This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
திருமண மலர்கள்:
வணக்கம் நண்பர்களே. நான் உங்கள் விஜய். ஒரு இதமான காதல் + காமம் கொண்ட கதையை படிக்க தயாராய்யிருங்கள். ஒரு நெடுந்தொடறாக உருவாக்கி இருக்கிறேன்.
சரி கதைக்கு போவோம். !!
சென்னை வந்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. bank உத்தியோகம் கை நிறைய சம்பளம். வாழ்க்கை சுகமாக சென்று கொண்டு இருந்தது. தனி கட்டை. அப்பா அம்மா இறந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. உடன் பிறந்த சகாக்கள் யாரும் இல்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எப்போவாவது பீர் அடிப்பேன். new year அன்று மட்டும். மற்ற படி எதற்கும் அடிமை ஆகவில்லை. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எனக்கு பிடிக்கும். இதனால் காலையில் ஜிம் சென்று வருவது என் வழக்கம்.
அண்ணா நகரில் சிறு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில். நான் மட்டும் வசிக்கிறேன். அந்த இடம் middle class மற்றும் high class மக்கள் அதிகம் வசிக்கும் decent டான பகுதி.
திருமண வயது வந்ததால். பக்கத்தில் வசிக்கும் அனைவரும் எப்ப கல்யாணம் எப்ப கல்யாணம் என்று கேட்டு கொண்டே இருப்பார்கள். நானும் பண்ணலாம் இப்ப என்ன அவசரம் என்று வலிய வலிய சிரித்து விட்டு கடந்து விடுவேன். இதே தான் office லயும். ஆண்களை விட பெண்கள் staff தொல்லை தாங்காது. எப்படா கல்யாண சாப்பாடு பொடுவ என்று கேட்டு கொண்டே இருப்பார்கள். ஒரே தலை வலி தான் பதில் சொல்லி மாலாது. officeல் என்னை விட அனைவரும் வயதில் முத்தவர்கள் தான். அதனால் எல்லோரும் எனக்கு அக்கா அண்ணன் போல தான்.
நாட்கள் கடந்தது. கேள்விகளும் தொல்லைகளும் அதிகம் ஆனது. சரி இந்த நட்சுல இருந்து தப்பிக்க கல்யாணம் செய்து கொள்வோம் என்ற முடிவிற்கு வந்தேன். வரன் பார்க்கும் ஒரு இனைய தளத்தில் பதிவும் செய்து வைத்தேன். அத்தோடு அதனை மறந்தும் போனேன்.
சில நாட்கள் கழித்து ஒரு no இருந்து கால் வந்தது. எடுத்தேன்.
hello. !!
hello. நீங்க விஜய் தான. !
ஆமாம் நீங்க. !
கல்யாண broker உங்க no கொடுத்தார். என் பெயர் ரவிச்சந்திரன். என் பொண்ணுக்கு வரன் பாக்கிறேன். அப்ப தான் உங்களை பற்றின profile அனுப்பிவைசாங்க. உங்களை பார்க்க முடியுமா???
கண்டிப்பா பாக்கலாம் என்னோட office address and home address உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். நீங்க எப்ப வேண்டும் என்றாலும் என்னை meet பண்ணலாம்.
ok. actually நான் இருப்பது கோவையில். so இரண்டு நாளில் நான் சென்னை வருகிறேன். வந்து உங்களை meet பண்றேன்.
ok sir. no problem.
சரி வைக்கிறேன். மறகாம address அனுப்பிவையுங்கள்.
mmmm. ok sir bye.
cell ல cut செஞ்சவுடன் தான் எனக்கு பல கேள்விகள் முளைத்தது. யார் இவர்கள். அந்த பெண் யார்?? அவள் எப்படி இருபாள்?? அவளுக்கும் எனக்கும் ஒத்து வருமா?? என்று பல கோடி கேள்விகள் தோன்றியது. !!
இருந்தும் முதல் முறை வந்த வரன். பார்ப்போம் என்னதான் ஆகும் என்ற சிறு careless.
இரண்டு நாட்களும் கடந்தது.
நானும் மறந்து எப்போதும் போல வேலையே முக்கியம் என்று எண்ணி வேலை செய்து கொண்டு இருந்தேன்.
என் வருங்கால மாமனர் சரியாக 11. 00 மணிக்கு நான் office போனசமயம் பார்த்து என் appartment வந்தார். என் விட்டு கதவு பூட்டு போட்டு இருந்தது. பக்கத்தில் உள்ள வீட்டின் கதவை தட்டினார். அவர்களும் கதவை திறந்தனர்.
சத்தியா அக்கா : சொல்லுங்க யார் நீங்க. !!
அம்மா வணக்கம். என் பெயர் ரவிச்சந்திரன். பக்கத்தில் விஜய் இருக்கார் இல்ல.
ஆமாம்.
அவரை பற்றி தெரிந்து கொள்ள வந்து இருக்கிகேன்.
நீங்க எதுக்கு அவரை பற்றி தெரிஞ்சிக்கணும்??
அம்மா நான் அவரை என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்து இருக்கேன். அதான் அவர் குணங்களை பற்றி தெரிந்து கொள்ள உங்களை கேட்கிறேன்.
ஓ. அப்படியா. sorry sorry. வாங்க உள்ளாற வாங்க.
இருக்கட்டும் மா பரவால்ல. !
sir. pls வாங்க. நான் வேற யாரோ என்று வெளியே நிற்க வைத்து பேசி விட்டேன். !!
பரவாலமா. உங்களுக்கு விஜய் பற்றி என்ன தெரியும்??
விஜய் எனக்கு கூட பிறக்காத சகோதரன். இதை விட என்ன வேண்டும். அவன் ரொம்ப ரொம்ப நல்லவன் sir. எனக்கு மட்டும் ஒரு தங்கச்சி இருந்தால் சாதி மதம் பார்க்காமல் கண்ணை மூடி கொண்டு கட்டிகொடுத்து இருப்பேன். அவ்லோ நல்ல பையன்.
அப்படியா. ??
sir. உங்க பொண்ணு கொடுத்துவச்சவ. அவனோட அப்பாவும் அம்மாவும் ரொம்ப ரொம்ப நல்லவங்க தான். சின்ன வயசுல கலப்பு திருமணம் செய்ததால அவர்களை இரண்டு குடும்பமும் ஒதுக்கி வச்சிடாங்க. இவர்களும் தன் சொந்த முயற்சியில் உயர்ந்து இவனை நால்லா படிக்க வச்சி நல்லா வழத்தாங்க. பாவம் ஒரு விபத்துல அவங்க இரண்டு பேரும் இறந்துடாங்க. கொஞ்ச நாள் இவன் ரொம்ப கஷ்டப்பட்டான். அப்பறம் நாங்க எல்லாரும் பேசி அவனை அந்த துக்கத்தில் இருந்து மீட்டு கொண்டுவந்தோம்.
அப்படியா. கேக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கு.
sir. எந்த ஒரு ஆம்பளையும் தனக்கு வர பொண்டாட்டி வரதச்ச்சனை கொண்டு வாரடும் நாம எதுக்கு குடும்பத்துக்கு தேவையான பொருள் வாங்க வேண்டும் என்று நினைப்பான். ஆனால் இவன் எப்படி என்று இப்ப காட்டுறேன் கொஞ்சம் இருங்க. ( உள்ளே சென்று சாவியை எடுத்தால் ) வாங்க போலாம்
என்னமா இது சாவி.
எப்போதும் என் கிட்ட சாவி கொடுத்துட்டு தான் office போவான். விஜய் வீட்டு சாவி தான். வாங்க உங்களுக்கு திறந்து காட்டுறேன்.
இல்லாமா வேண்டாம். அவர் இல்லாத போது அவர் வீட்டை திறக்க கூடாது.
sir. சும்மா என் கூட வாங்க. நான் எதுவும் அவன் கிட்ட சொல்ல மாட்டேன்.
இல்லமா. இது தப்பு. வேண்டாம் மா.
sir. வாங்க sir.
( வீட்டை திறந்து உள்ளே செல்கிறார்கள்)
வீடு முழுவதும் பளிச் என்று மின்னியது. எங்கு பார்த்தாலும் அலங்காரம். hallல் சுகமான sofa. பெரிய led Tv. அடுத்து கிச்சன் room ல். சமைக்க தேவையான அத்தனை பாத்திரங்கள். fridge. washing Machine. grainder என்று அனைத்து விதமான பொருட்களும். bedroom ல். a/c. மர கட்டில். dressing table. அலங்கார சிலைகள் என்று பார்க்கவே ரம்யமாக இருந்தது.
பார்த்திங்களா sir. இந்த பையன. தனக்கு என்று ஒருத்தி வரும் போது அவளுக்கு எதுவும் குறை இருக்க கூடாது என்று ஒரு குடும்பம் நடத்த தேவையான அத்தனை பொருள்களையும் வாங்கி வச்சிருக்கான் பார்த்தீங்களா.
ஆம்மாம் மா. ரொம்ப நல்ல பையன் தான் சரி நான் என் குடும்பத்தினர்ரோடு பேசிவிட்டு வருகிறேன். அப்படி இந்த திருமணம் நடைபெற்றால் நீங்கள் எல்லாரும் வந்து நல்லபடியா பண்ணி வைக்கணும்.
நல்லா சொன்னீங்க போங்க. அவனுக்கு கல்யாணம் என்பது எங்க குடும்பத்தில் நடக்கும் விசேஷம். சும்மா விடுவோம்மா. அது மட்டும் அல்ல எங்களை தவிர இங்கு 5 குடும்பங்கள் இருக்கு. எல்லாருக்கும் இவன் செல்ல பிள்ளை போல தான். நாங்க எல்லாரும் சேர்ந்து சீரும் சிறப்புமாய் நடத்துவோம் கவலை படாதீங்க.
ரொம்ப நன்றி மா. நான் வருகிறேன்.
ரவிச்சந்திரன் கோவை சென்றவுடன்:
உமா இங்க வா. !!( உமா என் அத்தை )
வாங்க எப்ப வந்திங்க.
இப்ப தான். எங்க ரம்யா. பிரியா எல்லாம்.
இதோ bedroom ல தான் இருக்காலுக. சரி போன விஷயம் என்னாச்சு.
அதுவா. அது வந்து. எல்லாம் ok தான். இரண்டு பசங்க profile கொடுத்தார் இல்ல broker.
ஆமாம்.
ம்ம்ம். அதுல ஒரு பையன் மட்டும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. but ஒரே ஒரு குறை தான் அந்த பையனுக்கு அப்பா அம்மா இல்ல. அதுமட்டும் இல்லாம கூட பிறந்ததும் யாரும் இல்ல. அவங்க அப்பா அம்மா கலப்பு திருமணம் செய்ததால அவங்க family circle எல்லாமே இவர்களை ஒதுக்கி வச்சுட்டாங்க. இவங்களும் ஒரு accidentல இறந்துடாங்க. இந்த பையனை பத்தி இவன் வேலை செய்ற இடத்துளையும் இவனுக்கு தெரியாம விசாரிச்சேன். இந்த பையன் தங்கி இருக்கிற appartment லையும் விசாரிச்சேன். எல்லாரும் அவங்க கூட பிறந்தவங்கள பத்தி சொல்ற மாதிரி நல்ல விதமா தான் சொல்றாங்க. என் மனசுக்கும் இந்த வரன் தான் சரி என்று தோணுது.
ஏங்க. எதுக்கு இங்க இருந்து அவ்வளவு தூரம் கட்டி கொடுத்து கஷ்டபடுறதுக்கு. இங்க கோயம்புத்தூர்ல இல்லாத மாப்பில்லையா???
அடியேய். என் ரெண்டு பொண்ணுங்களும் எங்க கட்டி கொடுத்தாலும் சந்தோசமா இருக்கணும் அது தான் எனக்கு வேணும். அவங்க கண்ணுல இருந்து ஒரு சிறு கண்ணிர் கூட வரகூடாது. அப்படி வச்சி பாத்துகுற மாப்பிளைக்கு தான் என் பொண்ணுகள கொடுப்பேன். அது எவ்வளவு தூரம் என்றாலும் எனக்கு கவலை இல்ல. போ போய் வேலைய பாரு. இந்தா இது தான் மாப்பிளை photo அவர் பேரு விஜய். உன் பொண்ணுகிட்ட காட்டு. புடிச்சி இருக்கா என்று கேட்டு சொல்லு. அடுத்து ஆக வேண்டிய வேலையை பார்க்கணும்.
முடிவு பண்ணிடீங்க இனி நான் சொல்லி மாறவா போகுது. photo வ காட்டுறேன் உங்க செல்ல புதல்வி கிட்ட.
( ரம்யாவும். ப்ரியாவும் இவர்கள் இருவர் பேசுவதையும் கதவின் ஓரத்தில் காதை வைத்து கேட்டுகொண்டு இருந்தனர் )
உமா bedroom கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவுடன்.
ப்ரியா: அம்மா. கொடு கொடு மாமா photoவ நான் தான் பார்பேன்.
ரம்யா: அடியே ஒத வாங்க போற. first பாக்க வேண்டியவ நானு. நீ ஏன் துடிக்கிற. அம்மா photoவ கொடுமா இங்க.
ப்ரியா: அம்மா first நான் பாத்துட்டு ok சொன்னவுடன் தான் மற்றது எல்லாமே. இல்ல இந்த கல்யாணத்தையே நிருத்திடுவேன் அப்பா கிட்ட சொல்லி.
உமா: அட ச்சி ஒரு photoக்கு போய் எப்படி அளவுதுங்க பாரு. பொண்ணுங்க மாதிரியா நடந்துகுறிங்க. அந்த காலத்துல நானெல்லாம் உங்க அப்பா முகத்த கூட. ‘
“helloooo” (ரம்யாவும் பிரியாவும் செர்ந்து ஒரே குரலில்)
ப்ரியா: உன் வாழ்க்கை வரலாறு எல்லாம் வேற எங்கயாவது போய் சொல்லு. இப்ப அந்த photo கொடுத்துட்டு வெளியே போய்டு.
ரம்யா: கொடுமா இங்க. ( என்று உமா கையில் இருக்கும் photo வை பிடுங்கினால் )
உமா: சீ சீ பொண்ணுங்கலா டி நீங்க. எக்கேடோ கேட்டு போங்க என்று தலையில் அடித்து கொண்டு வெளியே சென்றால்.
ப்ரியா. அக்கா. அக்கா காட்டுக்கா. என்று ரம்யாவை சுத்த. ரம்யா ப்ரியா கையில் சிக்காமல் சில்வண்டாய் பறந்தால். இருவரும் கட்டிலை சுற்றி சுற்றி அந்த photo வைத்து விளையாண்டு கொண்டு இருந்தனர். இது இவர்களுக்கு எப்போதும் நடக்கும் சண்டைகள் தான்.
பின்னர் ரம்யா தனது மார்புக்குள் photo வை வைத்து புதைத்து கட்டிலில் குப்புற விழுந்தால். ப்ரியாவும் ரம்யாவின் மேல் விழுந்தால். இருவரும் மேல்மூச்சு கிழ்மூச்சி வாங்கினார்கள். இருவரும் எதுவும் பேசாமல் சிரிக்க ஆரம்பித்தனர். அஹ. அஹ. அஹ. அஹ. அந்த அறையே சிரிப்பொலியில் சிதைந்தது. பின்னர்
பிரியா; அக்கா ப்ளீஸ் க்கா போட்டோ காட்டுங்க.
ரம்யா: சரி சரி கொஞ்சம் எந்திரி பார்க்கலாம். சீக்கிரம் எந்திரி டி முதுகுவலிக்குது
இருவரும் எழுந்து போட்டோவை பார்த்தனர்.
பிரியா: அக்கா. மாமா சூப்பர் இல்ல.
ரம்யா: போட்டோவில் உள்ள என் கண்களையே உற்று பார்த்து கொண்டிருந்தாள்.
பிரியா: அக்கா. உன் கிட்ட தான் பேசுறேன்.
ரம்யா தன் சுய நினைவை அடைய நீண்ட நேரம் எடுத்தது.
தொடரும்.
எங்களை Twitter இல் பாலோவ் செய்யுங்கள். அதில் இனி காம போட்டோக்கள் பதிவு செய்ய உள்ளோம் கீழே இருக்கும் லின்க்கை கிளிக் செய்து பாலோவ் செய்யவும். @tamil_kamaveri.
குறிப்பு;
இந்த கதையை தொடர பெண்கள் உங்கள் ஆதரவை எனக்கு email செய்யவும். அப்போது தான் அடுத்த episode தொடர்வேன் எனது E-mail id: [email protected] com. உங்கள் ரகசியம் கண்டிப்பாக பாதுகாக்கபடும். முழு நம்பிக்கையோடு mail செய்யுங்கள்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000