரமாக திருமணம் ” என்று கேட்டேன். ” நாளை மிகவும் நல்ல நாள், இது போன்ற சிறப்பான பௌர்ணமி நாள் 12 வருடங்களுக்கு ஒரு முறைதான் வரும், உங்கள் அதிர்ஷ்டம் நாளைதான் அந்த நாள் எனவே நாளையே உங்கள் திருமணத்தை முடித்து விடலாம் என்று தீர்மானித்தேன், தவிர உங்கள் திருமணத்தை தள்ளி வைப்பது அவ்வளவு நல்லதாக எனக்குப் படவில்லை ” என்று சொல்லி முடித்தார் தோத்தா.
திருமண நாள் என்பதால் அன்று காலையே எல்லோரும் எழுந்து விட்டிருந்தனர். திருமண ஏற்பாடுகளை மும்முரமாகக் கவனித்தனர். அன்று மாலை தோத்தா கிழவன், நண்பர்கள், மீதமிருந்த 10 வீரர்களுடன் அத்தீவிற்குப் படகில் சென்றோம். சில நாழிகை பிரயாணத்தின் பின் அந்த அழகிய தீவை அடைந்தோம். சிறிய தீவு, ஆனால் அழகான மனங்கவரும் சோலைகளுடன் இருந்தது. அந்தத் தீவில் விலங்குகளோ மனிதர்களோ கிடையாது. எப்போதாவதுதான் பேய்த்தீவில் இருந்து குகைக் கோயிலுக்கு வருவார்கள். நாம் சென்ற போது எங்களைத் தவிர யாரும் இல்லை. குகைக் கோயிலில் காந்தர்வ முறைப் படி எங்கள் திருமணம் நடை பெற்றது. திருமணம் முடிந்ததும் ” நீங்கள் இருவரும் உங்கள் முதலிரவை இத் தீவிலேயே கழித்து விட்டு நாளை காலை வாருங்கள் ” என்று கூறி விட்டு எல்லோரும் புறப்பட்டனர். ” ஆனால் இங்கு எங்கு தங்குவது ” என்று கேட்டேன். குகைக் கோயிலுக்கு எதிரே இருந்த மற்றொரு குகையைக் காட்டி அங்குதான் என்று சொல்லி விட்டு படகில் ஏறிச் சென்று விட்டனர்.
வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு அக் குகைக்குச் சென்றேன். தென்றல் காற்றும் நிலவொளியும் தாராளமாக வரும் வகையிலான அமைப்புக்களை இயற்கையாகவே கொண்டிருந்தது அக்குகை. குகையின் தரையில் நறுமணம் மிக்க மலர்களும் வாசனை இலைகளும் கொண்டு இயற்கையான பஞ்சணை ஒன்றை அமைத்திருந்தனர். சூரியன் கடலினுள் மறைய சந்திரன் வானில் எழுந்தான். வைஷ்ணவியை பஞ்சணையில் அமர்த்தி நானும் அருகில் அமர்ந்தே. சோலையில் இருந்து தென்றல் காற்று சில்லென்று வீசியது. நிலவின் ஒளி அக் குகையை ரம்மியமாக மாற்றி விட்டிருந்தது. அவள் கண்களை நோக்கினேன். ” என்ன அப்படிப் பார்க்கிறீர்கள் ” என்று மென்மையாகக் கேட்டாள். ” உலகில் சக்தி வாய்ந்த விடயங்கள் இரண்டு, ஒன்று காதல் மற்றையது பெண்ணின் பார்வை. இவ்விரண்டிற்கும் முன்னால் எத்தனை பெரிய வீரனும் அடிமைதான் ” என்று சொன்னேன். மந்தகாசப் புன்னகையொன்றை வீசினாள். மெல்ல அவளைப் படுக்க வைத்தேன். அருகில் நானும் படுத்துக் கொண்டேன். மெல்ல அவள் இதழ்களில் முத்தமிட்டு சுவைக்க ஆரம்பித்தேன். பின் மெதுவாக கழுத்தில் முத்தமிட்டேன். அப்படியே என் கைகளை அவள் முலைகளில் வைத்தேன். ம்.. என்ற மெல்லிய ஒலியோடு கண்களை மூடிக் கொண்டாள். மெதுவாக அவள் மார்புக் கச்சையினை அவிழ்த்தேன். மெதுவாக விரல்களால் அவள் முலைகளை வருடினேன். சிறிது நேரன் வருடிய பிறகு மெல்ல அவள் முலைக் காம்புகளில் முத்தமிட்டேன். பின் அவள் வயிற்றில் முத்தமிட்டேன். வயிற்றுல் முத்தமிட்டபோது கூச்சத்தால் நடுங்கினாள். பின் மீண்டும் அவள் இதழ்களில் தஞ்சம் அடைந்தேன். மெதுவாக என் பட்டு வேஷ்டியினை கழற்றினாள். நான் அவள் சேலைக்கு விடுதலை அளித்தேன். ஒரு கையால் அவள் முலைகளை வருடிக் கொண்டு மறு கையை அவள் பெண்ணுறுப்புக்கு நகர்த்தினேன். அடர்த்த முடியினுள் மென்மையாக இருந்தது. மெதுவாக விரலால் தடவினேன். ஒரு கையால் என்னை இறுக அணைத்துக் கொண்டு மறு கையால் என் ஆண்மையைத் தொட்டாள். அவள் கை பட்டதும் நானும் கூச்சத்தால் நடுங்கினேன். இருவர் உதடுகளும் இணைந்திருக்க, இன்பத்தில் கண்கள் மூடியிருக்க எம் கைகள் இன்ப வேலைகளைத் தொடர்ந்தன. சிறிது நேரத்தில் என் ஆண்மையை அவள் பெண்மையில் வைத்தாள். மெதுவாக நுழைத்தேன். தடைகளை கிழித்து மெதுவாக வேகத்தை அதிகரித்தேன். தென்றலும் நிலவும் போட்டி போட்டுக் கொண்டு குளிர்மையை அள்ளி வீசினாலும் எங்கள் உடல்கள் வியர்வைத் துளிகளில் நனைந்தது. கொஞ்ச நேரத்தின் பின் என் சந்ததியை அவள் கருவில் விதைத்தேன். அவள் முகத்தைப் பார்த்தேன் வெட்கத்தில் கைகளால் மூடிக் கொண்டாள். கைகளை விலக்கி அவள் இதழ்களில் முத்தமிட்டேன். பின் அசதியில் இருவரும் உறங்கி விட்டோம். காலையில் இருவரும் எழுந்து சமுத்திரத்தில் ஸ்நானம் செய்தோம். ஸ்நானத்தின் பின் அவள் சேலையை அவளிடமே கேட்டுக் கேட்டு கட்டி விட்டேன். கட்டும் போது சில்மிஷங்களையும் செய்தேன். சற்று நேரத்தில் கட்டியிருந்த படகில் அவளோடு பேய்த்தீவை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். இரவில் நடந்ததைப் பற்றி பேசியவாறே வேகமாகப் படகைச் செலுத்தினேன்.
சில நாழிகையின் பின் பேய்த்தீவின் கரையை அடைந்தேன். என்றும் இல்லாதவாறு சற்றுப் பதட்டமாகக் காணப்பட்டது கடற்கரை. சில கப்பல்கள் எரிந்து கொண்டிருந்தன. எம்மைக் கண்டதும் மாறதேவன் வேகமாக ஓடி வந்தான். ” வா தேவா, தோத்தா உன்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்றார் ” என்று பதட்டமாகக் கூறினான். இங்கு என்ன நடந்தது என்று கேட்டேன். ” உங்களை அத் தீவில் விட்டு நாங்கள் இங்கு திரும்பிய சில நாழிகைக்குள் கலிங்கப் படைகள் இங்கு வந்தன. வந்தவர்கள் தாக்க ஆரம்பித்து விட்டார்கள், அவர்கள் உங்கள் இருவரையும் கொல்வதற்காகத்தான் வந்திருந்தார்கள், சிறிது நேரம் இங்கு பெரும் யுத்தம் நடந்தது, இத் தீவின் கொள்ளையர்கள் எல்லோரும் சேர்ந்து எதிர்த்தோம், முடிவில் தோற்று ஓடி விட்டனர் ” என்றான். தோத்தா இருந்த இடத்திற்குச் சென்றேன். இரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தார். மெல்ல அவர் தலையை என் மடி மீது வைத்துக் கொண்டு தோத்தா என்று அழைத்தேன். மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார் ” வா தேவா… நான் உன்னை விட்டுப் பிரியும் வேளை வந்து விட்டது, வைஷ்ணவி தேவி சொன்னது போல் உங்களை அழிக்க அவர்கள் முடிவு செய்து விட்டார்கள், இனிமேலும் இங்கு இருக்காதே, கலிங்கத்தின் எதிரி நாடான பாண்டிய நாட்டிற்குச் சென்று விடு, இப்படியே கழுகுத் தேவனாகச் செல்லாதே உன் அடையாளத்தை மாற்றிக் கொண்டு செல், கடற்கழுகில் இருந்தவர்களுள் இப்படி இறக்கும் கடைசி ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும் ” என்று ஈனஸ்வரத்தில் முனகினார். பின் என் கண்களைப் பார்த்தவாறே பிரிந்து போனார். நெஞ்சம் முழுக்க துக்கம் கனக்க மெல்ல எழுந்தேன். பின் அவரைப் புதைப்பதற்கான ஏற்பாடுகளில் எல்லோரும் இறங்கினோம். சிறிது நேரத்தில் அவரை புதைத்து விட்டு அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினோம். அப்போது தோத்தாவின் இன்னொரு செய்தியையும் சொன்னான் மாறதேவன். இங்கிருந்து இரவில் கடற்கழுகில் புறப்பட வேண்டும். இத் தீவில் இருந்து சற்றுத் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு நாம் வேறு படகில் ஏறிக்கொண்டு கடற்கழுகை வெடிக்க வைக்க வேண்டும். இங்கு இருக்கும் அனைவரும் நாம் கடற்கழுகோடு மரணித்து விட்டதாக நினைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அதன் பின்னர் நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள். இதுதான் தோத்தாவின் செய்தி. இப்படி எங்கள் மேல் பாசம் கொண்ட தோத்தாவை நினைக்க கண்கள் குளமாகியது. தோத்தாவின் திட்டப்படியே அன்று இரவு நான், நண்பர்கள், வைஷ்ணவி, அவள் தோழி, மீதி விரர்கள் அனைவரும் கடற்கழுகில் இறுதிப் பயணம் புறப்பட்டோம். தீவிலிருந்து சற்றுத் தொலைவில் கடற்கழுக நிறுத்தி சற்றுத் தாமதமாக வெடிக்கும் படி வெடி பொருட்களைப் பொருத்தினோம் பின் வேறு படகில் ஏறி சற்றுத் தொலைவில் நின்று கடற்கழுகைப் பார்க்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் பாரிய சத்தத்துடன் கடற்கழுகு வெடித்துச் சிதறியது. சிறு வயதில் இருந்தே என் தாய் போல இருந்த கடற்கழுகு கொஞ்சம் கொஞ்சமாக கடலினுள் மூழ்கியது. பல கப்பல்களைச் சிதறடித்த என் கப்பல் இன்று அதுவே அடையாளம் தெரியாமல் சிதறிப் போனது. எங்கள் கண்களின் கண்ணீரோடு பிரியாவிடை அளித்தோம்.
பின் படகை வேகமாகச் செலுத்தி மறுநாள் காலை பாண்டிய நாட்டை அடைந்தோம். அங்கு பாண்டியனின் சேனையில் எங்கள் பெயர்களையும் அடையாளத்தையும் மறைத்து வீரர்களாகச் சேர்ந்தோம். காலங்கள் செல்ல என் திறமையைக் கண்டு அவன் என்னை சேனாதிபதி ஆக்கினான். என் நண்பர்கள் படைத் தலைவர்கள் ஆனார்கள். கடற் கொள்ளையனாக இருந்து வியாபார, அரச கப்பல்களைக் கொள்ளையடித்த நானே இன்று அதே கப்பல்களுக்கு கடற்கொள்ளையரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறேன்………. ஆம் பாண்டியனின் கடற்சேனையின் சேனாதிபதி நான். பாண்டிய கடல் எல்லைக்குள் ஒரு கொள்ளைக்காரக் கப்பல் கூட வராமல் பார்த்துக் கொண்டேன். அதனால் விரைவிலேயே பாண்டியனிடம் நல்ல பெயர் வாங்கினேன்……. ” சேனாதிபதி நம் மேற்குக் கடலில் கடல் கொள்ளையர்கள் தென்படுவதாக செய்தி வந்துள்ளது ” என்ற வீரனின் குரல் கேட்டு எழுந்தேன்………. கடற் கொள்ளையர்களை எதிர்ப்பதற்காக…… Kadalil Okkum Tamil Kamakathaikal
முற்றும்……………
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000