ஆண் குறி சிறியதாக உள்ளதா – 2

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Aankuri Sex Stories In Tamil – விரிவான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள்~~

மேலே சொன்ன முதல் பகுதியைப் பின்பற்றி உங்கள் ஆண்குறியின் அளவு என்ன என்பதை தீர்மானித்து இருப்பீர்கள். உங்கள் ஆண் குறி சிறியதானாலும் சரி, பெரியதானாலும் சரி, அதனை பெரிதாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது (Small Penis Syndrome) என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும்.

மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை முறையால் மட்டுமே செய்யப்படுகிறது என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும், இன்று ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப் பார்ப்போம். ஆண் குறிப் பயிற்சிகள்: இந்தப் பயிற்சிகளை செய்யும்போது, வலி ஏற்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும்.

கறத்தல் முறை

இது ஆரம்பிப்பதற்கு முன்னால்:

முதலில் உங்கள் ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனை பாதி விறைப்படைய செய்யுங்கள்(வேண்டுமென்றால் இளமை அல்லது செக்ஸ் கதைகள் படியுங்கள்)

ஒரு துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.

இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

இப்போது உங்கள் ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது. கறத்தல் முறை:

உங்கள் ஆணுறுப்பை மறுபடி பாதி விறைக்க செய்யுங்கள். உங்கள் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடி முனையில் வையுங்கள் (சிவப்பான முனையில் அல்ல) இப்போது மெல்ல, பால் கரைப்பது போல அடுத்த முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள். இப்படியே நீவி நீவி, சிவப்பு பாகத்தை தொடும் வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங்கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள். முதல் நாள் நூறு முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று பதினைந்து முறை). இப்படியே தினமும் கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள். இதற்கு மேல் நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறு முறை இதனை செய்து வந்தால், சில மாதங்களில் நல்ல பலன் தெரியும்.

கெகல் (Kegel) பயிற்சி:

கெகல் பயிற்சி முறை பி.சி தசையை (pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து, உங்கள் கடைசி முதுகெலும்பையும், உங்கள் ஆணுருப்புக்கு முன்னால் உள்ள எலும்பையும் இணைக்கும் தசையாகும். படத்தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான். இந்த தசையை கண்டு உணர, நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, நடுவில் நிறுத்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ, அது தான் இந்த தசை. இன்னொரு வழி உங்கள் ஆசன வாய்க்குள்ளே (குண்டிக்குள்ளே) விரலை விட்டு, உங்கள் குண்டியை இருக்க முயற்சி செய்யுங்கள்.எந்த தசையை உபயோகப் படுத்துகிறீர்களோ, அதுதான் இந்த தசை.

பயிற்சி முறை (தினமும் செய்ய வேண்டியது):

முதல் வாரம்: இந்த தசையை ஐந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள். இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள். மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

இரண்டாவது வாரம்:

இந்த தசையை பதினைந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள். இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள். மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

மூன்றாவது வாரம்:

இந்த தசையை முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள். இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள். மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

நான்காவது வாரம்:

இந்த தசையை ஒரு நிமிடம் இறுக்கமாக ஆக்குங்கள். இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள். மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

இந்த கெகல் பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.உங்கள் கைகளோ, அல்லது ஒரு தனி அரையோ தேவையில்லை. இந்த தசையை மட்டும் இறுக்கி, தளர்த்தி வந்தால் அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும். Sunni Oombum Sex Stories In Tamil

– தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000