This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000
“குட்மானிங் மேடம்…” “குட்மானிங் மே’ம்..” “வணக்கம் மேடம்..” என்று எனக்கு வணக்கம் தெரிவித்த மாணவ மாணவிகளுக்கு பதில் கூறிய படியே, எனது அடுத்த வகுப்புக்கு சென்றுக்கொண்டு இருந்த போது, “டேய் மச்சான்! ‘டிக்கி லோனா’ விளையாடலாமாடா..?” என்ற ஒரு கமெண்டு லேசாக என் காதில் நாராசமாய் விழுந்தது. அதைக் கேட்டு நாலைந்து பேர் கெக்கலித்து சிரிப்பதும் என் காதில் விழுந்தது.
அந்த குரலுக்கு சொந்தக்காரன் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நான் கோபத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு திரும்பி பார்த்தேன். அங்கே வராண்டாவில், தூணில் சாய்ந்து நின்ற படி ஐந்து ஆறு மாணவர்கள் நின்றுக்கொண்டு இருந்தனர். நான் திரும்பி பார்த்ததும், அனைவரும் வேறு எங்கு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தனர். என்னை ஒருவன் கூட பார்க்காதது போல பாவைனை செய்துக்கொண்டு இருந்தனர். ஆனால் ஒருவனைத் தவிர. அவன் என்னை ஒரு சில நொடிகள் ‘உன்னால் என்ன பண்ண முடியும்..?’ என்பதைப் போல அலட்சியமாக பார்த்து விட்டு, வேறுப்பக்கம் திரும்பிக்கொண்டான்.
வேறு வழி இல்லாமல், நான் திரும்பி நடக்க ஆரம்பிக்க, எனக்கு பின்னால், “கொல்” என்று மீண்டும் சிரிப்பு! நான் கண்டுக்கொள்ளாமல் மேலே நடந்தேன்.
‘ச்சே! இந்த பிரின்சிபல் ஏன் தான் இப்படி ஒரு தொடை நடுங்கியா இருக்கிறாரோ! எத்தனை தடவைத் தான் கம்ப்லெயிண்டு செய்யரது? ஏதாவது நடவடிக்கை எடுத்தா தானே! கண்ட கண்ட பொறுக்கிய எல்லாம் காலேஜுல சேர்த்து வச்சி, நம்ம உயிரை வாங்குறார்!’ என்று உள்ளுக்குள் பொறுமிய படியே நான் மேலே நடந்தேன்.
என் பெயர் ராணி. ‘மேடம்.. மே’ம்..’ என்று என் மாணவர்கள் என்னைக் கூப்பிடுவார்கள். எனது சக ஆசிரியர் ஆசிரியைகளுக்கு நான் ‘ராணி டீச்சர்’. என் கணவருக்கோ ‘ஏய்’! வயது 32. உயரம் சுமார் 5’2”. திருமணம் ஆகி 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ள நான் நிஜமாகவே அழகாக இருப்பேன். என் முகத்தைப் பார்த்து என் வயதை யாராலும் கூற முடியாது. புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்கள் பலர், என்னை அங்கே பயிலும் மாணவி என்று நினைத்து ‘லுக்கு’ விட்டு ஏமார்ந்த நிகழ்வுகள் பல! என் மாணவிகள் பலர், நான் அணியும் புடவை மற்றும் சுடிதார், தலை முடி அலாங்காரம், வைக்கும் பொட்டு என்று காபி அடித்துக்கொண்டு இருந்தனர், என்பதே எனக்குள் ஓரளவுக்கு கர்வத்தை உண்டு பண்ணி இருந்தது. மாணவர்கள் பலருடன் சேர்த்து ஆசிரியர்கள் கூட என்னைப் பார்த்து ஜொல்லு விடுவது வழக்கம். அது அது இருக்க வேண்டிய அளவில் எனக்கு இருக்கும். 32-28-38! ஆம் அங்கே தான் சிறு பிரச்சினை. ஒடிசலான என் தேகத்தில், எனது டிக்கி மட்டும் கொஞ்சம் பெரிதாக இருக்கும். இப்போது அந்த ராஸ்கல் அடித்த கமெண்டும் அதனால் தான்!
வகுப்பரையை அடைந்ததும், என் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பாடத்தை ஆரம்பித்தேன். எனது பேவரிட் பாடமான ‘Boolean Algebra’வை அடுத்த ஒரு மணி நேரம் பிடி பிடி என்று பிடி பிடித்தேன். கல்லூரியின் மணி ஒலித்த உடன் பாடத்தை நிறுத்தி விட்டு, மாணவ மாணவியருக்கு வீட்டுப்பாடம் கொடுத்து விட்டு, ஓய்வு அறையை நோக்கி நடந்தேன்.
“என்ன ராணி! இன்னைக்கு ‘அவன்’ ஏதோ கமெண்டு அடிச்சான் போல..?” என்று என்னை கேள்வியால் வரவேற்றது வேறு யாருமில்லை. என் சக ஆசிரியை, அலமேலு தான்.
“ஆமா! அந்த ராஸ்கலுக்கு வேறு என்ன வேலை! இவனுங்க எல்லாம் ஏன் தான் காலேஜுக்கு வரான்களோ..!” என்று கூறிக்கொண்டே நான் நாற்காலியில் அமர்ந்தேன்.
“வேறு என்னத்துக்கு? உங்களை சைட்டு அடிக்கத்தான்..! எங்களை எல்லாம் எவனாவது ஏறேடுத்தாவது பார்க்கிறானா..?” என்று கண் சிமிட்டி சிரித்தாள் அலமேலு.
“அடப்போங்க..! நீங்க வேறு கிண்டல் பண்ணிக்கிட்டு..” என்று நான் அலுத்துக்கொண்டேன். அலமேலு டீச்சருக்கு வயது 45 இருக்கும். மாணவர்கள் கேட்டால், ‘சரி கட்டை’ என்று அவளை வர்ணிப்பார்கள். என்னை தனது தங்கையைப் போல பாவித்து அலமேலு என்னிடம் பாசமாக இருப்பாள். MCA., MPhil முடித்து வீட்டில் சும்மா ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்து நான் அந்த கல்லூரியில் hour-basisல் வேலைக்கு சேர்ந்தேன். சேர்ந்ததுமே எனக்கு அலமேலுவை ரொம்ப பிடித்து விட்டது. அன்பாக, வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட அவளை யாருக்கு தான் பிடிக்காது? ஆனால் அவ்வப்போது சிலுமிஷமும் உண்டு!
‘என்ன ராணி கண் எல்லாம் சிவந்து இருக்கு? வீட்டுலா என்ன நைட் ஷிப்டா?’ என்பாள் சில சமயம். மறு சமயம், ‘என்ன எல்லாம் கொஞ்சம் பெரிசா தெரியுது? வீட்டுக்காரரோட கைங்கரியமா..?’ என்று கிண்டல் செய்வாள். நான் சிரித்துக்கொள்ளுவேன். ‘மெனோ பாசை’ எட்டிய அவள், தனது இளமைக்கால சல்லாபங்களை சில சமயம் சொல்லுவாள். அவள் சொல்லுவை கேட்டால், எனக்கே ஆச்சரியமாக இருக்கும். சில நம்ப முடியாதது போல இருக்கும்.
அன்றும் அது போல தான், அலமேலு ஒரே குஷி மூடில் இருந்தாள். “என்ன ராணி! இன்னைக்கு உன்னை ‘டிக்கி லோனா’ விளையாட்டுக்கு கூப்பிடானாமே!” என்றாள்.
This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000