This website is for sale. If you're interested, contact us. Email ID: storyrytr@gmail.com. Starting price: $2,000
சென்ற பகுதியின் தொடர்ச்சி..
ஜோதியை நினைத்து கை அடித்த பின்னும் அவளை பற்றிய நினைவுகள் மனதை விட்டு நீங்காமல் தான் இருந்தது. அவளின் கார்மேக கூந்தல், காற்றில் பறந்து முகத்தில் விழுந்த அந்த தருணம் நான் அந்த முடியாக இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்ற எண்ணம் வந்து போயின..
காற்றில் கலைந்து பறந்தது அவளின் முடி மட்டுமல்ல போட்டு இருந்த துப்பாட்டாவும் தான்.. அவளின் கையில் பிடித்திருந்தாலும் காற்று அதிகமாக வீசியதால் பறந்து அவளின் கனியாத சிறிய கொய்யாகனி சுடிதாரில் தெரிந்தது.. அக்ஸிலேட்டரை முறுக்கிய போது அந்த கொய்யாகனிகள் என் முதுகில் உரசிய அந்த நொடியை இப்போது நினைத்தால் கூட மனம் ஒருமாதிரி சந்தோஷத்தில் விடாமல் துடிக்கிறது..
இதலாம் ஒரு பக்கம் நினைத்தாலும் என்னுடம் பேசிய அந்த சில நிமிட பேச்சு என்னை ஏதோ செய்தது. அவளின் அழகை பார்த்து ரசிப்பதற்கு முன்பே காம குரலை கேட்டு அதில் தான் மயங்கினேன். மயக்கத்தில் தான் இன்னும் இருக்கிறேன். இன்னும் முழிக்கவில்லை. அவளின் அழகையோ பேச்சை பற்றி நினைத்தாலே மனம் உடலும் சந்தோஷத்தில் குதுக்கலம் அடைந்து விடுகிறது.
திருமணம் மட்டும் ஆகாமல் அவளை பார்த்திருந்தால் அவளையே திருமணம் செய்து காலம் முழுவதும் கட்டிய கணவனாக இருந்திருப்பேன். இப்போது அவளின் மனதில் இடம் பிடித்து மனது வைத்தால் மட்டுமே ஓரளவு ஒட்டிக்கிட்ட கணவனாக கூட இருக்க முடியும்.. பார்க்கலாம்.. காலத்தில் கட்டாயத்தில் அது நடக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக நடக்கும் என என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
என்னை வேறு ஒரு செயலில் ஈடுபடுத்திக் கொண்டாலும் அவளின் நினைவுகளும் பேசிய அந்த பேச்சுகளும் வந்து செல்ல தவறவில்லை. அவளை நினைக்கும் ஒவ்வொரு கணமும் மனமும் உடலும் காம உணர்ச்சிகளால் புத்துணரச்சி அடைய தவறவில்லை.
அந்த காம உணர்ச்சிகளால் ஒவ்வொரு முறையும் ஆண்மையும் எழுச்சி பெற்று தலை தூக்க தவறவில்லை. என் காம உணர்ச்சியைக் கூட உள்ளுக்குள் கட்டுபடுத்த முடிந்தது. ஆனால் எழுச்சி பெற்ற ஆண்மையை கட்டுபடுத்த (மறைக்க) முடியாமல் தவியாய் தவித்தேன்.
அதன் பின் அவளை நினைக்க மட்டுமே முடிந்தது. அவள் தென்படுவளா என பார்த்தேன். இல்லை.. அவளின் கணவன் கூட உடலுறுவு கொள்வாள் என நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை.. இரவு படுக்கும் போது வாட்ஸ்ஆப்ல் ‘தேங்க்ஸ் அன்ட் குட் நைட்’ என புதிய எண்ணில் இருந்து வந்திருந்தது..
டிபியில் தீபஜோதி படம் இருந்தது.. அவளின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு படத்தை வைத்திருந்தாள். அவள் ஆன்லைன் இருக்கிறாளா பார்த்தேன்.. இல்லை என்றவுடன் அவளை நினைத்துக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தேன்..
மறுநாள் காலையில் அவளை பார்க்க என் அம்மா சுப்ரபாதம் பாடுவதற்கு முன்பே எழுந்து கீழே போனேன். அந்த விடிய காலையில் எழுந்து வந்ததை பார்த்து என் அம்மா மேலையும் கீழேயும் கண்ணை கசக்கி பார்த்தார்..
“டே என்னடா.. காலங்காத்தால எந்திரிச்சு இப்படி பேய் மாதிரி வந்திருக்க..”
“ஏன்? இப்ப எந்திருச்சா என்ன? உனக்கு எதுவும் பிரச்சனையா?”
“இல்ல வழக்கமா இப்படி எந்திரிச்சு துரை வரமாட்டியே அதான் கேக்குறேன்.. இப்படி வந்திட்டா எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல.. காலையில கத்துறது மிச்சம் தான் எனக்கு..”
என் அம்மாவை தாண்டி வாசலுக்கு வந்தேன். நீண்ட வருடத்திற்கு பின் விடிய காலையில் எழுந்து வெளியே வந்து தெருவை பார்த்தேன்.. வெள்ளிக்கிழமை என்பதால் எல்லாருடைய வீட்டிலும் அழகான கோலம் போட்டிருந்தது. அதே மாதிரி எதிர்வீட்டிலும் போட்டிருந்தது..
அதை பார்த்தும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதை வெளிக்காட்டாமல் போய் டிவியை பார்த்தேன்.. அந்த தேவதையின் குரல் அவ்வப்போது கேட்டது.. அதை ரசித்துக் கொண்டே இருந்தேன்.. அந்த குரலை ரசித்ததில் மணியை பார்க்கவில்லை..
என் அம்மா மீண்டும் கத்த மணியை பார்த்து காலேஜ்க்கு கிளம்ப ஆரம்பித்தேன். வழக்கமான காலை வேலையை எல்லாம் முடித்து காலேஜ்க்கு கிளம்ப எதிர்வீட்டு ஏஞ்சல் மங்களகரமாக சிகப்பு சுடிதாரில் தேவதை போல் வந்தாள்.. சாத்தான் மாதிரி அவளின் மாமியாரும் கூடவே வந்தார்..
அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின் நான் வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வந்து வண்டியை எடுத்து ஸ்டாப்க்கு வர அவள் ஏற வேண்டிய காலேஜ் பஸ் வர சரியாக இருந்தது. அவள் ஏறியதும் நானும் அந்த பஸ் ஒட்டியே சென்றேன். நான் வண்டியில் வருவதை பார்த்து உதட்டை விரித்து புன்னகை சிந்தினாள்..
தலை குளித்து ஈரம் துவட்டாமல் விரித்து விட்டிருந்தாள்.. அவளை பார்த்து அழகாக இருக்க சைகை பண்ணினேன்.. அதை பார்த்து சிரித்து வெட்கபட்டாள்.. அவளிடம் சைகை பேசிய படி காலேஜை அடைந்தேன்..
வண்டியை நிறுத்தி விட்டு வழக்கமாக நண்பர்கள் இருக்கும் இடத்தில் போய் அவர்களிடம் அட்டன்ஸ் போட்டுவிட்டு இவள் வந்த பஸ் இருக்கும் இடத்திற்கு போய் பார்த்தேன். அந்த பஸ்ஸில் யாரும் இல்லை.. காலியாக இருந்தது. அடுத்து அவள் கிளாஸ் பக்கம் போய் பார்க்கலாம் என அவளின் கிளாஸ் நோக்கி நடந்தேன்..
அப்படி நடந்து செல்லும் வழியில் பெண்கள் இவளை சுற்றி கும்பலாக நின்று கொண்டிருந்தனர்.. இவளிடம் எதையோ செய்ய சொல்லி கையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தனர். அங்கு இருந்த பெண்களை பார்த்த போது அவர்கள் எல்லாம் என் வகுப்பில் இருக்கும் சில அடாவடியான பெண்கள் என்று தெரிந்தது.. உடனே நான் அங்கு போய் நிற்க அமைதி நிலவியது…
“ஜோதி என்ன ஆச்சு.. இவங்க எதுவும் கிண்டல் பண்ணி ராகிங் பண்ணாங்களா?”
அவள் அமைதியாக இருக்க.. அந்த கூட்டத்தில் இருந்த ஷாலு மட்டும்.
“இல்ல மச்சி.. புது பொண்ணா தெரிஞ்சது.. கேட்டதுக்கு நம்ம டிபார்மெண்ட் சொன்னா.. அதான் அப்படியே ஜாலியா பேசிட்டு இருந்தோம்..”
“யாரு நீங்க எல்லாம் ஜாலியா பேசிட்டு இருந்தீங்க… ஏன் டி பொய் சொன்னாலும் பொருத்தமாவே சொல்லமாட்டியா?”
“இல்ல மச்சி.. வேற எதுவும் பண்ணல.. என்னங்கடி சொல்லுங்க ஆமானு..”
“ஆமாடா.. வேறு எதுவும் பண்ணல..”
“உங்கள எல்லாம் நம்ப முடியாது” சொல்லி ஜோதி முகத்தை பார்க்க அவள் அமைதியாக இருந்தாள்.. ஆனால் நேற்று மாதிரியே முகம் சோகமாக இருந்தது..
“எதுவும் பண்ணலனா ஏன் டி முகம் வாடி இருக்கு” சொல்லி ஷாலு தலையில் தொடர்ந்து இரண்டு மூன்று முறை கொட்ட அவள் வலியால்
“மச்சி… மச்சி.. சாரி டா.. கல்யாணம் ஆகிடுச்சு.. அதான்.. இழுத்தாள்..”
அப்பவே தெரிந்துக் கொண்டேன்.. இவர்கள் என்ன கேட்டு இருப்பார்கள் என்று.. ஷாலு அப்படி சொன்னதும் மீண்டும் தலையில் கொட்ட அவள் வலியால் கத்த ஜோதியின் முகம் பிரகாசமானது…
“இனி இவ உங்களுக்கு எல்லாம் சிஸ்டர்.. புருஞ்சுதா…”
ஷாலு தலையை தடவிக் கொண்டே “சரிடா..”
“ம்ம். குட்..”
“ஆமா.. இவ உனக்கு சொந்தகார பொண்ணா?அவளை கிண்டல் பண்ணதுக்கு இந்த கொட்டு கொட்டுற.”
“ஆமா.. சொந்தக்கார பொண்ணு தான்.. நீங்க தான் இனி இவள யாரும் ராகிங் பண்ணிடமா பத்திரமா பாத்துக்கனும்…”
“நீ கொட்டுனது வலிக்குதுடா..”
“ராகிங் பண்ணப்ப அவளுக்கும் இப்படி தான மனசு வலிச்சுருக்கும்..”
ஜோதியை பார்த்து “ஏ மா புண்ணியவதி.. இவனோட சொந்தக்கார பொண்ணு சொல்லி இருந்தா எதுவும் பண்ணி இருக்கமாட்டேன்.. அவன்ட்ட கொட்டும் வாங்கியிருக்கமாட்டேன்” ஷாலு சொல்ல ஜோதியை வாயில் கையை வைத்து சிரித்துவிட்டாள்..
நான் மறுபடியும் அந்த கும்பலை பார்க்க..
“எதுவும் பண்ணமாட்டோம் மச்சி.. ஸ்சேப் ஆ கொண்டு போய் கிளாஸ்ல விட்டுறோம்..”
“ம்ம்.. அது..”
என்னை பார்த்து ‘தேங்க்ஸ்’ மட்டும் சொன்னாள் ஜோதி.. அவள் வெறும் ‘தேங்க்ஸ்’ மட்டும் சொன்னதற்கான அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை. அவள் சொன்ன ‘தேங்க்ஸ்’ நினைத்துக் கொண்டே அன்று முழுவதும் வகுப்பில் இருந்தேன்.. அவ்வப்போது எனக்கு நானே ‘தேங்க்ஸ்’ சொல்லி பார்த்துக் கொண்டேன்.
அவள் சொன்னது போல் அழகாக சொல்ல முடியவில்லை.. அன்றைக்கான காலேஜ் முடிந்தது.. இரண்டு நாள் விடுமுறை என்பதால் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. காலை போலவே மாலையிலும் அவளின் காலேஸ் பஸ் உடன் அவளை பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினேன்..
அன்று மாலை வெள்ளிக்கிழமை என்பதால் அவளின் மாமியார் அம்மாவை வந்து கூப்பிட
“என்னங்க”
“இல்ல இங்க பக்கத்துல கோவிலுக்கு போகனும்.. அதான் துணைக்கு வர முடியுமா? ”
“சரி இருங்க… விளக்கு மட்டும் ஏத்திட்டு வரேன்”
ஜோதியின் மாமியாரும் சரி சொல்லிவிட்டு அவள் வீட்டுக்கு போய்விட்டார். சிறிது நேரத்தில் என் அம்மாவும் என்னை வீட்டை பார்த்துக்க சொல்லிட்டு கோவிலுக்கு கிளம்பி எதிர்வீட்டில் போய் அவர்களை கூப்பிட முதலில் அந்த சாத்தான் ஜோதியின் மாமியார் தான் வந்தார்.
பின் இன்னொரு கொலுசு சத்தம் வரும் கேட்க நான் எட்டி பார்த்து மெய்மறந்து நின்றேன். ஜோதி உண்மையிலே தீப ஜோதியாக ஜீவாலையுடன் அழகில் மின்னினாள்.. சிகப்பு நிற புடவை நேர்த்தியாக கட்டி தலையில் மல்லிகை பூ வைத்து சில தங்கநகைகள் கழுத்தில் அணிந்து கொண்டு அந்த மாலையில், அழகில், மிளிரி கொண்டு மின்னினாள்..
அவளை அவளுக்கு தெரியாமலே என் போனில் விடியோ எடுத்தேன்.. அவர்கள் சென்ற பின் அந்த வீடியோவை ரிபீட் மோடில் போட்டு பார்த்து கொண்டிருந்தேன்.. என் அம்மாவுடன் சிரித்து சிரித்து பேசியது ஏதோ என்னுடன் பேசியது போல் ஒரு பிரம்மை இருந்தது. என் அம்மா வரும் வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் அம்மா வரும் சத்தம் கேட்க வீடியோவை நிறுத்திவிட்டு நெட் ஆன் செய்தேன்.. ஜோதி எதோ ஃபோட்டா அனுப்பி இருந்தாள். போய் பார்த்தேன். கோவிலுக்கு செல்லும் முன் அவள் கட்டிய சேலையுடன் ஒரு செல்பி எடுத்து அனுப்பியிருந்தாள்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் ஃபோட்டா எல்லாம் கேட்காமலே அனுப்புவாள் என நான் எதிர்பார்க்கவில்லை. நேற்று ‘தேங்க்ஸ் அண்ணா’ என சொன்னவள் இன்று வெறும் ‘தேங்க்ஸ்’ இப்போது கேட்காமலே ஃபோட்டா என கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. ஃபோட்டா கீழே எப்படி இருக்கேன்.. நல்லா இருக்கேனா.. பாத்து சொல்லுங்க ஸ்மைலியுடன் அனுப்பியிருந்தாள்.
அதற்கு பதிலாக. “சேலை கட்டிய செந்தாமரையே. செத்தே போனடி – சேலையில். உந்தன் அழகை கண்டு..”
என பதில் அனுப்பினேன்.. அவள் அப்போது ஆன்லைனில் இல்லை. அதனால் பதில் எதுவும் வராது என அமைதியாக இருந்துவிட்டேன். அவளின் குரல் மட்டும் எதிர்வீட்டில் இருந்து அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தது.
இடையிடையே அவள் எதுவும் பதில் அனுப்பியிருக்கிறளா என மொபைலை பார்த்துக் கொண்டேன். நான் அனுப்பிய பதில் கவிதையை இன்னும் பார்க்கவில்லை. அதனால் நானும் பதில் அனுப்பும் போது அனுப்பட்டும் என அதை பற்றி நினைக்காமல் இருந்துவிட்டேன்..
இரவு என் ரூமில் படுத்து மாலையில் எடுத்த வீடியோவை எடிட் செய்திட்டு இருந்த போது அவளிடமிருந்து அனுப்பிய கவிதைக்கு பதில் வந்தது. அதுவும் இது மாதிரி..
“உந்தன் கவிதையில் – ரசித்தேன் உந்தன் கற்பனை அழகையும் உந்தன் சொல் அழகையும் உந்தன் அழகுக்கு முன்னால் எந்தன் அழகு தோற்றுவிட்டது எந்தன் அன்பாளனே” கவிதையாக…
அவள் இப்படி கவிதையாக பதில் சொல்லுவாள் என எதிர்பார்க்கவில்லை. இந்த எதிர்பாராத கவிதைக்கு பதிலாக
“உன்னிடமிருந்து எதிர்பார்த்தது உந்தன் பதிலை மட்டுமே.. ஆனால் நீயோ உந்தன் பதிலை கவியாக பாடி எந்தன் கள்ளமில்லா நெஞ்சை எந்த அறிவிப்புமின்றி களவாடினாய்” என அனுப்ப அவள்… போதும்.. போதும்.. படிக்க படிக்க ஒரு மாதிரி ஃபீல் ஆகுது சொன்னாள்..
“அப்படி என்ன சொல்லிட்டேன்”.
“நீங்க கவிதையா சொல்வீங்க எதிர்பார்க்கல”.
“நானும் நீ பதிலுக்கு கவிதை சொல்வேனு எதிர்பார்க்கல”.
“ம்ம்..”
சிறிது நேரம் இருபக்கம் மௌனம். பின் அவள்..
“சேலை கட்டியிருந்தது எப்படி சொல்லுங்க..”
“அதான் சொன்னேன்ல.
அப்படி கேட்கல.. சாதாரணமா சொல்லுங்க..”
“ம்ம்.. வானவில் மாதிரி வந்து நின்ன என் முன்னாடி.. சின்ன குழந்தை ரசிக்குற மாதிரி உன்ன பாத்து ரசிச்சேன்..”
“ம்ம்”
“ஆனா.. நீ ஃபோட்டா அனுப்புனது லேட்டா தான் பாத்தேன்.. ஆனா அதுக்கு முன்ன உன்ன பார்த்து பிரம்மிச்சு போனேன்..”
“அப்படியா எப்போ பாத்தீங்க..”
“நீ என் அம்மா கூட பேசிட்டு இருக்கும் போது மறைஞ்சிருந்து வீடியோ எடுத்தேன்.. அத பாத்து ரசிச்சிட்டு இருந்தேன்.. லேட்டா தான் நீ அனுப்பின ஃபோட்டா பார்த்தேன்..”
“ம்ம்.. அப்போ திருடன் மாதி திருட்டுதனமா என்ன வீடியோ எடுத்திருக்கீங்க”
“அப்படி பாத்த நீயும் திருடி தான்.”
“நானா.? உங்ககிட்ட எத நா திருடினேன்.”
“ம்ம்.. என் மனச தான்.”
“அதலாம் நா திருடல..”
“ம்ம் என்கிட்ட என் மனசு இல்ல. அப்ப நீ தான் திருடி இருக்க..”
“அதலாம் இல்ல.. நீங்க பொய் சொல்றீங்க..”
“யாரு நா பொய் சொல்றனா.. திருடினத யாருமே முதல்ல ஒத்துக்கமாட்டாங்க..”
“ம்ம்.. நல்ல தான் பேசுறீங்க.”
“ஆனா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அது நியாபகம் இருக்கட்டும்.”
“நியாபகம் இருக்கு.. இருந்தாலும் நீதான மனச திருடனதுக்கு பதில் கேட்டா சொல்லமாட்ற.”
“அதலாம் சொல்ல முடியாது” என சொல்லவிட்டு ஆப்லைன் போய்விட்டாள்.. அவளுக்காக மீண்டும் சில நிமிடம் வருவாளா என காத்திருந்தேன்.. ஆனால் அவள் வரவில்லை.. அவள் அனுப்பிய செல்பி பார்த்து ரசித்து லயத்தில் என்னையும் அறியாமல் கண் மூடினேன்..
தரிசனம் தொடர்ந்து கிடைக்கும்..
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: storyrytr@gmail.com. Starting price: $2,000