ஆண்குறியை சுத்தம் செய்யும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Sex Stories In Tamil – சுத்த‍ம் சோறுபோடும் என்ற பழமொழியை நீஙகள் கேள்விப்பட்டிருப்பீர்கள் சுத்த‍மாக இருந்தால் சோறுமட்டும் போடாது அது உடலுறவில் ஈடுபடும்போது மிகுந்த இன்பத்தை சுகத்தை அள்ளித்தர வல்ல‍து.

தினமும் குளிப்பதை போல, பல் துலக்குவதைப்போல, ஆண் குறியை சுத்தம் செய்வதும்.. ஆண்களின் கடமை

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Karthik-Fire

முன்தோலிற்கும் ஆண்குறியின்தலைப்பகுதிக்கும் இடையே உருவாகும் Smegma என்ற பொருள் ஆண்குறியின் தலை ப்பகுதிக்கும் முன்தோலுக்கும் இடையே நேரடியாக உராய்வை தடுக்கவும் எரிச்சல் உருவாகஇருக் கவும்பயன்படுகிறது. ஆனால் இதையே வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் புற்று நோய் உருவாகும் வாய்ப்பும்..சில தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அதை தினசரி சுத்தம் செய்வது அவசியம்..

குளிக்கும் போது தினமும் ஒரு தடவையாவது முன்தோலை பின்நோக்கி தள்ளி பின் சுத்தம் செய்யவேண்டும்.. இதற்கு மென்மையான அதிக வாசனையற்ற வெண் மை நிறமுள்ள சோப்பு பயன்படுத்தலாம்..ஒரு நாளி ற்கு ஒரு முறை சோப்பு பயன்படுத்தினால் போதுமானது.. ஒரே நாளில் இரு முறை ..மூன்றுமுறை சுத்தம் செய்தால் நன்று.. ஒரு முறை சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்து..பின் வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழுவினால் போதுமானது..

தலைக்குபோடும் சாம்பூ. அதிகம் வாசனையுடைய சோப்புகள். கெமிக்கல் உடைய சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாசனைக்காக சென்ட் போன்றவைகளை பயன்படுத்தகூடாது…

எப்போதும் ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் உறுப்புகளை வைத்திருக்க வேண்டும்.

இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து..தளர்வான பருத்தி யால் ஆன உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு இரு முறை உள்ளாடைகளை மாற்றி பயன்படுத்த வேண்டும்..

இரவு தூங்க செல்லும்முன் உள் ளாடைகளை நீக்கிவிட்டு உறங்க வேண்டும்..

உடலுறவிற்குபின்னும், சுய இன்பம் செய்த பின்னும் ஆணுறுப்பை கழுவ மறக்க கூடாது.. Aankuri Sex Stories In Tamil

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000