காதலுக்கு கண்ணு இல்லைனு கேள்வி பட்டிருக்கேன். இப்போ எந்த கான்செட்டும் கூட இல்லை போல இருக்கு!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

நான் அந்த மாலுக்கு முதல் முறையாக போன போது தான் மாலதியை பார்த்தேன். அதற்கு பிறகு அந்த மாலுக்கு மாலதியை பார்ப்பதற்காகவே பல முறை போனேன். முதல் பார்வையிலேயே என் கண்ணில் முட்டி, கன்னத்தை தட்டி, இதயத்தை கவ்விக் கொண்டாள். மால் மாலதியிடம் தொலைத்த இதயத்தை தேடி தான் வாரம் தோறும் மாலுக்கு சென்றேன்.

முதலில் மாலதியை தூரத்தில் இருந்து ரசித்தாலும், மெல்ல மெல்ல மாலதியை நெருங்கி பேச்சுக் கொடுத்தேன். அப்போது அவள் அங்கே பிராண்டட் வாட்ச் ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். வாட்ச் வாங்க போனேனோ இல்லையா அவளை வாட்ச் பண்ணுவதற்காகவே அடிக்கடி அந்த மாலில் உள்ள வாட்ச் ஷோருமூக்கு சென்று மாலதியை வாட்ச் பண்ணினேன்.

மாலதிக்கு வட்ட முகம், கன்னம் உப்பி வாய் குல்ஃபி ஐஸ் போல் குவிந்து இருக்கும். முன் பக்கம் மட்டுமே அவளை பார்த்ததால் வட்ட முலைகள் என்பதை தவிர மால் மாலதியைப் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. ஆனால் அவள் சிரிக்கும் போது கன்னத்தில் விழுந்த குழியில் விழுந்த நான் இது வரை எழவே இல்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.

நான் தனிமையில் மாலதியை நினைத்து தவிக்கும் போது, பல முறை அவள் கன்னக் குழி கீழே கிண்ணக் குழியை நினைவூட்டும். அவள் கன்னம் போல் கீழே அவள் கிண்ணும் உப்பிப் பெருத்த பெரும் பணியாரமாகவே இருக்கும் என்பதை யூகித்தாலும் எனக்கு மாலதியின் பின்பக்கம் பார்த்து அவள் குண்டி அழகை ரசிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே தோன்றியது.

மாலதியை ரசிக்கவும் அவளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அடிக்கடி மாலுக்கு சென்ற போது தான் அங்கே ஒருவன் அடிக்கடி மாலதியை தேடி வருவதை கண்டு கொண்டேன். கொஞ்சம் மெனக்கெட்டு அவர்களின் உரையாடலை உற்றுப் பார்த்த போது ஒவ்வொரு முறையும் அவர்கள் எதுக்காகவோ சத்தமாக சண்டை போட்டுக் கொள்வது தெரிந்தது. பிறகு அவன் கோபத்தோடு வெளியே போவதும், மாலதி கோபத்தோடு ஷோரூம் உள்ளே போவதையும் கவனித்தேன். அப்போது தான் போனசாக மாலதியின் குண்டி அழகை ரசித்தேன். சும்மா சொல்லக் கூடாது மேல் கன்னம், கீழ் கிண்ணத்தை விட குண்டி செம திண்ணம் தான். மாலதி என் அழகு ஆசை குண்டி ராணியாகவே மாறி என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தாள்.

ஒரு கட்டத்தில் நான் அடிக்கடி அந்த மாலுக்கு சென்று அவள் வாட்ச் ஷோரூமை வாட்ச் பண்ணுவதை அவளும் வாட்ச் பண்ணி விட்டாள். நான் என்ன செய்வது சில முறை வாட்ச் கடைக்கு உள்ளே போய் இல்லாத மாடலை பற்றி கேட்ட போது, சார் இது பிராண்டட் ஷோ ரூம் எந்த மாடலை ரிலீஸ் பண்ணாலும் விளம்பரம் போடுவாங்க. நீங்க சொல்ற மாதிரி எந்த மாடலும் வரலை என்று தெளிவாக சொல்லி விட்டதால் அடிக்கடி உள்ளே மாலதியை வாட்ச் பண்ணுவதற்காகவே, வாட்ச் பற்றி விவரம் கேட்டு உள்ளேயும் போக முடியாது.

ஆனால் மாலதியை என்னைப் பார்த்த பிறகு அவளே உள்ளே கூப்பிட்டாள். பெரும்பாலும் அந்த ஷோரூமில் அவள் தனியாகவே இருப்பாள். நானும் கொஞ்ச பயத்தோடு உள்ளே சென்ற போது, நீங்க அடிக்கடி வெளியே நின்னு என்னை சைட் அடிக்கிறதை கவனிச்சேன். ஆனா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. வேற நல்லா பொண்ணாப் பார்த்து சைட் அடிங்க, வாழ்த்துக்கள் என்று விரக்தியாக முகத்தோடு என்னை வாழ்த்தினாள். நான் அவள் உள் மன காயத்தை புரிந்து கொண்டாலும் சமாளித்து, தெரியும் மேடம். நான் உங்களை சைட் அடிச்சது உண்மை தான். உங்களை பார்க்க தான் இங்கே வர்றேன் அதுவும் உண்மை தான்.

அடிக்கடி உங்களைத் தேடி உங்க புருஷன் வந்து சண்டை போட்டுட்டு போறது தெரியும். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதுக்கா உங்களுக்கு ஆறுதல் சொல்ல நினைப்பேன். ஆனா பயமாவும், பதட்டமாவும் இருக்கும். அதனால தான் உங்க முகத்தை பார்த்துட்டு போயிடுவேன் என்றேன். அப்போது மாலதி என்னை மேலும் கீழும் முறைத்துப் பார்த்தாள்.

அவள் பார்வையிலேயே என் முட்டாள்தனம் தெரிந்தாலும் அவள் உடனே, அதுக்கு அவசியமே இல்ல. ரெண்டு பேரும் பிரியறதுனு முடிவு பண்ண சட்டப்பூர்வமா அப்ளை பண்ணிட்டோம். அதனால இனிமேல் அவர் புருஷனா என்னைத் தேடி வரமாட்டார். சண்டையும் போடப் போறதில்ல. அதனால எனக்கு உங்க ஆறுதல் தேவைப்படாது. ஆனாலும் உங்க நல்ல மனசை மதிக்கிறேன். நன்றி என்றாள்.

நானோ விடாமல், அப்போ என்ன ரூட் க்ளியர் அப்போ முதல்ல சைட் அடிச்ச மாதிரி இப்பவும் சைட் அடிக்கலாமே. நீங்க லீகலி ஃப்ரி தானே என்றேன். அவள் பொய்யான கோபத்தோடு என்னைப் பார்த்து முறைக்க முயன்றாலும் முடியாமல் வாய் விட்டு சிரித்து விட்டாள். நான் அதில் குளிர்ந்து போய் இவ்ளே நாள் இங்கே வர்றேன், இப்படி நீங்க சிரிச்சு பார்த்தது இல்ல. கஸ்டர் கிட்டே கடமைக்கு சிரிக்கிறதை பார்த்திருக்கேன். அதுவே என்னை மயக்கினாலும், இந்த உண்மையான சிரிப்புல நீங்க என் உள்ளத்தை கவர்ந்துட்டீங்க என்றேன்.

அவள் உடனே என்னைப் பார்த்து, நீங்க ரொம்ப விநோதமா இருக்கீங்களே. அடிக்கடி அபலைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கிற ஹீரோ படங்களை அதிகமா பார்ப்பீங்களோ என்றாள். நான் அவளை ஆச்சரியமாக பார்த்த போது,

“இல்ல, உங்க டீன் ஏஜுக்கு பொதுவா ஃப்ரெஷான பொண்ணுங்களைத் தான் தேடிப் போவீங்க. விரட்டி விரட்டி லவ் பண்ணுவீங்க. லவ் பண்ற பொண்ணு வெறுத்துப் போய் விரட்டினாலும் விட மாட்டீங்க. ஆனா இங்கே நான் மேரேஜ் ஆன பொண்ணுனு தெரிஞ்சும் என்னைத் தேடித் தேடி வர்றது தான் வினோதமா இருக்கு என்றாள். நான் அவளுக்கு எந்த பதிலும சொல்ல முடியாமல்

லவ்வே ரொம்ப விநோதமானது தானே என்றேன். அவள் சிரித்துக் கொண்டே அப்போ என்னை லவ் பண்றீங்களா என்றாள். நான் உடனே, நீங்க ஒகேனா எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல என்றேன்.

காதலுக்கு கண்ணு இல்லைனு கேள்வி பட்டிருக்கேன். இப்போ எந்த கான்செட்டும் கூட இல்லை போல இருக்கு. ரோட்ல பார்க்கிற உங்க வயசு பொண்ணு மேல லவ் வந்தா கூட, பசங்க பல நாட்களா அந்த பொண்ணை ஃபாலோ பண்ணி அவளோட பேரு, வயசு, வீட்டு முகவரி உட்பட, முழு பயோ டேட்டாவையும் தெரிஞ்சு கிட்டு தான் லவ் பண்ணவே ஆரம்பிப்பாங்க.

நீங்க என்னை இந்த ஷோரூம்ல மட்டும் தான் பார்த்திருக்கீங்க. அதுவும் கஸ்டமரா சில வார்த்தைகள் பேசி இருக்கோம். அதைத் தவிர என்னைப் பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது. அப்புறம் எப்படி என் மேல லவ்னு சொல்றீங்க.? ஒரு வேளை நான் முன்னாடி சொன்ன மாதிரி பார்த்த உடனே வர்ற அந்த சினிமா காதலா. அதுல தான் பார்த்த உடனே ஃபாரீன் வரைக்கும் போய் டூயட்லாம் பாடிகிட்டு என்ஜாய் பண்ணுவாங்க என்றாள்.

நான் அது எந்த காதலோ எனக்கு தெரியாது. ஆனா சத்தியமா சொல்றேன் உங்களை முதல் முறை பார்த்தப்பவே எனக்கு பிடிச்சு போச்சு. நீங்க எப்போ என்னை கவனிச்சீங்களோ எனக்கு தெரியாது. ஆனா பார்த்த நாள்ல இருந்து வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் இந்த மாலுக்கு வந்து உங்களை பார்த்து ரசிச்சுகிட்டு தான் இருக்கேன். உண்மை தான் முதல்ல உங்க பேரு மாலதினு மட்டும் தெரியும். அப்புறம் மேரிட், புருஷனோட கருத்து வேறுபாடுனு தெரியும், இப்போ நீங்க சொல்லித் தான் விவகாரத்து பண்ண போறது தெரியும். ஆனா எதைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு என்றேன்.

உடனே மாலதி சிரித்துக் கொண்டே, சரி நீங்க என்னை பிடிச்சிருக்குனு சொன்னதால நானும் உடனே உங்களுக்கு ஐ லவ் யூனு சொல்ல முடியாது. என்னோட முதல் பக்கத்தை மட்டும் தான் பார்த்து இருக்கீங்க. மிச்ச பக்கத்தையும் பார்ப்பீங்க. அப்புறம் பார்க்கலாம் நீங்க தொடர்ந்து என் முகத்தை பார்ப்பீங்களா. அல்லது முகத்தை கூட பார்க்க முடியாம ஓடுறீங்களானு. உங்க ஆசையையும், ஆர்வத்தையும் இப்போ கெடுக்க விரும்பல. போகப் போகத் தெரியும். இந்த பூவின் வாசம் புரியும் என்று நக்கலாக பாடி பை சொல்லி விட்டு ஷோரூமுக்குள் சென்று விட்டாள்.

ஆனால் தொடர்ந்து மாலதியை பார்க்க மாலுக்கு போனேன். ஆனால் இந்த முறை அவளுக்கு தெரியாமல் கண்காணிக்க ஆரம்பித்தேன். அப்போது பல முறை பல ஆண்கள் அவரைத் தேடி வந்தார்கள். சிலரோடு சிரித்துப் பேசினாள். சில ஆண்களோடு அவள் வெளியே கிளம்பிச் சென்றாள். என்னை வினோதமானவன் என்ற மாலதி இப்போது எனக்கு வினோதமாகத் தெரிய ஒரு நாள் பொறுக்க முடியாமல் அவளிடம், இதுக்கு நீங்க என்னைப் பிடிக்கலேனு சொல்லி இருக்கலாம். ஏன் வெயிட் பண்ணி பாருங்கனு சொல்லி இப்போ பல பேரோட பேசி, சிரிச்சு, அவங்களோட ஊர் சுத்தி வெறுப்பேத்துறீங்க என்றேன்.

அப்போது அவள், நீங்க விரும்பினா கூட என் கூட ஊர் சுத்தலாம், ஜாலியா இருக்கலாம். நாளும், நேரமும், ரேட்டும் தான் முக்கியம். இங்கே எனக்கு வாட்ச் வாங்க வர்ற கஸ்டமர்கள்னா என்னைத் தேடி வர்றவங்க நெட்ல என்னோட வயசு, சைஸு, ரேட்டை வாட்ச் பண்ணிட்டு ஒரு நைட் செக்ஸுவலா வாழ்ந்துட்டு போற வர்றவங்க. இப்போ என்னைப் பத்தி புரியுதா. நான் யாருனு. இப்போ சொல்லுங்க. இன்னும் அதே லவ் தானா இல்லேனா ஒரு நைட் புக் பண்ணிக்கலாமா நான் இன்னைக்கு கூட ஃப்ரி தான் என்றாள்.

நான் திகைத்துப் போனாலும், அவள் மேல் உள்ள காதலில் இன்னைக்கு மட்டும் இல்ல லைஃப் முழுவதும் கூட புக் பண்ணிக்க ரெடி தான். உங்க மேலே லவ் இன்னும் குறையல. கல்யாணத்துக்கு அப்புறம் ஃப்ரெஷா லைஃபை ஆரம்பிப்போம் என்றேன்.

அவள் சிரித்துக் கொண்டே வாழ்க்கையில சில பாதைகள் ஒன் வே தான். போயிட்டா திரும்பவே முடியாது. திரும்பினாலும் அந்த பாதையில போன நாத்தம் வாழ்நாள் பூரா வீசிகிட்டே இருக்கும். எனக்கு இது எல்லாம் பழகிடுச்சு. உங்களுக்கு இது தேவையில்ல. ஆனா ஒண்ண சொல்றேன். என் புருஷன் நல்லவன் தான். நான் தான் பாதை மாறினேன். நீங்களும் ஏதோ ஒரு பொண்ணுக்கு நல்ல புருஷனா இருப்பீங்க. நம்பிக்கை இருக்கு. உங்களை கட்டிக்க போற பொண்ணும் கொடுத்து வச்சவ தான். அதை கெடுக்க விரும்பல. என் பாதையில் என்னைப் போக விடுங்க என்று சொல்லி விட்டு சென்றாள்.

இப்போது கல்யாணம் ஆகி குழந்தையோடு அந்த மாலுக்கு பல முறை சென்றாலும் அந்த மாலில் வாட்ச் ஷோரூம் அப்படியே இருக்கிறது. மாலதியை மட்டும் காணவில்லை. அவளைப் பற்றிய நினைவுகள் மட்டும் மறக்கவே முடியவில்லை.

நன்றி!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000