This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
அனைவருக்கும் வணக்கம். நான் எழுத இருக்கும் இந்த தொடர் இவ்வளுவு வரவேற்பை பெரும் என்று நொடிப்பொழுதும் எண்ணவில்லை. படித்து பாராட்டியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
எவ்வாறு எதார்த்தமாக எழுத்துக்குறீர்கள் என்று பலர் விசாரித்து இருந்தனர். நான் இங்கு எழுதுபவை எல்லாம் கற்பனைகள் அன்றி என் வாழ்வில் நடந்த முற்றிலுமான உண்மை சம்பவம். எனவே உங்கள் அன்றாட வாழ்வில் மிக எளிதாக இதனை ஒப்பிட்டு கொள்ள முடியும். நன்றி.
அகிலாவை அரை மணி நேரம் அருகில் நின்று கண்கள் கலந்து காமம் தழுவி பார்த்து பேசிய பின்பு எங்கள் நெருக்கம் அன்றில் இருந்து கொஞ்சோம் நன்றாகவே அதிகரித்தது.
அகிலா என் தாய் தந்தை உடன் கூட நல்ல நெருக்கம் அனால். என் அம்மாவும் பெரிய ஆண் துணை இல்லாத வீடு என்று சற்று பாசமாக பழகினாள். உணவு பரிமாற்றம், சாயந்தரம் அரட்டைகள் என கச்சேரி காலை கட்டியது.
நானும் கல்லூரி முடிந்த உடன் நண்பரகள் உடன் ஊரு சுற்றுவதை தவிர்த்து நேராக வீடு வந்து பழகினேன்.
காலை எழுந்து கீழ் இறங்கி வரும் போதும், “குட் மார்னிங்.”
கல்லூரி செல்லும் போது, ” சாப்பிட்டாச்சா; சரி மா பாய்.”
வீட்டின் வீதி திரும்பும் போது, “ஹாய், வந்தாச்சா மா!” என்று எல்லாம் பேச்சுக்களும் அழகிய செய்கைகளாக நடைபெற்றுக்கொண்டு இருந்ததன.
ஒரு வெள்ளி இரவு, மாலை 7 மணி, கோடை மாத வெக்கை தாளாமல் வீதியில் அனைவரும் வெளியில் அமர்ந்து வெட்டி கதை பேசிக்கொண்டு இருந்தனர்.
நானும் மின்துண்டிப்பான நிலையில், படம் பார்க்கவும் முடியாமல் உள்ளே இருக்கவும் முடியாமல் மாடியில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்டு நடைப்போட்டுக்கொண்டு இருந்தேன்.
அகிலாவின் காம்பௌண்ட் எட்டிப்பார்த்தால் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. நானும் பாடலில் மூழ்கி இருந்தமையால் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை.
என்ன பாடல் என்று பெரிதாய் ஞாபகம் இல்லை ஆனால் ஏதோ இளையராஜா மெலடி என்று மட்டும் ஞாபகம் உள்ளது. நானும் கூட சேர்ந்து பாடிக்கொண்டு மாடியின் ஓரம் வந்து நிமிர்கையில் மொபைல் வைத்து செய்கை செய்து கொண்டு அகில நின்றுகொண்டு இருந்தாள்.
இருள் சூழ்ந்த நிலையில் பெரிதாய் ஏதும் தெரியவில்லை என்றாலும் அது அவள் தான் என்பது அளவுக்கு தெரிந்தது.
நானும் மொபைல் (நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக்) வெளிச்சம் வைத்து செய்கை செய்ய இம்முறை அவளுக்கும் தெரியவில்லை. நானும் புரிந்துகொண்டு “இருங்க, நான் கீழ வரேன்.” என்று செய்கை காமித்து படி இறங்கி சுற்றி காம்பௌண்ட் அருகே சென்றேன்.
“என்ன சார்! எவ்ளோ நேரம் லைட் காமிக்குறது. அப்பிடியே போன்ல மூள்கிட்டிங்களாக்கும்.” என்று நக்கலோடும் உண்டாகிய நெருக்கத்தோடும் ஆரமித்தாள்.
“இல்லைங்கா!, சும்மா நடந்துட்டு இருந்தேன். கரன்ட்டும் இல்லையா படமும் பாக்க முடியல.” என்றேன் கொஞ்சோம் பணிவாக.
“யப்பா! அப்படி ஆச்சும் கொஞ்சோம் சத்தமில்லாம இருக்கட்டும். எப்ப பாத்தாலும் டம்! டாம்ம்னு! என்னத்தான் படம் படம்ன்னே பாப்பியோமா!” என்றாள்.
“அவ்வளவு சத்தமான கேக்குது!” என்றேன் நக்கல் தோரணையில்.
“ஆமா! மனுஷன் வீட்டுக்குள்ள உட்கார முடியாத அளவுக்கு கேட்க்கும். நான் குட்டிஸ் கிட்ட எல்லாம் திட்டிட்டே இருப்பன். கொஞ்சோம் கம்மியா தான் வெச்ச என்னவாம்ன்னு. ஏதோ ஊரே கூட சேர்ந்து படம் பாக்குறமாரி சத்தம். வேற வேலையே இருக்காதான்னு” என்று வெகுளியாக சலித்துக்கொண்டாள்.
“பார்ரா! வேற வேலையும் தான் இல்ல. போர் அடிக்கும். படம் தான் இருக்கே ஒரே என்டேர்டைன்மெண்ட். அதும் எனக்கு ரொம்ப புடிக்கும். எவனையும் கண்டுக்க வேண்டியதே இல்ல.” என்றேன்.
“ஏன்? அப்பா அம்மா கிட்ட எல்லாம் பேசுனா கொறஞ்சு போயிருவீங்களோ சார். அந்த இங்கிலிஷு படத்தையே கட்டி ஆழமா இங்க இருக்கவங்க கிட்டயும் எல்லாம் கொஞ்சோம் பேசுங்க அப்டின்னாச்சு கொறையாதான்னு பாப்போம் அந்த உடம்பு!” என்று நக்கல் அவள் நக்கல் மிஞ்சியது.
“ம்ம்ஹ்ம்.. பேசிட்டாலும். அம்மாட்ட பேசுனா சண்டை. அப்பாட்ட பேசுனா மொக்க. வேற யார்ட்ட பேசுறது.” என்றேன்.
“எங்க கிட்ட எல்லாம் பேச தோணாது போல..” என்றாள்.
“அதான் பேசிட்டு இருக்கனே. வேற வழி! ” என்று நக்கலை கையில் எடுத்துக்கொண்டேன்.
“எங்க கிட்ட எல்லாம் பேச தோணாது போல..” என்றாள்.
“அதான் பேசிட்டு இருக்கனே. வேற வழி! ” என்று நக்கலை கையில் எடுத்துக்கொண்டேன்.
“அதான பாத்தேன் என்ன அடக்கி வாசிக்குரன்னு. வழியில்லாம எல்லாம் என்கிட்ட பேச வேணாம் யாரும்” என்றாள் புன்முறுவலுடன்.
“பரவலா! பொழச்சு போங்க. கொஞ்சோம் அழகா வேற இருக்கீங்க. நம்ம ஏரியாளையும் சுத்தி எந்த புள்ளையும் இல்ல.” என்று நெருக்கத்தை வளர்த்தினேன்.
“ஓஹோ! சரி ரொம்ப கலாய்க்காத என்ன.” என்று சற்று குறுகலாக முடித்து விட்டாள்.
“ஹ்ம்ம் ..” என்று அமைதியானேன்.
“நாளைக்கு காலேஜ் இருக்கா? லீவா?” என்று வினவினாள்.
“லீவு தான். எப்படியும் விடிய விடிய படம் தான் பாக்கணும். காலைல தூங்கிப்பேன்.” என்றேன்.
“நாளைக்கு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றாள்.
“என்னனு சொல்லுங்க..,” என்றேன்.
சற்றும் எதிர்பாராமல், “அப்பா கிட்ட ஒரு ஸ்கின் டாக்டர் பத்தி விசாரிச்சிருந்தேன். ஆர் எஸ் புறம் ல இருக்காராம். ரொம்ப கூட்டமா இருக்கும் டோக்கன் போட்டு பக்க ரொம்ப நேரம் ஆகும் உனக்கு லீவு இறுக்கப்ப வேணுனா கூட்டிட்டு போக சொல்றேன்னு சொன்னாரு. உனக்கு ஓகேன்னா நாளைக்கு போயிட்டு வரலாமா.”
“ஓ! போலாமே. எத்தனை மணிக்கு போகணும்?” என்றேன்.
“ஈவினிங் 5 க்கு போன நைட் 10 மணி ஆயிரும். தனியாக போக பயமா இருக்கு அதான்..” என்று இழுத்தாள்.
“சரிங்கா! போலாம். நான் அப்பா கிட்ட சொல்லிக்குறேன்.” என்றேன்
“வேணாம்! வேணாம்! நானே அப்பா கிட்ட கேட்டுக்குறேன். நீ ஏதும் தெரிஞ்ச மாறி காட்டிக்க வேண்டாம்.” என்று ஆர்பரித்தாள்.
நானும், “ஓகே. அப்புறம் சாப்டாச்சா ..” என்று வழக்கமாய் தொடர கரண்ட் வந்துவிட்டது.
ஒரு நொடி சொக்கிவிட்டேன், தலைக்கு குளித்து, உச்சியில் குங்குமம் இட்டு, நெற்றியில் சன்னமாய் ஒரு சந்தனமும் மேலே குங்குமமும் வைத்து இருந்தாள். தலைக்கு குளித்து காய்ந்த முடிகள் எண்ணெய் வைக்காமல் அங்கும் இங்கும் அழகாய் பறந்து கொண்டு இருந்தது.
உருகி போய் அவளை உற்று நோக்கும் போது ஒரு நறுமணம் மெல்ல பரவியது. கொடிய இருள் இவ்வளவு நேரம் இதை மறைத்து வைத்திருந்ததை எண்ணி நொந்தேன். காமம் தாண்டி ஒரு போதை மனதில் ஏறியது. ப்ளூ கலர் நயிட்டி மற்றும் கையில் இரண்டு தங்க வளையல்கள்.
அழகாய் ஒரு ரோஜாப்பூ தலையில் என தேவதையாய் இருந்தாள். என்னை அறியாமல் ஒரு கிரக்கம் கொண்டது அவள் மேல். விட்டு விலக மனம் முதல் முறை நொந்தது. இனியும் இவளிடம் நேரம் தொடராதா என்று ஏங்க ஆரமித்தது. நான் கிறங்கி போய் நிறப்பதை கண்ட அவள்
“டேய், என்ன பேச்சே காணோம். நான் கிளம்புறேன்னே. நீ எதுமே சொல்லாமே பாத்துட்டு இருக்க ஏதோ புதுசா பாக்குற மாறி. டேய்ய் !” என்று கொஞ்சம் குரலில் செல்லமாய் அதட்டினாள்.
“ம்ம்ம். ஒன்னும் இல்ல. அழகுல மயங்கிட்டேன். டக்குனு வெளிச்சம் வந்ததும் கொஞ்சோம் பயந்துட்டேன்.” என்று வலிந்து பின் நாட்களில் சமாளித்தேன்.
“ம்ம்ம்ம்! பாத்து. சரி! நான் காலைல வரேன் அப்பா அம்மா கிட்ட பர்மிசன் வாங்க. குட் நைட்.” என்று ஒரு முறை கண்ணில் உற்று நோக்கி நகர்ந்தாள்.
“இனி காலைல தான் பாக்க முடியுமா … ஹ்ம்ம். சரி குட் நைட்!.” என்று நகர்ந்தேன்.
“அடடா ! போ போ நடிக்காத” என்று சென்று விட்டாள்.
நானும் நகர்ந்து வருகையில் என் அம்மா “எங்கடா இந்த பக்கம் இருந்து வர. நான் நீ மேல இருப்பன்னு நினைச்சுட்டு இருக்கேன். இங்க என்ன பண்ற.” என்றாள்.
நான் கொஞ்சோம் சமாளிக்கும் விதமாக “பக்கத்துக்கு வீட்டு பையன் நின்னுட்டு இருந்தான், பேசிட்டு வந்தேன்.” என்றேன்.
“காம்பௌண்ட் கிட்ட எல்லாம் நின்னு பேசி பழகாத. ஆம்பளை இல்லாத வீடு. தேவை இல்லாத வேலை எல்லாம் பண்ணாத என்ன.” என்று கொஞ்சோம் அதட்டி உணவு பரிமாற சென்றாள்.
கிரக்கம் எல்லாம் போய் கொஞ்சோம் பயத்துடன் தப்பித்தோம் என்று சாப்பிட்டு விட்டு என் ரூமிற்கு வந்து சேர்ந்தேன். இம்முறை காமம் பெரிதாய் எட்டி பார்க்கவில்லை என்றாலும் ஒரு ஆவலும் எப்போது அடுத்த முறை பேசுவோம் என்ற காத்திருப்பதும் ஒரு வித உணர்வை தந்தது.
மறுநாள் மதியம் 12 மணிக்கு மேல் தான் முழித்தேன். இரவெல்லாம் படங்கள் பார்த்து விட்டு தூங்கியதில் விடிந்து ரொம்ப நேரம் ஆகி இருந்தது. மிகவும் சோர்வாக எழுந்து கீழே வர படிக்கட்டு அடைந்தேன். எட்டி பார்க்க காம்பௌண்டில் ஒரு ஆள் கூட இல்லை. அகிலா வீட்டு ஜன்னல்களும் அடைத்திருந்தன.
நானும் ஏமாந்தவனாய் சோகத்தில் கீழே வந்தேன். மதிய உணவு தயார் ஆகிக்கொண்டிருக்க ஒரு பாத்திரத்தில் ஏதோ உருளைக்கிழங்கு வறுவல் இருந்தது.
“இது என்னம்மா கொஞ்சமா பண்ணி வெச்சுருக்க. நீ சமைச்ச மாறியே இல்லையே.” என்று விசாரித்தேன்.
“ம்ம், அது பக்கத்துக்கு வீட்ல அகிலா கொண்டு வந்தா உனக்கு வேண்டி. அப்புறம், ஏதோ டாக்டர் கிட்ட போகணுமா கூட்டிட்டு போக முடியுமான்னு கேட்ட நான் உன் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன். முடிஞ்சா ஓரெட்டு கூட்டிட்டு போயிடு வந்துருடா பாவம். அந்நேரம் பஸ்லயும் போயிடு வர முடியாது.” என்றாள்.
“ம்ம்ம், சரி சரி போறேன். எத்தனை மணிக்காமா?” என்றேன்.
“சாய்ந்தரமா 4 மணிக்குமேல் புறப்பட்ட சீக்கிரம் வந்தரலாம்.” என்றாள்.
“சரி, போலாம்ன்னு சொல்லிரு.” என்றேன்.
“சரி சொல்லிறேன். இந்த ஒரு வாட்டி மட்டும் தான் கூட்டிட்டு போவான். எல்லாம் டைமும் போன யாரவது ஏதாவது நினைப்பாங்கன்னு சொல்லியே சொல்றேன்.” என்று கொஞ்சம் அம்மக்களுக்கு உரித்தான சங்கட்டதுடன் சொன்னாள்.
“ம்மோவ்., ஏன் நீயே இப்பிடி எல்லாம் யோசிக்குற. லூசா. ஹெல்ப் பண்ணுன மனசார பண்ணு இல்லையா முடியாதுன்னு பாலிஷா சொல்லிரு. அதா விட்டுட்டு கண்டத ஒளராத.” என்று சற்று எரிச்சலுடன் கடிந்து கொண்டேன்.
“நீயெண்டா என்ன திட்டுற. எவளாவது ஏதாவது பேசி தொலைக்க அதெல்லாம் தேவை இல்லாத பிரச்னை. நம்மளால எதுக்கு மத்தவங்களுக்கு பிரச்சன்னனு சொன்னேன்.” என்றாள் அப்பாவியாய்.
“இப்ப போகவா வேணாமா. சும்மா இருந்தவனை போட்டு வம்பு இழுத்துட்டு இருக்க நீ. வேற ஏதும் சொல்லாம அனுப்பி வைக்கறது வை போறேன். சும்மா அது இதுன்னு என்ன மண்டை காய வைக்காத.” என்றேன்.
“சரி! சரி! நானும் ஏதும் சொல்லல. போலாம்ன்னு சொன்னேன்னு மட்டும் சொல்லிக்குறேன். சாப்பாடு ஆச்சு. வா சாப்பிடலாம்.” என்றாள்.
அதிக வெப்பம் காரணமாக சலனம் ஏற்பட்டு 2 மணி முதல் மலை பெய்ய ஆரமித்து ஒரு மணி நேரம் கழித்து நின்றது. அதற்குள் மழை தொடர்ந்தால் அடுத்த வாரம் பார்த்து கொள்ளட்டும் என்று ஏன் அம்மா தடை விதித்து பின்பு தளர்த்திவிட்டாள்.
நானும் ஒரு வழியாக அகிலாவுடன் பைக்கில் செல்ல போகின்றோம் என்று ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் புறப்படலானேன்.
அப்போது வரை நான் அன்றைய தினம் அகிலாவை பார்க்கவே இல்லை. நான் கூட்டி செல்கின்றேன் என்ற விடயம் மட்டும் அவளை சென்று அடைந்திருந்தது.
4 மணி அளவில், ஹாலில் புறப்பட்டு அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திடிரென்று,
“ஹோய்! போலாமா..” என்று அகிலா குரல் ஒலித்தது.
கோல்டன் பார்டர் கொண்ட கருப்பு புடவையும், கருப்பு மெல்லிய ஜாக்கெட்டும், கருப்பு ப்ராவும், மல்லிகை பூவும், கோதிய தலை முடியும், பின்னிய ஜடையும், கையில் வளையலும் என்ற கருப்பு காப்புக்குள் அவள் சிவப்பு இடுப்பும், தொப்புள் குழியும், நெஞ்சுக்குழியும் லேசாய் தெரிய காமம் கண்ணை கட்டி தலைக்கு ஜிவ்வென்று ஏறியது.
“ப்ப்பா.. செமயா இருக்கீங்க.” என்று என்னை மீறி தானாக வந்துவிட்டது.
“உண்மையாவா. தேங்க யு டா! அம்மா எங்க .. சொல்லிட்டு கிளம்பலாம்.” என்றாள் உள்ளே சென்றாள்.
என் அம்மாவின் பார்வை அவள் மேல முழுதாய் பட ஒரு ஸ்கேன் செய்து விட்டு ஒரு பின் ஊசி எடுத்துக்கொடுத்து மாராப்பை இடுப்பை மறைக்குமாறு குத்த சொல்லிக்கொடுத்தாள்.
பின் அம்மாவிடம் சொல்லி புறப்பட்டோம்.
“சீக்கரம் வந்துருங்க. ரொம்ப லேட் ஆச்சுன்ன அப்புறம்கூட பாத்துக்கலாம்.” என்று அனுப்ப மனமில்லாமல் தான் அனுப்பினாள்.
“சரிம்மா!” என்று வண்டியை கீழே இறக்கி அகிலா ஏற தோதாய் நிறுத்தினேன்.
அகிலா கேட்டினை மூடி விட்டு என் அருகில் வர ஒரு படபடப்பு ஏற்பட்டு கொஞ்சோம் பயந்தேன். மெல்ல அருகில் வர அவள் தலையில் உள்ள பூ வாசமும் அவள் நறுமணம் என்ன சொக்கு நூறாக்கியது.
“மா! ஏறவா?” என்றாள்.
“ம்ம்ம், ஏறுங்க. போலா.” என்றேன்
மெல்லமாய் காலை வைத்து ஊன்றி வண்டியில் இருந்த ஹோல்டர் பிடித்து என் மேல் படாதவாறு அமர்ந்தாள். என் அம்மாவிடம் சொல்லிவிட்டு வண்டியை செலுத்தினேன்.
அகிலாவுடன் உடல் நெருக்கம் அரமித்ததை அடுத்த பகுதியில் முழு காமம் நிறைந்த பாகமாய் எழுதுகின்றேன். வாழ்வில் நடந்த சம்பவம் என்பதனால் கற்பனை கலக்க முடியவில்லை.
இந்த தொடரில் காமம் கமியாக இருப்பதற்கு மன்னிக்கவும். கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புக்கு [email protected]
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000