This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
அத்தியாயம் 7: (தொடர்ச்சி):
சந்தியா அருணிடம் உதட்டளவில் கூறினாலும், மனதளவில் குழப்பத்துடனேயே காணப்பட்டாள். அவளுடைய முகத்தினை வைத்தே, அக்கா ஏதோ குழப்பமாக இருக்கிறாள் என்பதனை உணர்ந்து கொண்டு, அருணே அவளிடம் சென்று,
அருண் : என்னகா என்ன ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி இருக்கிற?
சந்தியா : ஒன்னும் இல்லடா… (என்று தயங்கியபடியே கூர)
அருண் : அக்கா நான் உன் தம்பிக்கா.. என்கிட்ட ஏன் தயக்கம்..
சந்தியா : அது இல்லடா…. (மீண்டும் தயக்கம்)
அருண் : அக்கா என்ன குளிக்க யாராவது துணைக்கு வேண்டுமா? (என்று தானே முன்வந்து கேட்க)
சந்தியா : அதேல்லாம் ஒன்னும் இல்லடா..
அருண் : அப்புறம் என்ன கா….
சந்தியா : டேய்… அது வந்து…. தொடையில……..
அருண் : அக்…கா……. என்னகா… சொன்னால் தானே தெரியும்?
சந்தியா : தொடையில் தண்ணி பட கூடாதுனு ஷீபா சொன்னால, அதுக்கு தான் எப்படினு தெரியல, ஐஸ்வரியா இருந்தாவாவது கொஞ்சம் அதுல படாதது போல தண்ணி ஊத்துவா, நானும் அதுல படாம பார்த்து குளித்துக்குவேன்.. இப்போ…. (என தயங்க)
அருண் : (சிரித்துக் கொண்டே) ஆமாம்.. அவ பெரிய மனுசி தொடையில தண்ணி படாம ஊத்தீட்டாலும். எப்படி தண்ணி ஊத்தினாலும் தண்ணி கண்டிப்பா அந்த இடத்தில் படதான் செய்யும் கா.. நல்ல வேலை, இப்பவே கேட்டீங்கல….
சந்தியா : என்ன டா சொல்லர… (சிறிது யோசித்து) ஆமாம் டா, எப்படி குளித்தாலும் தண்ணி அங்க வடியதான்டா செய்யும். அப்போ, டவல் பாத் தான் எடுக்கனுமா.. அப்படி எடுத்தாலும் எனக்கு முழுவதுமாக குளித்த திருப்தி இருக்காதே டா… என்ன டா பண்ரது?
அருண் : அதுக்கு ஏன்கா.. பீல பண்ணர, அது தான் உன் தம்பி இருக்கிறேன்ல…
சந்தியா : நீ என்னடா பண்ணபோர?
அருண் : கொஞ்சம் இரு..
என்று சொல்லிவிட்டு, படியேறி அவன் ரூமிற்கு சென்று ஒரு நீளமாக பாலித்தின் கவரை எடுத்து வந்தான். வந்தவன் சந்தியாவிடம் வந்து, இத கட்டீட்டு குளிங்க கா..
சந்தியா : டேய் இருந்தாலும் கொஞ்சம் பயமா தான் இருக்குது டா.. தண்ணி தெரியாம உள்ள போய்டாலும் ஆபத்து டா…
அருண் : அதெல்லாம் ஒன்னும் உள்ள போகாது டைட்டா கட்டினா போதும். இரு நானே கட்டி காட்டரேன்.. (என்று சொல்லி அவள் அருகில் வர)
சந்தியா : (சிறிது பய உணர்வுடன்) டேய்.. அதெல்லாம் வேண்டாம் டா..
அருண் : ஏன் கா.. இதுல என்ன இருக்கு?
சந்தியா : (சிறிது தயக்கத்துடன்) உள்ள எதுவும் போடல டா.. புரிந்துக்கோ…
அருண் : (மென்மையாக சிரித்துக் கொண்டு அவள் கண்ணத்தில் லேசாக தட்டி) மண்டு மண்டு.. நீ என் அக்கா கா… இருந்தாலும் நீயும் ஒரு வளர்ந்த பெண் தானே.. ஒரு வளர்ந்த பெண்ணிடம் எப்படி நடந்துக்கனும்னு தெரியாதா கா…. நான் எப்படி கட்டனும் நு உன் தொடையில டிரெஸோட கட்டி காட்டறேன். நீ உள்ள போய் கட்டிக்கோ என்று சொல்லிவிட்டு
தான் கொண்டு வந்திருந்த பாலித்தீன் கவரை சிறிது வெளியே விட்டு, தள்ளி சிறிது மடித்து அதன் மீது துணியினால் இருக்கமாக கட்டினான். பின் வெளிப்புறமாக விட்டிருந்த பாலித்தின் கவரை சிறிது உட்புறமாக மடக்கி அதன் மீதும் ஒரு கட்டுப் போட்டான். பின் கீழ்புறமாக உள்ள பாலித்தின் கவரை, கட்டு போட்ட இடத்திற்கு கீழ் வரை கொண்டு வந்து இன்னொரு துணியினால் கட்டுப்போட்டான்.
அருண் : அக்கா இப்படி தான் கண்டிப்பா, மேலே போட்டிருக்கிற இரண்டு கட்டையும் தாண்டி தண்ணீர் உள்ளே போகாது. தாராளமாக எந்த கவலையும் இல்லாமல் குளித்து வா கா… (என்று சொல்லிவிட்டு அந்த கட்டுக்களை கலட்டி விட்டான்) சந்தியா அவனது செயல்களை பார்த்து, மிகவும் பிரம்மிப்பாக தான் காணப்பட்டாள். அவன் மீது முன்பு இருந்த மதிப்பை விட பல்மடங்காக உயர்ந்திருந்தது. என்ன பேசுவது என்றே தெரியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தாள்.
அருண் : என்ன கா.. ஏன் எதுவுமே பேசாம இருக்கிர..
சந்தியா : டேய், உன்மையிலேயே உன்னை தம்பியாக அடைய நான் கொடுத்து வைத்திருக்கனும் டா (என்று சொன்னவாரே கண்களில் சிறிது நீர் கசிந்தது)
அருண் : அக்கா, அதெல்லாம் ஒன்னும் இல்லகா.. சின்ன வயதில் இரூந்து, நான் செய்த சேட்டைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு என்னை வளர்க்க எத்தனை கஷ்டப்பட்டிருப்ப, அதற்கு ஈடாக நான் என்ன செய்தாலும் அது தகும் கா.. உன்மையிலேயே நீ கிடைக்க தான் நான் கொடுத்து வைத்திருக்கனும் கா…
சந்தியா : என்ன தான் இருந்தாலும் நீ சில விசையங்களில் பெருந்தன்மையாக நடந்து கொள்வதை பார்க்கும் போது, உன்னை நல்லபடியாக தான் வளர்த்தி உள்ளேன் என நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்குது டா.. அதேபோல, நீயும் ரொம்பவே கிரேட் டா…
அருண் : இப்படியே பேசீட்டு இருந்த கொஞ்ச நேரத்தில நான் மயக்கம் போட்டே விழுந்து விடுவேன் கா.. அந்த அளவிற்கு பசிக்குது… போய் குளித்துட்டு வா கா.. நான் அதுக்குள்ள டிபன் வாங்கி வந்துவிடுகிறேன்.. (என்று சொல்லி சினுங்க)
சந்தியா : (சிரித்துக் கொண்டே) சரி டா செல்லம்.. (என்று சொல்லிக் கொண்டே அவன் கையை பிடித்து எழுந்து பாத்ரூமிற்குள் சென்றாள்.)
அருண் உணவு வாங்கி வர ஹோட்டல் போனான். சிறிது நேரத்தில் டிபன் வாங்கி வரவும், சந்தியா குளித்துவிட்டு கதவருகே வரவும் சரியாக இருந்தது. பின் அருண் டிபன் பொட்டலத்தை டைனிங் டேபிலில் வைத்துவிட்டு, சந்தியாவை கைதாங்கலாக டைனிங் டேபிலிற்கு கூட்டி வந்தான்.
அருண் : அக்கா ம்ம்,,,, மனம் சூப்பர் கா.. அப்படியே சொக்குது…
சந்தியா ; (சிரித்துக் கொண்டே) சோப்பு மனம் டா….
அருண் : ம்ம்… சூப்பர் கா….
பின் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.. பின் டைம் பாசாக இருவரும் டீவி பார்த்து நேரத்தை ஓட்டினர்.. அடிக்கடி அம்மாவிற்கும், அப்பாவிற்கும் கால் பண்ணி அப்டேட் பண்ணிக் கொண்டனர். ஷீபாவிற்கு கால் பண்ணி கலாய்ப்பதும், பின் இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வதுமாக மூன்று நாட்களும் கடந்து சென்றது.
சந்தியாவிற்கும் கால் வலி சுத்தமாக இல்லாமல் போனது. இருவரும் ஷீபா கிளீனிக் சென்று கட்டினை களற்றிவிட்டு வந்தனர்.
மாணிக்கமும் ஊரிலிருந்து பிளைட்டில் வர, அருண் சென்று ஏர்போர்ட்டில் பிக்கப் செய்து வந்தான். பின் அனைவரும் கிளம்பி பொள்ளாச்சி சென்றனர்..
அத்தியாயம் 8 :
அனைவரும் பொள்ளாச்சி சென்றடைந்தனர். மாணிக்கத்தை பார்த்ததும், சுகன்யா அழுது கொண்டே ஓடிவந்து அவனுடைய கையை பிடித்துக் கொண்டாள். மாணிக்கம் தன் கையால் அவளுடைய தலையை தடவிக் கொடுத்தான். சுகன்யா அழுவதை பார்த்த வினிதாவிற்கும் அழுகை வர, தேம்ப ஆரம்பிக்கவும், உடனே சந்தியா அவளை தன்னுடன் அனைத்துக் கொண்டு ஆறுதல் கூறினாள்.
மாலதியும், ஐஸ்வரியாவும் அங்கு வந்து, ஆறுதலாக நின்று கொண்டிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்த அருண், சிறிது நேர அமைதிக்கு பிறகு,
அருண் : சித்தி அழாதீங்க.. நாங்க இருக்கிறோம்.. ஐஸ் என்ன மச மசனு நின்னுகிட்டு, எல்லோருக்கும் தண்ணி கொண்டுவந்து கொடு.. போய் டீ போட்டுவிட்டு வா….
ஐஸ் : என்ன சீண்டாமலே இருக்க மாட்டீயே!! மூனு நாள் ரொம்ப அமைதியா, ஹாப்பியா இருந்தேன்.. போடா லூசு, நீ வந்துட்டியா என் ஹாப்பியே போச்சு… (என்று புலம்பிக் கொண்டே தண்ணீர் எடுக்க போனாள்)
இருவரின் பேச்சை கேட்டு அனைவரும் சாதாரண நிலைக்கு வந்தனர். அப்பொழுது தான் வினிதா அருணை ஓரக்கண்ணால் பார்த்தாள். இவ்வளவு பெரிய பையனாய்டான, என்ன ஷான்ட்சம் மா இருக்கிறான், என்று தன் மனதில் கொல்லிக் கொண்டாள். அவள் இவனை பார்ப்பதை உணர்ந்து கொண்டும், எதுவும் கண்டுக்காதது போல அமைதியாக இருந்தான்.
ஐஸ்வரியா எல்லோருக்கும் தண்ணீர் கொண்டு வந்து தர, சந்தியாவும், வினிதாவும் டீ போட சமையல் அறைக்கு சென்றனர்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000